1.Your Goals 2. Your Salary and Wealth 3. Your personal problems 4. Your health 5. Charity
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Chitra :)
@sakthivelnarasimman1025
3 жыл бұрын
Super tips, very very useful to the people like us.
@sivakamirekha9715
3 жыл бұрын
நன்றி chitra
@pathmaram
3 жыл бұрын
Thankyou for summarizing.
@balasubramaniansubramaniam7099
3 жыл бұрын
So do not speak others.
@sherlypaul1908
3 жыл бұрын
அனைவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அருமையான பதிவு. சிறந்த கோர்வை, தெளிவான விளக்கம். முதன்முறையாக பார்க்கிறேன். நன்றி சகோதரி
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Sherly :)
@jambulingamn1888
2 жыл бұрын
@@MazeWinnersTamil fYSSZ
@precioussmile9925
3 жыл бұрын
1.your goal 2.your salary and wealth 3.your own problem or personal problem 4.your health 5.charity
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you :)
@thanigesanbala3734
3 жыл бұрын
Fine
@rajasekargovindarajulu4032
3 жыл бұрын
Super message. Thank you Madam.
@gopkrishg8146
3 жыл бұрын
மிகவும் சரி. இருப்பினும் பல நேரங்களில் நாம் நம்மையும் மீறி இதுபோன்ற தவறுகள் செய்கிறோம்.
@MazeWinnersTamil
3 жыл бұрын
உண்மை, Krish :)
@radharavi939
3 жыл бұрын
Super mom
@CJR51
3 жыл бұрын
நல்ல செய்திகள் வெளியிட உங்களை வாழ்த்துகிறேன்
@ahdhithya622
3 жыл бұрын
மிக உண்மை👌👌 முதலில் மனிதர்கள் யாரையும் நண்பா கூடாது..எப்போதும் பேசும் போதும், கேக்கும் போது முழு கவனம் வேண்டும்.. அதே சமயத்தில், உண்மை எந்த அளவு கூற வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்....மிக முக்கியமான ஒன்று கூறும் வார்த்தை உண்மையாக இருக்க வேண்டும்..வார்த்தை அலந்து பேச வேண்டும்..வெற்றி கிடைப்பதும், அதை தக்க வைப்பதும் ஒரு கலை.. அதை தெரிந்து கொள்ள நாம் மனிதர்கள் மனநிலை புரிந்து இருக்க வேண்டும்
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக நல்ல கருத்து, ஆதித்யா 👍👍
@sincereclub
3 жыл бұрын
இறைவன் அருள் கிடைக்கும் உங்களுக்கு
@purusothamannagarathinam1263
3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை தான் அக்கா நான் என் வாழ்க்கை இப்படி பல அனுபம் பட்டேன்
@MazeWinnersTamil
3 жыл бұрын
ஆமாம், Purusothaman!! நாம் எல்லோருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவித்தவர்களே!!
@amudhajohnbosco454
3 жыл бұрын
Super sister keep it up
@amudhajohnbosco454
3 жыл бұрын
U look very cute sister
@kanthavelp7857
2 жыл бұрын
Marreavalkeyed
@mani6678
3 жыл бұрын
இன்று நான் புது மாதிரியான சேனலைப் பார்த்த திருப்தி உள்ளது. 1.கோல், 2. சம்பளம், 3. ப்ராப்ளம், 4. ஆரோக்யம், 5. சாரிட்டி இவற்றைப் பற்றி உண்மையில் அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்தான். நன்றி பதிவிட்டமைக்கு.
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, ஐயா :)
@sendhurapandiyan5353
3 жыл бұрын
கண்டிப்பாக பயனுள்ள தகவல் மேடம் சில புதுவித அனுபவங்கள் கிடைத்தது. நிறைய கேள்விகளும் சிந்தனைகளும் தோனுது இந்த கானோளி மூலமாக. நன்றி நீங்கள் சொன்ன அனைத்தும் சரிதான். நன்றி மேடம்
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Sendhura Pandiyan :)
@loguveera5213
3 жыл бұрын
Good info, I committed all these 5 mistakes, suffered quite lot. Now almost shut off my mouth. But age has gone.
