உலகில் எதுவும் நிரந்திம் இல்லை.பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உறவுகள் எதுவும் நிரந்திரம் இல்லை இது முற்றிலும் உண்மை சார்.கடவுளை நோக்கிய பயணம் சிறப்பு.உருவத்தை பார்த்து திறமையை எடை போடாதே.இதுவும் சரியானது தான்.🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
@kathiresanpalanisamy3099
8 күн бұрын
தேசியம் தெய்விகம் எங்கள் வாழ்வு இதை வலியுருத்தம் முனைவருக்கு நன்றி நன்றி நன்றி
@gopimaster5961
8 күн бұрын
அண்ணா எங்கள் ஊரு அருள்மிகு மூங்கிலண்ணை காமாச்சிய நினைத்தேன் நீங்கள் காமாட்சி னு சொன்னிர்கள்.. மகிழ்ச்சி 🙏🙏
@sankarthiru5968
8 күн бұрын
உங்கள் பதிவிலேயே இது ஒரு மணிமகுடம் sir.........நீங்கள் சொல்வதை மறக்காமல் கேட்பதில் 10 Percent மாற்றம் இந்த பதிவு பிளஸ் 1 percent 11 % increce ஆகி விட்டது sir நன்றி....
@Manivel-k6s
7 күн бұрын
அண்ணா கோவிலில் உள்ள சிற்பங்களுக்கு உயிர் இருக்கிறது என நம்பும் போது அது நம்முடன் பேசும். நியாயமான வழியில் உயர்ந்த நிலையை அடைய துணை புரியும். கடவுளைத் தவிர எதுவும் உண்மை இல்லை. அருமை சொக்கு அண்ணா. நன்றி 🎉🎉🎉🎉
@maheshwari67
8 күн бұрын
ஒரு அருமையான தகவல் சார் சூப்பர் சார் என் மனமார்ந்த நன்றிகள் சார் வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻
@thulasig3014
8 күн бұрын
கடவுளை நோக்கி பயணம் 🙏 இந்த பதிவிற்கு நன்றியை தவிர வேறொன்று அறியேன் பராபரமே🙏 ❤️ நன்றி நன்றி சொக்கர் சார் ❤️❤️🙏🙏
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா என்னும் சொல்லும் அளவுக்கு இந்தியா இரானுவம் பெருமிதம் கொண்டதக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் வாழ்க்கை பேர்ராடத்தில் இங்கு வெற்றிபெற்றவர்கள் அனைவருமே அறிவாற்றல் திறமை உள்ளவர்கள் மட்டுமே இங்கு வெற்றியாளர்களை வெளிதேற்றத்தை வைத்து இங்கு யாரையும் நாம் எடை போடகூடாது திறமை வாய்ந்த மனிதர்களும் இந்த பூமியில் உண்டு மிகவும் நல்ல பதிவு ஏ.பி.சி. .அவர்க்கு நன்றிகள் பல....வாழ்க வளமுடன் 👍🌹🌷
@coolcatviews8569
8 күн бұрын
உங்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டு உள்ளேன் அண்ணா மகிழ்ச்சி ❤️சிறு மற்றும் பெரிய வெற்றி எனக்கு நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி
@shrijithvlogger424
8 күн бұрын
நீங்கள் செல்வதை பின்பற்றி நடப்பதால் நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது மிக்க நன்றி அண்ணா
@rameshu3808
7 күн бұрын
❤❤❤❤❤
@santhoshnagarajan3001
8 күн бұрын
Thank u
@dhanamshanmuganathan4358
8 күн бұрын
உன்னதமான இறை சக்தியை உணர வேண்டும்... அற்புதமான தகவல்கள் 👍❤ மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
@santhoshnagarajan3001
8 күн бұрын
True.. sir🎉... Jai bharat... 7*10*2024
@chitraarunachalam3134
8 күн бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@kanimozhi9713
8 күн бұрын
அற்புதமான பதிவு ஸார் கடவுள்தான் ஸார் எல்லாம். நிச்சயம் நம்முடன் இருக்கிறார் நான் உணர்ந்து கொண்டே இருக்கிறேன். உங்களை அறிமுகம் செய்தவரும் கடவுள்தான். கடவுளுக்கு நன்றி எங்க சொக்கு ஸார்க்கு நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
@subramani.M3884
8 күн бұрын
Thankyou sir
@BhuvanaMahilan
8 күн бұрын
sir உண்மை உங்களால் வைஷ்நூதேவி கோவில் போனது என் வாழ்க்கையின் வரம் . அடுத்த முறை நான் ஒருவரை அழைத்து போவேன் சார் . நிறைய சம்பாரிக்கபோறேன் .நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கும் போது நிறைய மாற்றங்கள் தெரிகிறது.நன்றி சார்.🙏🙏♥️
