2024ல் கூட இந்த பாடலை கேட்டு ரசிக்க வந்த தோழர்கள் ஒரு லைக் பன்னுங்க
@sathisramsathisram6355
4 жыл бұрын
வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் வாலிபம் கொஞ்ச நேரந்தான்👌
@selvasellu1591
4 жыл бұрын
👏👍🕺👌
@veerapandiveerapandi7700
Жыл бұрын
1000 10000 unmai
@Sujatha-mc3yf
11 күн бұрын
உண்மை தாங்க 😢
@imafighter5712
5 жыл бұрын
இப்போது வரும் பாடல்களில் வெரும் கெட்ட வார்த்தைகள் மட்டுமே உள்ளது என்பதில் வருத்தம்😓
@ravikumarm4090
5 ай бұрын
Oru paatu sollu gommaala😂😂😂
@anbarasann4394
6 жыл бұрын
காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ………………. ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா (காதல் என்பது..) ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒன்னாக கலந்த உறவுதான் எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண என்னுர மனசு இத சேர துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்
@rajasekar5165
5 жыл бұрын
Super Sir ungal rasanai
@whatsappstatuscollection3679
5 жыл бұрын
அருமை நன்றி
@krishnanpandurangan9508
5 жыл бұрын
Super
@nagarajm5334
4 жыл бұрын
@@rajasekar5165 nice
@1to154
3 жыл бұрын
அற்புதம் சூப்பர்
@socialmediavideos8287
6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1985யில் டீ கடை வேலைக்கு போனா காலத்தில் உள்ள பாடல்
இந்த பாடல்கள் இனிமே வரது நல்ல பாடல்கள் நல்ல படம்😄😄😄
@Anjalirams.
4 жыл бұрын
He is an excellent actor ❤
@maniboss4464
4 жыл бұрын
Samma thalaiva
@thanjaivetrivelan7326
3 жыл бұрын
இந்த குரலையும், இசையையும், வைச்சுகிட்டு நித்தமும் என்னை சாகடிக்கவேண்டியது, பிழைக்க வைக்க வேண்டியது, ஆனாலும் மகிழ்ச்சி அளிக்கிறது🌹
@FX7_S10
2 жыл бұрын
Semma
@thanjaivetrivelan7326
2 жыл бұрын
@@FX7_S10 😀
@VKumar-bo2nk
Жыл бұрын
Good
@israelbethal3835
Жыл бұрын
@@FX7_S10 1
@saraswathisara4962
2 ай бұрын
❤❤❤
@EnvazhiCinema
12 жыл бұрын
பாட்டுத் தலைவர் இளையராஜா பாட்டுதான் கேட்டு ரசிக்கும் தாளமே போட்டுதான்
@BalaKrishnan-nc3kp
3 жыл бұрын
ஒரு மனிதன் பிறந்ததிலருந்து இறக்கும் வரை இருக்கு ஆசைகளை வெளிப்படுத்திய பாடல்
@narenkartik2078
4 жыл бұрын
பாலில் எவ்வளவு தேன் சேர்க்க வேண்டும் என்று இசைஞானிக்கு மட்டுமே தெரிந்த கலை வாழ்க்கை தத்துவத்தை ஒரு பாடலில் சொல்லிவிட்டார் இசைக்கு அரசன் என்றும் இளையராஜாதான்
@veeranithi
7 ай бұрын
2024 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேக்குறீங்க 🎉❤
@agrijvenkatukdagrijvenkatu5126
5 жыл бұрын
ஆசை மட்டும் இல்லாத ஆள் ஏது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாததான் பொம்பல எனும் போதைத்தான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது
கருத்துள்ள பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது வாழ்க்கையின் எதார்த்தமான உண்மைகள் யாராலும் மறுக்க முடியாத உண்மைகள் இந்த வரிகள்
@bhalakrisnaasnv7413
Жыл бұрын
குரலில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் போதை வைத்து நம்மை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கிறார் இசைஞானி
@velmurugan.m7635
Жыл бұрын
சோகத்தில் இருக்கும் போது தான் இந்த பாடலின் வரிகளில் புரிகிறது 😓😰
@b2yuvaraj882
6 жыл бұрын
தமிழா நீ இருக்கும் வரை மட்டுமில்லா இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@barathiyt6297
9 ай бұрын
நான் படுகாங்க , என் புகழ் நிலைத்திருக்குமா? இல்லை பக்கவாட்டில் சாய்ந்திருக்குமா?
