அன்ன பிரசாத நிகழ்வில்எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி மதுரை மகேஷ்வரி இராமச்சந்திரன் Thankyou our APC Anna🙏🙏
@sundhariganeshkumar6028
26 күн бұрын
நானும் படம் பார்த்தேன் சூப்பரா இருந்தது கதை சூப்பர் நன்றி சொக்கு அண்ணா
@Neelaveni.s
26 күн бұрын
திருச்செந்தூர் மக்கள் கூட்டம் கடலா கடல் அலையா என்னும் மக்கள் கூட்டம் .அன்னதானத்தில் கலந்து கொள்வர்கள் முன் கூட்டியே தகவல் தெரிவித்தல் அன்னதானத்தில் பற்ற குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். படத்தேட தலைப்பே வித்தியாசம் ஆனால் படம் சுவாரசியம் இருக்கிறது.ஏர் உழவன் கண்ணன் சங்கு விடமுயற்சி தன்நம்பிக்கை இக்கதையின் முலம் நமக்கு சொல்லுகின்ற பாடம் நன்றிகள் எங்கள் ஏ.பி.சி சார். வாழ்க வளமுடன் 👍🌹🌷
@VijayalakshmiK-c5r
26 күн бұрын
அண்ணா அருமையான பதிவு அண்ணா. அண்ணா விற்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. 🦅🦅...
@coolcatviews8569
25 күн бұрын
கதை சூப்பர் அண்ணா மகிழ்ச்சி நமது சிந்தனை நாம் நம்மிடம் உள்ள நம்பிக்கை தான் வெற்றி நன்றி ❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகா ❤️லவ் யூ சொக்கா 💕
@dhanamshanmuganathan4358
26 күн бұрын
மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா👍❤🙏💐
@sakthivelsm9763
26 күн бұрын
தினந்தோறும் பல நல்ல விழிப்புணர்வு தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது நன்றி அய்யா.
@thilagavathiselvaraj6118
26 күн бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்.. என்று நீங்கள் சொல்வதைத் கேட்டுக் கொண்டுஇருக்கும்போது நீங்களே அதையும் சொன்னீர்கள்.நன்றி😊 வாழ்க வளர்க.
@thilagavathiselvaraj6118
26 күн бұрын
பொதுவாக நான் பதிவுகளை கேட்பதோடு சரி.. பதில் எழுதுவதில்லை.ஆனால் இப்போது எழுத தோன்றியது. நன்றி 🌹
@gomathisubramaniyam6540
26 күн бұрын
அண்ணா நாங்களும் chutneysambar குடும்பத்துடன் பார்த்தோம் ரொம்பநல்லா இருந்து அதைப் பார்த்து நான் என்ன நினைத்தேனோ அதே மாதிரி நீங்களும் சொன்னவுடன் ஒரே சந்தோஷம்
@RajKumar-np9ne
25 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@vasu5802
26 күн бұрын
Nanri Anna ValkaValamutan
@mageshganesan4243
26 күн бұрын
சட்னி சாம்பார படம் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. நன்றிகள் சொக்கலிங்கம் சார.
