சரியாகச் சொன்னீர்கள்! அதுவேதான்! அதுவும் அரைவேக்காட்டுக் கடலைப் பருப்பு வைத்துச் செய்த ஒப்பட்டுவைத் தின்றவன் செய்யும் முக்கல் முனகல்!! அந்த முக்கல் முனகல்களும் கூட ஒரு டூப் வாய்ஸ்! இல்லாவிட்டால் வாய்ஸ் மேக்கர்!
@abusid4588
2 ай бұрын
இப்போது வரும் பாடல்கள் இன்றைய 13 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளான இளம் இளைஞர்களுக்கானது .. ஒரு காலத்தில் திரைப்படங்களே பாடல்களைத் தந்தன .. இன்றோ உலக இசையெல்லாம் கனினித் தேடலில் நொடியில் முன் குவிந்துவிடும் காலம் - இசைக்கருவிகளை கற்பதோடு பல நாட்டு இசைக் கலைஞர்களுடன் கணினி வளைத்தளங்கள் மூலம் தனியாக இசைக் குழுக்கள் உருவாக்கி வலம் வரும் காலம் , திரைப்படத்தில் வரும் பாடல்கள் தவிர - தனியார் வெளியிடும் இசை ஆல்பங்கள் எத்தனையோ, பாடல் கவர்கள் எத்தனையோ, பிரபலங்களின் லைவ் ஷோக்கள் எத்தனையோ என்று பாடல்களுக்குப் பஞ்சமில்லை .. இந்தியாவில் மட்டும் தான் இன்று வரை கூட திரைக் கதைக்கு பாடல் இருப்பது வணிக ரீதியின் வெற்றிக்கு அவசியமாகக் கருதப்படுகிறது .. ஆனால் .. அவைகள் சதைகளை அதிகம் காட்டும் கிளாமர் ஷோக்களாக ... ஆபாசமாக உடை அணிகலன்களைக் காட்டுவதற்கும் அபாசமாக நடண அசைவுகளை காட்சிப்படுத்தவும் அதிகமாக உபயோகப்படுத்தும் நிலைக்கு ஆளாகிவிட்டது -
@karunanandamparamasivam
8 ай бұрын
சுசீலா அம்மாவின் அனைத்து நெளிவு சுளிவுகள் மற்றும் அனைத்து கமுக்கங்கள் ஏற்ட்டம் இறக்கம் எல்லாம் அப்படியே தத்ருபமாக இருந்தது மிகவும் ரசித்தேன் வளர்க
@RajathiRajathi-v9m
6 ай бұрын
இலக்கியத் தரமான பாடல் கண்ணதாசன் வரிகளில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சுசீலாவின் குரலில் தேவிகாவின் நடிப்பு அபாரம்🎉
@jayamaljayamal7292
5 ай бұрын
Arumai
@jayamaljayamal7292
5 ай бұрын
Kankalanguthu
@RespectAllBeings6277
2 күн бұрын
என்னா பாட்டு. இந்த பாட்டை ragamalikaTV ல கேட்டேன், செம்ம. விஸ்வநாதன் ராமமூர்த்தி எல்லாம் வேற லெவல் மியூஸிக் டைரக்டர்ஸ்.
@நான்ஒருதமிழன்-ற1ர
8 ай бұрын
என் கண்களும் நெஞ்சமும் கரைந்து விட்டது இப்பாடலில்.❤❤❤❤❤
@rangasamyk4912
9 ай бұрын
1964 ல் எனது பதினான்கு வயதில் கோவில்பட்டி நாராயணசாமி திரையரங்கில் பார்த்தபோது மனதில் பதிந்து விட்டது முழுப் படமும் அனைத்துப் பாடல்களும்.இன்று 74 வயதில் நாள் தோறும் இரவு பத்து மணிக்கு கேட்டுக் கொண்டே தூங்கி விடுகிறேன்.
@venikody
7 ай бұрын
Me too
@dravidamanikn4264
7 ай бұрын
I am also Anna🎉🎉🎉
@rangasamyk4912
7 ай бұрын
@@dravidamanikn4264 மகிழ்ச்சி
@ganapathiramanm5482
6 ай бұрын
Me too
@arunachalama9439
4 ай бұрын
காலத்தால் அழியாத சிரஞ்சீவி தன்மை பெற்ற காலத்தை வென்ற காவிய கானம், படமும் அருமை பாடல்களும். Hatts off to the Group.Unforgettable Unbeatable, unbeatable.
