ஐயா என் மேல் அய்யாணர்சாமிவரும். ஆனால் நான் னும் என் கணவர் ரும்உரவுகெல்வதுபோல்கனாவுவருது
@lionblox_ugc
3 ай бұрын
iya nan 4vathu muriya ithey kelviya ketkiren plz pathil sollinga 😢iya en kanavil en kall pathathil mudi valarnthu ullathu pol kanavu kanden itharkku enna artham plz sollinga help me 😢😢😢
Sami Ennaku Unga kita peasanum nerula Unga kovil address solluvingala neraiya kolapam eruku en life la
@selvarajselvaraj.meyyappan
3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@joshnasrir5495
3 ай бұрын
Anna en kanavirku artham sollunga anna comments ketten
@தும்மக்குண்டுபேனா
3 ай бұрын
சாமி எனக்கும் இப்படி நடக்குது சாமி 🙏🙏🙏🙏🙏
@Daughter-r8u
3 ай бұрын
பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி அண்ண,...உங்கள் பதிவுகள் இல்லை என்றால் என் வாழ்க்கை தலைகீழாக மாறி இருக்கும் அண்ண.. சத்திய உண்மை நீங்க சொன்னது, திடீரென காம எண்ணங்கள் வரும்போது நான் சுதாரிங்கிறேன் எனக்கு கெட்டது வரப்போகிறது என்று, கனவில் ஒரு ஆன் என் அருகில் வருகிறார் நான் ருத்ராட்சம் மரம் கீழே இருக்கிறேன் ஒரு ருத்ராட்சம் அவர் மீது தொட்டவுடன் கானாமல் போய்ட்டார், மருநாள் மலம் கழிக்கும் போது வேரு ஆன் அருகில் வருகிறார் நான் ஒதுங்கி வந்துட்டேன் ,அவர் நான் இல்லை என்று ஏமாந்து நிற்கிறான், நேற்று கனவில் ,அவித்த முட்டை வாங்குகிறேன் என் தாய் வீட்டு உறவு சித்தியிடம், தீட்டு ஆகி உதிரம் கீழே சிந்தியது என் அம்மா வீட்டில், பன்றி குட்டிகள் கூட்டம், மலம் கழிப்பது போல் அத்தனையும் நேற்று கனவில் வந்தது, அதிகாலை 4 மணிக்கு அண்ண உங்கள் பரிகாரம் உப்பு மிளகாய் சுற்றி எறித்தேன் குளித்தேன் 8 மணிக்கு குல தெய்வ கோயில் சென்று பூசாரி இடம் கண்ணீர் விட்டேன் , எலுமிச்சை சுற்றி உடைத்தார் குழந்தைகளுக்கும், உங்கள் வாக்கு படி குல தெய்வம் வழிகாட்டினார் நன்றிகள் அண்ணா
@PriyasaraPriya
3 ай бұрын
ஐயா ஒரு பென் என் மேல் அங்காளபரமேஸ்வரி தெய்வம் வருது நீங்கள் சொல்வது போல் கனவு எனக்கு மாதவிடாய் நேரத்தில் வருகிறது உண்மையாகவே நடக்கிறது அப்போது நான் என்ன செய்வது சொல்லுங்க ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@தும்மக்குண்டுபேனா
3 ай бұрын
எனக்கும் இப்படி வருது 🙏🙏🙏🙏🙏
@muniyasamymunis6
3 ай бұрын
கன்னி தெய்வம் பற்றி போடுங்கள் அய்யா
@vijayavenugopal1530
3 ай бұрын
Enakku neenga sollramathri sila anubavangal vanthuirukku.
கனவில் கோயிலில் கறி சாப்பாடு வாங்குவது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்
@Sankar-po3ry
3 ай бұрын
Yenakku kari vaangura madhiri kanavu vandhadhu adhu negative symptoms dhaan oru death news vandhuchu yaro streetla irukkuravanga death aayittaanga but neenga bayapadaatheenga sister nalladhea nadakum😊
@sribalaji1151
3 ай бұрын
Namma family members yaaro theivathukku aagatha velaiya pakkuranganu .. meaning bro
@VijayaLakshmi-gw4rq
3 ай бұрын
அண்ணா எனக்கு இப்படி கனவு வந்திருக்கிறது. இதில் இருந்து சுதாரித்துக்கொண்டு தப்பித்து கொள்ளும் வழியும் தெய்வம் எனக்கு காட்டியது. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.🙏🙏🙏🙏🌹🌺🌸🌺🌹🌸
Пікірлер: 38