@MazeWinnersTamil
3 жыл бұрын
Yes, Logu sir! We all have done this mistake atleast once in our lives!!
@ramanathanramesh5201
3 жыл бұрын
நீங்கள் அனைவருக்கும் பதில் சொல்லுவதிலே, நீங்கள் மற்றவர்களை மதிக்கும் குணம் தெரிகிறது.👌👍💜
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Ramanathan 🙏🙏
@vkumar9675
3 жыл бұрын
L Llll
@Isaiparavai2505
3 жыл бұрын
Nice mam
@MazeWinnersTamil
3 жыл бұрын
@@Isaiparavai2505 Thank you, Pandi :)
@mathialagan4289
4 жыл бұрын
எங்கள் பகுதியில் மண்ணை தின்னாலும் மறைத்து திங்க வேண்டும் என்பார்கள் வழக்கம்போல் சிறப்பு மேம்!
@MazeWinnersTamil
4 жыл бұрын
நன்றி மதி :)
@chinnaianperiyasamy9744
3 жыл бұрын
@@MazeWinnersTamil அருமைனா பதிவு வாழ்த்துக்கள் மா. நீங்கள் சொன்னது very fine. வாழ்க வளமுடன் 👌👌🙏🙏
@jafarjaman8514
3 жыл бұрын
No words very fantastic🤘😝🤘 madam.....
@iyyappaniyyappan5990
2 жыл бұрын
நல்லா சிறப்பாக சொல்லி இருந்தீங்க சகோதரி, நன்றி.
@MazeWinnersTamil
2 жыл бұрын
மிக்க நன்றி, Iyyapan :)
@manavasikrishnan8236
2 жыл бұрын
Ppp
@raji5293
2 жыл бұрын
Thanks mam, useful advice🙏🙏🙏🙏
@6b21mohamednayeemullahn8
3 жыл бұрын
Exactly sis... Useful advise... Thank u sis...thodarattum um panigal....
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Mohamed :)
@anburathna8590
3 жыл бұрын
உண்மை தான், நான் அனுபவப்பூர்வமாக உணர்கிறேன் நன்றி சகோதரி
@MazeWinnersTamil
3 жыл бұрын
நன்றி, Anbu :)
@devendranmk9215
3 жыл бұрын
உண்மை தான், நான் அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Devendran :)
@mohangandhi6649
3 жыл бұрын
You. Ferfget
@AD-db3sv
3 жыл бұрын
True madam..😒 sonavangalam advantage eduthu pinadi pesaranga...elame sollitu namaku guiltah iruku...athula irunthu epdi recover aarathu..btw i like your speech romba azhaga poruppa pesarenga 😘
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Aishwarya :)
@rainbowrainbow4588
3 жыл бұрын
Corecta Sonninga bro 👍🌷🙏
@kathiravel.10azkarunakaran7
2 жыл бұрын
Superb Madam, Thanks for your Great information Mam, please keep giving Different aspects for the Better life, Thanks 🤔🤕
@vanchimuthut3059
2 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம்🙏🙏 இத்தனை நாட்களாக உங்கள் வீடியோ பார்க்கும் சந்தர்ப்பம் அமைய வில்லை.நேற்று தான் முதன் முதலாக அமைந்தது.மிகுந்த மகிழ்ச்சி. நேற்றிலிருந்து உங்கள் வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருக்கிறேன்..சப்ஸ்கைரைப் செய்து விட்டேன். எல்லா வீடியோவும் அருமை அருமை.என்னைப்போன்று நிறைய சகோதரிகளுக்கு மிக மிக பயனுள்ள வகையில் உள்ளது. எங்களின் மன நலத்திற்கும் மன வளத்திற்கும் உங்களின் சேனல் ஒரு வரப்பிரசாதம். உங்கள் மகத்தான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.......💐 என்றும் அன்புடன்.... ராணி🙏
@ramachandranramachandran2840
3 жыл бұрын
அதிகமாக பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது
@MazeWinnersTamil
3 жыл бұрын
உண்மைதான், Ram :)
@Manju7851
3 жыл бұрын
But my open talk is my enemy. .practicing to be silent...
