நான் பார்த்து கொண்டே கேட்டுக் கொண்டே இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியோடு ஆச்சரியத்தோடு 👏👏👏👏👏🙏👏👍
@ShereenNicholi
11 күн бұрын
13 July I'm here 😢❤❤😊
@AbdulJabbar-db4vf
6 ай бұрын
எஸ்பிபி அவர்கள் பாடியதோடு மட்டும் அல்லாமல் 10 பேர் செய்யக்கூடிய ஸ்பெஷல் எபெக்ட் கலை ஒருவராகத தனித்து நின்று செய்து பாடி முடித்தது பாராட்டுக்கு உரியது இன்று ம எங்களது பாராட்டுக்களை காது கொடுத்து கேட்காமல் அவர் எங்கே சென்று விட்டார் என்று எண்ணும்போது எங்களது கண்கள் கண்ணீரில் குளமாகி விட்டன அவர் பாடும் போதும் பாட்டின் இடை இடையே நகைச்சுவை கலந்து அவர் பாடுவதால் நான் அவரது பரம ரசிகன் ஆகி விட்டேன் அவர் இங்கு இல்லைஎன்று ennமனம் பதைத்து அவரது பழைய பாடல்களை நோக்கி நான் சென்று விட்டேன்
@nivascr754
3 ай бұрын
பாலு சார் இன் பாடல்களில் msv அய்யாவின் பழைய பாடல்களில் தனி சுவை...
@ganishkag7921
2 ай бұрын
Ayoo mudiyala Sami eppadi paduraru
@suryakalarajendran7414
8 ай бұрын
பாலு சாரை விட யாராலும் இவ்வளவு அழக பாடியிருக்க முடியாது எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎉🙏
மிக அருமையாக பாடி உள்ளார் எஸ் .பி பி ஸார்.🎉🎉🎉🎉😊😊💛💚💙
@nivascr754
3 ай бұрын
MSV அய்யா வின் திறமையில் இதுவும் ஒன்று.... என்ன அற்புத மான பாடல்.....
@krishnamala1686
8 ай бұрын
மிகவும் முயற்சி செய்து பாடியுள்ளார்.
@ebenezertheodore3385
9 ай бұрын
அருமையான குரல் அருமையான பாடல்
@arumugam8109
8 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@RavishankarSubramanian1962
7 ай бұрын
Science defying logic. This great person will live in the memories of millions of fans for years to come. Those who witnessed the five decades of his performance are equally lucky with blessings from the God of music.
@praveenpraveenp9110
23 сағат бұрын
No one like spb never ever
@clinton.v194
9 ай бұрын
Super spb sir miss you so much sir
@madeshkannan5308
26 күн бұрын
Excellent orchestration... superb flute player💞
@anbusir
2 ай бұрын
Spb thavira yaaralum ippadi perform panna mudiyadhu sp b en uier
@babyrathinam5143
4 ай бұрын
Great Singer SP Bala subramanian sir is still living in the world through your songs ...
Пікірлер: 46