கணவன் மனைவி ஒற்றுமையாக மனம் ஒத்த தம்பதியாக வாழ வேண்டும் அவர்களுக்கு நல்ல தெய்வீக குழந்தை பிறந்து நலமுடனும் வளமுடன் மகிழ்ச்சியுடனும் சந்தோசத்துடனும் தர்மத்துடனும் வாழ இறைவனை தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
@dhinagaranbabu9911
Жыл бұрын
❤🎉🙏
@balasubramaniank4924
Жыл бұрын
1
@lakshmanans1681
Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jpmithra1341
Жыл бұрын
ஆமாம் அம்மா, எப்ப பார்த்தாலும் எனக்கும் என் கணவருக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை சண்டை.... நான் என்ன செய்ய கூடாதுனு சொல்லுரனோ அதையே செய்றாங்க அம்மா... இந்த பதிவு எனக்கு ரொம்ப helpful ah இருக்கு அம்மா
@manosaravanan1799
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி ❤ பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤
@chandrav2449
Жыл бұрын
எங்கள் மகளும் மாப்பிள்ளையும் மனகசப்பு இன்றி ஒற்றுமையுடன் வாழ அருள் புரிய க🎉டவுளை வேண்டிஆசீர்வதிக்கவேண்டுகிறேன்
@sukanthyr5748
Ай бұрын
எங்கள் மகளும் மாப்பிள்ளையும் ஒற்றுமையுடன் வாழ ஆசீர்வதிக்கவேண்டுகிறேன் 🙏🏻🙏🏻
@munirajn8806
Жыл бұрын
நன்றி அம்மா நேற்றுதான் உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன் அதற்குள் பதிவு தந்ததற்கு நன்றி அம்மா பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா 🙏💐💐
@app5336
Жыл бұрын
P
@lakshmielangovan3014
Жыл бұрын
ஓம் ஶ்ரீ கோவிந்தா நமஹ🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🙏🙏 அபிராமி அந்தாதி அனைத்து பாடல் வரிகள் அருமையானது அபிராமிபட்டர் அன்னையை பற்றி எவ்வளவு அழகாக பாடியுள்ளார் இதை எங்களுக்கு எடுத்து அழகாக விளக்கம் சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@சந்தோஷசாரல்
Жыл бұрын
அம்மா இனிய காலை வணக்கம்
@Swashika123
Жыл бұрын
அற்புதமான விளக்க ம்.நன்றிங்க. அம்மா❤❤❤❤❤❤பதிக்வு.அருமையானது
@SenbagavalliSenbagavalli-bf5ld
Жыл бұрын
யாத்திரை யாத்திரை சொல்வதாக சொன்னீர்களே அம்மா இன்னும் யாத்திரை செல்லவில்லை புதிய வீடியோக்கள் பொடுறுகிக.ஏன். ஆனால் இந்த பதிவு அருமை மா அம்மா❤❤ ❤❤❤❤😊😊😊😊😊
@premajaiganesh9328
Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊❤
@tamilselvim2069
Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@adminloto7162
Жыл бұрын
கணவனுக்கு உறுதுணையாக தோழனா காக்கும் மனைவியே தெய்வத்திற்க்கு நிகரானவள் போற்றி மகிழ்விப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@bhavanimadhan6227
Жыл бұрын
அம்மா எனக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது உங்கள் வாக்கு எனக்கு பிடித்த ஒன்று 🎉🎉
@ranikavi4907
Жыл бұрын
நன்றி அம்மா.உங்கள்பதிவுஎங்களுக்குமிகவும்பயனுள்ளதாக இருந்தது.❤
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ❤❤
@adhithyasivabala.b8158
Жыл бұрын
இந்த பாடல் தினமும் படிக்கிறேன் அம்மா ஆனால் இன்று தான் விவரம் தெரிந்து கொண்டேன்
@nvenkateshvenkatesh5348
8 ай бұрын
THANKS FOR YOUR GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
@dishitaranidishitarani4376
Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤❤
@veeramutthu3661
Жыл бұрын
மிக்க நன்றி வணக்கம்
@radhikas2125
Жыл бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏
@gokila3899
Жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@velanvelan21
Жыл бұрын
தினம் ஒரு துதி சனிக்கிழமை துதி தாருங்கள்
@gunalakshmiguna4231
Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 💐
@marimuthu175
Жыл бұрын
Vanakkam amma
@rathygnanes3393
Жыл бұрын
நன்றி அம்மா
@SarojadeviM-fe2of
Жыл бұрын
Amma good morning ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
@jpmithra1341
Жыл бұрын
காலை வணக்கம் குரு மாதா ..
