வறட்சியாக தொடங்கிய இந்த பட்டம் ஒரு வார மழையால் பசுமையாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று ஊரே செழிப்பாக பச்சை பட்டு கட்டியது மாதிரி பூமி மாறி இருக்கிறது. அதன் அழகை கொஞ்சம் உயரத்தில் இருந்து பறவையின் பார்வையில் ரசிக்கலாம் வாங்க.
கூடுதலாக கனவுத் தோட்டம் அருகில் உள்ள குளம் பற்றியும் ஒரு கவரேஜ் இந்த வீடியோவில்.
The season started completely dry with lack of rain in this year. However, with good amount of rain in last week, the garden completely changed greenish now. Let us enjoy the view from above with our drone shot. Also giving a coverage on our nearby pond which also filled after many years with the rain this week. Enjoy the video
#droneshots #gardenview #dreamgarden #rain #rainyday #greenland #rainfall #thottamsiva #kanavuthottam
Негізгі бет கனவுத் தோட்டம் | மழை தந்த பசுமை. பறவையின் பார்வையில் நமது தோட்டம் | நிறைந்தது குளமும் மனசும்
Пікірлер: 226