மதத்தின் பேரால் நம் தேசம் பிளவுபட்டுக் கிடக்கும் இந்த நேரத்தில்தான் கபீர் மிகவும் தேவைப்படுகிறார்... தேவையான மருந்தை தேவையான நேரத்தில் தந்துள்ளீர்கள்... நன்றி... தங்களின் சீரியபணி தொடர் வாழ்த்துக்கள் நண்பரே....
@manikandanramasamy8419
9 ай бұрын
இந்துக்கள் பெரும்பாலோர் இருக்கும் வரைக்கும்தான் கம்யூனிசமும் திராவிடக்கோட்பாடும் சுதந்திரமாக இருக்கும்
@vivekanandanv4469
Жыл бұрын
கபீர் தாஸ் என்ற மாபெரும் ஞானி னுடைய உரையை கேட்டேன். என் வாழ்க்கையில் அவருடைய பெயரை கேட்டிருக்கிறேனே ஒழிய அவருடைய ஞானத்தைப் பற்றி நான் அறிந்ததில்லை இப்பொழுது உங்கள் அற்புதமான கபீர் தாசரின் ஞான உரை கேட்க முடிந்தது. அவர் ஜாதியை கடந்து ,மதத்தைக் கடந்து ,சடங்குகளைக் கடந்து ,மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அவர் ஞானம் அமைந்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தேன். இதுதான் உண்மை இதுதான் சத்தியம். அனைவரும் இவருடைய ஞானத்தை அறிந்து உணர்ந்து வாழ்க்கை மென்மேலும் நாம் உயர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .நன்றி ஐயா .உங்களுடைய உரை மிகவும் அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் மிகவும் சிறப்பாக இருந்தது. என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள் .விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
@djeamarierayar9405
Жыл бұрын
வணக்கம் சார் கபீர் தாஸ் அவர்களை பற்றி பேச்சு அருமை. அவர் உயிருடன் இருந்த போது மதங்களை கடந்து இறைவனை நோக்கி செல்லவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அதில் தன்னை மாற்றிக் கொள்ள முயலாத இந்த சமுதாயம் அவர் இறந்த பின் எரிக்கலாமா? புதைக்கலாமா? என்று தம் பிடிவாதத்திலே நிலைத்து இருக்கிறது. எத்தனை ஞானிகள் வந்தாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத மக்கள். உங்கள் உரைக்கு நன்றி. மேலும் உயர்ந்தவர்களின் தகவல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி.
@veluramaiyan2845
Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா அருமையாக இருந்தது தங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் வியப்பாக உள்ளது அளப்பரிய நூல்கள் கற்றும் மிகப்பெரிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இருக்கும் தங்களை தமிழ் மண் பெற்று பெருமை கொள்கிறது தங்கள் புகழ் ஓங்க விழைகிறேன்
@VenkateshVenkatesh-xu3lb
6 ай бұрын
எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடலின் முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி ஐயா
@andalvaradharaj1127
4 ай бұрын
மிக்க நன்றி.கபீர்தாசர் குறித்து தங்களின் விளக்கம் மிக தெளிவான ஒரு பார்வையை எவருக்கும் ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக எனது மனதில் அவரை அறிந்துகொள்ள விரும்பினேன். ஏனெனில் சிறுவயதிலேயே எனக்கு அவர்பால் ஈர்ப்பு இருந்தது.அவரைப் பற்றிய விபரங்களை அழகாக கூறி உள்ளீர்கள்.மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மேலும் நீங்கள் அவரது கவிதைகள் தமிழில் உள்ளது என்ற அது பற்றிய விபரங்களை வழங்கி உள்ளதற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yalaganpmathi
Жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@subramaniamparthiban5423
8 ай бұрын
கபீர் பற்றிய விளக்கம் இவரை பற்றி இவர் கவிதைகள் பற்றி வாசிக்க தூண்டுகிறது .சிறப்பு
@Impactgamer2019
Жыл бұрын
எனது வேண்டுகோளுக்கு இவ்வளவு விரைவில் காணோலி வெளியிட்ட தங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி.