@paramagurus1811
Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@jayanthikaruppannan6322
Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devaraj4603
Жыл бұрын
கருங்காலி வளையல் மற்றும் மாலை பற்றி சொல்லுங்கள் அம்மா
@rajathivenkat7421
Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏💐💐
@ValliKkannu-g8q
Жыл бұрын
Nan ungaludan pesavendum amma.enaku ungalai rmba pidikum.
@ValliKkannu-g8q
Жыл бұрын
Amma nan ungalai attangudi nagara sivan kovil and sai baba kovil kumbabhisaga nigalichiyil neril parthirukiren.ungal pechuku nan adimai.
@karunanidhiraju5719
Жыл бұрын
நன்றி சகோதரி
@Themudhouse_official
Жыл бұрын
Kaalai Vanakkam Amma ❤
@devikanda886
Жыл бұрын
Thank you so much amma.
@adidevanmanimehala6814
Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@sevendiivt2685
19 күн бұрын
Murugan Thunai 🙏
@yogalakshmi2112
Жыл бұрын
இந்த வருடம் மாகாலய பச்சை அம்மாவாசை எப்போது முதல் நாள் என்ன செய்ய வேண்டும் என கூறவும்
@mithrakulanthaivel6536
Жыл бұрын
வணக்கம் அம்மா! நான் திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது அதிக ஈடுபாடு கொண்டவள். நான் இப்போது ஒரு சொந்த வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் , திருச்செந்தூர் முருகன் எங்கள் வீட்டில் நிறைந்திருக்க, திருச்செந்தூரில் இருந்து சிறிது கடல் மண்ணும் கடல் நீரும் எடுத்து வந்து கட்டிட பணியில் பயன்படுத்த ஒரு எண்ணம் மனதில் எழுகிறது, அவ்வாறு செய்யலாமா? எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் அம்மா...
You explain with bhakti and feeling. New to Abhirami Anthadi. Enjoy your explanations. Thanks
@murugavel5678
Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏
@mahalakshmid4337
Жыл бұрын
அம்மா தயவு செய்து தலைமுறை பற்றி பேசுங்கள் ஒரு குடும்பத்தில் மகள்கள் பிறந்தால் அடுத்த தலைமுறை தொடராது.clear my doubt mam
@jpmsulagam
Жыл бұрын
Thanks amma
@vijayalakshmimurugesan4335
Жыл бұрын
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
@jyotsnab8599
Жыл бұрын
Vanakkam Amma🎉
@kalaiabidhanu5163
4 ай бұрын
Thanks akka for your support and blessings 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali kidaikanum 🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan prayer saiyanum akka 🙏🎇🌄🙏
@vishnulakshmanan-pj3mr
Жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி அம்மா
@jananim5550
Жыл бұрын
அம்மா நாங்கள் தி௫ப்பதி செல்ல வேண்டும் என்று பல முறை முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை. இதற்கு என்ன மா செய்வது. சிலர் ராசி தடையாக இருக்கும் என்கிறார்கள். ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😢😢. இதற்கு எதாவது சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏. தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏
@rajesnatarajan3132
Жыл бұрын
Romba nandri mam ❤❤❤❤❤
@yaswanthas8192
Жыл бұрын
Nandri Amma 🙏
@pkt-perundurai4321
Жыл бұрын
பாம்பன் சுவாமிகளின் கமலபந்தம், சஸ்திர பந்தம், மயூர பந்தம் போன்றவை பொருள் பதிவிடுங்கள்... Please 🙏
என் தங்கை சொல்வதை போலவே உள்ளது. ஒரு வேலை தீபி நீயா??
