இப்பொழுதுதான். உங்கள் பேட்டிகளை பார்த்து வருகிறேன். கேள்வியும் பதிலும் மிகவும் அருமை ஓம் நமச்சிவாயா,
@kalavathybhoopalan3729
3 жыл бұрын
ஓம் ஸ்ரீ அகத்தியர் நமஹ. தங்களின் சீரிய பணிக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
@venugopalangeep.venugopala6191
3 жыл бұрын
வணக்கம் நல்ல நாடீ ஜோதிடர் வேந்தர் சேனல்களுக்கும் நன்றி.
@Rajasekarraju
3 жыл бұрын
Dear vendar team i have 3 question, please ask 1. who built Tanjai periya kovil 2. Raja Raja cholar gravy yard enga and did he die while falling from temple clif? 3. How Thanjai periya kovil above structure built (top one single stone 80 Ton Rock)
@wmaka3614
3 жыл бұрын
முற்றிவிட்டது. இவரை மனநோய் வைத்தியசாலையில் உடனே சேர்க்க வேண்டும் .
It's so nice to hear you explain some things, thank you Sir
@lovemychannels8020
2 жыл бұрын
Yes I saw Agathiyar guru 🙏 on Aug 2020.
@nadesanratnam7764
3 жыл бұрын
ஓம் அகஸ்தியர் குருவே சரணம் 🙏🤲🙏
@jayalakshmi2394
3 жыл бұрын
சுவர் கடிகாரத்தை பார்த்து ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ என்று 10 முறை சொல்லவும் 🎹🎹
@rajendranrajendran7878
3 жыл бұрын
கடவுள் நேரில் பார்க்க முடியாது ஆனால்உணர முடியும் பிறருக்கு உணர வைக்க முடியும்இதுஉண்மை
@welcome_tony_food_kitchen
3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏மோச்சம் .🙏🙏🙏
@jayalakshmi2394
3 жыл бұрын
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும்
@Mannaangkatti
3 жыл бұрын
இது என்ன புது மந்திரமா இருக்கு சாப்பிடும் போது சொல்ல வேண்டியது .சிவார்ப்பணம். என்று சொல்ல வேண்டும்
@thalaajith8086
2 жыл бұрын
பிரபஞ்சம் தான் கடவுள்
@vasudevannammalvar5166
3 жыл бұрын
கடவுளை நேரில் பார்க்க முடியாது.... அர்ச்சுனன் மட்டுமே பார்க்க முடிந்து...அதுவும் கண்ணணால் சிறப்பு கண் கொடுத்த பிறகுதான் பார்க்க முடிந்தது.. அசரீராக பேச முடியு. இறையருள் வழிகாட்டும் வழிநடத்தும் ஏதோ ஒரு உருவில்.
@sumathiravichandran7956
2 жыл бұрын
True
@vasudevannammalvar5166
3 жыл бұрын
அனைத்து உயிர்களையும் மதிக்கனும்...புல் பூண்டு முதல் ...
சித்தர்களே நேரில் சொல்வது போல் உள்ளது அற்புதம் என்றும் தோடற்க உங்கள் பணி ✋✋✋
@chandrarajen2496
2 жыл бұрын
Dear Babuji Sir, my grandson is 5 years old, and day by day he's becoming very stubborn and I can't control him, please. tell me how I can bring him up to become a good person as he grows up
@shiyaraj2312
3 жыл бұрын
Weight loss solluga? For unmarried girlsku
@mugunthanrajan8296
3 жыл бұрын
ஒருவர் கேட்டிருந்தார் இறந்த பிறகு ஆன்மா எங்கே செல்வது என்று அது மேலோகத்தில் செல்கிறது அது திருப்பியும் மூன்றாம் தலைமுறை ஆன்மா வரும் செயல்முறை உள்ளது
@chinnanadhya6547
3 жыл бұрын
என் தாயின் மீது ஆணை என் தாய் நாட்டின் மீது ஆணை நான் இறைவன் மீது ஆணை நான் கடவுளை பார்த்தேன் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதை தெறிவித்து கொள் கிறேன்
@nagarajandixit7702
3 жыл бұрын
தயவு செய்து அவா் எப்படி இருந்தாா் என்று கூறி இருக்கலா மே ்
@chinnanadhya6547
3 жыл бұрын
@@nagarajandixit7702 திருபதியில் இருபது கற்சிலை அல்ல மாணிடர்ராக காட்சி தந்தார் நாண் அவரிடம் செல்லவில்லை அவர் எண்ணை அலைத்து தரிசணம் தந்தார் எண்ணை மரணம் தழுவிய கடசி நிமிடத்தில் நேரம் தேதி நாள் வருடம் எல்லாம் திருபதியில் ஆதாரங்கள் இருக்கும் நாண் அதிக மண உளைச்சல் லில் இருக்கிரேண் ஆனால் ஒரு நாள் நாட்டு மக்களுக்கு தெரியபடுத்துவேண் இப்படி க்கு அண்புள்ள ஏழை எளிய சாமாணியண் தொடருங்கள்
@gorripatibhaskar6988
3 жыл бұрын
Same tune difference messages...super mama
@t72854
3 жыл бұрын
பாபு ஐயா அவர்களுக்கு வணக்கம் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தானா அல்லது கடவுளின் நேரடி படைப்பா என்பதை பற்றி விளக்கவும்
@gowthamichandrasekeran1987
3 жыл бұрын
சிவசங்கர் பாபா நாய் எத்தனை பெண்களின் வாழ்க்கையை கெடுத்திருக்குன்னு கேட்டு சொல்லுங்க.