@mnallusamy2327
9 ай бұрын
காணொலி என்றுதிருத்துக.
@tamilvalavan-kv4vd
10 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@wmaka3614
Жыл бұрын
திரு. முரளி அவர்களின் மற்றுமொரு அருமையான காணொளி. கபீரின் கவிதைகள் பல, சித்தர் பாடல்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன கபீர் மதங்களைக் கடந்த ஆன்மீக ஞானி.
சிறப்பு நண்பரே, கபிர்தாஸ் போன்ற மக்கள் கவிஞர்கள் இன்னறய காலத்திற்கு மிக அவசியம், மதவெறி போராளி, அன்றைய வள்ளலார், பெரியார், அனமதினய தேடினார், உண்மை னய கூறியுள்ளார்
@rajas9704
Жыл бұрын
அருமையான பதிவு. இது போன்ற தகவல்கள் பள்ளி பாட நூல்களில் சேர்கப்பட்டால் அடுத்த தலைமுறை மாற்றம் அடையும்.
@srinivasannagarajan7887
Жыл бұрын
கருத்தூரிய ஆழமான பதிப்புத்தொகுதி. நன்றி உரித்தாகுக! ஜெய் ஸாய்ராம்!!!
@sukisivam5522
Жыл бұрын
உங்கள் பணி மிகவும் அவசியம். சுலபமாக க் கடினமான செய்திகள் உங்கள் மூலம் சமூகத்தில் சேருவது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது
@SocratesStudio
Жыл бұрын
Thank you so much
@nikitasenthilkumar6477
Жыл бұрын
Thank you
@ManiKannaR
Жыл бұрын
புல்லரிக்கும் பகுத்தறிவு ஆன்மிகம் 💥💥💥💥💐💐❤️❤️🔥🔥🔥🔥🔥🔥 தற்போதைய இந்தியாவின் மிகத் தேவையான ஆன்மீக வழி கபீர்தாசர் வழி 👍 ஆசிரியர் அருமையான நாட்டு நடப்புக்கு ஆன்மீக தத்துவங்களை கூறி வருவது மகிழ்ச்சி.
@user-ub5qh3rs4k
Жыл бұрын
ஒரு தத்துவ பேராசிரியராக உங்கள் பார்வையில் இயேசு பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு வீடியோ போடுங்க சார். ப்ளீஸ். நன்றி
@karthikeyant7059
Жыл бұрын
நன்றி ஐயா தங்களின் மூலம் கபீர் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. நன்றி... நன்றி... நன்றி.
@rajarajan337
Жыл бұрын
Wonderful job professor sir ! Kindly continue your good service.... we are with you ( ignore negative people...maintain same neutrality)
@manimaranp3722
Жыл бұрын
Excelente explanation
@gkkavipandian5086
Жыл бұрын
கபீர்தாசர் அவர்களை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய ஞானியாக மட்டும் அறிந்து இருந்தேன் . அந்த ஞானியின் மதநல்லிணக்க வாழ்வை இப்போது தெரிந்து கொண்டே ன். மிக்க நன்றி.
unmaiyaana valvial koatpadu Anbum Aramum dhaan iraimai endru unaravaitha .gurumaargal Valluvan,Kabeer,iyyavali muthukutti,Ramalinga Vallalaar.. avargal madhathin ulla meiporul idhuvee..tks ji your narration is outstanding and grateful...
@SrinivasanMelmangalam
Жыл бұрын
My sincere thanks and gratitude to U sir.
@anandann6415
9 ай бұрын
Sir.respect is God.thanks❤
@mahdeecool9442
Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு ஏக அதிபதியுடைய அன்பும் கருணையும் என்றென்றும் என்றும் உரித்தாக வேண்டியவனாக! ஆசிரியர் அவர்களே அல்குர்ஆன் தெளிவான அரபி மொழியில் இருப்பதால் அதனுடைய ஞானங்களை கற்றரிவாதாயின் நிச்சயமாக உள பரிசுத்தம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது! இதுபற்றி அல்குர்ஆன் (56:79) வசனம் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ لَّا يَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَؕ --Transliteration-- La yamassuhu illa almutahharoona Which none can touch except the purified. Al-Quran - Surah 56 - Al-Waaqia - Ayah 79 தீர்க்கதரிசி கபீர் தாஸ் அவர்களது தத்துவமானது உண்மை ! இதுவே அல்குர்ஆன் கூறும் இறைத்தத்துவம் (03:19)
@kandasamyabarrajitha2401
Жыл бұрын
கபிர் தாசை பற்றி அழகாக பேசிக்கொண்டு இருக்கிறார் VETRIYALAN TAMIL .