ஒருவன் மீது, தன் உள்ளத்தில் நீக்கமற காதலுற்ற இளம் பெண்ணின் தவிப்பும், பிரிவினால் சேரவேண்டுமே என்கிற ஆசையும் அவன் அரவணைப்பில் தன்னை அழித்து சமர்ப்பணம் செய்ய இசைவான வெட்கமும் ஏக்கமும் வெளிப்படுத்தும் நவரச பாவங்கள் எல்லாம் கொண்ட அற்புதப் பாடல் ..
@soupramanienchanemouganaik5727
9 ай бұрын
ஒரு சரித்திர படம் எடுக்க எவ்வளவு சிரமம், எவ்வளவு பொருள், பணம் 😢என்று புரியாத தமிழ் ஜென்மம். இன்று வெறும் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் எடுக்கும் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டும் முண்டங்களுக்கு மத்தியில் இதி போன்ற அற்புதமான படத்தை எடுத்தது மாபெரும் தவறு.
@thangarajduraisami9104
9 ай бұрын
I think oru katchiyai ippothu yaralum edukka mudiyathu.antha perusal kol om
@selvappriyaabhavaanee117
5 ай бұрын
பொறுமை, பொறுமை நண்பரே! உங்களுடைய சினம் புரிகிறது! யாரோ ஒரு ரசனை இல்லாதவர் எழுதிய எதிர்மறைக் கருத்தைப் பார்த்து விட்டு இவ்வளவிற்குச் சினம் கொள்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஆனால், இந்த மகா காவியம் எடுத்து வெளியிட்ட அந்தப் பொற்காலத்தில் நீங்கள் சொல்லும் இந்த "அறிவு கெட்ட முண்டங்கள்" நல்லவேளையாக இருக்கவில்லை அல்லவா? இந்த அஞ்ஞான சூன்யங்களை முன்னிட்டு, படத்தை எடுத்தது தவறு என்றி சொல்கிறீர்களே!!
@muralidharant6954
5 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் நன்றி
@tamilselvi3034
5 ай бұрын
Correct
@narayanana2891
4 ай бұрын
இது ஒன்றும் அப்படி flop படம் அல்ல. Re runல் பல நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. சமீபத்தில் கூட சத்தியம் தியேட்டரில் நன்றாக ஓடியது. பல இளைஞர்கள் ரசித்ததைக் காணமுடிந்தது.
@Anbudansurya3003
8 ай бұрын
மெல்லிசை மன்னரின் இசையில் சுசீலா அம்மாவின் குரலில் அருமை
@jenaambiga6077
Ай бұрын
இனம்என்ன,குணம்,என்ன,குலம்என்ன அறியேன்,,,ஈடொற்று கேட்காமல் எனை அங்கு கொடுத்தேன்,,,,,🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravichander2533
4 ай бұрын
சுசிலாம்மா உங்களுக்குமுன்னால் உங்களைபப்போல் ஒரு பாடகி தோன்றியதும் இல்லை உங்களுக்கு பின் உங்களைப்போல் ஒரு பாடகி தோன்ற போவதும் இல்லை
@soupramanienchanemouganaik5727
9 ай бұрын
என்னா மாதிரி இசை ஐயா, என்னா மதாரி நடனம், வைத்த கண் வாங்காமல் பார்க்க வா வைக்கும் திருமதி தேவிகா வின் நளினம்,நடிப்பு . இனிமேல் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்குமா. B.R.பந்துலு அவர்களுக்கு கோடி நமஸ்காரம். இந்த கர்ணன் படத்தை பெரிய அளவில் வெற்றி அடையாமல் செய்த தமிழ் மக்களுக்கு என் சாபம் தான் கிட்டும். அதான் இன்று இவ்வளவு துயரம்.
@Anbudansurya3003
8 ай бұрын
அப்போ சரியா ஓடவில்லையா
@krishnamurthy1823
7 ай бұрын
கர்ணன் ஒரு 100நாள் ஓடிய வெற்றிப் படம் ।
@ramajeyamsamuthirapandi7317
7 ай бұрын
அப்பவும் இப்பவும் கர்ணன் காவியம் மிகப் பெரிய வெற்றியே நண்பரே
@selvappriyaabhavaanee117
5 ай бұрын
நண்பரே! என்ன கர்ணன் ஓடவில்லையா? உங்கள் பார்வைக்கு "விக்கிப்பீடியா" வில் இருன்டு தகவல்கள் இதோ~! """ - - -Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success. - - - - - """ 1964இல் வந்த அசல் பதிப்பும் பின்னர் 2021 இல் வந்த டிஜிட்டல் பதிப்பும் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் அடைந்தன. மறந்து விட்டீர்களா என்ன?
