பார்க்கும் போது என்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய எம் பெருமானை வேண்டி கொள்கிறேன்
@Kalaicreativity
7 ай бұрын
குழந்தையின் ஆத்மா சாந்தியடைய அந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்
@Kalaicreativity
7 ай бұрын
😢😢😢😢😢 இந்தியச் சட்டம் மட்டுமே குற்றவாளிகளிடம் கருணை காட்டுகிறது
@godislove9298
7 ай бұрын
Rip.. செல்ல குட்டி அடுத்த ஜென்மம் இருந்தால் பெண்ணாக பிறக்காதே.!! இங்கு மனித வடிவில் கொடிய மிருகங்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறது இது போன்ற மிருகங்களுக்கு நம் நாட்டில் சரியான தண்டனையும் இல்லை என்பதே வெட்க கேடு இதுவே நம் நாட்டின் சாபக்கேடு சென்று வா மகளே..😭😭😭
@TamilamudhuMuruga
7 ай бұрын
Ada paithiyakara, pennaai pirakaadey nu sollaadey, ninga namma aangal illaadha ulagati pirapaai solra luspaya. Pennaai pirapadarku nalla maadavam seidiruka vendum nu perumaipadutum kalcharam namuru.
@janeausten3397
7 ай бұрын
மனித மிருகங்கள் இல்லை ஆண் மிருகங்கள்
@vickypavi6733
7 ай бұрын
Pen kulanthai venum nu varama varam irunthu pethukite ana ipa intha ulagathil yea pen pilai venumnu ketanonu kastama iruku
@Fathimakani-j7t
7 ай бұрын
😢😢😢
@user-63852
7 ай бұрын
எங்க வீட்லயும் இரண்டு பெண்குழந்தைங்க இருகாங்க அநியாயம் பண்ண இரண்டு பெரயும் சும்மா விடாதிங்க அந்த பாப்பாக்கு நிதி வேண்டும்
@Islamicponnu
7 ай бұрын
கள்ளக்குறிச்சி யும் இப்படி தான் கதரியது😢 நீதி கிடைக்கவில்லை.... இப்போ ஆர்த்திக்கு நீதி கிடைக்குமா?
@BabyBaby-il5gt
7 ай бұрын
அய்யோ எனக்கும் இதே போல வயதுல பெண் பிள்ளை இருக்கு அந்த தாய் வேதனை புரியுது 😭😭😭😭😭😭😭😭😭பெத்த மனசு வலிக்குது ரொம்ப 😭😭😭😭😭😭
@smediatechnologies3349
7 ай бұрын
Rip.. செல்ல குட்டி.... நீ வாழத் தகுதியற்ற உலகமடா இது. சொர்கத்தில் இணைந்து உன் பெற்றோரை மகிழ்ச்சியாக்கு. அதே போல் அந்த இரு மிருகங்களை விட்டு விடாதே.....உன்னால் முடியும் டா!
@TharaneeswariV
7 ай бұрын
Antha nayaaa kollungaaaaaa. Kuttima miss u da
@GANESHAnanthan-qg3hj
7 ай бұрын
😭😭😭
@cskumuthamcs
7 ай бұрын
Mis u pappa enalla mudiyelayea aluthu aluthu ennala thangham mudiyelayea 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ramrajp3527
7 ай бұрын
Painful. RIP Arthi. Defaulter must be severe punishment. Puthira sogam romba kodiyathu. Kadavulae.😢😢😢
@RanjitharthiRanjitharthi-s1u
7 ай бұрын
😭😭😭😭😭 miss you arthi papa
@ranjithasankar3534
7 ай бұрын
இவன் கைல சிக்குனா அடிச்சே சாவடிக்கனும் மக்கள் ஆனால் சாவ விட மோசமான தண்டனை தந்து தினம் தினம் சாவனும் அத பாத்து அந்த பாப்பா ஆத்மாவா இருந்தாலும் மன்னிக்க கூடாது பாப்பா நன்றி கெட்ட கேடு கெட்ட பணத்துக்கும் போதைக்கும் அடிமையா இருக்குற இந்த கேவலமான இந்திய நாட்டை விட்டு நிம்மதியா இருக்க நீங்க போய்டீங்க இனிமே அந்த உலகத்துல நீங்க ஆனந்தமா இருக்கனும். அந்த நாய்க எல்லாம் தப்பு பன்ன அடுத்த நொடியே பிறப்புறுப்பு தண்டனை தந்து இனி இப்படி நடக்குமா ஆனா நாம பாதுகாப்பு தந்து உள்ள வச்சராங்க
@GloryRajkumar
7 ай бұрын
அவனுங்கள மக்கள் முன்னாடியே சாகடிக்கனும் எந்த நாட்ல இருக்குறவனும் அந்த சாவ பாத்து பயப்படனும் அப்படி ஒரு மரணம் தாங்க plz😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Antha papa romba pavam 😔😭😭😭kandipa nithi vandum illa na ipaditha ovaru urulayam nadakum yarum fell pannathinga antha papa jesus kuda happya tha irupa please yarum feel pannathina
@babloo5169
7 ай бұрын
😭😭😭😭😭 en chellame
@mohammadmydheen3099
7 ай бұрын
😢😢
@mydeensumaiya422
7 ай бұрын
En நெஞ்சே குமுறது எப்பா முடியல 😢😢😢😢😢
@manochitra6259
6 ай бұрын
Rip aarti akka 😢
@pandianp1683
7 ай бұрын
😭😭😭😭😭😭
@thiyagaraj5958
7 ай бұрын
சென்று வா ஆர் தி கண்ணீர் அஞ்சலி
@AbisheikKumar-l7g
7 ай бұрын
இந்த நாட்டில் இருப்பதிர்கு பதிலா காட்டில் மிருகங்களுடன் வாழ்ந்து விடலாம்
@babasaisai9866
7 ай бұрын
7 பேரையும் கொல்லனும்..கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்...5 பேரும் உடந்தையாக தான் இருந்து இருக்கிறார்கள்... அவனுங்க நல்லவனா இருந்துரிந்தா அந்த இளம் பட்டாம்பூச்சி யை காப்பாற்றி இருக்கலாம்...🥺😭...
@sathyakala6012
7 ай бұрын
😭😭💔💔😡
@cskumuthamcs
7 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vijayalakshmijaishankar8303
7 ай бұрын
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைத்து விட்டது அடுத்து ஆர்த்திக்கு
Indha Maari orU mirugathe pettha Thayum and avanoda manaviyum thandane kudukanum. Aana andha mirugangal sagakudhadhu life longa kastatha Anuba vekkanum,daily indha mirugangale Pakure mattha mirugangal indha Maari thappu Seiya kudadhu
@SanjeeSanjeev-u8p
7 ай бұрын
Police kolanum illana.nenga kolunga ivangala
@teachonline8941
7 ай бұрын
Wat is the use of transfer ??? Another group of police will do the same thing ... Evan unnmaiya Vela seiyaran ??? Only money they need , vera ethum venna
@jenishaa3778
7 ай бұрын
Adhu enna thirumaba sothanai pananu andha thee pasanga dha pannanga nu theriyu epdi setha andha papa nu theridhu savadikradha vitutu chi worst nd worst
Пікірлер: 118