All great stories about lord Shiva it's real happen present living world 🌎🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 all god creavation om namashivya next rebirth My studying andayurdic doctor good pure Shiva bhaktha should happen
காரைக்கால் அம்மையாரை நினைக்கும்போது, பேச வார்த்தை இல்லை!கண்ணீரே அஞ்சலி!🙏🏻🙏🏻
@snarendran8300
Жыл бұрын
சகோதரி, உங்கள் பக்தி அருமை. ஆனால் அஞ்சலி என்ற சொல் இறந்தவருக்கு இருப்பவர் சோகத்துடன் சொல்லக்கூடிய சொல். ஆனால் காரைக்கால் அம்மையார் போன்றோர் முத்தி அடைந்தவர்கள். அத்தகைய சிறப்பு மிக்க,ஆலயங்களில் வழி படக்கூடிய நிலையில் இருக்கும் பெரியவர்களுக்கு இந்தச் சொல்லை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்.
காரைக்காலம்மை அருளிய 1-மூத்தத்திருபதிகம்-11-பாடல் 2-மூத்தத்திருபதிகம்-11-பாடல் இரட்டைமணிமாலை-20-பாடல் அற்புதத்திருவந்தாதி101பாட சேக்கிழாரின்-காரைக்காலமைபுராணம்-66-பாடல். மொத்தம்-209-பாடல்கள்- நீங்கள் பார்த்தறியா படங்களுடன் தனித்தனியாகவும். தொகுத்தும் வழங்கியுள்ளது கண்டு கேட்டு பகிருங்கள்.✍️✍️👏👏👏👏👏சிவசிவ
@snarendran8300
Жыл бұрын
ஐயா, உங்களுடைய முயற்சி அருமை. ஆனால் பெரியோர்களின் பாடல்களைக் கேட்பதால் மட்டுமே பலன் உண்டா? அந்தப் பாடல்களின் வாயிலாக அவர்கள் மனித குலத்துக்குக் கூறக்கூடிய கருத்து என்ன என்பதைத் தெரிந்து, அதன்வழி நடப்பதே மெய்யான பலன் கொடுக்கும்.
Пікірлер: 73