கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்தப் பாடலைப் பாடிய அண்ணனுக் கும் அத்தாச்சிக்கும். நன்றிகள் . இன்னும் அநேக பாடல்களையும் தாலந்துகளை வெளிப்படுத்த அநேக கிருபைகளை. என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தருவாராக. இந்தப் பாடல். கிறிஸ்துவின் அன்பையும் ஆறுதலையும் அதிகமாக கொடுக்கிறது. கர்த்தருக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்களை மும். கோடான கோடி நன்றிகளையும் ஏறேடுக்கிறோம். கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும். குடும்பங்களையும். பாதுகாத்து பராமரித்து. வழி நடத்துவாராக..❤❤❤❤
@rev.v.premchristhudoss1125
17 күн бұрын
நன்றி சகோ
@sagayapushparani.v1993
Ай бұрын
❤❤Thank you Jesus ❤❤
@sagusagunthala7112
8 күн бұрын
My favorite song love u jesus 💓
@blessonb6631
Ай бұрын
Nice song tku amma
@RosmaryRosmary-n9d
Ай бұрын
Thank you Jesus ❤❤❤❤l
@leethiyal.p2751
Жыл бұрын
அருமையாக பாடி தேவனை மகிமைபடுத்திய உங்களை இன்னும் இன்னும் அதிகமாய் பயன்படுதுவாராக
@Jesuran2015
Жыл бұрын
👌
@kipsonroyal3478
Жыл бұрын
கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென் இன்னும் அனேக பாடல்கள் பாட கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் சூப்பர் அம்மா
@rev.v.premchristhudoss1125
Жыл бұрын
மறவாத தேவாதி தேவனுக்கு கோடி கோடி தோத்திரம்..
@judijunojudithmelda1485
Жыл бұрын
என் அருமை தோழி திறமைகள் அனைத்தும் கர்த்தர் ஆசீர்வாதம் செய்வார்
@rev.v.premchristhudoss1125
Жыл бұрын
ஆண்டவர் கொடுத்த ஆற்றலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்..இன்னும் அனேக பாடலை பாட மனதார வாழ்த்துகிறேன்
@rev.v.premchristhudoss1125
Жыл бұрын
Thank you dear
@charlesclaiton966
Жыл бұрын
@@rev.v.premchristhudoss1125 brother can I get the track?
@m.mohanraj3442
Жыл бұрын
கனம் போதகரம்மா ஆண்டவர் உங்களுக்கு இனிய குரல் வளத்தை கர்த்தர் தந்துள்ளார் தொடர்ந்து அனேகமான பாடல்கள் பாடியுள்ளார் தேவன் உங்களுக்கு உதவி செய்வார் .
@paulraj1855
Жыл бұрын
உலக படுகளில் கடந்து செல்லும் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கை போல இந்த பாடல் உள்ளது. அம்மாவின் குரல் இனிமை. இன்னும் அநேக ஜனங்களின் ஆறுதலுக்காகவும் கிறிஸ்துவுக்குள் பெலடைய இது போன்று அநேக பாடல்கள் நிங்கள் பாடி தேவ நாமம் மகிமைப்பட ஜெபிக்கிறோம் U. Paulraj Ramanad
@selvadhanam2279
Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா,தேவனுடைய நாமம் மகிமை ப்படுவதாக.
@pljministryofficial3248
Жыл бұрын
praise the Lord அருமையான குரல்வளம் தேவன் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக God Bless you sistar.