@thamizharam5302
Жыл бұрын
சிறப்பான பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா
@subasharavind4185
6 ай бұрын
அருமையான விளக்கங்கள்..நன்றி ஐயா...
@h2hsuresh
Жыл бұрын
Sir, nectar to the ears. Humble Thanks to You !! 🙏🍁
@bhuvaneswarigowthaman
Жыл бұрын
பக்தியில் ஆசை பற்று அஞ்ஞானம் அறியாமை தான் ஆட்கொண்டு உள்ளது (பூரணத்துவம் இல்லை ) கடவுளையும் பக்தியையும் காலத்தையும் காலசுழற்ச்சி பிரக்ருதியையும் (நான் நான் அற்ற நிலையில் )கடந்து போவது தான் ஞானம் .பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் தீர்வு.
@amyrani7960
8 ай бұрын
Unmaiyana Bhakti ku .. enam , matham, mozhi vehtrumai kedaiyathu.. ella uyirum kadavuzhlin amsamae! Kabir Das teachings are absolute necessary for the world!
@vijayakannan3054
Жыл бұрын
Super about Saint Kabirdass.👌🙏🌹Thank you.
@chandrasegaranarik5808
Жыл бұрын
Thanks Sir. Great service sir . Please continue your dedicated and sincere service.
@rajrajkumar7105
Жыл бұрын
Kabeer doss history super
@indmktnews
5 ай бұрын
46:55 நீண்ட நாட்களுக்கு பிறகு மெய் சிலிர்த்தது, ஆம் இராம நாமமே இறை அருள் பெற எளிய வழி, என் அனுபவமும் இதுவே. இறை அருள் பெற இதில் கூறப்பட்ட விஷயங்கள் முற்றிலுமாக உண்மையானவை. உள்ள தூய்மை இருந்தால் இறை அருள் சாத்தியமான ஒன்றே. நன்றி...
@paskeran1
Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்.
@duraibalaji5817
Жыл бұрын
Very good
@c.rajendiranchinnasamy5527
10 ай бұрын
உலகம் ஞானிகளின் சொற்களுக்கு செவி சாய்க்கவில்லை. எனவேதான், இன்று இவ்வளவு பிரச்சினைகள்
@meimoorthy7916
8 ай бұрын
❤❤❤❤மனநோய் பிடித்தவர்கள் வண்மத்தை கக்குவார்கள் அதைப்பற்றி கவலை படாமல் கடமையை செய்யுங்கள் இயற்கை உங்களுக்கு துனைசெய்யும் வாழ்க வளமுடன் 🙏
@jkvel421
Жыл бұрын
அருமை. அற்புதம்.. வேறு என்ன சொல்ல ? மீண்டும் அதே... அருமை. அற்புதம்....
@sowbakyams3517
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundharesanps9752
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! நன்றி ஐயா!
@drmabdulkadir
Жыл бұрын
Good information.... Congratulations to Prof. Murali...
@SocratesStudio
Жыл бұрын
Thanks a lot
@chandram7109
Жыл бұрын
Very good explanation sir. Dear sir, Give a speech about Arunagirinaathar, and Pattinathaar plz.
@user-gc4jp3fo7b
6 ай бұрын
🎉🎉💐👍
@sridharramadossr7489
Жыл бұрын
Thanks sir
@vinodhrathanam8042
Жыл бұрын
Thank you sir🙏🌸
@duttagopalakrishnan3869
Жыл бұрын
காருண்யம், சமத்ருஷ்டி,பக்தி இதைத்தான் ஸ்ரீமத் பாகவதமும் கூறுகிறது. நல்ல உரை.