@subashk3586
3 жыл бұрын
பரிணாம வளர்ச்சி...
@daanyiemv4970
3 жыл бұрын
Great questions, incredible hostess and surreal answers given by the ingenious researcher, Mr Babu! Can't wait for the next episode. Can you ask him about our Subramaniya Bharathi and the chances of his rebirth? Hoping the Saint will return to bring life back into Tamil Nadu. :)
@kamaludeena4515
3 жыл бұрын
Super message
@suriinfo
2 жыл бұрын
01) Which panchaangam ( Thiru Kanidham or Vaakiyam ) is correct to generate Birth Chart and Dasa Bukthi 02) Which panchaangam ( Thiru Kanidham or Vaakiyam ) is correct to follow Planetary Transit for future prediction
@mu.ganesan6305
3 жыл бұрын
புத்தர் பெருமான் ஆசையே துன்பத்துக்கு காரணம் , என்று சொன்ன சூட்சமும் இப்படிதான் இருக்கும் ஆசை பட பட இறைவன் விலகி செல்கிறார் , ஆசை என்கிற துன்பம் இல்லாமல் இருந்தால் , இறைவனும் நம்மருகிலே இருப்பார் , இறைவனும் அருகில் இருப்பதால் அனைத்து நல்லவைகளும் பெற்றுக்கொள்கிறோம் , புத்தரை நான் தான் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை , மகான்கள் எப்பவமே மகான்கள்தான்
@sanjaymenon1240
2 жыл бұрын
Meditation is the Path to reach the Divine "Self"
@asik.5168
3 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@krishnamoorthiparasuraman6772
3 жыл бұрын
இராஜயோக தியானம் செய்தால் கடவுளை உணர முடியும் பேச முடியும் சக்திகள் குணங்களை அடைய முடியும் கடவுளை நம் கூடவே இருக்கும் படி செய்யலாம்
@ozonelayerhole1371
3 жыл бұрын
Jothidar Babu telling the truth simply
@rayudurayudu9348
3 жыл бұрын
Sir solvadu unmai tan kovil kalasam iridium anathu nam vazhipadu transmit seiya used.. indru computer telecommunication use pandranga..iridium metal kalasangal tirudapattadaga seidhigal undu
@MANIISRO
3 жыл бұрын
Why Agasthiar is giving reference to AD (After death of Christ) and why not Tamil year?
@VijayKumar-ms3cy
3 жыл бұрын
Hindus are being converted to other religions..what will be future of Hindus please advise sir
@kalam7773
3 жыл бұрын
Some one community only converted other religion money money is the reasion of convert
@jimmatrix7244
3 жыл бұрын
Don't worry about those who were converted. It is best non believers leave.
