மரபணு மாறன தக்காளியை பயன்படுத்தக்கூடாது...நாட்டு பசுபால் குடிங்க ....பாவம் ஜனங்க...
@balagopalankv3878
3 жыл бұрын
B
@nirmalakuppusamy8827
4 жыл бұрын
Make sodi.
@premavenkat6314
4 жыл бұрын
அதிரசம் செய்த பச்சரிசி மாவு மீதம் fridge ல் வைத்துள்ளேன். அதை வைத்து என்ன செய்யலாம்
@Balajiskitchen
4 жыл бұрын
பிடி கொழுக்கட்டை செய்யலாம்
@Balajiskitchen
4 жыл бұрын
புட்டு செய்யலாம்
@arvindnaidu1109
4 жыл бұрын
நண்பரே, ஆடு வத்தல் செய்வது எப்படி. அதை சமைப்பது எப்படி என்று ஒரு பதிவை பதிவிடுங்கள். நீங்கள் ஒரு பதிவில் காட்டிய பிரஜர் குக்கரில் பிரியாணி செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றி
@azhagirisamyg943
3 жыл бұрын
நீங்கள் கர்நாடக கச்சேரி செய்து ஒரு வீடியோ போட்டால் என்ன? எனக்கு தெரியாது என்கிறீர்களா? அதனால் என்ன? அனிதா குப்புசாமி என்ன கற்றுக்கொண்டா சமையல் வீடியோ போடுகிறார்?அவர் சமையல் வீடியோ போடும்போது நீங்கள் சங்கீத வீடியோ போட்டால் எனன?
Пікірлер: 63