@saravanakumar417
Жыл бұрын
வணக்கம் அம்மா.. உங்கள் பதிவுகளை எனது தாயார் தொடர்ந்து பார்த்து வருகிறார். நீங்கள் கூறும்படி ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் கடைபிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். எனவே, அய்யனார் அய்யாவுடைய மூல மந்திரம் போடுங்க அம்மா
@Alaguelakiadharani
Жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏
@பாண்டிமுத்துப்-வ2ண
Жыл бұрын
நன்றிஅம்மா❤
@umaramakrishnan9400
Жыл бұрын
Beautiful meaning ....hv u done for all phrases in abirami andadhi
@ravishankarramachandran232
Жыл бұрын
Om shakti vanakam Amma.shakti from Malaysia🇲🇾❤❤❤
@jayashreemohan8675
Жыл бұрын
Om muruga.kindly post Saturday dhinam oru thuthi slokaa.Thanks
@PrabhaYami
Жыл бұрын
Thank you so much amma..❤❤
@murugans2299
Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@sivaranjani.p8055
Жыл бұрын
Maalai vanakkam amma
@sangeethasangi2556
Жыл бұрын
Vanakkam ma.
@sumithirat
Жыл бұрын
தீமிதி வேண்டுதல் பற்றி சொல்லுங்கள் அம்மா
@Swashika123
Жыл бұрын
ஏர்னவே.அம்மாபதிவுபோடுருகக.பழையபட்டியல்பார்கவும்
@Qualifiedhousewife2028
Жыл бұрын
All is well ....nice mam
@AnuK-q4p
Жыл бұрын
அம்மா சுயம்வர பார்வதி பூஜை மந்திரம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@nithyasony8647
Жыл бұрын
திருக்குறள், இராமாயணம், மகாபாரதம் கதைகள் சொல்லுங்க pls
@sukanyagajendran9790
Жыл бұрын
Nandrigal Amma❤
@manickamgangadharaganapath9254
Жыл бұрын
அம்மா. நான் தங்களுடைய ஆத்ம ஞான மையத்தின் சந்தாதாரர். தங்களுடைய ‘அபிராமி அந்தாதி’ பற்றிய விளக்க உரையினை, தற்போது சில நாட்களாக, play list மூலம் கேட்டு வருகிறேன். மிகவும் அருமையாகவும், உபயோகமாகவும் இருக்கிறது. 2 videos unavailable are hidden என்று செய்தி வருகிறது. அந்த 2 வீடியோக்களையும் எனக்கு கிடைக்க வழி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். மிகவும் நன்றி அம்மா.
@Kumar-gh8em
Жыл бұрын
Romba nanrima🙏🙏🙏🙏🙏
@adhithyasivabala.b8158
Жыл бұрын
🙏நன்றி அம்மா
@kavithagnanavel6515
Жыл бұрын
Nice speech, also ur saree super colour, beautiful for u sister 😊
@vijayalakshmiravinath2660
Жыл бұрын
Nantri Amma arumai ma🙏🙏🙏
@punithavathig6357
Жыл бұрын
Job kidaika vendi padika vendiya pathigam tharungal amma
@pakkiyalaxmi1383
Жыл бұрын
ஒம் நமசிவாய
@shanthisundhar4595
Жыл бұрын
அம்மா நன்றி அம்மா
@narmathamuthukumar3637
Жыл бұрын
3 million subscribers wow advance congratulations amma🎉❤🎉
@manosankar6184
Жыл бұрын
Thankyou Amma 💐 💐 💐
@nalleeswarankrishnan266
Жыл бұрын
ஒரு சந்தேகம் அம்மா வீட்டில் உள்ள மனைவி மாத விடாய் இருக்கும் நாட்களில் கணவர் கோவில் செல்லலாமா
@krishnamoorthy-yu9lk
Жыл бұрын
Amma diseases varamal eruka enna padal&enna saivathu
Пікірлер: 164