@kannankumar3990
Жыл бұрын
👍👍👌👌
@rmmr6099
Жыл бұрын
👌👌
@raguveeransivasubramaniam843
Жыл бұрын
அருமை. தெளிவு.
@a.mohamedgani9680
Жыл бұрын
இறைவன் ஒருவனே சா திகள் இல்லை எல்லாரும் ஓர் இன ம்
@deviselina2332
11 ай бұрын
Very much relevant for today's context. How hatred for each other in the name of religion spread by the political parties
@aramsei5202
Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏾
@salmanhameed8473
Жыл бұрын
கபீர் தாஸ் மனநிலையே பேராசிரியர் முரளிக்கும் இருக்கலாம்
@sangeethasrinivasan8376
Жыл бұрын
Amazing sir. Thanks a ton
@captainsvn1489
Жыл бұрын
Anna, great explanation. Vaalga Valamudan
@sbaskaran7638
8 ай бұрын
Good. Again the same request. Please also bring out the criticism by stalwarts of Nietzsche at the end so that listeners can form their own opinions. Listeners mostly are not endowed with that skill always. Eg: quoting Ramanuja against Shankara. Thanks.
@pandiselvi5617
Жыл бұрын
நன்றி
@srinivasvenkat9454
Жыл бұрын
From Uk My favourite saint also
@johnwolfwolf3656
Жыл бұрын
நன்றி, இஸ்லாமிய சூபி சாய்பாபா னவ பற்றிய தகவல் களையும் எதிர்பார்க்கிறோம்
@selvakumarasamim621
Жыл бұрын
Good
@ashkabeer596
10 ай бұрын
I love your explanation and amazing man in our tamil community ! Allah bless you! From Sydney, man !
@bramptontamilskylarks1072
Жыл бұрын
நல்ல கருத்துத் தான். அறிவாளிகள் பேசும்போது முடிந்த வரை தூய தமிழில் பேசினால் தமிழும் வளரும். அதில் அழகும் உண்டாகும். தமிழுக்கு பெருமை சேர்க்கும். மறந்து போன சொற்களை நினைவு படுத்த தருணத்தை ஏற்படுத்துக் கொடுக்கும். ஆங்கிலத்தை கலந்து பேசினால் நீங்கள் உயர்ந்த நிலையில் உள்ளீர்கள் என்று எண்ண வேண்டாம்.
@Ahshiq303
Жыл бұрын
It's great and amazing that you're putting quality of information and philosophy with limited amount of time. Moreover, you need to collect most of the information and comprised in video with such a effective way. Nice professor. Kudos to you and your efforts.
@clareclament3695
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ganeshganesh404
Жыл бұрын
மதம் தவிர்த்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதை உண்மை கடவுளை வணங்கிய பெரியோர்கள் கபீர் மற்றும் வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் காணலாம் .
@natarajang1628
Жыл бұрын
அருமையான உரை
@sivasuriyansiva2429
Жыл бұрын
Good work prof Mr.murali sir congrats.pls update raghul sankrithiyan video waiting
@raghavank.7150
Жыл бұрын
Super sir🙏
@voltairend
Жыл бұрын
Excellent Murali Sir. Some of the incidents in his life history resembles like shirdi sai baba life. Great job. Please continue this awesome work.
@SuperThirugnanam
Жыл бұрын
Kabirdas perfectly right. Still people are think abut truth of GOD
@srinivasvenkat9454
Жыл бұрын
From Uk Very great saint
@Sathyamoorthy397
Жыл бұрын
Sir please give anything on Gurdjieff
@angayarkannivenkataraman2033
Жыл бұрын
Thank you sir. 2-2-23.
@parthipanselvaraj2629
Жыл бұрын
Sir please do a video on Indus valley civilization in detail (not the usual stuffs)and it's connect to Tamil Nadu, I've learnt that Vellalar and Iyer community have good amount of IVC genes according to ancestry. There are no YT videos on explaining such details so it would be nice if you consider doing that video.