@RajVeer-w7p
26 күн бұрын
புரட்டாசி பெருமாள் பூஜை மற்றும் எந்த புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். மகிழ்ச்சியாக வாழும் மக்களுக்காக ஏற்கனவே சாலை வரி வசூலித்துள்ள பசுமை வரியையும் கூடுதல் வசூல் டோல்கேட்களை மத்திய அரசு நீக்க வேண்டும்
@coolcatviews8569
25 күн бұрын
உண்மை அண்ணா படம் நல்லா இருந்தது சூப்பர் 💕💕💕💕💕💕லவ் யூ 💕💕💕💕சொக்கா
@gayathri.dgayathri.d4465
18 күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா சர்வம் கிஷ்ணார்பம்
@kanimozhi9713
25 күн бұрын
அருமை ஸார் நானும் உங்களை பின் தொடர்வேன் ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அன்பாக உபசரிக்கும் அன்பு உள்ளதிற்கு அன்பான நன்றிகள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
@sabarinathansattur
26 күн бұрын
உங்கள் பேச்சை தினம் தினம் கேட்கிறேன். நேர்மறை சிந்தனை அதிகரித்து உள்ளது. வருகிற பௌர்ணமி திருச்செந்தூரில் உங்களை சந்திப்பேன். உடல் நிலை நன்றாக உள்ளது. உங்கள் சொல் படி நடப்பதால். நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
@Agneepoo2003
26 күн бұрын
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட தாங்கள் கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சினிமா படம் எடுத்தாலும் நன்றாக ஓடும் சார்.கிராமப்புற படங்கள் எடுத்தால் டையலாக் வேண்டும் என்றால் நாங்கள் கூட ஹெல்ப் செய்கிறோம் சார் அடுத்து ஒரு மனிதன் நேர்மையாக இருந்தால் கடவுளும் உள்ளடங்கியவர் தான் . பேச்சு நன்றாக இருந்தது நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
@Neelaveni.s
26 күн бұрын
,, கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு உண்டு சகோதரி
@coolcatviews8569
25 күн бұрын
அருமை சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣மகிழ்ச்சி @@Neelaveni.s
@srideviprabhakaran7923
25 күн бұрын
நாங்களும் சட்னி சாம்பார் குடும்பத்தோடு பார்த்தோம் சூப்பர் அண்ணா
@Raja-hg4ks
26 күн бұрын
நாங்க யாரையும் பின்தொடர விரும்பல சார் ஒன்லி உங்க பின்னால மட்டுமே நீங்க காட்டர பாதையில் பயணிப்போம் சார் நன்றிகள் சார்
@arulselvi7284
26 күн бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@sumathygunasekaran2552
26 күн бұрын
மிக்க நன்றி ஐயா அருமை அருமை🎉
@AkilaM-d4k
26 күн бұрын
நன்றி மகிழ்ச்சி நன்றி சார்
@musicalcurves......4497
26 күн бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன், என் அன்பு வணக்கம் அண்ணா🙏🙏🙏
Choka ana story ultimate ana each and every word good way good thoughts, God gives our line 💯💯💯💯 I realised ana, whatever every day cross sad happy in my life ana,end I am so happy 😁😁😁😅
@govindarasukumbalingam4205
26 күн бұрын
SRI RAMAJAYAM Aandal Thiruvadegalae saranam Aranganathar Thiruvadegalae saranam VALAMUDAN VAZGA VAZTHUKKAL megavum nandri sir YALLA PUGAZUM AANDALUKKAE 🦜🦜🦜🦜🦜🦜🦜
@BrindhaHarini
26 күн бұрын
வணக்கம் அய்யா. தலைப்பு பார்த்த உடனே நீங்கள் இந்த திருக்குறள் பற்றி பேசுவிங்கள் என்று நினைத்தேன். ❤❤❤❤❤❤ என் பொண்ணுக்கு சில உடல் பிரச்சினை இருந்து போது எனக்கு Doctorசொன்ன திருக்குறள் அய்யா. என் பொண்ணு சரியாக குனம் ஆயிட்டா. 🥰🥰🥰🥰🥰🥰
@shivanadhan7723
25 күн бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி. அண்ணா 🙏🙏. கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து
@lakshmisivlingams6579
26 күн бұрын
Yes sir i already seen that chutney sambar very nice story
@chitraarunachalam3134
26 күн бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.நேர்மை பற்றிய தகவல்கள் அருமை நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@mohanriswanth3840
26 күн бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🪴🌿🌴🌱🌺🌻🌹🌷🍇🥝🍒🥭🍎❤️❤️❤️🙏🙏🙏
@devarajm6341
25 күн бұрын
👏valga valamudan anna
@Chithrachandrasudeswar001
26 күн бұрын
🙏🌷👏👍👌🤝the inspiring words of dr ji at madurai, our first meeting boosted us "if you don't trust you and don't work for your goals...... You have to work for others goals" we are remembering at the times and always with gratitude to twinkling star ⭐in full moon day with ocean of divine filled grace in silence 🙏🙏🙏 thank you 🙏🙏🙏
@PachaiyappanP-ry8dz
26 күн бұрын
வாழ்க வளமுடன்
@thilagavathiselvaraj6118
26 күн бұрын
வாழ்க வளமுடன் 🌹 கரை ஓரங்களில் பனை மரங்கள் வளர்க்க வேண்டும்.