@ramachandranramachandran2840
3 жыл бұрын
@@Manju7851 ❤️❤️
@shanmugamr7761
3 жыл бұрын
@@Manju7851 a,,,
@SangeethaSangeetha-og3mh
3 жыл бұрын
@@Manju7851 knkk kkkkkkkkkkkkkk
@prakashy620
3 жыл бұрын
1.your big plan 2.your love life 3.your income 4..your next move 5.your family issues
@MazeWinnersTamil
3 жыл бұрын
Your list is good too, Prakash 👍👍
@babukiruba7618
3 жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மைதான் சகோதரி வெளியல சொல்லிட்டு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் எதுவுமே நடக்காம போனது தான் பெரிய ஏமாற்றம் நன்றி சகோதரி 🤝🤝
@MazeWinnersTamil
3 жыл бұрын
நன்றி, Babu :)
@saimithran4662
3 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் பதிவு மிகவும் சரி நமது செயல்பாடு பற்றி பேசி பேசி நமக்கு நாமே துன்பத்தை வரவழைத்து கொள்கின்றோம் 🙏 எவ்வளவு பேச்சை குறக்கின்றோமோ அவ்வளவு நல்ல து
@NIN933
3 жыл бұрын
@@saimithran4662 சரியா சொன்னீங்க
@chinnaianperiyasamy9744
3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி என்னிடம் இந்த பழக்கம் உள்ளது இனிமேல் பார்த்து கொள்கிறேன் மிக்க நன்றிம்மா. வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Chinnaian sir :)
@gurunathangovindhan981
3 жыл бұрын
அறிவியல் சொல்கிறது என்று நீங்கள் சொல்வது மிக அழகு.
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Guru :)
@sandiranegeethanjali994
3 жыл бұрын
அருமை .......அருமை சகோதரி யாருக்கு இது நண்மையாக இருந்ததோ இல்லையோ எணக்கு மிகவும் சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Geethanjali :)
@karthicksingam3170
3 жыл бұрын
So cute.. you words r all , truth & positive vibrations.. I am experienced for the 5 sentences
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you so much, Karthick :)
@yourboysankar
3 жыл бұрын
மிக சரியாக கூறி இருக்கிறார்..... 💐
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Sankar :)
@karthip2545
2 жыл бұрын
Mam your a great knowledge person... All topics very well...
@divyadolly5539
5 ай бұрын
Thank you Mam. But if I have not shared the goal to my other family members apart from My father in law, where he has shared it to other family members before we are achieving it, what to do in order to achieve it. Sonna nadakadhu nu ninaikirom, vera vazhila theriya verudhu avangaluku na, eppadiyavadhu naan achieve pannanum na enna pannanum. Please sollunga.
@ManiMani-ni4sm
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்நன்றி.
@abdulkathar4560
3 жыл бұрын
உங்கள் பதிவுகள் 100% உண்மையாது தோழி
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Abdul :)
@jayaseelan8582
3 жыл бұрын
Thank you for the information realy it's useful Thanks
@mahalingammaha5381
3 жыл бұрын
These five Points followed by me for the past several years, I don't know about it, now I clearly understood. Thank you mam.
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Mahalingam :)
@vigneshvignesh-jj3lz
3 жыл бұрын
விளம்பரம் அதிகமாக உள்ளது
@karthikp6832
2 жыл бұрын
அருமையான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி..சகோதரி😀
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
3 жыл бұрын
அருமையான பதிவு ஸ்ரீ லக்ஷ்மி. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Venkat :)
@usefulent9257
3 жыл бұрын
1) Goals 2) Salary and money problems 3) relationship problems 4) health problems 5) Charity works
@MazeWinnersTamil
3 жыл бұрын
👍👍
@jeganathankaruppanan6708
3 жыл бұрын
I agree with you. Here after I follow Madam.
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Jeganathan sir :)
@gscmusiccover6707
3 жыл бұрын
நீங்கள் கூறிய 5விஷயங்கள் முற்றிலும் உண்மை!
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Chandran :)
@visvaananth861
3 жыл бұрын
அருமை இனிதான கருத்தாக்கம் சொற்பொழிவு ..
