தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய கருத்துள்ள பாடல்.
@manoharansivagnanam4439
Ай бұрын
திரைப்படப் பாடல்கள் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது.
@sermanmathi6043
Ай бұрын
எப்பேர்ப்பட்ட வரிகள்.... அருமையான பாடல்
@balakrishnanbalaraman3639
Ай бұрын
பாட புத்தகத்தில் வைக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க பாடல். திராவிட மாடலுக்கு கட்டியம் கூறும் கருத்துள்ள வெண்பா. சிறப்பு.......
@reghuramand2673
Ай бұрын
,இதையும் சேர்த்துக்க ஊழல் செய்து சர்க்காரியாவிடம் மாட்டிக்கிட்ட கருணாநிதிஊழல் குடிபழக்கம் ரவுடித்தனம் அநாகரிக வாரிசு அரசியல் உலகமே காரித்துப்பும் 2ஜீ ஊழல் இன்னும். பல.
@MariAppan-eo6ec
Ай бұрын
Super
@sathiyanarayanan637
Ай бұрын
Yes correct
@devarajsrinivasan5911
24 күн бұрын
The composer, music master and singer deserve Bharath Rathna award.
@RamasamyThirupathi-j3e
7 күн бұрын
சூப்பர் 😅😂😆👌👿🙈
@kumarayya9998
Ай бұрын
பாடல் இனிமையாக உள்ளது ..
@krishnappa8275
Ай бұрын
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பாடல் தமிழர்கள் நினைவில் நீங்காது நிலைத்திருக்க வேண்டும். அப்போது தான் தமிழர்கள் மீண்டெழ முடியும்.
@Dharman-rv3pf
Ай бұрын
👍👍👍🫰
@natrajanrajasekaran
Ай бұрын
பக்தி மனம் கமழும் குரல் மற்றும் இசை.
@jabethjoshiyaisaac876
Ай бұрын
கேட்க கேட்க திகட்டாத பாட்டு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது
@chuttivijay5348
Ай бұрын
உண்மை.....
@gopalanranganathan536
Ай бұрын
உண்மை... உண்மை...!!
@govindt4219
Ай бұрын
உண்மை
@rajunanjappan1666
Ай бұрын
Unmai Unmai Unmai
@Hbnhgs
Ай бұрын
Wow
@bulldoserspot
Ай бұрын
MGR ஐப் புகழ 1000 பாடல்கள் இருக்கிறது. "கலைஞர் புகழ் (?)" பாட இந்த ஒரு பாடல், 10000000 பாடல்களுக்கு சமம். மெட்டமைத்து வரிகள் தந்த திருவாளர்கள் புகழ் ஓங்குக!
திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் திராவிட திரைப்பாடல்😂😂😂
@arumugam-gf7rq
Ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத மிகஅருமையான கருநாய்நிதி புகழ்பாடும் பாடல்
@gramanathanramlee9893
Ай бұрын
தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்
@devarajanp9866
Ай бұрын
உலகமே விரும்பி கேட்கும் பாடல்
@vasudevanrhenoo3126
Ай бұрын
உண்மை
@balajis3395
Ай бұрын
@@devarajanp9866 உலகமே தான் விரும்பி கேட்குது ஆனால் தேர்தலில் அவர்கள் தானே வெற்றி பெறுகிறார்கள் 😢
@chandrasekar-dd9hi
28 күн бұрын
@@balajis3395திராவிடம் இப்போதுதான் உண்மையான எதிரியை பார்கிறது இனி மொல்லசாகும்
@gkmaran5732
Ай бұрын
இளையராஜா பாடலையே மிஞ்சி விட்டது
@sudhakar1808
Ай бұрын
இந்தப் பாடலை பாடி நினைவூட்டிய தம்பி சாட்டை துரைமுருகனுக்கு மனமார்ந்த நன்றி
@radhakrishananswaminathan2668
Ай бұрын
Daily three times I am hearing this song.😅
@Sundar-in8du
Ай бұрын
பக்தி பாடல் தோற்றுவிடும் போல , தேனினும் இனிய பாடல் ❤️👍🏻
@ganesanm9906
Ай бұрын
பாடல்கள் வரிகள் இசை குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@arulmurugan4639
Ай бұрын
மண்ணாசை, பொண்ணாசை,பெண் ணாசை குடும்பசை அதிகார ஆசை கொண்டவன்
@prajendhiran6518
Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத 🎤பாடல்.
@sakerguna9827
Ай бұрын
ரிங்டோனாக வைக்க வேண்டும்
@vaideeswaran4645
Ай бұрын
இந்த வரிகளை கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன்.
