நமது தாவா பணிக்கு உதவிடுங்கள் :- www.buymeacoffee.com/owquran உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் பலஸ்தீனமும் இஸ்ரேலும் தொடர் : kzitem.info/news/bejne/1Ilmm4yEg6GTeIo
@Isaah-em7qt9do9i
10 ай бұрын
ஹசரத் என் நண்பர் சுஜித் எங்கே அவர் நல்ல மனிதர் கொஞ்சம் வாலு 😂😂😂😂
@razikfareena3339
10 ай бұрын
ஹசரத் மறுமையில் சைத்தான் (இப்லீஸ்) அவனின் நிலை என்ன????? அவனுக்கு தண்டனை ஏதாவது உண்டா ???????
@cowboy4762
10 ай бұрын
@@razikfareena3339*_Yes, Hell Fire_*
@razikfareena3339
10 ай бұрын
@@cowboy4762 what you mean ??
@sajeethsajeeth5680
10 ай бұрын
நீ இறைவனுக்கு இணை வைக்கா விட்டால்நீயும்நல்லவன்தான்
@AbdulMalik-905
10 ай бұрын
நீங்க பெரிய பொறுப்பை நிறைவேற்றுகின்றீர்கள். உங்கள் பணி தொடரட்டும். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் ✨
@mohammadrisvan5975
10 ай бұрын
இந்தக் கேள்வி எல்லோரும் கேட்கும் கேள்வி விடையை இன்று அறிந்து விட்டால் சந்தோஷம்
Brother.... We're waiting for your next videos....
@prabavathi3872
10 ай бұрын
Anna , na unga videos ellam continue va paathutu irukean Anna Romba nalla iruku anna Na oru hindu ponnu anna Aana na ippo Islam la ulla ellam unmai yum therinja apram Na Islam ku marritean anna Aana ennaku oru chinna help anna Islam la ulla varthaigaluku unga videos moolama sariyana tamil arthangal solli puriya vacha Ennakum puthusa Islam follow panra ellarkum unga videos mollama periya uthaviya irukum anna Unga videos ku ellam romba romba thanks Anna .
@ISLAMICFM17.81
10 ай бұрын
alhamthurillah
@mynameis...9211
10 ай бұрын
Islamil ulla vaarthaigal enral enna?
@ISLAMICFM17.81
10 ай бұрын
@@mynameis...9211 enna vaaryhaigal?
@Infaz119
3 ай бұрын
M.allah ❤
@Infaz119
3 ай бұрын
@@ISLAMICFM17.81 avanga solrathu for example HARAM endra word muslim makkal use panna kuduyathu so athu maththa mathathavargalukku sariyana meaning theriyathu so athu pola emathu bayan videos la solla pokkola athuda meaning solla solranga
@AbdullaAbdulla-mu1fr
10 ай бұрын
ஒங்கலுடைய வீடியொக்கல் எல்லாம் அலகானது நானும் ஒரு இஸ்லாமியன் தான் அல்லாஹ் உங்கலுக்கு இன்னும் அதிக அல்லவுடய அருரை குடுப்பானாக ஆமீன்
@vimalff9505
Ай бұрын
நீ எழுதின தமிழ்ல தீய கொளுத்தி வைக்க
@Agustboy
10 ай бұрын
Break எடுக்காமல் தொடர்ந்து இறைச்செய்தியை இந்த சமுதாயத்திடம் பரப்புங்கள் அண்ணா. Carry on அல்லாஹ் உங்களுக்கு கருணை காட்டுவான் புகழனைத்தும் இறைவனுக்கே ❤❤
@abdullasha3481
10 ай бұрын
Masha Allah.. அல்லாஹ் உஙகளுக்கு மேலும் இல்மை அதிகபடுத்துவானாக..