@johnnymaddy4530
7 ай бұрын
பொன்னியின் செல்வனில் இதைப்போன்று பாடல்களை வைத்திருக்கலாம்.
@narayanana2891
4 ай бұрын
ஒருத்தனும் பார்க்கமாட்டான். நடிக்கவும் ஆட்கள் கிடையாது. ரசனை மாறிவிட்டது. மேற்கத்திய இசையின் கலப்படத் தாக்கம் பூதாகாரமாக வளர்ந்துவிட்டது. தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம்.
@sivaveloo3777
4 ай бұрын
அதற்கெல்லாம் இசை மேதைகள் வேண்டுமே
@abusid4588
2 ай бұрын
ஒருவேளை 1960களில் படம் எடுக்கப்படிருந்தால் பாடல்கள் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்கும்.. உதாரணமாக .. மதுரை வீரன், மனோகரா, நாடோடி மன்னன், உத்தம புத்திரன்... அக்காலங்களில் இசைக் கோர்வைகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதெல்லாம் கூட ஒரு விதமான கற்பனைகள் தான் - பழங்காலத்து சிற்பங்கள், ஓவியங்கள் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், அகழ்வாராய்வு எச்சங்கள் போன்றவற்றின் அடிப்படையில் - அக்காலத்தினர் பேசும் முறைகள், ஆடைகள், உடைகள் மீதான அலங்காரங்கள் , உணவு என்று எல்லாவற்றையும் காலக் கணிப்புடன் எழுத்தாளர்கள் கற்பனையாக அதேவேளை சுவாரசியமாக தங்களுக்கே உரித்தான எழுத்து நடையாற்றலில் உருவாக்குவது தான் பழங் கதைகள் .. ( கல்கி, சாண்டில்யன், .. )
@rangarajangomadam6438
2 ай бұрын
Very correct@@narayanana2891
@ravichander2533
19 күн бұрын
சுசிலாம்மாவுக்கு எங்க போறது
@smurugan7297
Жыл бұрын
புதிய காப்பி யுடன் ஒலி ஒளி அருமை நன்றி
@theunknown-gl3mx
11 ай бұрын
துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்...
@srinivasanv3000
7 ай бұрын
இப்படிப்பட்ட மெட்டு போட எவரும் இல்லை காதல் பாட்டு ஓப்பாரி பாட்டுமாதிரி போடறானுங்க இப்போது
@tamilselvi3034
5 ай бұрын
Correct
@prakashsubramani7235
3 ай бұрын
Correct bro, not even oppari, but more than that
@VengatVengat-w8r
Жыл бұрын
பழமையில் ஒரு இனிமை பாடலில் பரவசம் நன்றி பாராட்டுகள் வணக்கம் தமிழ் கலை அழகு
@user-cn6si2up6u
8 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே வரவில்லை கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கு 👍👍👍🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷Paris
@ragavank3532
7 ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் கேட்க்கும்போது என்னையே நான் மறந்து விடுவேன் அவ்வளவு அற்புதமான பாடல்.
@ramanmohan8181
4 ай бұрын
Me too. !
@Mohan-jn4fc
14 күн бұрын
Am also....
@r.balasubramaniann.s.ramas5762
8 ай бұрын
மனதை வருடக்கூடிய அருமையான கன்ணன் பாடல் .எப்போதும் இந்த பாடலை மறக்க முடியாது வாழ்த்துக்கள்
@logaiyane2523
8 ай бұрын
கர்ணனை தேற்றும் அன்பு மனையாளின் அரி உறைரகள் நம் கண்களில் நீர் வரவைத்து வடும்
@rayonar.suriamoorthy.7040
5 ай бұрын
தெய்வ அருள் அனுகிரகம் இருந்ததால் இந்த படம் பிரமாண்டமாக இருந்தது.பாடல்கள் அருமை தயாரிப்பாளர் பந்துலு அவர்கள் அளவுக்கு அதிகமான பணம் கொடுத்து ஒரு மாதம் கவிஞர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் M.S விஸ்வநாதன் அவர்களையும் பெங்களூர் உட்லண்ட்ஸ் ல் தங்க அனுப்பினார் பாடல் எழுத,இசை அமைக்க 4 நாட்களுக்குள் மொத்த பாடல்கள் இசையுடன் தயாராகி விட்டது
@jenaambiga6077
4 ай бұрын
எனக்கு உயிரான பாடல்,ஆட்டம் ,பாட்டம் இசை,கவிதை சிந்தும்,அமர்க்களமான பாடல்,, குறை கொண்ட உடலோடுநான் இங்கு மெலிந்தேன்,,🎉🎉🎉
@subathras276
8 ай бұрын
karnan is the nadikar thilam sivaji..s..one of the best movies.