@megala8708
Жыл бұрын
ஆசிவகம்.மீண்டும்.உயிர்.பெறவேண்டும்
@jeyavelrajan
Жыл бұрын
தீன் இலாஹி பற்றி பேசவும் ஐயா
@poonguzhali8160
Жыл бұрын
Arumai. My favourite channel. I want to meet you sir. Just for 10 minutes only.
@SocratesStudio
Жыл бұрын
Contact socratesstudio190@gmail.com
@sasisandy1214
Жыл бұрын
❤️👍🏼🙏🏻🙏🏻
@MuralidharanTR
Жыл бұрын
Dear, please reject all unwanted comments and go as you are right now. Thanks for deep into about all topics. Like as you shared the book details in this topic, mention the clear book name, author and publication. If possible price, it might vary.
@karthikeyandnair
Жыл бұрын
ஐயா, உண்மையை உரைத்தால் பல பொய்யர்களுக்கு பிடிக்காது . தங்கள் வாழ்வின் இலட்சியமே என் போன்றவர்களுக்கு உண்மை சொல்லித் தருவதாகும் . என் உயிருள்ளவரை நான் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் . தாங்கள் இதற்காகவே இறைவனால் படைக்கப் பட்டுள்ளீர்கள் என்று நினைவு கூறவும் . நன்றி 👌👍🙏
@johnmatharasan6161
Жыл бұрын
Hi Sir... where can I find this book?
@sampathnarayanan6848
Жыл бұрын
Purity is must. Ok. Like chanting Rama nama, reciting Vedas is also a kind of worship. Further the frogs and fishes in Ganges doesn't have the knowledge that it is a holy river from sri Mahavishnu thiruvadi. One thing to accept is kabir is a genuine saint.
@user-uz8wr5vp4g
8 ай бұрын
வள்ளலார் பின்பதிரிகிரேன்
@SrinivasanMelmangalam
Жыл бұрын
Intellectual factors is God.
@johnwolfwolf3656
Жыл бұрын
மக்கள் மன்னன் திப்புசுல்தானன ,தேசபக்தன் பகத்சிங் பற்றிய வரலாற்னற தைரியமாக விரிவாக கூறுங்கள் நன்றி
@nandagopal6760
Жыл бұрын
கடவுள்,இறைவன்,தெய்வம், மூன்றின் தமிழ் அர்த்தம் புரிந்து ,தெரிந்து பேசினால் கேட்பவர் தெளிவுபெருவர்.....
@edmundsurendrensurendren8560
Жыл бұрын
🙏🙏🙏
@somasundsramtmsomu91
Жыл бұрын
Pl make one video about the links between Kabir osho jaggy and jk
@mugeshm6884
Жыл бұрын
Sir I'm interested to work with you speech and research scholar.
@sathiyamoorthimadhavan
Жыл бұрын
🙏🙏🙏🙏
@filmroadtalk
Жыл бұрын
Sir உங்க சேனல் name கொஞ்சம் ஈஸியா search பண்ணுற மாறி மாற்றுங்கள்! எளிமையான பெயர்!! கடினமாக இருக்கு!
@ganeshkumar-wk1tz
Жыл бұрын
ஐயா விவேகானந்தர் பற்றி முழுமையாக கூறவும்.. அவரது கடைசி காலத்தில் அவர் துயரபட்டதாக கூறுகிறார்கள்.. அது உண்மையா?
@s.sathiyamoorthi7396
Жыл бұрын
*மனிதர்கள் மேன்மை அடைய அவர்களுடன் சகவாசம் செய்யும் மகான்கள் பலரும் அடையும் **_அதோ கதிதான்_* *ஆரம்பத்தில் மனிதர்கள் உயர்திணை என்று வாதிட்டு வெற்றி பெற்ற இளம் விவேகானந்தர் இறுதி காலத்தில் பறவைகளும் விலங்குகளும் மனிதர்களை விட எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார் !!!* *_உடல் நலம் சற்று குன்றி இருந்த விவேகானந்தர் குருவுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய திருப்தியுடன் குண்டலினி யோகம் செய்து சுய விருப்பத்துடன் உடலிலிருந்து உயிரை பிரித்து சென்று விட்டார் என்கிறார்கள்_*
Пікірлер: 156