@shamsheer335
10 ай бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்☝☝☝
@AbdullaAbdulla-mu1fr
10 ай бұрын
இவலொ நால் எங்கு போனெங்க சகொதரரெ ஒங்கட வீடியொ இப்ப குரைவு
@OverwhelmingQuran
10 ай бұрын
Konjam vela
@Isaah-em7qt9do9i
10 ай бұрын
பாலஸ்தீனத்திற்க்கு போய் தோற்று போய் திரும்பி வந்துட்டாரு 😂😂😂
@yusufkhan.a6992
10 ай бұрын
@@Isaah-em7qt9do9iஇவரு பொய் வெலக்கு புடிச்சாரு 😂கெனப் 🌺 n 👔
@AbdulMalik-io8ie
10 ай бұрын
@@Isaah-em7qt9do9i palestine கிறிஸ்தவர்கள் மாதிரி இஸ்ரேல் கு எதிராக போராட்டம் பண்ணினார் 😂
@mtridertheni_mrt
9 ай бұрын
யா அல்லாஹ் எனது நண்பர்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக அவரகளை நிரந்தர நரகத்தில் இருக்க வைத்து விடாதே 😢
@MohammedRiyas-pu9hv
3 ай бұрын
امين
@Hiras.samsudeen
5 ай бұрын
உங்களுடைய கடைசி nov 14 2023 வீடியோ என் நண்பா உங்களுடைய வீடியோ எதுவும் வரவில்லை????
@OverwhelmingQuran
5 ай бұрын
Konjam vela next months video porran in Sha allah
@mdotdigital
10 ай бұрын
Answering the most difficult question. Allah ungaluku arul puriyattum sago!
@sundardeboral9066
3 күн бұрын
எத்தனை கற்பழிப்பு வேண்டுமானாலும் செய்யலாம் எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று தைரியம் தந்ததற்காக நன்றி நன்றி நன்றி
@abdullaha4887
10 ай бұрын
ALHAMDULILLAH ❤️ Super Explain Bro ❤️🤗
@SadamAyra-ml7bz
10 ай бұрын
Super content quran science video podunga sago
@OverwhelmingQuran
10 ай бұрын
in sha allah
@cowboy4762
10 ай бұрын
@@razikfareena3339*_Hell_*
@mohamedriyaz8952
10 ай бұрын
Alhamdulillah
@Peace4Ever
10 ай бұрын
இயேசு இறைவன் அல்ல இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான்.... இறைவன் மனிதனோ, கல்லோ சிலையோ அல்ல...
@AbdullaAbdulla-mu1fr
10 ай бұрын
அல்லாகுவெ தூய்மையானவன் அவனெ இரைவன் அல்லாகு அக்பர் அல்லாஹ் மிக பேரியவன் ஆமீன் ஆமீன் ஆமீன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashfak22132
10 ай бұрын
Intha video paakkuravanga like potunga appathaan intha video athihamaaha reach aahum
@jerinaa1669
7 ай бұрын
வீடியோகள் வருவதில்லையே ஏன்???
@MhdRazeen-f8y
10 ай бұрын
Kanmudi thanmana nambikaii vaingal allah meeadhu allah podumanvan 🤗🤍✨
@javithmohamedismail6731
4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரே நன்றாக இருக்கிறீர்களா ஏன் இத்தனை நாட்களால் வீடியோ போடவில்லை.
@syedmohammedabubacker9020
10 ай бұрын
Assalamu alaikum, Allah ungalku arul puriyattum. Tholugai murai vilakuha
@azmiii2001
7 ай бұрын
Brother... New videos upload pannunga plz... Romba days sa wait pannurom....
