சூப்பர் அருமையான காமெடி இவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும் Situation க்கு ஏற்றாற்போல நல்ல கருத்துள்ள காமெடி. அதிலும் திருமதி ஆர்.ஜே.மேனகா மேடம் பண்ணும் காமெடி ரியல்ஆக உள்ளது. அருமை திரு ஆர்.ஜே. சந்துரு & ஆர்.ஜே.மேனகா தம்பதியினருக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் நின் பணி.
அப்படி இல்லை, மேனகா அக்கா மைண்ட் வாய்ஸ்: கார் வெளியே எடுத்து 1 மாதம் ஆச்சு, பைக்கிலும் சுத்தமா பெட்ரோல் இல்லைன்னு சொன்னா பேட்டரி மட்டும் எப்படி சார்ஜ் ஏறி நல்லா ஹாரன் சவுண்டு வரும். பைக் சரியா ஓட்டாம இருந்து இருந்தா கிக் பண்ணி தான் ஸ்டார்ட் பண்ணனும் பேட்டரி டவுன் ஆகி இருக்கும். இந்த அண்ணன் நம்ம அக்காவை ரொம்ப ஏமாத்தராரு. போயிட்டு வந்து நல்லா கொடுப்பாங்க.
@sundarasd931
2 жыл бұрын
இது பழைய காமெடியாக இருந்தாலும் தற்போது உள்ள நிலமைக்கு மிக அற்புதமாக இருக்கிறது.உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
அண்ணா எங்கள ஏமாத்த யாராலும் முடியாது எப்படி மேனகா அக்கா செம்ம 😄😄😄
@udayasooriyan191
Жыл бұрын
சூப்பர்
@subbu.vaidyanathan
2 жыл бұрын
சண்டை மாதிரி நடிச்சு நடிச்சு..நீங்க இருவரும் இவ்வளவு ஒற்றுமையாக எப்படி இருக்கிறீர்கள்?சந்துரு & மேனகா இருவருக்கும் வாழ்த்துகள்!! Awesome couple are you both!!
@abusalmaan8358
2 жыл бұрын
😀😀😀👌👌👌👍👏👏👏 டென்ஷனா இருக்கின்ற நேரத்தில் உங்களின் நகைசுவை (Comedy) காணேலியை பார்த்தால் போதும் மனம் இலகுவாகும். வாழ்த்துக்கள்.......
மிகவும் அருமையான நேர்த்தியான நகைச்சுவை. அனைத்து பதிவுகளும் நன்று.
@abrahamlinganp887
2 жыл бұрын
இலங்கையில் நகைச்சுவைக்கும் பஞ்சம் போல😅😅😅
@saraswathichinnavar6559
Жыл бұрын
யதார்த்தமான பேச்சு சூப்பர் காமெடி வாழ்க வளமுடன் மேனகா.சந்ரு.
@manimegalai9537
2 жыл бұрын
Hi en name manimegalai I like my Tamil But unga Tamil ennoda Tamil Vida rompa azhgah irukku.. Kandippa ah thrusti suththu poadunga Roma azhagu
@vijithamaheswaran4568
2 жыл бұрын
காலம் பின்னோக்கிய நல்ல நிகழ்வுகளுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.சாலை விபத்தில்லை இளையோர் இறப்பு குறைந்துள்ளது.
@nuraishah1184
2 жыл бұрын
Amidst all the crisis and despair. A couple trying their best to bring some cheer. What else can you and your better half do at a period like this, to reduce stress.🤣🤣 Keep it up. 💕💕💕🙏
@sabaridevidevi7161
2 жыл бұрын
😂😂😂😂😂 Vera Mari vera Mari 👏👏👏👏👏👌Menaha sister
@sivakkumarus9058
9 ай бұрын
❤ சந்துரு & மேனகா அருமையோ அருமை ❤
@asanarraheem-6603
Жыл бұрын
Menaka super brilliant
@IbrahimIbrahim-sl8my
2 жыл бұрын
சந்துரு நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். பெட்ரோல் இல்லாமல் எப்படி ஹார்ன் சத்தம் கேட்கிறது. 😁😁😁😁
@rathymarkandu191
2 жыл бұрын
பொய் சொல்லும் போது பிளான் பண்ணி பொய் சொல்லுங்கோ சந்துரு😁😁😁
@azharmohamedh6815
2 жыл бұрын
Horn padradhukkum Petrol kum aedhawadhu sambandham irukka? Battery la thane horn work aahum
@shadowdragon72
2 жыл бұрын
🤣🤣🤣 finishing touch super Ji...
@elango.r.1343
2 жыл бұрын
ஐயா தங்கள் கருத்துக்களை முழுமையாக வாடிக்கையாளர்களில் ஒருவன்.தாங்கதைப்பதின்மூலம் தமிழை வளர்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.எனவே தங்கள் இருவரிடமும் எதிர்ப்பார்ப்பு சுத்த தமிழ் மட்மே....நன்றி.இளங்கோ நாகேசுவரி வழக்கறிஞர்கள்.இருவரும்
@km-fl2gb
2 жыл бұрын
சிரிப்புக்காக மட்டும் இருக்கட்டும்
@bishsiggusfus3855
2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியான விசயம்
@thenporul7937
2 жыл бұрын
Todaythan unga channel subscribe pannen bro. Your commedy very sprb. Your Tamil very nice. Rasithen. Kettukkonde irukkalam pola irukku. Child menakavum child chandruvum superb. Congrage bro. Keep it up. You continue. Me enjoy. 👍👍👍❤️❤️❤️🌹🌹🌹💅💅💅
@dharanidharani9694
2 жыл бұрын
அருமையான காமடி சகோதரர்
@PkvlogsTamil
2 жыл бұрын
Anna unga comedy vera level 🥰
@stk4378
2 жыл бұрын
Sothanai ippadium varum enndu ippathan vilanguthu anna 😄😄
@fathimaarafa2585
2 жыл бұрын
anna kadaisila thanni oothi idhu unmaiya endu check pandradhu super
@suppiahvijayaratnam7087
Жыл бұрын
அருமை. இலங்கை தேனு
@mohamednimsath6914
2 жыл бұрын
Yathaarththamaana nadippu arumai 👌👌👌😁🤣🤣
@kandasamy123
2 жыл бұрын
இடுக்கண் வருங்கால் நகுக, இக்கட்டான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று, உங்களிடம் கற்க வேண்டும். இலங்கை நல்ல நிலமைக்கு வர இறைவனை வேண்டுகிறோம்.
