டாக்டர் அய்யா உங்களுக்கு மிக மிக நன்னி இந்த அரிவுறைக்கு🙏🙏🙏
@arunarajasadukkalai7675
4 жыл бұрын
தமிழர்களுக்கான விடிவெள்ளி....நீங்க. பாமரர்கள் படும்பாடு... அதைவிட செலவிடமுடியாத நிலை....மனதார நினைக்கிறோம்... உங்களை....🙏 உங்களின் தூய்மைபணி எங்களுக்கு இன்னும் இன்னும் வேண்டும்.
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@Distacca
3 жыл бұрын
நல்லா சொன்னீங்க 👍👍
@subramanianas2050
4 жыл бұрын
உங்களின் மருத்துவம் பின்பற்றுகிறேன் ஐயா. உங்களின் தமிழ் என்னை உத்வேகம் செய்கிறது. நீங்கள் மனித கடவுள். உங்களை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@chandrat1739
Жыл бұрын
Very good advice and thank you for your response.
@sasithamizhl372
4 жыл бұрын
நம்ம தமிழ் மண்ணில் வளரும் அனைத்தும் நன்மைக்கே...
@sriramfabriksvbm476
Жыл бұрын
டாக்டர்சிவராராமன்
@SarasusSamayal
4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்... நன்றிங்க
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@ruthutv6074
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@kavithasyed1662
3 жыл бұрын
Sarasu Amma same pinch😍
@kanianand7841
4 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@chitravinayakam3434
2 жыл бұрын
I'm your big fan. Vazhuga valamudan Ayya....
@priyas8027
4 жыл бұрын
தொட்டதற்கெல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடும் மக்களுக்கு நல்ல தகவல் அளிக்கின்றீர்கள். நன்றி ஐயா.
@s.palaniselvamselva9657
4 жыл бұрын
Tamil
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@rengahari6970
4 жыл бұрын
Those who are not siddha doctors have also started giving medical tips through you tube channels, these things are to be regularised. Thanks for your medical advices Doctors Thanks
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@craftdharshini.k1062
4 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் வழிகாட்டுதல் படி மக்கள் நலம் பெறுவர்
@YuvaRaj-zo6oo
4 жыл бұрын
உங்கள் இந்த பணி எங்களுக்கு மிகவும் தேவை நன்றி
@poongodischannel7832
Жыл бұрын
பல பயனுள்ள தகவல்களை அளிப்பதற்கு நன்றி 🌷🌷🌷
@DhanaSekar-x8r
17 күн бұрын
கமல் வாய்ஸ் உங்களுக்கு இருக்கு.தம்பி❤😢❤
@thenporul7937
4 жыл бұрын
Sir ungaludaiya pathivu ellame pakkuren. Fantastic sis. Useful tips. Follow pandren. Tq so much sir.
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@rajathiraju8000
4 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா 🙏🙏🙏
@jayaraj8156
4 жыл бұрын
நன்றி நல்ல செய்தி வாழ்க வளமுடன்
@karthikeasyway3829
4 жыл бұрын
You are Legend sir. Thanks.
@வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ
Жыл бұрын
கருவேப்பிலையின்பயன்பற்றியவிளக்கம்மிகவும்பயன்உள்ளதாக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி வணக்கம் சார்
Useful video n informative Request video about coriander mint etc.
@happychannel303
2 жыл бұрын
நன்றி ங்க
@tkssbl1928
2 жыл бұрын
Thank you very much sir for giving awareness.
@roselinexavier1396
4 жыл бұрын
Sir, we are really gifted to have you & to listen to your valuable information. Your speech is not only highly informative but also very very useful remedies with no side effects. All these remedies can be practiced by all, with what we have it at home. As a retired botany professor I know the importance of your sharing. Thank you so much for your real service rendering to mankind.God be with you & your family.