@arugullamahendra9314
Ай бұрын
அருமை அருமை அருமையான பாடல் அர்த்தமுள்ள வரிகள் தெளிவான விளக்கம் இதைவிட வேறென்ன வேண்டும் இந்த பாடலை ஒளிபரப்பிக்கொண்டே இருக்க வேண்டும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாழ்த்துக்கள் சார் நாம் தமிழர் சண்டாளன் கருணாநிதி அருமை சார்
@SivaSivakumaran-fm7yh
Ай бұрын
தேனினும் இனிமை தெவிட்டாத பாடல் பாடியகோவை ஈசாக்அவர்களுக்கு இதயங்கனிந்த. வாழ்த்துக்கள்.❤🎉
@tharkuri1296
Ай бұрын
இது ஹனீபா வின் குரல் அல்ல. ஹனீபா திமுகவின் எடுபிடி மற்றும் ஜால்ரா....
@prasanthp924
Ай бұрын
பாடியது...நமது.. திரு சாட்டை துறை அவர்கள்
@tharkuri1296
Ай бұрын
@@prasanthp924 இல்லை. இந்தப் பாட்டு 1996 லேயே வந்து விட்டது. அப்பொழுது சாட்டை துரைமுருகனுக்கு மிஞ்சிப் போனால் பத்து வயது தான் இருக்கும்....
@tharkuri1296
Ай бұрын
@@prasanthp924 நமது இல்லை.... உங்கள் கட்சி....
@elumalaimunisamy3295
Ай бұрын
@@tharkuri1296பாடலில் ஒலிக்கும் குரல் யாருடையது என்று கூறுங்கள்.
@jothiganesan5435
Ай бұрын
நூறு சதவீதம் பொருத்தமான பாடல்.எழுதி இசையமைத்து பாடியவர்களுக்கு கோடான கோடி நன்றி.
@ArumugamManickam-l2j
Ай бұрын
கருனாநீதி உயிரோடு இருந்த போது தானடா இந்த பாடல் எழுதியது. இப்ப என்னமோ கொந்தளிங்கிருங்க.. அப்போது இந்த கொந்தளிப்பு எங்கே போனது. மானம் சூடு சொரணை எல்லாம் எங்கே போனது. அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது என்ற திமிர். இந்த அதிகாரம் ஒரு நாள் மாறும். அப்போது காட்சிகளும் மாறும். எவ்வளவு நாளைக்கு இந்த ஆட்டமெல்லாம். தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். இப்போது களத்தில் சரியான எதிராளி இல்லை. ஆகையால் இந்த ஆட்டம். இனிமேல் நீ தமிழகத்தில் தலை தூக்கவே முடியாத அளவுக்கு போகும் நிலை கூடிய சீக்கிரம் வரும்.
@chandramohankalimuthu1465
Ай бұрын
அருமை
@ramumurugesan9710
Ай бұрын
தத்துவ பாட்டு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கேட்க வேண்டும்
@VasantharajSubramanian
Ай бұрын
அருமையான பாடல்
@ravichandran4811
Ай бұрын
❤ இதில் உள்ள அனைத்து வரிகளும் உண்மையான வகையை
@radhasaravanan9967
Ай бұрын
வரலாற்று சிறப்புமிக்க பாடல்
@user-qo3sk3jk2e
Ай бұрын
Super song Sathigaran Karunanidhi 👍
@pandirajan4910
Ай бұрын
இதை கேட்ட சுடலை சாகலாம் சுடலை மகனும் சாகலாம் தமிழ் நாடு முன்னரும்
@Lakshmipathi-py9cb
Ай бұрын
இவ்வுலகில் இதைவிட கேவலமாக ஈனத்தனமாக யாரையும் பாடியது இல்லை இப்பாடல் இப்பாடலை கேட்க கேட்க ஆர்டீசியன் ஊற்று போல் இன்பம் பெருக்கெடுத்து காட்டிற்று வெள்ளம் பாய்ந்து ஓடுவது நெஞ்சிற்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கிறது
@bharathisathya1417
Ай бұрын
வெரி நைஸ் பாடல்
@ponnambalavasanvasan6006
Ай бұрын
அருமையான பாடல் Award conform
@user-bo4be9jz9i
Ай бұрын
மிகவும் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை வாழ்க 😢😢😂😂😂😂😂😂😂😂
@muniyappana.s2579
Ай бұрын
உண்மை.