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Visva :)
@anburaj3451
2 жыл бұрын
Vera level messages Madam.superb..thanks Madam.
@nagappannagappan9690
3 жыл бұрын
மிக நன்றாக உள்ளது.நிறைய திருமண முறிவுகள் நடக்கின்றன அது பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@MazeWinnersTamil
3 жыл бұрын
நன்றி, Nagappan :)
@goodwaychristianchurchesof6784
3 жыл бұрын
தன் ஆவியை அடக்காதவன் மதில் இடிந்த பட்டினத்தைப்போல் இருப் பான் சூப்பராக சொன்னிர்கள் நன்றி சகோதரி
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி :)
@geethasambath9984
3 жыл бұрын
Super
@Unmai12
3 жыл бұрын
Jesus is coming soon
@lalithaseschalam1853
3 жыл бұрын
@@MazeWinnersTamil cf
@meenakannan5019
3 жыл бұрын
First time Unka video pakuran sis .super ra pesuneinga👏.👌vera level
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you so much, Meena :)
@lingesh1260
3 жыл бұрын
அருமையான பதிவு நீண்டநாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை நான் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி உங்கள் பேச்சு நிறைய நம்பிக்கையை கொடுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🙂🌺🌹💐👍👌👏👏👏
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Lingesh :)
@safeera4977
2 жыл бұрын
Neenga solvadhu 100% sariyanadhu mam. Ipdi seirapa namala pathina vishayam personalave irukum. Same time sila vishayathula idea kekuradhuna kooda namma personala link panni kelvi amanjurum avanglku.. apo solra situationku thalla padrom. Apdi idea kekuratha avoid panrapa depression stageku thallapadrom. Idhuku enna theervu mam. Please reply mam. Innonu nammala suthi ulla makkal relatives friends neighbours lam namma personala therinjuka pootu vanguranga.
@muruganm7786
3 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், I really appreciate your valuable words, time keep rorcks...
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thanks a lot, Murugan :)
@vijayvijay2551
3 жыл бұрын
சமூகத்திற்கு நீங்கள் செய்து கொண்டிருக்கும் மகத்தான பணியை எண்ணி வியக்கிறேன். உங்கள் கருத்துக்கள் மேலும் பலரை சென்றடைய வேண்டும். அதில் என் பங்கும் இருக்கும்!
@MazeWinnersTamil
3 жыл бұрын
நிச்சயமாக, விஜய்! உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் நம் காணொளிகள் பல பேரை சென்றடைய காரணமாக இருக்கிறது :)
@divyak942
3 жыл бұрын
மௌனம் தான் சரி, நன்றி சகோதரி
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Divya :)
@searchworldmedia4701
3 жыл бұрын
Hi Divya frnd....
@SASIKUMAR-fn8py
Жыл бұрын
Very good information madam.very thanks madam.
@kajamansoor516
3 жыл бұрын
Good advice thanks madam that is useful human life
Being a youtuber I would say your work is great sister you will reach high in life good tone sparkling eyes and good contents make you unique 🤗🙋♂️🤘👍👑
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you so much, Appu. That's so nice of you to say. I wish you the best for your channel too :)
@rockyappu6295
3 жыл бұрын
@@MazeWinnersTamil thanks a lot akkaaa 👼
@kittuswamyayyan2216
2 жыл бұрын
CHARITY யார் பார்க்கிறாங்க யார் என்ன நினைக்கிறாங்க யார் விமர்சனம் செய்யறாங்க இது மாதிரி எதையும் யோசிக்காம மனசு கொடுனு சொன்னா கொடுத்தறனும் சில நேரங்கள்ல நம்ம மனசு நம்ம கடவுள் அதேநேரம் பல நேரங்கள்ல மூளை தான் நம்ம கடவுள் CHARITY விசயத்துல மூளைய OFF பண்ணு மனசு சொல்றத மட்டும் கேளு LIFE SATISFACTION ஆ இருக்கும் ACTUALLY இது CHARITY நல்லது செய்றவங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் மத்தவங்களுக்கு யாருக்கும் பொருந்தாது மனசு🙂விதி மனுசனுக்கு மட்டுமே சொந்தம்
@akshayahramesh5332
3 жыл бұрын
It's very useful and great information. Thank you!
