இசை மழையை தலிர வேறு என்ன சொல்ல டாக்டர் சார்..தெளிந்த நீரோடை போல...பாராட்டுகள்.
@BhargaviBalachandrasarma
3 ай бұрын
அருமை, இனிமை, புதுமை. இசை அருவியில் நனைந்தோம் மகிழ்ந்தோம். நன்றி 🙏
@suganthiraghavan8385
3 ай бұрын
நடபைரவி Dr.நாராயணன் குரலில் அழகு நடனமாடுகிறது. நடனமாடும் நடபைரவி ! Saranya's voice is too honeyful as her beautiful Abhinayams.Hats off to you both👍🙌
@hemasmsf1srinivasan289
3 ай бұрын
மேடமும் ரொம்ப அழகாக பாடுகிறார்கள்
@kannanbalasubramanian3137
3 ай бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் . SPB இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
@kichumulu6101
3 ай бұрын
Saranyia madam supero super❤
@lakmerocks
3 ай бұрын
With all smiles in face we enjoyed this thoroughly.... தலை ஆட்டி ஆட்டி மனம் மகிழ நெஞ்சு உருக ... ரசிக்க வைத்தது... கோடி நன்றிகள் ❤🙏
@adfilmsaarathydirector373
3 ай бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் நிகழ்ச்சியால் எனக்கு ( எங்களுக்கு ) என்றென்றும் ஆனந்தமே...my thanks to pin tv...
@hemasmsf1srinivasan289
3 ай бұрын
Excellent . vaseegara rendered by both of you beautifully wow
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
வசீகராவிலேயே வாசம் செய்து விட்டார்கள்.. பாராட்டுகள்.
@kichumulu6101
2 ай бұрын
Mr.Narayanan super super🎉🎉🎉🎉 as well as mrs.Ssranya❤❤
@adfilmsaarathydirector373
3 ай бұрын
நான் எப்படியெல்லாம் பாடல்களை பிரித்து பார்த்து அதிலுள்ள நுனுக்கங்களை தெரிந்து கொள்ள ஆசை பட்டேனோ அது நிறைவேரி வருகிறது... நன்றி...
@kannansrinivasan8335
Ай бұрын
இசை விளக்கம் அருமை. பாராட்டுகள். அதே சமயம் இளையராஜாவுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுப்பது அவ்வளவு அழகாய் இல்லை. ராஜாவுக்கு சொம்பு தூக்குவத போல் உள்ளது. பல இசை ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்களையும் பெருமை படுத்தலாம்.
@venkatramananlakshmanan4224
3 ай бұрын
Fabulous program
@lnagarajan
2 ай бұрын
Well presentation. Very interesting to watch. Both Dr.Narayanan and Saranya Sai are doing very well. Congrats
@pathmaranisoundararajah634
24 күн бұрын
எங்கிருந்தோ வந்தான் கண்ணன் ,எத்தனைபேருக்கு நன்மை ,நன்றி.
@kanchaniraman3557
3 ай бұрын
நடபைரவி யில் ஏகப்பட்ட பாடல்கள்.எல்லாம் சூப்பர் பாடல்கள்.👌👏🙏
@latharavi5366
3 ай бұрын
💐🌹 அருமை அருமை
@umapathysrinivasan1330
12 күн бұрын
❤❤
@velsakthivas8909s7
3 ай бұрын
🙏🙏🙏
@kalyanikrishnan5061
3 ай бұрын
Excellent
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
மேடமும் கலக்கறார்...
@savitrimouli5909
3 ай бұрын
We are blessed to hear your voice. God bless you Doctor.🙏🙏🙏
@santhisekhar8630
3 ай бұрын
അമൃത് നിറഞ്ഞ സ൦ഗീത൦ സൂപ്പർ❤❤❤❤❤👌
@chandrabala1
3 ай бұрын
Super doc 🎉
@kichumulu6101
2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@veeramani3906
3 ай бұрын
❤🎉
@KL2023-kl
3 ай бұрын
Just one word. Excellent
@shobasuresh6949
3 ай бұрын
Sir your renditions are excellent we will be very happy to hear old songs also from you please consider this request
@kichumulu6101
3 ай бұрын
❤❤❤❤😂❤😂
@DeepaK-st3gs
3 ай бұрын
Superb
@latharavi5366
3 ай бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌
@krisheswari
3 ай бұрын
While making a presentation on Natabhairavi based film songs, how can we skip, even a mention, on the MSV+ TkR composed ever green classic, Vinnodum Mugilodum vilayadum song from the 1957 movie Puthaiyal? One of the best film song examples for Natabhairavi.
@asvaidyanathan145
3 ай бұрын
Enjoyable
@Nagaveni988
3 ай бұрын
Tell me the diff.from k k.priya and natabairavi Dr. Sir. Nishadam difference?
@Kakashi99210
2 ай бұрын
Dr. Why don't you talk about writers? Situation - Director Music- Music director Song singing -:Singer Song -writer Without writing how can you sing and how can you give background music. Without writing, you can sing BHA bha ra ra kha like only
@venkatramananlakshmanan4224
3 ай бұрын
A layman can understand this program
@bonifacemanoharan9177
3 ай бұрын
அனிருத்தின் பாடல் ஒன்றையும் காணவில்லை.
@subash9726
3 ай бұрын
தம்பி! இது இசை சம்பந்தப்பட்ட ஒரு அருமையான தொகுப்பு! இங்கே ஊளைகளுக்கும், உளரல்களுக்கும் வேலையில்லை! (நல்லாத்தானே போய்ட்டிருந்திச்சி! மொமன்ட்!!)
Пікірлер: 46