நம்ம வாழ்கையில் என்ன நடந்தாலும் எல்லாம் நல்லதுக்கு தான் நம்ம கூட கடவுள் இருக்குற வரைக்கும் நம்மள யாராலும் அசைக்க முடியாது I love you jesus❤️
@saradharaman9400
3 жыл бұрын
N lp ml in
@Elizabeth-mh2gz
3 жыл бұрын
Amen
@amsaveni8269
3 жыл бұрын
Thank u so much.. unga varthai yenaku aaruthal ah irukunga....
@leenakumari438
2 жыл бұрын
By qe
@kinushkinu7509
2 жыл бұрын
@@amsaveni8269 👍😊
@harisshkrissh8440
6 жыл бұрын
அழகிய வாழ்வும் அதை வாழ அற்புதமான உலகையும் தந்த இறைவனுக்கு நன்றி 🙏
@mohamedsulthan6569
5 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@jayachitra8918
4 жыл бұрын
Harissh Krissh o
@KarthiKarthi-ti3ut
4 жыл бұрын
En. School. Life. Songs imiss. You. Friends
@ravindranravindran1225
2 жыл бұрын
பாடல்வரிகளுடன் கூடவே பாடும்போது மனம் அமைதி ஆகிறது, ஆஹா இனிமை. தொடர்ந்து இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை வெளியிடவும். வாழ்த்துக்கள்
@a.lakshmananlakshmanan119
5 жыл бұрын
பல நேரங்களில் என்னை திருப்பி தந்து இவ்வுலகில் வாழவைத்த பாடல் நன்றி இப்பாடலை பாடியவருக்கும் எழுதியவருக்கும்
@ramyarosyramyarosy3576
5 жыл бұрын
Ennoda Motivation song ethu
@Nish_studio
5 жыл бұрын
A. Lakshmanan Lakmanan
@meenakumarmeenakumar4374
5 жыл бұрын
Metoo
@aaryasri6329
5 жыл бұрын
i love this song😀
@dharshinimakeasam3294
4 жыл бұрын
Wow
@purusothdecoration3592
5 жыл бұрын
அர்த்தமுள்ள வரிகள் நினைத்தாலே சிலிர்கிறது அமைதியான அற்புதமான பாடல்
@kokilavenkatesan7196
5 жыл бұрын
Super
@allvinraja7023
5 жыл бұрын
Purusoth Decoration iliyonipattimandram9
@truefriend5453
4 жыл бұрын
Purusoth Decoration Megan Maheshwari Thank God
@AnisAnis-xm8mh
4 жыл бұрын
Super bro
@kanikanimozhi1029
4 жыл бұрын
Super
@FathimaFawmiya-vj2sg
4 жыл бұрын
2020 le paakkuravagge like pannugge😍😍😍
@kottumurasu6344
3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது பாடல் இந்தப் பாடல் இனிமையானது வலிமையானது
@ThreadsX
5 жыл бұрын
BEST SONG EVER, I DON'T KNOW WHY??? I LIKE THIS SONG !!! அழகே பூமியில்..........வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து.........விடை பெறுவோம்...
@Jacob-tt5ns
4 жыл бұрын
Please go to ur way tremdous song
@malathimalathi4495
3 жыл бұрын
Iam favourite song.so sad iam kelty for this
@nasthiyasafny2672
2 жыл бұрын
@@malathimalathi4495 pp
@JayamEzhumalai
6 жыл бұрын
கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு என்றும் வாழணும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம் கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ……. ம்..ம்ம்.. எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் பரவசம் இந்த பரவசம் என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே ……….கடவுள் தந்த அழகிய……………. நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ… …………கடவுள் தந்த அழகிய ……………..