@Billion_Reels
Жыл бұрын
கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா எப்படி நான் மறப்பேன் - உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே கண்ணுக்குள்ளே கண்ணீர் தாயின் கருவில் உருவாகு முன்னே உன்னைக் கண்டேன் எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன் என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன் என் நாளும் உனக்கு நல் ஆலோசனை சொல்லித் தந்தேன் ஏனிந்த வேதனைகள் வீணான சோதனைகள் என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள் ஆனாலும் நான் மன்னித்தேன் உன்னை நான் நேசித்தேன் மண்ணென்று நினைவு கூர்ந்தேன் கண்ணுக்குள்ளே கண்ணீர் ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள் உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட கோடான கோடி நன்மைகள் எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை விசுவாசித்தல் காண்பாயே இன்னமும் அழுவதேன்
@saralachandran1985
Жыл бұрын
Husband
@johnstephen5840
10 ай бұрын
அழைத்த உன் தேவன் திருத்தவும் நன்றி
@agasttinal4823
8 ай бұрын
Amen
@jumbrooprince139
Жыл бұрын
அருமை அம்மா. தொடரட்டும் தங்கள் ஒலி ஒளி வழி ஊழியம். குடும்பத்தார்க்கு வாழ்த்துகள்.
@danijoshi2877
2 ай бұрын
❤❤❤
@sugumarkaleeswari2377
Жыл бұрын
அருமையான வார்த்தைகள்..கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்..அவர் நம்மை ஆசீர்வதிப்பாராக ..!!ஆமென்..தொடரட்டும் தங்கள் ஊழியம்..!!
@jebajothimoses5233
7 ай бұрын
அழகான பாடல் தேவனுக்கு மகிமை!! 🙏
@Deva-bq2xw
Жыл бұрын
மிகவும் அற்புதம், ஆறுதலாக உள்ளது
@Amala-m9e
3 ай бұрын
LOVE YOU APA💧💧💧🌈🌈
@lovisalmanoharan8837
Жыл бұрын
சொல்ல வார்த்தையில்லை, பாடிய அக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
@leethiyal.p2751
Жыл бұрын
பாடலை கேட்பதற்கு இனிமையாக உள்ளது அம்மா
@Jayam_music
Жыл бұрын
அருமை அம்மா 👌💐💐👍🏻 வாழ்த்துக்கள் 🤝
@manickaraj.jmanickaraj.j6656
Жыл бұрын
போதகரம்மா அருமையாகப் பாடியிருக்கீங்க.சூப்பர்.இவ்வளவு குரல்வளத்தை வைத்துக் கொண்டு இப்போதுதான் வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள் 💐💐💐💐💐 மாணிக்கராஜ் மணியகாரன்பட்டி
@sharmilastanley1995
Жыл бұрын
Super Amma மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்.
@straron7288
Жыл бұрын
சிறப்பு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@sheebarajanbabu114
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன் குரலில் மிகவும் இனிமையாக உள்ளதும்மா👍
@AsnathIsaikavi
27 күн бұрын
கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா எப்படி நான் மறப்பேன் - உன்னை எப்படிக் கைவிடுவேன் - எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே - கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ 1.தாயின் கருவில் உருவாகுமுன்னே உன்னைக் கண்டேன் எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன் என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன் என் நாளும் உனக்கு நல், ஆலோசனை சொல்லித் தந்தேன் ஏனிந்த வேதனைகள் இ வீணான சோதனைகள் என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள் ஆனாலும் நான் மன்னித்தேன் - உன்னை நான் நேசித்தேன் மண்ணென்று நினைவு கூர்ந்தேன் - கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ 2.ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள் உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட - கோடான கோடி நன்மைகள் எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை விசுவாசித்தல் காண்பாயே - இன்னமும் அழுவதேன்
One of my favorite songs.... Remix version simply superb Amma... Keep singing... Hearty congratulations
@dukethihik7134
Жыл бұрын
Prise god..... 🙏🏻. God bless you. 🌹
@rajendranck8997
Жыл бұрын
Very sweet & inspiring.God bless u Amma.
@RANJITHKUMAR-rq4lk
Жыл бұрын
Super 👌👌👌 Nice voice
@santhosamdharmaraj5512
Жыл бұрын
Melodious and meaningful. Keep on singing to glorify God
@vinothmohan9695
Жыл бұрын
Praise to the lord...