@shanmugapriyanb9628
3 жыл бұрын
very good man thanks
@jayalakshmi2394
3 жыл бұрын
சுவர் கடிகாரத்தை பார்த்து ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ என்று 10 முறை சொல்லவும் 🕩🕩
@rajkumarrajkumar-qk2le
3 жыл бұрын
Super Sir
@sureshravi7768
3 жыл бұрын
நன்றி ஐயா💐🙏💐
@karthickkarthick4803
3 жыл бұрын
ஓம் அகத்தீசாய நமக💐🙇🙏
@MuruganMurugan-rv6tb
3 жыл бұрын
அகத்தியர் நாடி ஜோதிட போற்றி
@karthiksiva9987
3 жыл бұрын
பரமாத்மா சிவன் 1936-ல் இருந்து பூமிக்கு வந்து விட்டார் . இப்போ கலியுகம் முடிவுகளாக நடந்து கொண்டிருக்கிறது 2036 இந்த உலகம் முடிகிறது
@jayalakshmi2394
3 жыл бұрын
சுவர் கடிகாரத்தை பார்த்து ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ என்று 10 முறை சொல்லவும் 🐗🐗
@karthiksiva9987
3 жыл бұрын
@@jayalakshmi2394 welcome
@jayanthiganesh9284
3 жыл бұрын
God is truth
@latentheat3956
3 жыл бұрын
Kaliyuga isn't some hundred years. It's about 4, 32, 000 years. We've just crossed 5121 years
@ராஜூ-வ8ச
3 жыл бұрын
தம்பி ஒரு நல்ல வைத்தியரை பாருப்பா
@thavudanathimoolam9962
3 жыл бұрын
அருமையான தகவல். அய்யா அகத்தியர் பெருமானிடம் தவம் தியானம் பற்றிய விளக்கமும் எப்படி இருக்க வேண்டும் என்று தகவலாக விளக்க வேண்டும்
@sampangipermal5223
3 жыл бұрын
Sir y 10th exam is not cansaling sir
@sureshcute3432
3 жыл бұрын
நியாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கிடில் காயமான பள்ளியில் காணலாம் இறையயை
@Gow-Tham
3 жыл бұрын
உங்களுக்கு எப்படி அகத்தியர் அருள் கிடைத்தது அதை பற்றி சொல்ல முடியுமா......
@JayaPrakash-hz7jc
3 жыл бұрын
When coimbatore come to normal stage from covid pandemic
@veerasamyVeerasamy-ei9rz
3 ай бұрын
கருநெல்லி வெண்சாரை பூரணமாய் தெரிந்தால் சொல்லுங்கள் தங்களின் யூகத்தை வெளிபட்த்த வேண்டாமே. நன்றி.
@soundaramrm4507
3 жыл бұрын
Madame put the date of reading always.What about share market.
@arokiyasamyarokiyasamy6931
3 жыл бұрын
@geethal7333
3 жыл бұрын
Super
@நற்பவிTV
3 жыл бұрын
காகபுஜண்டர் பற்றி கேட்கவும் பல விசயங்களை தெறிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டு
@misemus
3 жыл бұрын
தமிழ்நாடு ஆன்மீக மண் ,ஆனால் தற்போது தமிழ்நாட்டில் ஆன்மீக நம்பிக்கைகள் குறைந்து வருகிறது , சனாதன தர்மம் அழிந்து வருகிறது ,18 சித்தர்களில் ஒரு சித்த பெருமானாவது மறு பிறப்பு எடுத்து ,மீண்டும் தமிழ் நாட்டில் ஆன்மீகத்தை நிலை நிறுத்த வேண்டும் நண்பா
@rajakaliaperumal
3 жыл бұрын
well said babu sir
@boominathanboomiwoodwork
3 жыл бұрын
கடவுள் என்ன என்று அறிய தன்னை அறிந்தால் போதுமானது. அப்புறம் விளங்கிவிடும் (கடவுள்) சத்தியமாம் பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் ஜீவனுக்கும் அது தானாச்சு புத்தியுடன் அறிந்தவனே தெய்வம் பாரு பூதலத்தில் கோடியிலே ஒருவனுண்டு.
@vasudevannammalvar5166
3 жыл бұрын
சித்தர்களின் பாடலுக்கு கருத்து யாராலும் கூறமுடியாது... சித்தர்களே மீண்டும் வந்து கூறினால்தான் உண்டு..
@sharavanakumarramakrishnan6255
3 жыл бұрын
சொர்க்கம், நரகம் னு ஒன்று இருக்கா இல்லை நாம வாழும் வாழ்க்கை தான் அதுவா... சொன்னால் நல்லா இருக்கும்
@rittikpr6090
3 жыл бұрын
sir .🙏🙏🙏 . 👏👏👏 Thank you sir
@boominathanboomiwoodwork
3 жыл бұрын
போகர் ஏழாயிரம் சப்த காண்டம் படித்துப் பார்த்தால் எவ்வளவு அரிய விஷயங்கள் உள்ளன என்று அறிந்து கொள்ளலாம் இவவளவு கேள்விகள் தேவையே இல்லை.
@V.GOPINATH666
3 жыл бұрын
எம்ஜிஆர் ஆன்மா என்னவா என்னவா பிறப்பு இருக்கும்
@RamKumar-vx3ft
3 жыл бұрын
Vehicle lucky name solluga
@boominathanboomiwoodwork
3 жыл бұрын
முப்பூவும் செயநீரும் கண்டாயானால் உலகத்தில் கோடி வித்தை ஆடலாமே.