@manimani-wx3sq
5 жыл бұрын
Sema
@srithevi7037
5 жыл бұрын
0
@shanthiragavan1912
5 жыл бұрын
Nice song
@sritharanthavarany7913
5 жыл бұрын
Eppidi oru life namakku kidaikkanum
@RahulSingh-fy2vh
5 жыл бұрын
1
@radhamanimahaveer5489
3 жыл бұрын
இந்த பாடலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி. எழுதியவர், பாடியவர், இசை அமைத்தவருக்கும் மிக்க நன்றிங்க. 🙏🙏🙏💫💐💐💐👑👑👑
@mythiliii6836
5 жыл бұрын
I love god ..... என்னோட கடவுள் என் அம்மா அப்பா
@paramasivanparama8097
5 жыл бұрын
Mythili Kumar super
@lightspace7042
5 жыл бұрын
Super
@sakthivelvel9002
5 жыл бұрын
It's really true
@muthusivamuthusiva8416
5 жыл бұрын
appa amma riyal illa😒😒
@muruganshanthini2873
4 жыл бұрын
I love you god என்னோட கடவுள் என் அம்மா அப்பா தன்
@googleuser499
4 жыл бұрын
OMG !! What an Amazing lines?? These are magical lines.... 😇 🌷🌷🌷🌷
@gowdhamk2210
3 жыл бұрын
#brahmakumaris #bkshivani #bksaravanakumar இறைவனின் ஞானம். God's Knowledge
@loghanathan5382
3 жыл бұрын
2021 la intha song kakuravanka like podunka ❤❤❤❤❤❤❤
@visujjm
9 жыл бұрын
இளமைக்கு முதற்வந்தனம்... இளமை கண்டு முதிர்ந்த முதுமைக்கு பணிவன்பான வந்தனம் ... இறைவா... எதுவும் கடந்து போகும்... எதுவரை ... எப்படி... எப்பொழுது... அனைத்தும் நீயின்றி யாரறிவார்... காத்தருள் அனைவரையும் ... எல்லோரும் உன் பார்வைக்கு சரிநிகரே ஆணெண்ணெ பெண்ணெண்ண... ஓம் நமசிவாய... மதம் கடந்த மனிதம் மெச்ச வேண்டிய கண்கள் பணிந்து விடும் .... ஓம் நமசிவாய... சிவம் ~ தவம் ~ சவம். "இதுவும் கடந்து போகும் " கடவுளே நேரில் சொன்னது யார் ஆராய்கிறார்கள்...? உன்னை இக்கலியுகத்தில் வணங்கவே நேரம் தேடுகிறார்கள்...
@sountharypakkiyanathan3081
7 жыл бұрын
excellent meaning. very nice. .
@renetignatius1081
6 жыл бұрын
ghh
@renetignatius1081
6 жыл бұрын
+renet ignatius always Happy all people
@selvaganapathy2411
6 жыл бұрын
Mghurvjiecjj Visu
@alaxsialaxsi461
6 жыл бұрын
super
@vanithalakshmijeyakumar6279
2 жыл бұрын
வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் அழகிய பாடல்... மனித நேயம் போற்றும் பாடல்...வாழ்த்துபாடல்....கண்ணீர் கசியச்செய்யும் பாடல்.....சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்....வாழ்க வளமுடன்....எதிர்பாராத அன்புதான் என்றாலும்..அதற்கு..ஏமாற்றமே பரிசாக கிடைக்கிறது.....
@Inbachudar
5 жыл бұрын
நல்ல பாடல் பல முறை கேட்டாலும் சலிக்காது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருப்பேன்
@MrDeva-ro5ps
4 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கு ஓடிக்கொண்டே இருக்கிறேன்.ஒரு பக்கம் சமூகம். இன்னொரு பக்கம் சாதி மறுபக்கம் உறவினர்கள்.வாழ்க்கையின் அடிகளுடன் வாலியும் வேதனைகளுடம் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.😢😢😢😢😢 எவ்வளவு நாள் ஒடுவேன் என்று தெரியவில்லை.