@kokilarenganathan7902
Жыл бұрын
H
@poongavanamselvaraj931
Жыл бұрын
😅😅😅
@vijayalakshmisukumar7082
2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@balaji7803
2 жыл бұрын
Doctor மிக்க நன்றி கருவேப்பில்லையை எண்ணெயில் வறுத்து நாள் ஒன்றுக்கு 50 இலை சாப்பிடலாமா செல்லுங்கள் நன்றி 🙏🙏🙏
@pushpamano8991
Жыл бұрын
GodBless Dector Thanks 🙏 for your Helping mind
@radhakrishnan196
4 жыл бұрын
டாக்டர் அய்யா ! ரொம்ப அருமையா சொல்றீங்க. நன்றி. இப்ப வியாபாத்திற்காக வரும் கறிவேப்பிலை சுவை குறைவு. சத்து குறைவு. மருந்து போட்டு விளைவிக்கப்படுகிறது, இப்படி விளைவிக்கப்படும் இந்த கறிவேப்பிலை உடலுக்கு நல்லது செய்யுமா ? நம் வீட்டில் சிறிய இடம் இருந்தால் வளர்க்கலாம். அல்லது ஒரு பெரிய தொட்டியில் வளர்களாம். அடுத்து குழம்பில் இதை போட்டு அந்த குழம்பை நாம் உணவில் ( சோறு ) ஊற்றி பிசைந்து உண்ணும்போது கறிவேப்பிலையும் மென்று சாப்பிட முடிவதில்லை. அதனால் அதை ஒதுக்கி விடுகிறோம். குழம்பில் முழு கறிவேப்பிலையை போடாமல் மிக்ஸியில் மைய பொடித்து போடலாம். கறிவேப்பிலை ஒரு. கைப்பிடி, புத்னா ஒரு கைப்பிடி, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, காரத்துக்கு தேவையான பச்சை மிளகா,தேவையான தக்காளி,தேவையான உப்பு,மஞ்சள் தூள் சிறிது இவைகளை கடாயில் கொஞ்சம் என்னை விட்டு வதக்கி தேவையான அரிசி+நீர்+அரைத்த கலவை சேர்த்து குக்கரில் வைத்து 3,4 விசில் விட்டு பிரசர் குறைந்ததும் எடுத்து உண்ண சுவையுடன் இருக்கும். எல்லா சத்தும் கிடைக்கும். வாரம் ஒருமுறையாவது இதை செய்து உண்ண்ஸ்லாம். காய் எதுவும் தேவை இல்லை. தேவையானால் ஏதாவது செய்து கொள்வது நம் விருப்பம். மதியம் இதை செய்து உண்ணலாம். உங்கள் நல்ல பதிவுக்கு நன்றி. Dr. RKN
@DhanaSekar-x8r
17 күн бұрын
சூப்பர் தம்பி உங்கள் அறிவுரை 😮😮😮
@gopalsamyjonathan4285
4 жыл бұрын
இன்று 65 வயது முடிந்தவன்.எனது சிறு வயது முதலே கருவேப்பிலையின் சுவையின் காரணமாக அதை பயன்படுத்த இன்று வரை தவறினதில்லை.
@gloryganeshan4786
4 жыл бұрын
Great sir
@Sheik41
2 жыл бұрын
🤝🤚
@thagarajanthagarajan6188
Жыл бұрын
@@Sheik41ka naam is
@RK-tn6zy
Жыл бұрын
Jn. @@gloryganeshan4786l
@bernardbruce6208
Жыл бұрын
@@gloryganeshan4786❤
@nirmalaravi9767
3 жыл бұрын
Very useful message .Thank you sir.
@ariyathupalammanikandam659
4 жыл бұрын
எட்டு வடிவ நடைப்பயிற்சி நல்லதா அதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா
@tamilarasan2457
2 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை அருமை சார் நல்ல கருத்த உங்கள் பேச்சு மிகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@princesshisma4524
3 жыл бұрын
நல்ல ஒரு விடயம் உங்கலுக்கு நன்றி
@Aayanmalikadham104
4 жыл бұрын
Thank you for the beneficial messages.
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@DNMAGIC-kb7md
3 жыл бұрын
நல்ல தகவலை வழங்கும் உங்களுக்கு thanks
@vidhyalakshmi2010
2 жыл бұрын
வணக்கம் sir iam vidhya lakshmi வாரத்திற்கு three days கருவேப்பிலை ஜூஸ் குடிப்பேன். Sir weight loss ஆகிருக்கு sir 👍👍🙏🙏 இரத்த சொகையும் ,சரி ஆகும் sir
@lakshmilokesh2996
4 ай бұрын
Diet irundhu gala sis
@prof.vijayalakshmimurugesa2172
3 ай бұрын
வாழ்கவளமுடன்
@sasikala-by6jt
4 жыл бұрын
Thank you sir for your guidance message.
@sivashankar2347
2 жыл бұрын
Sir, IBS - க்கு கறிவேப்பிலை பொடி நல்லது என்று சொல்லி உள்ளீர்கள். Preparation method... please
@rajalakshmi7725
2 жыл бұрын
Tq
@Kp-wl9mo
10 ай бұрын
Dr can we boil filter and drink or can we dry powder and take If so daily how much should we take if powder? In water how much should put. pls reply
@nalinil.v8125
Жыл бұрын
Sir..podhuvave kadavul natural a sila food naamaku medicine a koduthutukaar..like..vazhathandu..poondu, vengayam..curry leaves...mint, kothamalli...inji..melagu..turmeric..idhellam oru medicine..naama fast foods, ....apram..oily items..inum pizza..Burger..etc..etc..istapattu yedukarom..yedhellam taste highlight pannudho adhellam naama vudal ku waste..inum sollanum na thondai varai dha taste ...andhuku piragu waste..so, apudi yeduthalum chumma sample Madhuri sapta prachanaiye illa..naama healthy food sample a yedukarom....yedhi thevai illayo adhudha quantity adigama yedukarom..kadavul naamakaaga mooligaiya fruits .veg.s..naraya koduthutukaaru..naama kaatumirandi thanama adutha uyira bali vaangi adha deep fry panitu sapadrom..So, naamaku naraya moolige iruku..so, adha naama daily yedhavudhu ondru serthuta vudal nallabadiea irukum...kandapadi sapidradhu..apram mutti kaal nogudhu..mozhnkaal nogudhu na..nogadha seyum...naama change agadhavare naama vudal change agadhu..