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Akshu :)
@ramesh32527
3 жыл бұрын
அருமை
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Ramesh sir :)
@SivaSiva-ko8nd
3 жыл бұрын
இது மற்றவர்கள் எண்ணங்கள் நம் மனநிலையை பாதிக்க செய்யும். லட்சுமி
@sivasubramanianv2964
3 жыл бұрын
100%MUTRILUM UNMY,,THANK YOU
@MazeWinnersTamil
3 жыл бұрын
You're welcome, Siva :)
@jameenm1465
3 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்...நான் இனிமேல் என் வாழ்வில் கடைப்பிடிக்கிரேன் அக்கா அவர்களை.....
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Jameen :)
@habeebmohammad7701
3 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழி....
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Habeeb :)
@SanjaiSaravanan-ly2bd
4 жыл бұрын
100% fact sis
@MazeWinnersTamil
4 жыл бұрын
Thank you Sanjai :)
@enbarasi3948
4 жыл бұрын
Ok super true words
@MazeWinnersTamil
4 жыл бұрын
Thanks a lot Enba :)
@rajkumarbs7974
3 жыл бұрын
நன்றி சகோதரி. அதனாலதான் கடவுள் 2 காதும் 1 வாயும் கொடுத்திருக்கார்னு தோணுது.
@MazeWinnersTamil
3 жыл бұрын
உண்மை, Rajkumar :)
@kumaran.pkumaran.p4447
3 жыл бұрын
Thanks sister .very good inpermation .
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Kumar :)
@coll3mezan117
2 жыл бұрын
good information mam. nice speech. keep it up
@rukmanisashti8425
3 жыл бұрын
முடிந்தவரைசொல்லாமல்இருப்பதுமிகவும்நல்லது
@MazeWinnersTamil
3 жыл бұрын
உண்மை, Rukmani ma'am :)
@anbuselvianbuselvi9351
3 жыл бұрын
நம் வயதையும் சொல்லாமல் இருப்பது நல்லது
@MazeWinnersTamil
3 жыл бұрын
நல்ல ஆலோசனை, Anbuselvi :)
@nandhunandhu3656
3 жыл бұрын
முடிந்தவரை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
@MazeWinnersTamil
3 жыл бұрын
கவனத்தில் கொள்கிறேன், Nandhu :)
@msmaya-jm3mb
3 жыл бұрын
🙏 தங்கச்சி.. நீங்க சொல்றது உண்மை...
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி, மாயா :)
@GanesanGanesan-zu2hy
2 жыл бұрын
Semmai super super very nice 👌👍💖👍👍👍👍👍.
@kandiahsugisusi2186
3 жыл бұрын
மிகவும் சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Sugi :)
@perumalsamykkandasamy2602
3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா. நன்றி
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Perumal :)
@vigneshsally8042
3 жыл бұрын
அருமையான தகவல் .... wery nice. ..,
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thank you, Vignesh :)
@thangampandiyan8012
3 жыл бұрын
தங்களின் கருத்துகள் அருமை உங்களின் உச்சரிப்பில் உள்ள தெளிவு மிக சிறப்பு மா
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, தங்கம் 🙏🙏
@bhuvana2669
3 жыл бұрын
ரொம்ப அழகா சூப்பரா சொன்னீங்க மேடம் ,மனதில் உள்ளதையும் மனதில் பட்டதை மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது நண்பர்கள் உட்பட சில விஷயங்கள் கூறாமல் இருப்பது சிறந்தது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் அருமை சகோதரி நன்றி..... 👍👌
@MazeWinnersTamil
3 жыл бұрын
மிக்க நன்றி, Roja :)
@vasanthvasu5019
3 жыл бұрын
Ma'am,thank u so much for Al ur videos,its useful .
@MazeWinnersTamil
3 жыл бұрын
Thanks a lot, Revathi :)
@SureshKumar-xr2uh
3 жыл бұрын
தாங்கள் தந்த தகவல்கள் வாழ்வியலின் அடிப்படை சூத்திரங்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
Пікірлер: 2 М.