@sivakumarsivakumar4815
26 күн бұрын
❤ நன்றி ஐயா ❤
@kalanithinath8111
26 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@karthiviji9690
26 күн бұрын
❤நன்றிஅண்ணா
@nalinikamalakannan2823
26 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 💐 நன்றி 🙏
@thulasig3014
26 күн бұрын
நன்றி நன்றி சொக்கர் சார். 🙏🙏🙏❤️❤️❤️
@srinis3004
23 күн бұрын
Thank you Anna super
@duraisamy199
26 күн бұрын
சிறப்பு அய்யா
@sivasankar397
26 күн бұрын
அருமையான வழிமுறை அண்ணா❤ வாழ்க வளமுடன்🎉 நன்றி அண்ணா❤
@sarojaa1171
26 күн бұрын
நன்றி சார்
@avbnirmaldevi1090
26 күн бұрын
Anna...vanakkam. Super anna
@lavenderchannel3690
26 күн бұрын
Valga valamudan thambu
@ramakrishnangramakrishnang7397
26 күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@sathishkrishnan936
26 күн бұрын
Sir Thanks
@karunakaranp8580
26 күн бұрын
நன்றி
@thangamrass328
25 күн бұрын
Good 🌹🌹🌹🌹🌹💯👏
@loganayahiv983
26 күн бұрын
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️🙏
@ajithashivadasan1146
25 күн бұрын
Thank you Anna
@AnnamalaiMalathi-vx1kx
26 күн бұрын
❤❤நன்றி நன்றி❤️❤️
@seshadrilakshmiprabha4952
26 күн бұрын
Namaskaram sir
@indiraraghavan3632
26 күн бұрын
Vazhgha valamudan
@ramarajsriram5439
26 күн бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@suganthikumar5179
26 күн бұрын
Super chokku thambi
@jothirameshk2230
26 күн бұрын
நன்றி மகிழ்ச்சி
@lalithadharmalingam2348
26 күн бұрын
Well said sir, we should raise our voice against toll.
@sumathiganesan2371
26 күн бұрын
Anna valka valamudan Nantri
@sasikalamohan4417
26 күн бұрын
Status.....👌👌👌 TQ ❤️
@chandraraj3943
26 күн бұрын
என்னவா இருந்தாலும் அந்த கடலையும் நிலவையும் பார்த்து ரசித்தபடி உன்னும் நிலாச்சோறு சாப்பிடும் மகிழ்ச்சி அலாதியானது முருகன் அதற்கு அருள் புரிவார் என்று நம்புகிறேன்! 🍚🍚🍚🍚
@Amudha-r8w
26 күн бұрын
My favourite web series chatani sambar...yogi sir scene by scene dialogue super ah irukum sir...ipadi kuda natural ah act pana varauma yedru thoniiyadu sir...me too same habit alaviku meri mood spoil apo tv paarkum habit iruku... sometimes thonum kadavul irukara ilaya yedru ... anyway nalade nadakum ..🙏
@ganeshramaiya6143
26 күн бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@suganyasekar1249
26 күн бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@thilagavathiselvaraj6118
26 күн бұрын
வணக்கம் 🙏 என் மகனுக்கு இந்த பழக்கம் உண்டு 😊
@KalyaniArjunan-z3l
26 күн бұрын
🙏🙏🙏
@arularul4702
26 күн бұрын
Choku anna nantri
@sasikalamohan4417
26 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️... Nandri..Tc❤ Status.... ???
@loganathanv7181
26 күн бұрын
❤
@senthilbabu190
26 күн бұрын
Thanks dear friend
@VIJAYALAKSHMISUBRAMANIAN-cl7lb
26 күн бұрын
🙏🙇🏻♀️👌
@249yogandhargajendran9
26 күн бұрын
Hat's off thanks
@ravilaksh2777
26 күн бұрын
Super anna
@BhuvanaMahilan
26 күн бұрын
🙏🙏🙏♥️
@chandraram2244
26 күн бұрын
Vanakam sir Tiruchendur varum yeloraiyum orunkinaithu neengale toll gate pblm solve panalame nam natu makalukaha
@SGuhansai-iq6hj
26 күн бұрын
நன்றி சொக்கண்ணா
@velraja8732
26 күн бұрын
❤🙏🙏🙏❤
@latharagavan
25 күн бұрын
Sir, your comments and view on toll are very good. One small suggestion sir. Can we take a public opinion and through online and file a case .
