Karpaganatharkulam Karpaganathar Temple, Balasundhari Amman Temple Karpaganatharkulam, Thirukadikulam, கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர் குளம், கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோவில், கற்பகநாதர் கோயில் திருக்கடிக்குளம், கடிக்குளம், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Thirukadikulam Karpaganathar Temple Location: Arulmigu Karpaganathar Balasundhari Amman Temple/அருள்மிகு பால சுந்தரி அம்மன் (தேவாரம் பாடல் பெற்ற கோயில்) - maps.app.goo.g...
இந்த பாடல் பெற்ற திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 49 கிமீ தூரத்திலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது.
Karpaganatharkulam Karpaganathar Temple Timings: கற்பகநாதர் குளம் அருள்மிகு கற்பகநாதர் திருக்கோவில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Karpaganatharkulam Karpaganathar Temple Contact Number: கற்பகநாதர் குளம் அருள்மிகு கற்பகநாதர் திருக்கோவில், திரு. கணேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94443 02785
whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #karpaganathar #thirukadikulam #karpaganatharkulam #balasundhariamman #karpaganatharkulam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #padalpetratemple #padalpetrasthalam
Негізгі бет கற்பகவிருட்சம் போல் நாம் கேட்பதை அள்ளிக் கொடுக்கும் ஈசன்!! Karpaganatharkulam Karpaganathar Temple
Пікірлер: 26