@caresuresh
Ай бұрын
அருமையான பாடல்.. 16 முறை கேட்டு விட்டேன், இனியும் கேட்பேன்
@dionsemichael9210
Ай бұрын
Super song please continue
@venkatesantylor58
Ай бұрын
தேன் வந்து பாயுது காதினிலே
@devagirigiri5987
Ай бұрын
நான் பலமுறை கேட்டு விட்டேன் அருமை
@Vijay_74_07
Ай бұрын
அருமையான பாடல், ஆழ்ந்த கருத்துக்கள். 1000 பொற்காசுகள் நிச்சயம்.
@baburaj7760
Ай бұрын
100'/' உண்மை
@kulandaivelua6998
Ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் பாடல்.
@ammkmurthitv1602
22 күн бұрын
நாம் தமிழர்கு இந்த பாடல் பெரும் புகழை தேடித்தந்தது என்றால் மிகையாகாது.😅
@sivaa8225
19 күн бұрын
👌👌👌👌👌
@ParthaSarathy-bd1wr
Ай бұрын
Best song on World
@krishnans3575
Ай бұрын
இசைஞானி கூட இந்த மாதிரி மெட்டு போட்டு பாட முடியாது. சூப்பர் ஹிட் பாடல்..
@sampathsriniasan4326
Ай бұрын
மிகவும் நன்ராக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கெட்கத்தூண்டும் பாடல்.
@sambathsambath1456
Ай бұрын
இந்த பாட்டுக்கு ஒரு அவார்டை கொடுங்கப்பா.
@sukumar3832
Ай бұрын
ஆஸ்கார் அவார்டு கொடுக்க சொல்லுங்க
@visvanathaiyermaheswarasarma
17 күн бұрын
உண்மை
@periyannan6487
Ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனிசை பாடல் அருமை... அருமை......
@kalaimani9892
Ай бұрын
சண்டாளன் கருணாநிதி... பெரும் சதிகாரன் கருணாநிதி... 20.7.24
@akandappan8585
Ай бұрын
சிறப்பு அருமையான பாடல். கருணாநிதி புகழ் பாடும் அவரது தகுதிக்கு தகுதி வாய்ந்த பாடல்
@anbalagans3169
Ай бұрын
அனைவரும் காலை எழுந்த உடனே கேட்க வேண்டிய சுப்பற பாரதம் அருமை
@sundararajangovindarajan4653
Ай бұрын
Super.
@russelrajchinnayan659
Ай бұрын
இந்த பாடல் பா டிய ஏழதியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@BalaMurugan-nc9ly
Ай бұрын
Super song
@vanathilathame3169
Ай бұрын
Superb, tune, lyrics, 😮, Valthukkal to music director, and singer, lyricst😮😅
@user-br6bq2yb8i
Ай бұрын
I love this song 💗🤩😂
@Sundaram331
Ай бұрын
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இந்த பாடலை எழுதியவருக்கு ஒரு கோடி ரூபாய் தன் சொந்த பணத்திலிருந்து பரிசாக கொடுத்திருப்பார்!
@திருச்சிற்றம்பலம்-சிவ
Ай бұрын
இந்த பாடல் 2012 ஆண்டிலேயே வெளி வந்து விட்டது.இதை வெளியிட்டதே அதிமுக தான்.ஆனா கருணாநிதி இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவே இல்லை.அதனால் தான் இது யாரையும் சென்றடையவில்லை.ஆனா ஸ்டாலினின் அவசரத்தால் சாட்டை துரைமுருகன் என்பவனால் ஊர் பூரா பரவி விட்டது.
@jebarajjebaraj5147
Ай бұрын
வாழ்த்துக்கள்
@skg3007
Ай бұрын
அந்தம்மா கோடிகணக்கில கொடுத்து ஈரோடு பாய் வாங்கிட்டாருய்யா அப்பவே
@varadhanms3608
Ай бұрын
இந்த பாடலே அதிமுக வின் உற்பத்தி தான் அம்மா நாளில்
@jacquessouce7454
Ай бұрын
அம்மா காலத்தில் அவர்கள் கேட்டு சிரித்து மகிழ்ந்து பாராட்டிய பாடல்.
@arulnesank7243
Ай бұрын
very good song
@mrtamilyt7278
Ай бұрын
கலைஞர் வாழ்கை வரலாற்று படத்தில் வைக்கப்பட வேண்டிய பாடல் படம்பெயர் :விஞ்ஞான திருடன்
@user-wp9cg2bu8o
Ай бұрын
இந்த பாடலைக்கேட்டால் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்... அதிலும் அந்த சிறந்த வரிகள்.'சண்டாளன் கருணாநிதி'❤
@constructionsurishakthi348
Ай бұрын
உழைப்பு என்றால் என்ன தெரியாது. எதில் எடுத்தலாம் ஊழல்தான்.