@sangeepreetha3188
3 жыл бұрын
Unmai
@banupriya455
3 жыл бұрын
Ellarum nallairukanum jesus👌👌👌
@shahanashussain8404
7 жыл бұрын
superb xcellent..100% feeling...I am from kerala but still I can understand the meaning of this song....which makes me to luv this song
அற்புதமான,அருமையான பாடல்.நம் படைப்பின் யதார்த்தமான உண்மை உணர்த்தும் பாடல்
@keerthikavya8153
4 жыл бұрын
கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் மீண்டும் திரும்ப வரும்
@sudhakarsabarath5703
4 жыл бұрын
Cw
@kottumurasu6344
3 жыл бұрын
என்ன ஒரு படைப்பு இதுதானா
@azeesraseetha6149
3 жыл бұрын
I. Likesong❤️💚💙❤️💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️🧡🧡🧡❤️❤️❤️❤️❤️❤️🧡🧡❤️🧡🧡🧡🧡🧡💛🧡❤️
@banidctdilshiya7941
3 жыл бұрын
Amen amen appa...மகிமை உமக்கு
@suryaamobiles1982
4 жыл бұрын
It is my favorite song... Everytime Makes my eyes covered by tears.
@googleuser499
4 жыл бұрын
S bro
@sureshpm499
3 жыл бұрын
PRM BOYS IN SING😀😀😀😁😁😁😀😀😀
@abinayaabi4651
3 жыл бұрын
V 'e vvve'v.
@daivanakala1151
3 жыл бұрын
@@googleuser499 6
@daivanakala1151
3 жыл бұрын
7yy
@babyrani818
5 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது கண்கள் கண்ணீர் வரும் என் வாழ்கையை நினைத்தால்
@mohamedakeel2684
4 жыл бұрын
Semma
@yogimanish7954
4 жыл бұрын
Amam enakkum
@bharathikandhan9970
4 жыл бұрын
baby rani இந்த
@skpavipavi2909
4 жыл бұрын
Ama 😢😢😢
@siyasiya3491
4 жыл бұрын
@@skpavipavi2909 7
@jacquelinevaani8
4 жыл бұрын
என்னை தென்றல் போல் தொட்டு வாரி விடைபெறும் நேரம் வரும்போது சிரிப்பினில் நன்றி சொல்லிவோம் .something different 🤗
@santhysubramaniyan6872
4 жыл бұрын
Ckaa😻🤩
@vigneshvicky8463
4 жыл бұрын
😍😍👏
@senthilakila3416
4 жыл бұрын
Mm
@senthilakila3416
4 жыл бұрын
Mm
@selvarajk2088
4 жыл бұрын
My favouite song .... Life meaningful songs. Semmaaa ... great...
@elavarasanv.elavarasan5201
5 жыл бұрын
World's number one greatest song....... "Ovvoru Pookalume Solgirathe Vazhverndral Poradum Porkalame".....Fantastic words& fantastic lines Amazing....
@thanalaxmi4054
5 жыл бұрын
Super song
@sumithrasumi1331
3 жыл бұрын
2021 na pakuravnga like pannunga...... I love this song...
@johnsunderrajan8161
2 жыл бұрын
இந்த பாடலை சமீபத்தில் மறைந்த தமிழகத்தின் மகன் கர்னாடக சூப்பர் ஸ்டார் புனித் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
@srika44
4 жыл бұрын
A very beautiful song. No religion preaches hatred . We need to be United and realise our body is food for worms or Ashes for fertilisers. Why do we break our heads Nothing is permanent .let us be happy in the present .my blessings to the singers Mrs venkatraman
@natarajansrinivasan8310
8 жыл бұрын
Good composition,lyric,and excellent voice! I used to hear atleast once ,everyday.Thanks for posting.