@sankarudaya1657
4 ай бұрын
❤இயல் இசை நடிப்பு அனைத்தும் அபாரம். கண்ணதாசன் வரிகளில் கேட்க கேட்க இனிமை.
@kumares8552
4 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏
@geethasrinivasan4329
9 ай бұрын
Sudha danyasi ragam
@nsjautomobiles
Ай бұрын
இதுபோல் இனி யாராலும் செய்யமுடியாத அற்புத காவியம் கர்ணன்!🙏
@vasudevancv8470
9 ай бұрын
NO Match to All Time Greats Viswanathan-Ramamurthi, Kannadasan and the One & Only Nightingale P Susheela. Brilliant Music Score to beautiful lyrics, Excellent Singing and Nice Choreography and apt Picturisation by Director B R Bandalu.
@mallikarjunaalavala3992
8 ай бұрын
What ever the language it may be, Suseelamma voice is at the sky level.In Telugu also it dubbed.Superb lyrics,music also.👏👍🤞🤞🤞🙏🙏🙏🙏🙏.
@vasudevancv8470
8 ай бұрын
@@mallikarjunaalavala3992 👌👍
@mallikarjunaalavala3992
8 ай бұрын
@@vasudevancv8470 🙏🙏🙏
@venkatsubramanyan2149
6 ай бұрын
Entire Song score goes to only ramamurthi
@ayapillai3500
11 күн бұрын
இனம் புரியா பரவசம் என் நெஞ்சை ஆட்கொண்டதே. இன்னிசைத்தேன் அமுது என் உயிரில் கலந்ததுவே.
@revathishankar946
9 ай бұрын
Excellent choreography, high costumes and bedutiful high pitch song No words to say Great singer, mufic directors and film director 👍👍
@jaypaljaypal40
10 ай бұрын
Super song
@muthuswamysanthanam2681
8 ай бұрын
What a artiste engal Devika Amma hats off to her
@MsTAMILIAN
9 ай бұрын
Karnan movie, one can watch again and again. Beautiful
@khalifauduman5598
10 ай бұрын
This Tamil song sung by P.Suseela, is unparalleled, melodious, classical. I have heard it thousands of times, but I haven’t finished yet. Such a breezy minded song. Of course the music director, author have done a lot of efforts;
@mallikarjunaalavala3992
8 ай бұрын
Suseelamma voice is soooooo sweet.She is only singer having that.
@krishnaprasadvavilikolanu873
4 ай бұрын
In deed.
@hariharansr9074
Ай бұрын
வணக்கம் என்னபிமான தமிழகத்தின் எழுத்தார்களில் அமரர் கல்கி அவர்கள் எழுதிய புதினமான பொன்னியின் செல்வன் வல்லவராயன் வந்தியத்தேவன் இளவரசி குந்தவையும் முதல்முதலாகச் சந்தித்த நான்கு கண் களின் ஆழமான க் காதலின் ஆர்வத்தைப் போல் கர்ணன் படத்தில் இந்த நான்குகண்களும் சந்தித்த அழகுதான் ஓவியத்தில் மனதில் நிறைந்த மன்னவனைமிகவும் அழகாக. கண்கள் எங்கே? நெஞ்சமும்எங்கே? என்ற அவளதுபாடல் அர்த்தமுள்ளது! இந்த ப் பாடலை எங்கு கேட்டாலும் கேட்டுவிட்டுத்தான் எனது கால்கள் நடக்கும்.! மெல்லிசை மன்னர் களின் தேனிசையும் என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அழகானப்பாடலுக்குப் பாராட்டுக்களை பூந்தோட்டப்பூக்கள் அப்படியே பொழிந்த தேன்!? வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@ArunValli-ps3kd
2 ай бұрын
Super movie super song super song super song super super super super super super super super super super super super super super super super
@rsvijayan5943
Ай бұрын
One of the best chorus and an ancient one too! Thank u all!!