@satheeshjayakumar9037
Ай бұрын
True
@SaravananSaravanan-xe8rd
Ай бұрын
2024 ன் சிறந்த பாடல்
@prathimurugasu9556
Ай бұрын
Sandalan karunanithi sathikaran karunanithi
@sarwanam9308
Ай бұрын
திராவிட மாடலுக்கு சரியான செருப்படி பாடல்
@user-hs1bt1wl6q
24 күн бұрын
Thevadiyal model.
@nermaipaathai8867
Ай бұрын
Very good music depicting Kaamakalaignan Muthuvel Karunanidhi.
@nhsiyer
Ай бұрын
தமிழனா இருந்தா இந்த பாட்டை ஷேர் பண்ணு
@user-vq5ny6zm4s
Ай бұрын
💯💯💯 😎😀😉 Tamil Nadu very truly one
@gvbalajee
Ай бұрын
Excellent super very true , save Tamilnadu
@SuperThirugnanam
Ай бұрын
Super. True also.
@balamurugan-fd9vo
Ай бұрын
நல்ல பாடல்.. ஒரு திருடனின் வரலாற்று பாடல்
@SaravananSaravanan-xe8rd
Ай бұрын
Caller tune ஆக வைத்தால் நல்லா இருக்கும்😂😂
@balasubramanij4226
Ай бұрын
தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய பாடல்...
@prabharani4614
Ай бұрын
செத்தப் பிறகும் செருப்படி வாங்கும் சண்டாளன் கருணாநிதி.
@pbaskar4202
Ай бұрын
அருமை அருமை கேட்க கேட்க சொல்ல வார்த்தைகள் இல்லை ஆஹா அருமை
@user-iu9co1rs8n
Ай бұрын
தமிழர்களின் வசிப்பிடங்களில் தவறாமல் ஒலிக்க செய்து இவரின் புகழைப் பரப்பி அவர் புகழைப் பரப்ப வேண்டும்
@ManokaranK-fm3ok
Ай бұрын
அருமை சூப்பர்
@selvandevasagayam7454
Ай бұрын
This is true songs karunanithi super Tamilnadu
@user-tw6ib1hn7s
Ай бұрын
மிக மிக அருமையான பாடல் சரியான வரிகள் பாடிய அன்பருக்கு மிகுந்த பாராட்டுகள்
@dr.n.muthurajumadurai9079
Ай бұрын
அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்று கொடுத்த இட ஒதுக்கீட்டில் சதி செய்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்த சதிகாரர்
@parthibanpakresamy8587
Ай бұрын
Super song.....netti addi for DMK Tasmac Ganja Regime 😂😂😂😂❤❤❤❤
@user-bi2lx7ou7i
Ай бұрын
கொல்டி கருணாநிதி.
@kalyanprakash777
Ай бұрын
Koilgal thorum suprabatham pol entha padal olikka vendum. Saaattai 🎉🎉🎉🎉🎉❤❤❤1000 years vaalgha 🎉🎉🎉🎉❤❤❤
@JohnsonpetterJohnsonpett-re8xw
Ай бұрын
So lovely songs I like you so much old dmk songs
@ChandraSekar-wm3xx
Ай бұрын
Super 😂😂🎉😮😅😊
@venkatachalapathyr4306
Ай бұрын
தமிழ்நாட்டின் உண்மையான நிலவரத்தை அம்மா துணிவாக வெளிப்படுத்தி உள்ளார் ஆனால் எடப்பாடி நாடகம் ஆடுகிறார்
@alamelumangai.k7049
Ай бұрын
Yes
@manikkawasakarmohanakumar1540
Ай бұрын
Nice😅
@kaliyaperumalramanujam7458
Ай бұрын
குரல் அப்படியே நாகூர் ஹனிபா போலவே உள்ளது கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.பாடியது யார் என்று தெரியவில்லை.
@prasanthp924
Ай бұрын
பாடியது.. திரு சாட்டை துறை அவர்கள்
@rsreditz4296
Ай бұрын
👍👍👍👍👍👍👍
@gm1868
Ай бұрын
Super. Super ❤❤❤
@kolanjiappan8549
Ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனினும் இனிய பாடல்
@rajasekaranduraisamy2653
Ай бұрын
Super pattu
@Kavya-lx9kz
Ай бұрын
Salute
@r.natrajan6316
Ай бұрын
காதுக்கு இனிமையாக உள்ளது
@ravigaming876
Ай бұрын
கருணாநிதி மக்களுக்கு இல்லை நீதி 😂
@KarthiKarthi-y6d
Ай бұрын
Very meaningful true and m melodius song for all the season and all the yrars
Пікірлер: 614