கடல் பாசியின் நன்மைகள் பற்றிய முத்தான தகவல்கள் அருமை
@JJMumsKitchen
2 жыл бұрын
ரொம்ப நன்றி மா 😊
@meena.yellow3338
14 күн бұрын
Thank you mam
@Saranyakarthikeyan2610
11 ай бұрын
நன்றி mam அருமையான பதிவு ❤
@GAYUMuthu-u4h
Ай бұрын
Tq mam super
@padmab8266
Жыл бұрын
நாங்க சின்ன வயதில் இருந்தப்ப சாப்பிட்டது மறுபடியும் நினைவு படுத்தியது நன்றிம்மா
@devidevi-mo9sc
6 ай бұрын
தரமான கடல்பாசி குறைவான விலையில் கிடைக்கும் .வேண்டுமா?
@EswaranM-d5t
Жыл бұрын
நான் மது ரை நா aagar கம்பெனியியில், ஒர்க் பண்ணரை. ஆனா aagar ர பற்றி இப்போ தா தெரியும். மிக் க நன்றி மா
@bala0
2 ай бұрын
எப்படி தயாரிப்பீர்கள்
@JJMumsKitchen
2 ай бұрын
@bala0 kzitem.info/door/PLpOMrws67g0-gf3cNFOfLDtRumpi3_gl9&si=gzCcpsT3yARQ4m3D ரொம்ப நன்றி
@lavanyalawrence8315
2 жыл бұрын
Great information... Thanks ma
@JJMumsKitchen
2 жыл бұрын
Thanks 😊
@devidevi-mo9sc
6 ай бұрын
Thanks for sharing benefit of agar agar /Kadal pasi mam .நான் தரமான கடல்பாசி குறைவான விலையில் விற்பனை செய்கிறேன் .வாங்க விரும்புவோர் contact panunga
@JJMumsKitchen
6 ай бұрын
ஓகே மா
@vpthanasri6783
5 ай бұрын
Price ma
@kishoreraj2675
Күн бұрын
Number
@aleenarose2826
11 ай бұрын
Thank you madam
@mubarakbasha1568
Жыл бұрын
Thanks
@swathigunasekaran7832
2 ай бұрын
Mother feeding panuravanga sapidalam?
@PottuthaakuOfficial
16 күн бұрын
Mam ithu sapta boady heat koranju udambu yeruma
@JJMumsKitchen
16 күн бұрын
ஆமா மா உடம்பு சூடு குறையும்
@AyyanarK-j3m
2 ай бұрын
Super
@Lampymv
Жыл бұрын
Hi sis kadal pasi fridge la vaikama sapdalama katti ah aguma fridge la vachu na sapda kudadhu
@JJMumsKitchen
Жыл бұрын
கடல் பாசி செய்து Fridge ல தான் வைக்கணும் கட்டி எல்லாம் ஆகாது இது ஜெலி தானே வைத்து சாப்பிடலாம்
@durgasamayalarai
2 жыл бұрын
very super...