@rameshnarayanan7574
3 жыл бұрын
Babu ayya thiruvadigal potri
@jayalakshmi2394
3 жыл бұрын
சுவர் கடிகாரத்தை பார்த்து ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ என்று 10 முறை சொல்லவும் 🐗🐗
@Mutthukaalan
2 жыл бұрын
Jai sree kaali maathaa
@rvsprakashe
3 жыл бұрын
First tamil god murugan palani tellme sir
@ManiKandan-sm1ls
3 жыл бұрын
Iya lock down time velour vara iyalathu thangalai phonil thodarpukola appointment kidaikuma please
@RajendranV-dv8vr
3 ай бұрын
சிவனை நான் பார்த்து இருக்கிறேன்
@vijaybaskar254
3 жыл бұрын
ஐயா, மூன்றாம் உலகப்போர் எப்பொழுது நடக்கும்.
@தமிழ்-வ1ந
3 жыл бұрын
Athan ippa nadakkuthe...
@RAVIKUMAR-xu9ls
3 жыл бұрын
🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏
@sanjeevisubbramani7201
3 жыл бұрын
பாபு சார் சொர்க்கம் நரகம் உண்மையிலே இருக்கா இல்லை கற்பனையா தெளிவா சொல்லுங்க 🙏🙏🙏
@kumaramuthakumar6513
3 жыл бұрын
Intha music romba popular aagiduchi pola oru kuthu songea vanthuruchi nenga nalla popular aagittinga pola sir.....😂
@Music-lh8ll
3 жыл бұрын
கேரளா பத்மநாப கோவில் பி அரை பின்னால் என்ன இருக்கும். கேட்டு சொல்லுங்க.
@prabhakaranalagiri1764
3 жыл бұрын
Ayya ravanan nallavara Illa Raman nallavara Pls reply
@pirlishkavi7648
2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@nyanamthevarajahratnam9625
3 жыл бұрын
Ayia we tried to call u by WHATAPPS cal to ur phone it’s ringing but no one answering our calls ayia please let us know whn can call u ayia 🙏🙏🙏🙏
@HariHari-fq1si
Жыл бұрын
Babu sir meet saiya mudiuma
@balachandranbalachandran2339
3 жыл бұрын
Om sing rang ang sing. Om Agesteesvara saranam
@nandhakumarnandha4002
3 жыл бұрын
பரசுராமர் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரை பற்றி சொல்லுங்கள்
@paranthakanpara7192
3 жыл бұрын
என் தம்பி தான் சிதம்பரதில் வசிக்கிறார்கள்
@chinnanadhya6547
3 жыл бұрын
நான் பார்த்து வியந்து போனேன் ஆனால் உலகம் அதை ஏற்று கொள்ளா து நாராயன . நாராயண
@rvanand73
3 жыл бұрын
Madam please ask this following quesions to agathiyar through babu sir which can be answered only by siddars precisely 1 இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் முதல் மகரிஷி பிறந்தார்? 2 அவதார் ராமா எப்போது, எங்கே பிறந்தார், இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ராமா பிறந்தார்?ராம பிறப்புக்கும் கிருஷ்ண பிறப்புக்கும் எத்தனை ஆண்டுகள் வித்தியாசம்? 3 ராம பிறப்புக்கும் கிருஷ்ண பிறப்புக்கும் இடையில் ஏதேனும் பிரலாயா இருந்ததா?இப்போது வரை எத்தனை பிரலாயங்கள் கடந்துவிட்டன ?ராமாயணப் போர் ஒரு பிரலாயாவாக கருதப்படுகிறதா ? 4 உத்தரபிரதேசத்தில் பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் பிறந்தாரா? 5 ராமாயண காலத்தில் அகத்தியர் வாழ்ந்தாரா? அகத்தியரின் பிரதான சீடர்கள் யார் ? 6 மகாபாரதம் எப்போது நடந்தது, ?கிருஷ்ணர் எப்போது பிறந்தார்? கலியுகம் கிருஷ்ணரின் பிறப்புக்கு முன்பாகவோ அல்லது கிருஷ்ணர் பிறந்த பிறகு அல்லது கிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டதா? 7 இந்த பின்வரும் நபர்கள் ஏன் சிரஞ்சீவிஸ் என்று அழைக்கப்படுகிறார்கள் ( அஸ்வதாமா, மன்னர் மகாபலி, வேத வியாசர், அனுமன், விபீஷனா, கிருபாச்சார்யா, மற்றும் பரசுராமா) அழியாத ஏழு ஆளுமைகள்., பரசுராம் ராமாயணம் முதல் மகாபாரத காலம் வரை இருந்தாரா?
@everythingintamilvideoscha3996
3 жыл бұрын
திருமலை திருப்பதி பத்தி சொல்லுங்க ஐயா
@jayalakshmi2394
3 жыл бұрын
சுவர் கடிகாரத்தை பார்த்து ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ பேய் வரனும் ~ என்று 10 முறை சொல்லவும் 🎻🎻
Пікірлер: 294