@KrishnaKalpana-h1y
11 ай бұрын
Yaru kitaum soli aluga mudiyadha alavuku engluku matum ya pa kastatha kuduthiga..... Evlo kastathaium kuduthadhu nigadhana pa.... Nigale enga kastatha theerthu veiga pa... Plssssssssss pa🙏🙏🙏🙏🙏🙏🛐🛐✝️✝️✝️🙏🙏🙏🙏🙏 veliya sola mudiyadha kastathukum kaneerukum unga pattum niglum matum dhanpa aarudhal🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rev.v.premchristhudoss1125
11 ай бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு கூட இருக்கிறார். எதற்கும் கவலை வேண்டாம். கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள் என்று வேதம் சொல்வதைப் போல...கண்ணீரோடு இருக்கிற உங்களுடைய வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சியை ஆண்டவர் தாமே அருள்வாராக. God bless you.
@KrishnaKalpana-h1y
11 ай бұрын
@@rev.v.premchristhudoss1125 thank you so much father..... Unga reply romba aarudhala eruku.... Na hindhu... But enaku jesus mela matum dha nambikai.... Yarukum theriyama theriyamadha preyar panuve... Bible padipe.... Sikrama na yesappaku ooliyam seira pona maranum... Enga family la ulla kastam elam theeranum... 🛐🛐✝️🙏🙏🙏🙏✝️✝️😭😭😭😭😭😭😭😭
@rev.v.premchristhudoss1125
11 ай бұрын
@@KrishnaKalpana-h1y மத்தேயு 11 : 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். என்ற வசனத்தின்படி ஆண்டவர் அனைவரையும் நேசிக்கிறவராய் ,இருக்கிறார் அவர் உங்களையும் நேசிக்கிறார். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து ஆண்டவர் உங்களை தப்புவிப்பார்... உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கும்.
@rev.v.premchristhudoss1125
11 ай бұрын
@@KrishnaKalpana-h1y உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக்கொள்கிறோம்.
@KrishnaKalpana-h1y
11 ай бұрын
@@rev.v.premchristhudoss1125 thank you so much father 🙏🙏🙏🙏🙏🙏
@joyjosking4006
Жыл бұрын
இந்த பாட்டு எனக்குரொம்ப புடிக்கும் அண்னி சூப்பர் சூப்பர் ❤
@myfavoritetalks1561
Жыл бұрын
சிறு வயதில் இருந்தே எனக்கு ரொம்ப பிடித்த பாடல். குரல் இனிமை. தேவனுக்கே மகிமை
@rajia9705
Жыл бұрын
My favorite song 🎵 ❤️ 💕
@rubyselva9994
Жыл бұрын
Glory be to God... mesmerising voice Ruby ma... you can do wonders by the grace of God...my blessings and prayers dearie 😘keep rocking
@claraolivecsipoliohomemelur89
Жыл бұрын
Glory to God
@ammuammu8789
Жыл бұрын
Sooper sister my fevarat song 🤝💐💐💐
@godislovegodislove6085
Жыл бұрын
Miga arumaiyaga ullathu God Bless You Amma
@josephdass8318
Жыл бұрын
very nice, Glory to Jesus
@கல்வி-ஞ6ய
Жыл бұрын
அருமையாக உள்ளது பாடல். ஆமென்
@charlesclaiton966
Жыл бұрын
Very nice background music...shall I get the track?
@jeyaprakashprakash9183
Жыл бұрын
இனிய குரல் வளம் அம்மா...., இறை இயேசுவுக்கு மகிமையாக பாடியுள்ளீர்கள்...., விசுவாசிகளின் செவிக்கு விருந்தாக உள்ளது....!இன்னிசை இறைப்பணி தொடர, ஜெபத்துடன் வாழ்த்துக்கள் அம்மா.
@Priya-mw9lu
Жыл бұрын
Nice sister 👌
@ramalakshmi8209
11 ай бұрын
God's gift ,what a amazing lyrics and what a voice ,so nice sis
Пікірлер: 168