@JJMumsKitchen
2 жыл бұрын
Thanks
@arunamanohar8
6 ай бұрын
Madam yaaru ellam kadal pasi sapidakutha? Plz solluga
@srilakshmistores5262
2 жыл бұрын
Good share maa
@JJMumsKitchen
2 жыл бұрын
Thanks ma
@ManiSiva155
6 ай бұрын
Madam ennaku neerkatti irukku but face fulla hair pimples varuthuga enna pandrathu akka athuku
@JJMumsKitchen
6 ай бұрын
Hi ma நீர் கட்டிக்கு கலற்ச்சிகாய் லேகியம் செய்து சாப்பிடுங்க மா முகத்தில் பருக்கு எதனால் வருது என்று தெரியனும் உடம்பு சூடு ஹார்மோன் மாற்றம் வரும் ஒரு வயதுக்கு அதை என்ன என்று பாருங்கள் மா முகத்தில் முடியும் அப்படித்தான் டாக்டர் இடம் கேளுங்க மா ரொம்ப நன்றி
@ManiSiva155
6 ай бұрын
Mmmm seriga akka romba Vedio paathu irukken but intha neerkatti iruntha face la hair pimples la varumnu solluranga mam😭
@JJMumsKitchen
6 ай бұрын
@@ManiSiva155 நீர் கட்டி இருந்த வராது மா நம்ம உடம்பில் மாற்றம் ஒரு வயதுக்கு வரும் அப்போது தான் மா முகத்தில் இந்த பிரச்சினை வரும் மா கவலை பட வேண்டாம் எதாவது வழி இருக்கு மா அதையே நினைத்துக் கொண்டு கவலை வேண்டாம்
@JJMumsKitchen
6 ай бұрын
முகப்பரு 1 பச்சை பயறு அரைத்து பவுடர் எடுத்து கொள்ளவும் அதை பூசலாம் சந்தனம் பூசலாம் வெள்ளரி எடுத்து அதை முகத்தில் வைக்கலாம் Rose water தடவலாம் காற்றாலை தடவலாம் அரிசி தண்ணீர் முகம் கழுவலாம் சோறு வடிச்ச தண்ணீர் முடியும் பழங்களை தினம் சாப்பிடலாம் வைட்டமின் ஈ எடுக்கலாம் இந்த மாதிரி நிறைய இருக்கு உங்களுக்கு எது சரியா வரும்னு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இது எல்லாம் நார்மல் நீங்க டாக்டர் இடம் முகத்தில் உள்ள மாற்றம் எதனால் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் ரொம்ப போன் சிஸ்டம் ல இருந்தா கூட இந்த மாதிரி வரலாம்
@ManiSiva155
6 ай бұрын
Romba tq mam
@rafiq1098
Жыл бұрын
Super ma
@devidevi-mo9sc
6 ай бұрын
Sir nan wholesale ah Dryfruits and nuts business pandren .Kadal pasi um sale pandren .market price vida kamiyana price la ungaluku venuma one day delivery unga address ke delivery paniduvom
@sumaiya_kitchen
Жыл бұрын
Good information New subscriber sister Stay connected sister
@mazemusic4821
2 жыл бұрын
Where to get sis
@JJMumsKitchen
2 жыл бұрын
இங்க எல்லா பலசரக்கு கடைகளில் கிடைக்கும் இந்தியவில் சூப்பர் மார்க்கெட் டில் கிடைக்கும் Agar agar என்று இங்கு சொல்லுவாங்க ரொம்ப நன்றி
@ManiSiva155
6 ай бұрын
Neerkatti kunamakuma
@JJMumsKitchen
6 ай бұрын
நீர் கட்டிக்கு கலற்ச்சிகாய் லேகியம் செய்து சாப்பிடுங்க ரொம்ப நன்றி
@ManiSiva155
6 ай бұрын
Romba tq
@najiyajamil6785
2 жыл бұрын
Pregnancy tym la sapdalama
@JJMumsKitchen
2 жыл бұрын
ஏம்மா சாப்பிடாலாம் மா குளிர்ச்சி மா
@donothing6691
Жыл бұрын
Daily saptalam ah ???
@JJMumsKitchen
Жыл бұрын
இது ரொம்ப குளிர்ச்சி அதை மட்டும் கொஞ்சம் பார்த்துங்க ரொம்ப நன்றி
@VanmeegaNathan-vh2pk
Жыл бұрын
Madam இது எலுமிச்சை ஜுஸ்-ல போட்டு குடிக்கலாமா?
