அழிவில் இருக்கும் கழுதைகளை மீட்கும் முயற்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதைகளுக்கென்று ஒரு பிரத்யேக பண்ணையை உருவாக்கியுள்ளார் பாபு. 100 கழுதைகளுடன் தொடங்கிய பண்ணை தற்போது 350க்கும் மேற்பட்ட கழுதைகளை கொண்டுள்ளது. கழுதை மேய்ப்பதை கேவலம் என்று நினைப்பவர்கள் இந்த பண்ணைக்கு ஒரு முறை சென்று வாருங்கள்!
#donkeyfarmintamilnadu #donkeypalace #donkeypalacebabu #isdonkeymilkcostly #whydonkeymilksareexpensive #isdonkeymilkhealthy
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет "கழுதை மேய்க்கிறது கேவலம்னு யாரு சொன்னா?"- தமிழகத்தின் முதல் கழுதை பண்ணை | Donkey Palace | DW Tamil
Пікірлер: 20