காலை நேரம் இன்ப ஜெய தியானமே கருணை பொற்பாதம் காத்திருப்பேன் அதிகாலையில் அறிவை உணர்த்தி அன்போடு இயேசு தினம் பேசுவார் எஜமான் என் இயேசு முகம் தேடுவேன் என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும் என்னை அழைத்தார் அவர் சேவைக்கே பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல் பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய் இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார் இந்த மெய் வாக்கு நிறைவேறுதே சிலுவை சுமந்தே அனுதினமே சோராமல் என் பின் வா என்றாரே அவரோடு பாடு சகித்தாளுவேனே ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே பறந்து புறா போல் சிறகடித்தே பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன் பரலோக வாசல் பரம சீயோனே பூரித்து என்னை வரவேற்குமே
@studiodreamavadi7209
Ай бұрын
My grandmother used to sing this song early morning before she starts prayer , this song reminds my child hood days in my grandmother place
@malarvizhi8299
9 ай бұрын
Praise the Lord 🙏 My favourite song Thank you very much Pastor
@mercinaisrael7221
4 жыл бұрын
I very much love these old songs brother thanks for well sung .God bless you.
@juhiem3742
4 жыл бұрын
May god bless this ministry abundantly
@sheilajohn5489
Жыл бұрын
Praise God
@Sumathi-tn9fi
Жыл бұрын
👌
@rjeya6476
4 жыл бұрын
Issac thambi sung very nice 👍👍👍👍. Glory to Jesus.
@juhiem3742
4 жыл бұрын
Praise the Lord
@jasminealwyn6652
2 жыл бұрын
My grandmother used to sing this song early morning before she starts prayer , this song reminds my child hood days in my grandmother place , thank you for this song pastor
@AnnaAnna-tp2xg
2 жыл бұрын
Nice voice sago
@steffysherin9718
3 жыл бұрын
Nice song anna
@sheilapaulraj7604
3 жыл бұрын
Beautiful voice, song sung from the heart. Blessings!
@heberjesudoss340
3 жыл бұрын
Glory to God
@solomon8111
4 жыл бұрын
Glory to God, amen
@gracemiriam1821
4 жыл бұрын
Praise the Llord
@angelcaleb5491
4 жыл бұрын
Issac anna very presence songs.pr.caebruban
@sdanieljabakumar2885
4 жыл бұрын
Nice....God bless u
@kailasamgopal8535
2 күн бұрын
😂பிரமாதம். தேவனுக்கே மகிமை.
@gracemiriam1821
4 жыл бұрын
Do you have a Church?
@isaaclivingstone
4 жыл бұрын
Gethsemane AG church, Madharpakkam facebook.com/PASTORISAACLIVINGSTONE/
Пікірлер: 21