@AMohan-z4c
11 ай бұрын
I love this song so much meaning.
@thillaisabapathy9249
2 ай бұрын
படைப்பின் அடிநாதம் .. பூத்த பெண்மை ஆண்மையின் ஸ்பரிசத்திற்கு ஏங்கும் இந்த துயிலாத பெண்மையின் மயக்கம்.. கண்ணையும் காதல் எண்ணத்தையும் தேடும் கர்ணனின் காதலி சுபாங்கி.. (கற்பனை பாத்திரம் .. கர்ணனுக்கு காதலி இருந்ததாக கதைகள் இல்லை).. கவிஞரின் கவிதையில் ... அனலால் வெடிக்கும் மணிச்சரம் .. பனியால் துடிக்கும் இதழ்கள் .. உணர்வால் ஏங்கும் சுசிலாவின் குரல் இனிமை .. ''குடை கொண்ட மதயானை உடல் கொண்டு நடந்தான் .. குறை கொண்ட உடலோடும் நான் இங்கு மெலிந்தேன் .. ஆஹா... ஹ்ஹா ஹ.. ஹா..''.. பெண்ணழகு இவ்வளவு கனவு கானுமா?..
@devarajv615
9 ай бұрын
Beautiful song ❤❤❤❤
@krishnaprasadvavilikolanu873
4 ай бұрын
God should make Suseelamma young again so that we can enjoy some more similar songs.
@ramasamysupersong1504
Жыл бұрын
Excellent song
@muthurajahk9886
4 ай бұрын
அருமையான பாடல் 🎉
@venkatsubramanyan2149
6 ай бұрын
Exallent chorus
@subhashkarunakaran956
2 ай бұрын
Wr can see the real Subhangi by Devika in this movie so beautiful
@subadrasankaran4148
9 ай бұрын
The new release also it is very success film
@venkatsubramanyan2149
8 ай бұрын
Team work
@anandhisethuraman4964
Ай бұрын
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே கால்கள் இங்கே நெளியும் இங்கே கால்கள் இங்கே நெளியும் இங்கே காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ... குழுவினர்: ஆஆஆஆஆ சுசீலா: கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே குழுவினர்: ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஅ சுசீலா: மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் குழுவினர்: ஆஆஆஆஆ சுசீலா: மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் மலர் போன்ற இதழ் இன்று பனி கொண்டு துடிக்கும் மலர் போன்ற இதழ் இன்று பனி கொண்டு துடிக்கும் துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ... கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ குழுவினர்: ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஅ இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன் குழுவினர்: ஆஆஆஆஆ சுசீலா: ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன் கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான் குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன் ஆஆஆஆஆஆஆ குழுவினர்: கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே சுசீலா: கண்டபோதே சென்றன அங்கே குழுவினர்: கண்கள் எங்கே
Sangam literature love lyrics. Simple instincts lyrics. Great love song of female. 2-4-24
@venkatsubramanyan2149
8 ай бұрын
Master peice and unmatchable Lyrics lingering voice by. Ps
@SivaLingam-ep6ds
7 ай бұрын
தேன் சுட்டும் பாட்டு
@shanmugamudayakumar5986
Ай бұрын
Viswanathan Ramamurthy the greatest pair!
@rubymahendran6861
3 ай бұрын
Super song. Deviga amma is beautiful dance
@VincentJayapaul
23 күн бұрын
Thank you,mr,b.r, panthulu,a,native of Karnataka, spent much of his time, earnings gor,yhe,tamil,diaspora,.in, palayankottai collectorate he.collected.old,records of.kattabomman,,native of ezhimalai,area where the movie Roja was gilned,by.mr, Mani rathnam a,great man of our, times/
@kulasekarangovindasamy9797
8 ай бұрын
Excellent song vzkl🌺🌻🌹🌷
@ragavan.g9157
8 ай бұрын
நெஞ்சம் தொட்ட பாட ல்
@punniakoti3388
10 күн бұрын
Kannadasan எந்த பாடலையும் வெறுமனே எழுதவில்லை அவை அனைத்தும் இலக்கியத்தோடு அனைந்து இருக்கும் அதுவும் கர்ணன் அது பெரும் இலக்கியம்
@sivaramakrishnanks2998
7 күн бұрын
None can sing this except Suseelamma
@VijayaK-ft7mx
8 ай бұрын
Excellent and very sweet song.
