லில்லி பூ. ஒரு வண்ணமயமான பூ. தொடர் முயற்சிகள் செய்தும் தோல்வியே கிடைத்தது. காரணம், விதை கிழங்கு வாங்குவதில் நிறைய ஏமாற்றப்பட்டது தான். இறுதியாக ஆன்லைன்ல வாங்கிய சில கிழங்குகள், அதை வெற்றிகரமா கொண்டு வந்து பூக்களை தரிசித்த ஒரு சின்ன கதை இந்த வீடியோவில்.
நல்ல தரமான பூ விதைக்கிழங்குகள் எங்கே வாங்கலாம் என்கிற விவரங்களையும் இந்த வீடியோவில் கொடுக்கிறேன்.
For a change, moving from vegetable and fruit tree updates to some colorful flowers. My try in growing lily flower from lilium bulbs was a continuous failure mainly due to bad quality bulbs I got from exhibitions. Finally gave a try from a website, got the bulbs and successfully grew them. Just tried 4 bulbs, each one is different color. Checkout the video on how I started this, how successfully I was able to bring all the four color flowers in my dream garden
Also giving details about website where we can buy quality flower bulbs in this video.
#flowerbulbs #lilyflower #lilium #bulbs #dreamgarden #thottamsiva #dreamgarden #kanavuthottam
Негізгі бет கனவுத் தோட்டம் | வண்ண வண்ண லில்லி பூக்கள். எப்படி வளர்ப்பது?. விதைக் கிழங்கு எங்கே வாங்கலாம்?
Пікірлер: 289