@asdfqwer2788
7 жыл бұрын
Natarajan Srinivasan hjgui
@shakres5319
7 жыл бұрын
Natarajan Srinivasan 646
@kabilan5369
6 жыл бұрын
Good song
@narbertraj9040
6 жыл бұрын
Good songs
@venkateshvenki8044
6 жыл бұрын
Natarajan Srinivasan
@shekinahchurchgopanpally7841
3 жыл бұрын
கடவுள் தந்த அழகிய வாழ்வு இது ஒரு நொடியில் மாய்த்துக் கொள்ள வேண்டாம் வாழ்க்கை ஒரு முறை தான் சின்ன சிறு வாழ்க்கையை. சந்தோஷமாக திருப்த்தியாகவும் வாழுவோம்
@sudhachezhiyan4821
3 жыл бұрын
My favorite 🎶songs.. Kalpana..
@DilipKumar-SaiVidhya
2 жыл бұрын
Could you explain meaning in English plze
@sathiyasivakumar9371
4 жыл бұрын
My parents and my teachers are also my GOD
@girijamicheal7453
4 жыл бұрын
God bless you dear
@sophiyam5113
4 жыл бұрын
Yes
@susilaisudha2902
3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌
@durairajurg2342
3 жыл бұрын
GOOD.HABIT.THANKS
@durairajurg2342
3 жыл бұрын
GOODHABIT.THANKS
@PriyaPriya-dt9qy
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எதை நாம் கொண்டு வந்தோம் எதை நாம் கொண்டு செல்வோம். போகும் போது நம் கூட இருந்தவங்க மனதில் நம்மை பற்றி நல்ல சிந்தனை விதைக்க வேண்டும். எதுவரை வாழ்க்கை அழைகிறதோ. அதுவரை சென்றிடுவோம். உலகில் விடை பெறும் போது நிறைய நல்ல காரியங்களை பன்னியிருக்கனும். வாழ்கிற காலத்தில் நல்லது மட்டுமே செய்வோம். நூறு வயசு வாழ ஆசை இல்லை கொஞ்சம் நாள் வாழ்ந்த கூட நிறைய நல்லது செய்யனும்
@dhanalakshmi.ndhana7282
7 жыл бұрын
SUPER SONGS, FAVOURITE SONG OF MINE, ATLEAST ILL HEAR 10 TIMES IN A DAY, THANKS FOR POSTING THIS SONG
@asdfqwer2788
7 жыл бұрын
Dhanalakshmi.N Dhana I.love.you
@vinoths8884
7 жыл бұрын
hia
@vinoths8884
7 жыл бұрын
vinothoumar
@vinoths8884
7 жыл бұрын
vinothoumar vijai
@vinoths8884
7 жыл бұрын
vinothoumar vijai .good mof
@santhiyamurugan9916
4 жыл бұрын
Ennaku etha song kekum pothu manasu nalairuku eluthiyayariluku nantri
@baskaran13
2 жыл бұрын
இந்த பாடலை பாடிய கல்பனா வின் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது.பாவம்.
@steffirebekha8423
5 жыл бұрын
I am just 14 butt my mom explained the meaning of this son love this song a lot . Even it is true in my opinion
@asokanvalarmathi9472
4 жыл бұрын
Hats off to your mom who has spent her time in explaining this song to u.
@manjularmanjula.r5225
4 жыл бұрын
Very nice
@ManjulaManjula-jt1db
4 жыл бұрын
Be confident
@thankugod7851
3 жыл бұрын
Whenever i hear this song i cry loudly.....i am blessed with good profession..wealthy life...my daughter cursed as a didabled child which lead me to stress.....
@santhachandrasekaran2987
3 жыл бұрын
God wanted best parents for the child.No one else except you can take care of the child.
@jeevanullakal9075
2 жыл бұрын
One of my officer got a disabled child. He very very often used to say that, no other parent / mother in this world can look after this disabled child so kindly, lovingly and caringly. That's why the God given / sent this child to me. I will fulfill God's will / wish. What a beautiful heart that officer got.
@saradhapadmanaban9752
3 жыл бұрын
நெஞ்சம் கவர்ந்த ஆழமான கருத்துக்களும். கடவுளின் படைப்புகளை பற்றி விவரிக்கும் அருமையான பாடல்👌
@retadennis4693
4 жыл бұрын
Such a beautiful, soothing and touching song that brought tears flowing.