@Palamalai-i2p
4 ай бұрын
Super hit song.
@sargunamn7523
15 күн бұрын
பள்ளிப் பருவத்தில் கங்கை அமரன் (அமரசிங்) அடிக்கடி பாடும் பாடல் இது.( ஏழாம் வகுப்பு..? )
@s.ganeshanlakshmi6424
9 ай бұрын
Super song veri nice
@JimmyDoggy-b1c
8 ай бұрын
These actresses enjoyed 5 stars hotels haute couture costumes gorgeous location & most expensive gems & jewelry
@subadrasankaran4148
9 ай бұрын
Super film if there was any problem in the victory of the film it goes to m g r only becausr he only releaded hisfilm in the same date jealous only
@revathyravi2552
9 ай бұрын
No. Do u mean that Sivaji fans came to see Mgr film. Vettaikkaran was an ordinary Devars commercial film. But Karnan was a very expensive, Brammanda epic film. Bandulu thru a messenger asked Mgr to postpone. But he told Sivajis fan would not see my film. So no problem in releasing the same date. Besides the failure was due to Sivajis overaction. Not my view. It was the critics view at that time.
@ramamoorthyk8216
9 ай бұрын
நடிப்பின் எல்லை தாண்டிய நடிப்பு எல்லைதாண்டுவது தாழ்ச்சியல்ல உலகக் கலைஞனாக உயத்தில் நடிப்பு பத்தோடு பதினொன்றாக இருந்தால் சராசரி நடிகராகவே பார்க்கப்பட்டிருப்பார்
@ramajeyamsamuthirapandi7317
9 ай бұрын
கர்ணன் காவியம் முதலில் வெளியான காலத்திலும் அருமையான வெற்றிக் காவியமே@@revathyravi2552
@mthangaraju6243
3 ай бұрын
Excelandand sweetsong.
@MGVenuGopal
3 ай бұрын
❤ great msv kannathasan p s pr banthulu
@BakkuDavey
Ай бұрын
Super all sisters leg both seem beautiful across the house and I will be there at wishes to you and your family
@tashokant.ashokan1937
6 ай бұрын
Supersong
@murugappanoldisgold1295
3 ай бұрын
இந்தப் பாடல் எப்படி இருக்கிறது சொல்லுங்கள் !
@ramalarani3341
5 ай бұрын
❤🎉😅😊
@indrag3119
2 ай бұрын
இவ்வளவு எல்லாம் நான் involve ஆக வில்லை but he was looking good
@SriramVr-k7x
Ай бұрын
❤❤❤❤❤
@BakkuDavey
3 ай бұрын
My age seventy five years I love thiss songs lyrics download the house and I will be there at wishes to you and your family
@krishnasamyp6921
7 ай бұрын
Kaviarasan
@cspgaming8950
8 ай бұрын
Colour ful dressdecently designing maker fulllady covering nonclamour dress design making superb don't mention in our Tamil natomland word's.i don't thought .then I feel about this song Tamil Nadu is my culture dance in all over.
Thank you, kalki Tamil weekly wrote,;;;;there are to 10,songs in,karnan movie,but all are very bad not, worthy of seeing or,hearing.but,it's,not,mr,kalkidadasivam but some others hating kannadasan Tamil;;;mrxxx. Said don't read thirukurakural,it's.bad,to, read.
@gomathiramanathan9177
Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌👌👌😀😀😀😀😀😀😀😀😁😁😁🥰
@easwaramoorthi3702
8 ай бұрын
5353 Mamimozh your telling truths
@JayaKumar-bf7dp
3 ай бұрын
P suseela best song music msv and v r
@jeraldraju3930
3 ай бұрын
Erasa pichai edukkavendum intha pattodu oppittal.
@subadrasankaran4148
8 ай бұрын
No how fine songs voice of susila music of the legends act of the legend of all because of mg rs jackol trick only it is not ovet act can anybody act like him or wslk just always tissumme is not called acting sivaji sir wad acvepted by marlon brando himself that nobody can act like sivaji so they gave him sevalie award not to m g r m g r himself has acceptef this after seeing mridanga chakravarthi when he returned from u s a after treatment there is onl one sivaji no othet
Пікірлер: 178