ஐயா உங்களுடைய வாசிப்பும் சொல்லும்விதமும் கற்றுக்கொடுக்கும் தன்மையும் மிக எளிதாக இருக்கிறது சங்கீதம் அதிகம் கற்காத எம் போன்றவர்க்கு பயன் உடையதாக இருக்கிறது தங்களுக்கு நன்றி 🎉
@muralithiaga6897
6 ай бұрын
TMS voiceல் எனக்குப் பிடித்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டை கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏
@sebastiancheniara4619
5 ай бұрын
நன்றிகள் பல. இசையின் பல பரிமாணங்களை உங்கள் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன்
Пікірлер: 5