சூப்பர் முஸ்லிம் யூடுப் காணொளியும் உங்களை போன்றுதான் அதில் நீண்டு விளக்கம் கொடுப்பார்கள் நீங்கள் சுறுக்கமாக புரிய வைக்கீறீர் சகோ
@MuhammadIqbal-bs5pl
10 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்
@jenniferayisha6636
9 ай бұрын
Your videos are very very informative and useful please regular video about world news and islam and quran connection
@FathimaJ-xc9pe
10 ай бұрын
☝️அல்லாஹ்🤲 ☝️மாஷா அல்லாஹ்🤲
@mohammadrisvan5975
10 ай бұрын
இணை வைத்தல் என்பது பெரும் பாவமாக சொல்லப்பட்டு விட்டது இணை வைப்பதால் இறைவன் சொல்லிய எதயும் மனிதன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
@sumaiyayasmeen6607
10 ай бұрын
அல்லாஹ் உங்கள் இல்மில் பரக்கத் செய்வானக ஆமின்
@Naveeth407
6 ай бұрын
ஏன் இப்போது வீடியோ வருவதில்லை😢
@ImranKhan-pb4hq
10 ай бұрын
Subhanallah ❤
@ahamedibrahim2982
10 ай бұрын
ஷிர்க்கிற்கு மட்டும் நிரந்தர நரகம் என்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் வட்டிக்கு நிரந்தர நரகம் என்று கூறுகிறான்( அல் குர்ஆன் -2:275)
@cowboy4762
10 ай бұрын
வட்டிக்கு நிரந்தர நரகம் என்று சூரா 2:275 சொல்லவில்லை
@ummulsabura8112
10 ай бұрын
Assalaamu alaikum Vatti pathi Quran koorum vasanam permanent Naragam nu thana iruku? But unga reply tappa iruke?????
@cowboy4762
10 ай бұрын
@@ummulsabura8112 நிரந்தர நரகம், இணைவைப்பவர்களுக்கு மட்டும்தான்
@ahamedibrahim2982
10 ай бұрын
Al Quran (2:275) யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்| இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
@cowboy4762
10 ай бұрын
@@ahamedibrahim2982 தான் செய்யும் வட்டித் தொழில், பாவம் என்ற தெரிந்தபின் அதிலிருந்து விலகி விடுவது, நரகத்தை தடுக்கும் என்று இந்த வசனம் விளக்குகிறது. மீண்டும் அந்தப் பாவத்தில் ஈடுபடும்போது, நரகவாதியாக மாறுகிறான். ஆக, நிரந்தர நரகம் இல்லை.
@ammaargaming6192
10 ай бұрын
Yenda oru idea Inda Channel ku aaga oru whatsapp grp torakalaame...? Apa yengaluku ulla kelwigal yellar oodem pagundu kolalaame? ❤
@MYFAVOURITEBIKEDUKE390
10 ай бұрын
Aama pro
@mohamedaazir.
10 ай бұрын
Ithuvum oru islamic Whatsapp group
@bloodysweet672
10 ай бұрын
Nanga already whatsApp groupla irukom😅
@ammaargaming6192
10 ай бұрын
@@bloodysweet672 ohh. Link?
@mohamedaazir.
10 ай бұрын
Link comments la work agkuthu illa bro
@m.t5759
7 ай бұрын
அல்லாஹ் விற்காக உங்களை நேசிக்கிறேன் 😊❤
@pinkrose6507
10 ай бұрын
Assalamu alaikum Ippa di oru karuthu iwlawu naalum naan kethathe illei. ALHAMDULILLAH. migawum theliwaana wilakkam
@MuhammadMufas-rq4hw
10 ай бұрын
Yenna mari youngsters gu romba help aa eekki bro eintha vedio...🥺🥺🥺. . jasakallahu haira..🥰🥰🥰
@Asmarasmar-df3yt
4 ай бұрын
E'en ippa vedio podura illa
@OverwhelmingQuran
3 ай бұрын
in sha allah அதிகமான வேளைகள் இருந்தான் என்னால் வீடியோக்கள் போட முடியவில்லை அனால் இனி இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சியாக வீடியோ போட முயச்சிக்கிரேன் எனக்காக துஆ செய்யுங்கள்.!
@umaribnusankar1776
4 ай бұрын
Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu
@Agustboy
6 ай бұрын
Eppo bro adutha video varum🥲
@florathegamer6485
10 ай бұрын
Unga videos romba satisfied ah iruku , unga videos kaga kaathirukurean bro
விரைவாக நபிமார்களின் வரலாறுகளையும் பதிவிடுங்கள்......😇😇😇😇😇
@aj-lf9sj
10 ай бұрын
1:17 புனித மரியா கடவுளின் தாய்.அவர் கடவுள் என போலி இறைவாக்கினர்களே புனைகின்றார்கள். கிறிஸ்து மனிதராக வர கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட கருவி அவர்கள். அவர்களின் உருவத்தை கடவுளுக்கு இணைவைத்தல் எனும் பதத்தில் ஏன் பயன் படுத்துகிறீர்கள்? (கிறிஸ்துவம் திருஉருவங்களை கடவுளுக்கு இணை (அ) கடவுள் என கூறுவது இல்லை. மாறாக நினைவுச்சின்னங்கள் ,அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளவும் அவர்களை போல முன்மாதிரி வாழ்க்கை வாழ தூண்டும் வைகயிலும் நினைவுறுத்தப்படுகின்றன.)