@rajasekar7046
5 жыл бұрын
எதை நம் இங்கு கொன்டு வாந்தோம்...... எதை நம் அங்கு கொண்டு செல்வோம்......
@velmuruganariyavelmurugan2128
5 жыл бұрын
Good songs
@Param5551
3 жыл бұрын
மனித வாழ்க்கையின் முழுத்தத்துவதை உணர்த்தும் மிகவும் அழகிய பாடல் வரிகள் ,நல்ல இசையுடன் இனிமையாக பாடியுமுள்ளனர், இந்த பாடலை தினமும் கேட்டாலே பிறருக்கு தீங்கிழைக்கவேண்டும் ,தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் போன்ற தீய எண்ணமெல்லாம் நீங்கிவிடும்.
@srinivasanaravind9733
9 жыл бұрын
Unimaginable song.Thanking song to God ,Wow hats off to almighty for the blelssings
@packiyaraj6900
5 жыл бұрын
இந்தா பாடல் வரிகள் அருமை நன்றி
@loopsi-vx2ek
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதை உருக்கும் பாடல் வரிகள்
@VEDHASHREE17
3 жыл бұрын
Very very beautiful & motiveable song ......
@voiceofvasanth
6 жыл бұрын
HEART totally melting....just I cry to Hearing this SonG.....Really Touch my soul
@Msudhasuper
3 жыл бұрын
என் மனம் கவர்ந்த ஒரு பாடல் இது மிகவும் முக்கியமான பாட்டு
@jalinikunam9688
7 жыл бұрын
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘super song
@kanjanarubavathi2916
5 жыл бұрын
'
@renublr8407
4 жыл бұрын
I feel like why I'm alive with so deep hurt .. I start crying at that moment I listen to this song makes me to feel alone but strong n actually idhudha life nu indha song le theridhu.. I love you God always.. 🙏2019
@marysalomi338
3 жыл бұрын
I love my sister very much I decided to my sister I lost my sister she expiref
@jothimarimuthu2793
3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் தெய்வீக குரல் நன்றி அன்பு தம்பி SPB Charan அவர்களுக்கு
@yesunatharoozhiyankal1087
3 жыл бұрын
Yes
@pradeepdeepu491
6 жыл бұрын
thanku for this song i love this song its an true wordings thanku once again who has composed this song sir
@krishna.bkitty6569
4 жыл бұрын
I am kannadiga but lovely song no speech about this song's really heart broken ,daily lestion this song's very super
@azeesraseetha6149
3 жыл бұрын
Ilikethissong
@sudhat7100
3 жыл бұрын
கடவுள் எல்லாருக்கு நல்ல வாழ்க்கைதா கொடுத்துருக்காரு ஆனா சில பிசாசு குடும்பத்தையே ஆட்டிவைக்குது. கர்த்தர் தாமே எல்லாரையும் ஆதரிப்பார். ஸ்த்திரோம்
@chandrakalakarthikeyan4930
6 жыл бұрын
I love this song very much heart touching 👏👏
@shivareddy-tu5gg
6 жыл бұрын
Very very heart touching song hats off to who wrote the song and the singer of course
@joeanto1430
3 жыл бұрын
மிக அருமையான,ஆழமான அர்த்தமுள்ள பாடல் வரிகள்.மனதை ஏதோ செய்கிறது 🙏🙏🙏
இந்தப் பாடலை எப்படி வர்ணிப்பது வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அற்புதம்
@deepaj.d3275
4 жыл бұрын
Intha song kekum pothu tha life meaning puriuthu life epti learn pannanum nu theriuthu thanks to God world la engala padachathu 🙏🙏🙏
@muhdrahim9662
5 жыл бұрын
This is my favorite song also true meaning with this song Amazing song very classic words with this song only our Tamil langguage my mother langguage tamil
@kk_land4403
4 жыл бұрын
இன்று இந்த பாடல் முழு உலகுக்கும் சமர்ப்பணம்..... (Corona 2020)
@Tamil1-i5v
4 жыл бұрын
அன்பில் வாழ்ந்து விடைபெறுவோம்
@ENASuriya
4 жыл бұрын
Harris music and lyrics,singers voice vera leval
@manimeshakh
6 жыл бұрын
எதுவரை வாழ்க்கை அழைக்கிறது அதுவரை நாமும் சென்றிடுவோம்.
