Sir oru roop ku rod yethanai alavu vachu kattanun. yentha alavua krang bend pannanum. sollunga please
@poovarasangp240
4 жыл бұрын
👌👌👌
@senjupathisenjupathi4694
4 жыл бұрын
Building plan create explain
@dhamu402..
4 жыл бұрын
Nice sir
@sathishsathishsathish6594
3 жыл бұрын
சிறப்பு
@a.baskara.baskar5051
4 жыл бұрын
ஆருமை
@muralikrishna5435
3 жыл бұрын
மிகத்துல்லியமாக மூலை மட்டம் பார்க்க மொத்த கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சுவற்றின் மைய கோடுகளுக்கு பிதாகரஸ் தேற்றம் முறையில் மூலைக்கோட்டை கண்டு பிடிக்க வேண்டும்
@ganasenlashmi4102
4 жыл бұрын
Sar well
@manikandan4242
4 жыл бұрын
Sir 24*18 single room concrete poda mudiuma illa top la Cross piller podanuma help me
@majith5148
4 жыл бұрын
Center la piller kandippa ah podanum
@chandrasekaran5327
10 ай бұрын
100FiT..
@harikrishnacv9007
4 жыл бұрын
sir, empty land la eppadi mark pannnum land suthi veedu kedayaadhu yeppadi refrence vechi mark pannaradhu
@santhoshvarsini3071
4 жыл бұрын
Super
@sathyanarayanansivakumar9600
4 жыл бұрын
Please tie a rope in all the four sides and measure both the diagonal. If both the values are same then the building or rooms in proper rectangular or square shape. Or adjust the corner until you get the same diagonal measurements.
@arunnath9895
Жыл бұрын
You are right but need a lengthy measuring tape
@srinivassn6931
4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@poopathyraja2473
4 жыл бұрын
Sir super
@gokulnathbabuprasad1494
4 жыл бұрын
Sir column kambi alavu eppadi calculate panrathu nu sollunga
@muralikannan230
3 жыл бұрын
மிகவும் நன்றி உங்கள் அனுபவங்களை பகிரவும்
@NEWLIFE-eg9vd
4 жыл бұрын
OK sir மூன்று பங்கு நான்கு பங்குன்னு சொல்றீங்க அதன் கணக்கு எப்படிங்க சார்?
@vaidehibakerykandasamy44
3 жыл бұрын
சரியான மூலையில் இருந்து ஒரு புறம் 3 அடியில் ஒரு மார்க் இன்னொருபுறம் 4 அடியில் ஒரு மார்க் பண்ணுங்கள். இரு மார்க்குகளுக்கும்இடையே உள்ள தரம் 5 அடி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 5அடி வருமாறு சார் செய்யவும் .நன்றி .
@subbarajsreenivasan8539
4 жыл бұрын
பிளான் படி கீழ் பகுதி 1000ச அ மேல் வீட்டுக்கு 600ச அ labour contact க்கு எவ்வளவு சதுர அடி கணக்குவரும். ப்ளீஸ்.
@VijayKumar-mi1cv
4 жыл бұрын
நான்கு பங்கு சொல்லுரிங்க அது.மனையின் அகலம் நான்க பிரிப்பத சார்
@ayyamperumalsamy79
4 жыл бұрын
சார் நீங்கள் புத்தகம் போடுகிறீர்களா?
@yoganathanchidambaram8747
4 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.உங்க போன் நம்பர் தரவேண்டி கேட்டுக் கொள்கிறேன்
@kasi-xl8qr
4 жыл бұрын
விளக்கம் சரியாக புரியவில்லை
@kumareshkumaresh8543
4 жыл бұрын
அப்ப பில்டிங்கில் 40க்கு 47-வது அப்படினா கரெக்டா முன்னால் மூலம் மட்டும் சொல்ல முடியுமா
@shunmugaraj.kshunmugaraj.k7900
4 жыл бұрын
பித்தாகரஸ் தேற்றம் சரி
@shunmugaraj.kshunmugaraj.k7900
4 жыл бұрын
3ன் மடங்கு, =9 4 " " =16 கூட்டினால் 25 5ன் மடங்கு =25 இதுதான் சரி
@sadhamusensadham6055
4 жыл бұрын
Purila
@baburaj1994
4 жыл бұрын
மூல வட்டத்தைப் போய் சாதாரணமா சொல்றீங்களே எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அது இது தெரியாதவர்கள் பில்டிங் கட்டிடம் கட்ட தகுதி இல்லாதவர்கள்
@poopathyraja2473
4 жыл бұрын
Sir my house working nenga pakkalama unga number ples
@MuruganMurugan-zo6lp
3 жыл бұрын
இவர் சொல்ல ர விதம் சரியில்லை
@kulanthaisamy5212
3 жыл бұрын
விளக்கம் சரியில்லை. கொஞ்சம் கூட புரியவில்லை. 3 , 4 , 5, விதி தெரிந்தவர்களுக்கும் பித்தகோரஸ் தேற்றம் தெரிந்தவர்களுக்கும் தான் நீங்கள் சொல்வது புரியும். மற்றவர்களுக்குப் புரியாது. மற்றவர்களுக்கும் புரியும்படி சொல்ல முயற்சி செய்யுங்கள்.
@annamalaig7861
4 жыл бұрын
ithu yellam 1965 vanthu vittathu
@mathankumar6275
4 жыл бұрын
Thanks you sir
@srinivassn6931
4 жыл бұрын
Thanks sir
@gobinath2995
4 жыл бұрын
Sir water tube level pathi explained kodunga please
Пікірлер: 74