@gunasekerks9889
8 күн бұрын
வந்தேமாதரம் ஜெய்ஹிந்🙏🙏🙏
@MalarM-nw6kv
8 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
@MALLIKAK-d1b
8 күн бұрын
🙏🙏🙏nandri kadavula
@coolcatviews8569
8 күн бұрын
ராஜஸ்தான் கோவில் பற்றி தகவல் சூப்பர் கடவுள் தேடி மிகவும் சரியாக சொன்னிங்க அண்ணா லவ் யூ சொக்கா ❤️
@Raja-hg4ks
8 күн бұрын
அற்புதம் இந்தியாவே ஒரு புண்ணிய பூமி சார் அதற்காகவே நாமக்கு பெருமையா இருக்கு சார் இந்தியா வல்லரசை நோக்கி போகுது நமக்கும் கொஞ்சம் லேட்டா தான் தெரியும் சார் கல்லுக்குள் எப்படி ஈரம் உண்மையோ அதேபோல் உயிர் இருப்பதும் உண்மை சார் நன்றிகள் சார் அதை வணங்கும் போதே நமக்கு தேவையானது கிடைக்கிறதே சார் கல்லுக்குள் உயிரே இல்லைனா எப்படி சாத்தியமாகும் சார் நன்றிகள் சார்
@duraisamy199
8 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@mohanriswanth3840
8 күн бұрын
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🌱🌿🌴🌾🪴🌷🌺🌻🌹💐🍇🥝🍎🍒🥭❤️❤️❤️🙏🙏🙏
@ganeshramaiya6143
8 күн бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@subathrakalyani251
7 күн бұрын
சிறப்பான பதிவு நன்றி அய்யா.
@sathishkrishnan936
8 күн бұрын
Sir Thanks 🙏
@RajKumar-np9ne
8 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@ramarajsriram5439
8 күн бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@MaheswariR-u6e
8 күн бұрын
Thank you APC anna🙏
@kalanithinath8111
8 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@vasu5802
7 күн бұрын
Nanri Anna ValkaValamutan
@chinnavedichinnavedi1926
8 күн бұрын
Nanri🙏🙏🙏
@Gandhimathypalanisami
8 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அண்ணா.
@coolcatviews8569
8 күн бұрын
❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️உண்மை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் முயற்சி வளர்ச்சி தான் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@nalinikamalakannan2823
8 күн бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
@indiraraghavan3632
8 күн бұрын
Vazhgha valamudan
@coolcatviews8569
8 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா கதை சூப்பர் நல்ல செய்தி அண்ணா ❤️நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ ❤️சொக்கா ❤️
@srinis3004
7 күн бұрын
Super Anna
@sivakamasundariragavan1467
8 күн бұрын
Thank you very much sir for your valuable information.
@ramakrishnangramakrishnang7397
8 күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@SurashSenduranp67
8 күн бұрын
வந்தே மாதரம் ❤❤❤🌹
@krishnamoorthik4462
8 күн бұрын
❤👌🙏🎉🎉🙏💕நன்றிங்க அண்ணா❤🎉🎉
@mrkumararaja3346
8 күн бұрын
🇮🇳 நம் நாட்டின் வலிமை சிறப்பு 🇮🇳 கண்ட கனவும், வாழும் வாழ்வும் கனவுதான் ஆகவே எந்த நிலையிலும் ஒரே மன நிலையில் வாழும் கலைக்கு சொன்ன கதையும், விளக்கமும் அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@Dhanalakshmi-yj5fw
8 күн бұрын
Thanks anna
@sabarinathansattur
8 күн бұрын
பதிவிற்கு நன்றி. இந்தியா வாழ்க வெல்க. கோவிலை நோக்கி புறப்பட என்னை வாழ்த்துங்கள். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வெல்க. 🙏🙏🙏🙏🙏🙏.