@allvinraja7023
5 жыл бұрын
Mani Meshakh lioni
@kavithav1564
3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏😘😘😘 my fevorit song vg
@உமையாள்-ச4ன
3 жыл бұрын
இறைவனின் கருணையினால் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நம்முடைய உழைப்பினால் அல்ல இறைவனின் கருணை மழையில் நித்தம் நித்தம் நனைவோம்!!!
BEAUTIFUL.... MEANINGFUL LYRICS....... Ur blessed Melodious voice...... 😍
@subashs505
2 жыл бұрын
My favorite song...,❤️
@ldkodi7186
3 жыл бұрын
இந்த உலகில் கடைசி மனிதன் உள்ள வரை யாரும் அனாதை கிடையாது.
@mareeshpadmini3909
5 жыл бұрын
No words kekkumpodu tearsa varudu I miss u my dr frnd 👭
@monusami9903
4 жыл бұрын
👭👭👭👭👭👭👭
@anithar4089
4 жыл бұрын
Everybody should listen to know the value of life
@Tspushmaprankvideo
2 жыл бұрын
Yailarum இருந்து தனியதன் இருக்கேன் இ ந்த பட்ட கேட்டாலே கண்ணிர் வருது😭😭😭
@sowmiyasowmy5503
4 жыл бұрын
Semma song I love this song more than my all the favourite things
@gowsiilankeswaran1797
3 жыл бұрын
Nanakku rompa pedikkum my song
@saravananrock2577
7 жыл бұрын
no words mind blowing
@sathyadivya2636
4 жыл бұрын
Nice song
@kesavanduraiswamy1492
3 жыл бұрын
* அம்மா ! இப்போ அல்லேலுயா சாமி கும்பிடுறோம்; இதற்கு முன்னால் ? + அரோகரா சாமி கும்பிட்டோம். * இப்ப உம் பேரு எலிசபத்து; பழைய பேரு ? + கண்ணகி * சந்தையில், சாக்லேட் வாங்கி கொடுத்தவர், யாரும்மா ? + உன் அப்பா; முதல் புருஷன். * நீ மட்டும் இப்படியா ? பாட்டி கூட !
@syedazeez9668
3 жыл бұрын
I love this songs,when ever i was sad,once I heard I forget this world,😍😍😍
மனிதா உனக்கு ஏன் கவலை! மரத்தின் விதை ஒவ்வொன்றாக பிரிந்தாலும் இறுதியில் வானம் உயரும் அளவிற்கு ஒன்றாக தெரியும். அப்பொழுது தெரியும் நீயும் நானும் ஒன்றே என்றும் இறையருள் உன்னிடம் தொடக்கத்தில் நீ உறுதியாய் நின்றாய் ஆனால் நான் இறுதியில்தான் உறுதியாக நின்றேன் உனது தொடக்க வலிமை எனது இறுதி வலிமையாய் இருக்கிறது இதில் உயர்வு உன்னுடையது தான் என் அன்பு மனிதா
@aarthiananthid.moorthy3596
5 жыл бұрын
I like the song👏💖
@charleschristopher428
8 жыл бұрын
supper song
@syadalifathi1642
6 жыл бұрын
charles christopher \
@saraswathypalani9582
2 жыл бұрын
இப்பாடலைகேட்கும்போது என் மனதை.தொட்ட.வரிகள் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 3,3 М.