@vijianand6411
2 жыл бұрын
Ungs comedy ellam super. valthukkal 👌👌👌
@govindarajan.3720
2 жыл бұрын
Chandru,. Naan unga suppotar than athukkaga ippati. HORN. ADIKURA ALAVU BIKELA. PETORL VACUKITTU. MENAKAVA. EAMATHUNATHU. THAPPU THANA🤣😄😁
@jayachandranponnusamy1770
2 жыл бұрын
Superb bro. 👍. Hope cureent situation will be back to normal soon. God Bless 🙌
@abdbro1717
2 жыл бұрын
Wow ..wow....semma🤣
@ajcutechannel242
2 жыл бұрын
Vera level brain akkavuku.... Semma....😀😀😀
@muruganandhamgurusamy9140
2 жыл бұрын
தம்பி,அடுத்த மாதம் எங்கள் வந்தியத்தேவன் கப்பலில் இலங்கை மார்க்கம் வர்றாரு,கப்பல் ஏறி சோழ மண்டலம் வந்திருங்க!
@tvanitha324
2 жыл бұрын
Comedy 👍👍👍இலங்கைத் தமிழ் 🙏🙏
@sivabalasingham9918
2 жыл бұрын
Bro your face expression 😂
@RaFloral3568
2 жыл бұрын
Super Anna & Akka 👌👌👍👍😆🤣🤣
@revasgs6038
2 жыл бұрын
OTP problem. ....so true
@tamilezra6365
2 жыл бұрын
Nice to see you again in a beautiful new video Thanks for sharing the video it's very nice super👌👌🤣🤣🤣🔥🔥🔥🤩🤩
@kalaiyarasim8556
2 жыл бұрын
Super all videos😂😂😂😂 akka and anna 💐💐💐💐💐💐
@dass1450
Жыл бұрын
Adapavi petrol connection with 📯 horn ah loose sister pavom RJ CHANDRU enna kodemey pa kikikiki
@joyjasline3428
Жыл бұрын
Super 👫 🎉🎉🎉
@palaniappanvenkatachalam310
Ай бұрын
I enjoy the language you are speaking. Super comedy
@EnarugilNeeIrunthal
Жыл бұрын
😍😍😍😍😍😍
@jasminesuriya4562
2 жыл бұрын
Mam go by walk Petrol price 2k litre If you go by walk, it's healthy for your body and mind You can reduce weight loss
@PY-GTA-BOYS
2 жыл бұрын
Vera Vera level anna akka sema 😍👏😍
@sugunayazhini4944
2 жыл бұрын
Nice performance great 👌
@meenakshisundaramvenkatach7306
4 ай бұрын
உண்மையில் அப்போது இலங்கை இருந்த நிலையை படம் பிடித்து காட்டி விட்டார்
@ahamedmeeral5209
2 жыл бұрын
Unga2perodacomedy supperiam from pattamadai intamilnadu ilike your comedy
@jitamitratulasisridhar5297
Жыл бұрын
😂🤣😂🤣😂😂
@eagle-eye-777
Жыл бұрын
😂😂😂😂😂
@venkat3788
2 жыл бұрын
அந்த கைப்பேசி சென்னையில் வாங்கியது தானே சந்துரு........
@abdurrahman-rx1yf
2 жыл бұрын
கனவுல கூட இப்டி நெனச்சி பாக்கல
@rfnature6995
2 жыл бұрын
Hi Brother and Sister how are you both, it’s really awesome video and thanks for sharing this video 😊😊😊
@kumuthanvinonithy5701
2 жыл бұрын
Super comedy anna nalla panriyal
@murugavel6697
Жыл бұрын
Arumy aunty CBI enquiry debartment ok melum melum valga valarga valamudan non veg food awards
நாட்டிலே மின்சாரம் தட்டுப்பாடு.மின் வெட்டு.ஆனால் நம்ம சந்துருவின் மோட்டார் பைக் எப்படி கோர்ன் அடிக்கிறது.கோர்ன் பெற்ரோலிலே வேலை செய்யுமா? மேனகா சொல்வது சரிதான்.🤔🤔🤔.
@vadrcookingvlog
2 жыл бұрын
Super akkaa Annaa
@kumarvelu2993
2 жыл бұрын
அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@belurragavanravi2918
2 жыл бұрын
120 பெட்ரோல் (petrol) லிட்டர் இல்லை. 120 லிட்டர் பெட்ரோல்(petrol).
@RameshK-gh6pf
2 жыл бұрын
சூப்பர் காமெடி குட்
@kjmegan8692
2 жыл бұрын
😄😄😄😄super
@pdamarnath3942
2 жыл бұрын
Best wishes from Bombay.
@As9999-ms
2 жыл бұрын
By birth எங்க அக்கா அதி புத்திசாலி. யாரை ஏமாற்ற பார்க்குறீங்க.
Пікірлер: 305