@PachaiyappanP-ry8dz
8 күн бұрын
பதிவு அருமை சார்
@SGuhansai-iq6hj
8 күн бұрын
நன்றி சொக்கண்ணா
@parvathychickanan6069
8 күн бұрын
Vanakkam choku anna
@sivakumarsivakumar4815
8 күн бұрын
❤ Thankyou sir ❤️
@sasikalamohan4417
8 күн бұрын
Arumai... Nandri....🙏🙏🙏❤ Tc
@SevvandhiVSevvandhi
8 күн бұрын
👍🙏🙏🙏🙏ji
@Chithrachandrasudeswar001
8 күн бұрын
🙏🌷 thank you🙏🌷👍👌🙏🌷
@lavenderchannel3690
8 күн бұрын
Valga valamudan thambu
@loganayahiv983
8 күн бұрын
Nantri❤ nantri❤❤anna
@palanimurugan5046
8 күн бұрын
Vanakkam and good evening vazhga valamudan endrenrum ayya
@narikootam7587
8 күн бұрын
Thank you anna your message super❤
@chitras4450
8 күн бұрын
இந்திய தாய் திருநாட்டிற்கு பெருமைமிகு கெளரவமானதருணம். உலகத்தின் முன் இந்திய ராணுவத்தின் வலிமை,சிறப்பு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு கற்றுத்தருபவர்களைக் காட்டிலும் , அவர்கள் நமக்கு என்ன கற்றுத் தந்தார்கள் என கற்றுத்தரப்படும் விஷயங்களுக்கு மட்டுமேதான் முக்கியம்தரவேண்டும். உருவத்திற்கும், தோற்றத்திற்கும், அழகிற்கும் முக்கியம் தந்து பழகினால் இழக்கப்போவது, நமக்கு கிடைக்க இருந்த நல்ல விஷயங்களாகத்தான் இருக்கும். உருவ கேலி என்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். கடவுள் மட்டுமே நிரந்தரம்.உண்மையாக உணர்பவர்களிடம் சர்வநிச்சயமாக இறைவன் தன்னை உணர வைப்பார். இறைவனைத் தேடும் பயணத்திற்கு பக்தியுடன் பணமும் இன்றியமையாதது. இறைவன் கொடுத்த அறிவை நல்லமுறையில் நேர்மையாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும்.இன்றைய பதிவு நேர்மையான உழைப்பு, பணம், கடவுளைத் தேடும் பயணம் என மிகச்சிறப்பு. "அனைத்தும் நன்மைக்கே அனைத்திற்கும்நன்றி" நன்றி நன்றி.
@VinothKumar-mt2nb
8 күн бұрын
என்னுடைய மனப்பூர்வமான நன்றி அண்ணா
@jothirameshk2230
8 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@vadivarasik8600
8 күн бұрын
🙏🙏🙏
@AMurali-pt4xx
8 күн бұрын
I love you
@natarajansp6653
8 күн бұрын
Thank you sir
@vasanthianbalagan1687
8 күн бұрын
நல்லகருது.vasanthiAnbalagan
@AnnamalaiMalathi-vx1kx
8 күн бұрын
❤❤நன்றி நன்றி❤❤
@suganyasekar1249
8 күн бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@parimalakanthim6541
8 күн бұрын
வணக்கம் அண்ணா
@vishalveeramani8151
8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ghannesanghannesan6269
8 күн бұрын
🙏🌹🙏
@sumathiganesan2371
8 күн бұрын
Anna valka valamudan Nantri
@velraja8732
8 күн бұрын
❤🙏🙏🙏❤
@palanimurugan5046
8 күн бұрын
Thank you for advice for not to decide any person by appearance and colour
@VPRConstructions
8 күн бұрын
Good evening sir how are you sir
@Milk-mx3un
8 күн бұрын
ஐயா வணக்கம்
@thirumuruganvp8504
8 күн бұрын
அஷ்ட வக்கிர கீதை எங்கு கிடைக்கும்
@gangadharanramaniah9
8 күн бұрын
அய்யா வணக்கம் இன்று உங்களை அம்ரிதா பள்ளி கோவூர் இல் சந்தித்தது. மிகவும் சந்தோசம். உங்கள் num வேண்டும்.. கிடைக்குமா..
@andalpchockalingam9326
8 күн бұрын
9962294600.pl what's app ur no with this msg
@soundarrajanparthasarathy7440
8 күн бұрын
Anna ooruku Matum ubadasam saikirarkalae Anna yenna panuvadu anna
Пікірлер: 95