@JJMumsKitchen
Жыл бұрын
எழுமிச்சைபழம், ஆரஞ்சு பழம் இதுல எல்லாம் கடல் பாசி செய்யலாம் அப்ப நீங்க சொல்லுர மாதிரி எழுமிச்சைபழம் ஜுஸ்டன் குடிக்கலாம் நான் குடித்தது இல்லை நான் எழனி, பால், ரோஸ் மில்க் இதுதான் நான் சாப்பிட்டு இருக்கேன்
@VanmeegaNathan-vh2pk
Жыл бұрын
@@JJMumsKitchen Madam Thank U So Much
@HelloWorld-km2fh
Жыл бұрын
Honey use panalama
@JJMumsKitchen
Жыл бұрын
பன்னலாம்
@sivareddy3680
Жыл бұрын
Can be eaten after post pregnancy
@JJMumsKitchen
Жыл бұрын
Can't dear 2months can eat
@VanmeegaNathan-vh2pk
Жыл бұрын
கடல் பாசி உடலுக்கு அதிக குளிர்ச்சியா தயவு செய்து சொல்லுங்க?
@JJMumsKitchen
Жыл бұрын
குளிர்ச்சி தான்
@ishwaryathirumurugan5941
Жыл бұрын
10 month baby ku kudukalama
@JJMumsKitchen
Жыл бұрын
முடியாது மா
@JJMumsKitchen
Жыл бұрын
ரொம்ப குளுமை
@malathiaiimscmathematics9863
Жыл бұрын
Fridge illa ?? Ena panrathu
@JJMumsKitchen
Жыл бұрын
எதுக்கு Fridge
@devidevi-mo9sc
6 ай бұрын
Oru plate la oothi fan kathula half hour va Inga set agidum jelly madhiri apram cut pani sapdalam
@priyasuresh8419
Жыл бұрын
How much?
@JJMumsKitchen
Жыл бұрын
Rs 50
@santhoshg4865
Жыл бұрын
Amma ithu engu kidaikuum?
@JJMumsKitchen
Жыл бұрын
Department stores and super market Kidaikum Thank you for your support
@icreation1711
Жыл бұрын
கடல் பாசி கேட்ட பாதம் பிசின் தாராங்க இரண்டும் ஒன்றா?
@JJMumsKitchen
Жыл бұрын
பாதம் பிசின் வேற கடல் பாசி வேற ஏன் அப்படி தருராங்க ஆக்கர் ஆக்கர் என்று கேட்டு பாருங்கள் China Grass என்று கேளுங்கள் பெரிய சூப்பர் மார்க்கெடில் பாருங்கள் கண்டிப்பா கிடைக்கும் ரொம்ப நன்றி
@giridharsr9694
Жыл бұрын
Dr sebi soldra kadal pasiyum ithuvum onna
@JJMumsKitchen
Жыл бұрын
அது யார் dr sebi தெரியலையே மன்னிக்கவும்
@devidevi-mo9sc
6 ай бұрын
Idhu dhan Kadal pasi then agar agar ,chaina grass num soluvanga .ungaluku Kadal pasi venuma nan wholesale rate la sale pandren unga adress ke deliver aidum
@swathigunasekaran7832
2 ай бұрын
@@devidevi-mo9sc ur contact number sis
@ManeehaManee
Жыл бұрын
Pasi puli allate alebehsa sare uttenata karaete
@JJMumsKitchen
Жыл бұрын
I don't understand Sorry
@jebajohn7094
7 ай бұрын
ஜிகர்தண்டா ல சேர்ப்பாங்கல அது என்னது சகோ.....அதுவா கடல்பாசி? ?? ஆனால் இந்த மாதிரி இல்லையே??? கடல்பாசினு கேட்டா கல்கண்டு மாதிரி கொடுக்கிறாங்க சகோ
@JJMumsKitchen
7 ай бұрын
அது பாதம் பிசின்-Almond gum கடல் பாசி- agar agar நீங்க சூப்பர் மார்க்கெட் ல பாருங்க கிடைக்கும் ரொம்ப நன்றி
@devidevi-mo9sc
6 ай бұрын
Adhu badam pisin bro .idhu Kadal pasi jelly mari senju sapdalam super ah irukum health yum kuda
@ramyahari4821
Ай бұрын
Athu patham pisini than use pannuvanga
@Sethuraman-b1v
6 ай бұрын
டிடர்ஜென்ட் லிக்விட் க்கு பயன்படுத்தும் ஹூ இஸ் ட ல் குஷ் டால் பயன்கள் என்ன
Пікірлер: 80