@JeevaVasu-ie8cv
Жыл бұрын
Supper sri
@rajaroselinchristina5086
4 жыл бұрын
Thank u sir ur every notification are very helpful
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@sekarvara6094
Жыл бұрын
Arumai
@mahalaksmi1
4 жыл бұрын
Nan karveppillai serthe sapiduven switzerland la 3.50 francs kuduthu vangurom.
@balapandian2820
3 жыл бұрын
Super தோழி
@Mohanapriya-t7j
2 ай бұрын
Thanks you sir
@villagekaranga3560
3 жыл бұрын
நல்ல பதிவு ... 👌
@Viruthakirimaniyarasi
2 жыл бұрын
Very useful information
@ruthutv6074
3 жыл бұрын
🙏 🙏 மிகவும் நன்று 👌 👌 👌 👌 👌
@kalagnanasekar745
7 ай бұрын
Thank u so much sir
@rajalizaffi1545
4 жыл бұрын
சிறப்பான பதிவு
@rebeccaindran6498
4 жыл бұрын
Wonderful Tips.Doctor.Thanks.
@jayanthibabu9556
Жыл бұрын
supera pesarenga sir tamil pronounciation super 👌👏
Sir daily empty stomach la inda juice edukalama. Side effect varada. Please reply sir
@tamilbeautyuniverse4978
3 жыл бұрын
Nan thinamum 1 glass karuvepilai juice kudikirean
@sudhamalumalu9365
4 жыл бұрын
Sema Sir
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@antonyrajan2764
4 жыл бұрын
நல்ல கருத்து
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@தமிழ்-வ1ர
3 жыл бұрын
நன்றி 👍👍👍
@kunnawakkamradhakrishnanve2118
3 жыл бұрын
Dear sir, very useful message, but please confirm whether it is beneficial if we take the corriander leaves in raw to reduce the sugar and Colestral. Kindly confirm.
@mathurameknowhari5362
Жыл бұрын
Utampu kuraikirathukkuu tips thaanga
@geetharani953
Жыл бұрын
Thanks 🙏 Dr.sir
@arumugamkavithaarumugamkav8784
2 жыл бұрын
Very useful information thank you sir
@selinax5254
2 жыл бұрын
High pb Ku kudikalaama
@sumithrasundaramoorthy6951
4 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw O
@mathankumar8262
4 жыл бұрын
Sir na daily karuveppalaiya ahh arachi kudikra 3month ahh continue ahh kudikra Nala yethu problem eilla la
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@vanithasenthilkumar1162
3 жыл бұрын
Aluminum foil cover la curry leaves pottu fridge la vainga... 1 week nalla erukum
@aarthikumar5503
4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw O
@gayathrir7771
4 жыл бұрын
Super sir thanks for sharing
@abdulrasheednizam8770
3 жыл бұрын
நன்றி
@srinivasanvasantha2120
Жыл бұрын
Nice
@adhityanpazhanivelu9688
2 жыл бұрын
Thank you doctor.
@balun6158
2 жыл бұрын
Useful information.
@mraja2897
4 жыл бұрын
Super
@maris.hmarish.s4629
4 жыл бұрын
sir daily curry leaf juice kudikilama
@bhuagri1
3 жыл бұрын
கறிவேப்பிலையை அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்கலாமா சார்....தொடர்ந்து குடிப்பதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா?
@petlove4598
2 жыл бұрын
Naraia sapda kudathu.... Weekly twice morning empty stomach la 5 leaves sapdunga that's enough and good for your health and its control cholesterol
@kavitharani2698
Жыл бұрын
No
@pappuappu4739
Жыл бұрын
மோர்ரோட 1ஸ்பூன் சேத்து குடிங்க தினமும் காலைல... ரொம்ப நல்லது.. எனக்கு முடி கொற்றது கண்ட்ரோல் ஆகியிருக்கு
@cini940
Жыл бұрын
Kudikalam . Just one tumbler enough.
@ANTONYRaj-oi3us
3 ай бұрын
😮😮
@உங்களுக்காக-ட9ஞ
4 жыл бұрын
Thanku for information sir
@Mub-s4x
4 жыл бұрын
Dr very good information. Iam following what u said. I got good result. Thanks🙏🙇
@jaykumar-tm4no
3 жыл бұрын
excellent video about life saving information Thanks sir
@margarateruby5850
4 жыл бұрын
Tq Dr. I got lot of benefits from your speech.🙏🙏🙏
@vazhganallamudan7838
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pJ-uyXmIgWp3eqw
@senthilkumarsenthilkumar5534
4 жыл бұрын
Vanakam sir 🙏 curry leaves light ah varuthu podi pannanuma illa nalla Sun le kaaya vetchi podi pannanuma sir
Пікірлер: 280