@andalpchockalingam9326
25 күн бұрын
Sister it is waste of time.No one will listen
@vishalveeramani8151
26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandran2437
25 күн бұрын
மதிய நேரம் வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் சிரமப்பட்ட போதும், அய்யா கோவில், மூவர் சமாது பகுதியில் தஞ்சமடைந்தனர் அவர்களுக்கு நன்றி
@mrkumararaja3346
26 күн бұрын
Sir, திருச்செந்தூர் ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாகவே திகழ்கிறது, முனிவர் கதை மிகச்சிறப்பு, Toll gate உடைக்கப்பட்டது சரியானதே, விட்டா வீட்டுக்கு வீடு tollgate போடுவாங்க போல, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@Agneepoo2003
26 күн бұрын
🎉🎉🎉🎉🎉.....
@krishnamoorthik4462
26 күн бұрын
❤👌🙏❤
@ravi.kumar.6660
26 күн бұрын
Please strongly take all efforts against tollgates
@siva45
26 күн бұрын
😍🙏🙏🙏🤗
@SumathiK-i1z
26 күн бұрын
டோல் ஹேட் விசயம் எனக்கு ம் வருத்தமே...போட்டமுதல் எடுத்தவுடன் கவர்மெண்ட் எடுத்து க்கொள்ளவேண்டும்🎉
@Senthilkumar-bj4wi
26 күн бұрын
Hello Chockalingam sir, did u came to Tiruchendur for this pournami sir..?
@andalpchockalingam9326
26 күн бұрын
S
@Senthilkumar-bj4wi
26 күн бұрын
@@andalpchockalingam9326 I too came
@ranjanachander6752
26 күн бұрын
இலக்கை தொட கடவுள் எப்பொதும் வழிவிடுவார்! நன்றி!
@andalpchockalingam9326
26 күн бұрын
So u r bk
@ranjanachander6752
26 күн бұрын
Not fully..🙏🏻 but changing my mood to positively
@krishnamoorthik4462
26 күн бұрын
❤🙏👌❤
@karthichandran6380
26 күн бұрын
Sir good news
@balajir9562
26 күн бұрын
ஐயா மாதம் மாதம் பௌர்ணமிக்கு வந்து கொண்டிருக்க நல்ல மாற்றம் ஐயா
@GandhimathiSomu
26 күн бұрын
Thambi ammavum paarthhemppa
@rameshu3808
25 күн бұрын
சார் யோகி பாபு நடித்த படங்களை விட விஷால் ஒரு நிகழ்ச்சியில் சாப்பிடுவாரு அதற்கு அருகில் இவர் உட்கார்ந்திருப்பார் அப்போ ஒரு ரியாக்சன் பண்ணாரு யோகி பாபு அந்த வீடியோ இப்போ பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பேன்
@andalvastuconsultant1026
26 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ViswaKutty-p1w
26 күн бұрын
மூவர் சமாது அருகில் நமக்குன்னு ஓரு பில்டிங் கட்டவேண்டும் அதற்கு அனுமதி வாங்குங்க நம் அனைவரும் ஓன்று சேருவோம்
@rsankar1534
26 күн бұрын
சிதம்பரம் தெற்கு வழி திறக்க முடியுமா.. அந்த நாளை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன்
@balajir9562
26 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா அடுத்த மாதம் நீங்கள் வருவீங்களா
@Vijaylux-o4i
25 күн бұрын
Choka ana vanakam Nan atha web series parthen ana,nenga solo Nan thaliku poo vachpen,kannadi valayal pituruken.en husband choka ana Dona than ketpiyanu thitutanga
@sakkarathalwar
26 күн бұрын
உழவு ஏர் விதை பயிர் நெல் அரிசி சோறு. சோறு "மண்" இறைவன் ❤💚🙏🌾☘️🌴🦚
Пікірлер: 122