@Forest2763
10 ай бұрын
எனினும் சிலைவழிபாடு அருவருப்பானது. ஒருசிலர் புனித மரியாளை வணங்குகிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது ✝️🛐
@mmsusi
10 ай бұрын
மனிதன் ஒருபோதும் இறைவன் ஆக முடியாது!
@aj-lf9sj
10 ай бұрын
@@Forest2763யாரும் புனித மரியாவை கடவுள் என கூறுவது இல்லை என்பதை அறியுங்கள். கிறிஸ்தவர்கள் மரியாவை கடவுள் என கூறுகிறார்கள் என யாராவது வதந்தியை பரப்பினால் அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
@aj-lf9sj
10 ай бұрын
@@mmsusiமனிதர்கள் கடவுளின் படைப்பு. மனிதர்களை மீட்க கிறிஸ்து மனிதரானர். புனித மரியா ஆண்டவரின் தாயானார்.பெண்களுள் பேறுபெற்றவர் எனும் வாழ்த்தை பெற்றார்.
@Peace4Ever
10 ай бұрын
@@aj-lf9sjயாரு கிட்ட இருந்து மீட்க
@sjd.496
5 ай бұрын
Ean bro video podringa illa
@saburfathima3922
10 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
@nazeerahmed3151
10 ай бұрын
ALHAMDULILLAH
@mohomedfazrullah2618
5 ай бұрын
Wats up. Where are you? N0 post?
@JxM572
5 ай бұрын
What happened to this channel ¿
@riziiiiiiii
10 ай бұрын
மிக தெளிவாக விளக்குகிர்
@mohammedsarbudeen
10 ай бұрын
அல்லாஹ் மேலும் உங்களுக்கு ஞானத்தை வழங்கட்டும்
@anasbinsawood5945
10 ай бұрын
நல்ல விளக்கம்
@usaithmohamed3197
6 ай бұрын
What happened to this channel? Why there is no videos recently
@RiyazKhan-ni7fb
10 ай бұрын
Masha Allah, superb amazing... Allah rewards you.... in sha Allah..
@RijvaanRishana
3 ай бұрын
அல்லாஹு அக்பர்
@PrinceAdar
8 күн бұрын
allah 🖤
@SAMEERMUHAMMAD-n5p
3 ай бұрын
Foreign la irundhu eppo varuvinga saho unga video ku dha waiting ❤ allah ungaluku nalladhaye naaduvan seekiram vaanga
@OverwhelmingQuran
3 ай бұрын
in sha allah அதிகமான வேளைகள் இருந்தான் என்னால் வீடியோக்கள் போட முடியவில்லை அனால் இனி இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சியாக வீடியோ போட முயச்சிக்கிரேன் எனக்காக துஆ செய்யுங்கள்.!
@mubeenakkif
7 ай бұрын
Thumbnailலில் உள்ள mistakeஐ கவனிக்கவும்..
@jamilabanu6433
10 ай бұрын
சூப்பர்😊😊😊
@arshathashik5516
10 ай бұрын
Sariyaana bathil alhamdulillah....
@OverwhelmingQuran
10 ай бұрын
alhamthulillah
@razikfareena3339
10 ай бұрын
@@OverwhelmingQuranமறுமையில் சைத்தான் நிலை என்ன? என்பதை பற்றி எல்லோருமே அறியும் வகையில் ஒரு வீடியோவை வெளிவிடவும்.எனக்கு அந்த கேள்வியின் பதிலை அறிய ஆர்வமாய் இருக்கிறது. மேலும் எனக்கு தெரியாது என்பதால்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.உங்கள் மூலம் நாங்கள் அறிந்து கொள்வதால் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமின்
@cowboy4762
10 ай бұрын
@@razikfareena3339 *_Soora 38:61-85 says Satan & his followers will be in hell fire_*
@محمدعيسى-ت7م
6 ай бұрын
Assalamu alaikum ஏன் இன்னும் வீடியோ போடாமல் உள்ளீர்கள்? அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் நன்றாக உள்ளது அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக!
