நாங்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது , முழு ஆண்டு தேர்வு எழுதி முடித்த பின்னர், வாத்தியார்களுக்கு " Tea Party " கொடுப்போம். நாங்க 40 பேர் சேர்ந்து காசு வசூலித்து டீ , பிஸ்கெட் கொடுத்து வாத்தியார்கள் எல்லோரும் சாப்பிடும் போது , நாங்க மாணவர்கள் 40 பேரும், அவுங்க வாயையே பார்த்துக்கிட்டு இருப்போம்😁😁😁 அப்ப எல்லாம் நாங்க Irritate ஆக மாட்டோம். மலரும் நினைவுகளை அசை போட வாய்ப்பு கொடுத்த சேகுவாரா அவர்களுக்கு நன்றி🙏
@marimuthumari5485
4 ай бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் வாழ்க🙏 புரட்சி தலைவி ஜெயலலிதா வாழ்க🙏 புரட்சி 😫தமிழர்😫 எடப்பாடி???😁😁😁
@mahendranmahendran7654
4 ай бұрын
தம்பிகளே அருமை 🤣🤣🤣🤣🤣
@SureshKumar-ck9eu
4 ай бұрын
Yeppa karuppu MGR uhhh
@muralimano-g1j
4 ай бұрын
Content la nallatha pathu eduthu tha video panringa appadi irunthum views rombha kevalama irukku mokka videos ku la 1 day la minimum 50k mela poidum but intha nalla videos ku innum 10k kuda cross pannala loosunga videos tha makkal like panranga pola 🤔
@rajaguru74
4 ай бұрын
Very good super congratulations vazhuthugal brother and sister ❤😂😂😂❤🎉🎉🎉
@haribabu-ey8bx
4 ай бұрын
சூப்பர்
@muralia8415
4 ай бұрын
Che gu.. try to put 8 times votes given by one boy in north India.. make it full of funny content.
Пікірлер: 18