@rizwanahamed9181
9 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் yanakku oru doubt tholugael periya surhavil erundhu 5.6 ayatthugal odhalama please therinja sollunga allah baragath seivan
@ifmrymifam5920
8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு அண்ணா எனக்கு உங்கள் உதவி தேவை நான் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
@sarbunisha2658
4 ай бұрын
Super ❤
@Sivan29
10 ай бұрын
உங்களுடைய முட்டாள்தனமான சிந்தனையை திருந்த முடியாது. ஒருவன் உருவம் வைத்து வணங்குவது எப்படி டா பாவம் ஆகும்??, பாவம் என்றால் என்ன தெரியுமா??, ஒருவனுடைய பேச்சோ அல்லது செயலோ,, வேறு ஒரு நல்ல உயிரை பாதித்தால் தான் அது பாவம். ஆனால் ஒருவன் உருவம் வைத்து வணங்குவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, அது எப்படி பாவக் கணக்கில் வரும்??. உன்னுடைய இஸ்லாத்தில் ஒருவன் மதத்திற்காக தீவிரவாதம் செய்து, பல உயிர்களைக் கொன்றால் கூட, அவனுக்கு உங்கள் அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பார், ஆனால் உருவம் வைத்து வணங்குபவனுக்கு நரகமா??, என்னங்கடா உங்க மத கோட்பாடு 🤦♂️🤦♂️.
@mohamedasram7555
7 ай бұрын
Aliens pattieya oru wielakkam weanum part 2 islam enna soliehienradu
@HajaAlavudeen-qj5bb
10 ай бұрын
இறைவன் உள்ளத்தை பார்கிறான் செயல்களை அல்ல கள்ளனின் தொழுகையை விட குடிகாரனின் தொழுகை மேலானது
@iamyousuf2216
10 ай бұрын
தோழரே ஹிட்லரை பற்றி பேசுகையில் "Europa the last War" எனும் Documentary யை பாற்று விட்டு அவர் மீது அந்த கொலை குற்றத்தை வையுங்கள்
@moi_info
10 ай бұрын
அருமையான விளக்கம்.... மாஷாஅல்லாஹ்
@fahimfaliq6356
8 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இதே சந்தேகம் எனக்கு பல நாட்களாக இருந்தது ஆனால் இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் ஒரு தெளிவு கிடைத்தது❤
@scienceworld2116
10 ай бұрын
Brother , I have a some contradiction on your answer the answer was correctly given by super muslim . You can refer it
@messagetotheworld9932
10 ай бұрын
Super Muslim oaru payathiya kara
@loopwork309
10 ай бұрын
ena conradiction brother?
@scienceworld2116
10 ай бұрын
@@loopwork309if a person born into a muslim family he is following his religion because he was born on it that what others do. only some person do research and search for truth
@scienceworld2116
10 ай бұрын
In judgement day they can ask to Allah . Ya rab they are following the religion because they born on it and you can gave this same to me. That what I say super muslim explained about this
உஙக்களால் இஸ்லாத்தை கற்ப்பிக்க முடியுமா அடிப்படையில் இருந்து அதுல இமாம்களின் கருத்து எல்லாம் இருக்க கூடாது மத்ஹப் போன்றவை அடங்கும் நீங்கள் புத்தகங்களை வைத்து கற்ப்பிக்க முடியும் தஃவா எவ்வாறு செய்வது அதற்க்கு மார்க்கம் தெரிய வேண்டும் can you teach me Islam basics to advance on KZitem.
@bena842
7 ай бұрын
Maa shaa allah...thelivana vilakam..oru anbardhe vendugol..allah ovvoru samudhayathe epadi alithan endrum andha oor ipo research moolam kandupidichadhe pathiyum vilakam kodungal sagodharere..in shaa allah..
Пікірлер: 341