@aravindaravind8772
4 ай бұрын
2024 இல் மார்ச் மாசம் இந்த பாட்டு கேக்குற எல்லாருக்கும் ரொம்ப நன்றி
@arulkumar7467
5 жыл бұрын
அப்பப்பா மறக்கமுடியுமா உயிர் உள்ளவரை உணர்வோடு சேர்ந்த பாடல்.இப்பாடலை கேட்டு கேட்டு கேஸட்டே தேய்ந்து போச்சி அதெல்லாம் ஒரு டைம்
@sheldonanish3441
4 жыл бұрын
I love u bosco by usha i miss u
@arulkumar7467
4 жыл бұрын
@@sheldonanish3441 thanks u yaa
@sathiyanathan.pperambalur7535
5 жыл бұрын
இளையராஜாவின் திறமைக்கு ஓர் எடுத்து காட்டு......அருமையான பாடல் வரிகள்...அருமையான பாடல்...உண்மையான கருத்து பாடல்
@VijayKumar-fe5bi
3 жыл бұрын
2500 வருடம் ஆனாலும் இளையராஜா வுக்கு ஈடு எவருமில்லை
@rajamanikandan7833
2 жыл бұрын
2000kvanthaalum ILAYARAJAthan
@ts9408
2 жыл бұрын
Apdi la Ila... Yuvan irukaaru
@manoharansubbaiah293
2 жыл бұрын
இளையராஜா ஒரு இசை ஞானி; இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.அதேசமயம், மெல்லிசை மன்னர் MSV அவர்களின் பாடல்களும் நூற்றாண்டு கடந்து வாழ்பவை.அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் போன்ற 1960 _70 களில் வந்த பாடல்களை கேட்டு பாருங்கள்.காலத்தால் அழியாதவை அவை.
@user-sv9zf8ue1e
11 ай бұрын
இளையராஜா பெரிய ஆளு புண்டையா விவசாயிதாண்டா உலகத்துலையே பெரிய ஆளு
@maheshwarisundar6569
3 ай бұрын
S
@shreeram-fn6hc
5 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் திரும்பதிரும்ப கேட்க தூண்டும் பாடல்// டாக்டர் கலைஞரின்திரைக்கதை அறிமுக உறையும் கதைவசணமும் மறக்க முடியாதவை // செவல்பட்டி மாரீஸ்வரி டாக்கீஸில் 0.50 பைசா பெஞ்ச் டிக்கெட்டில் பார்த்த படம் // மறக்க முடியாத மலரும் நினைவுகள்
@ELP1791
8 ай бұрын
வார்தா என்ற மலையாள படத்தின் மறுபதிப்பே பாலைவன ரோஜாக்கள் .
@r.sathyanarayanan266
3 жыл бұрын
காதல் என்பது பொது உடைமை...!? கஷ்டம் என்பது தனி உடைமையே..,!!! அருமை...! அற்புதம்...!! வரிகள் சோகமயமானது...???
@mahasayar
5 жыл бұрын
நெத்தியடி தத்துவப் பாடல் - இளையராஜாவின், ஆன்மிகம், தத்துவம் கலந்த பாடல் இந்தப் பாடலுக்கு உடனே கலைஞர் கருணாநிதி இசைஞானி பட்டம் கொடுத்தார்.
@mahasayar
5 жыл бұрын
எல்லோருக்கும் ஒரு நாள் இந்த நினைவு வரும். ஆண், பெண், வயது.வருடம் கடந்து நினைப்பார்கள் ... கடைசி காலத்திலாவது...
@brightjose209
3 жыл бұрын
இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இது சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலந்தான் இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரந்தான்
@satharee1
12 жыл бұрын
Its a ever Green Song of Ilayaraja's Musik and Voice. Even Top Musicians round the world cant think of softening ur heart like him and this song. Hats off
@a-h-r-s-n
5 жыл бұрын
வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் இந்த வாழ்க்கையிலே வாலிபம் கொஞ்ச நேரம் தான்
@Thamilarimasuba.Mohanraj
4 жыл бұрын
2020 ல் கேட்கும் நண்பர்கள்...
@kumaresanport1135
4 жыл бұрын
நான்
@dineshkumarv7945
4 жыл бұрын
🏣🏣
@Bashkaraj
3 жыл бұрын
2021
@rdyuvaneditz4622
3 жыл бұрын
2021
@விநோதம்மீடியா
3 жыл бұрын
2021 ketkum nanparkal
@vasunkl
7 жыл бұрын
👏 👌என் மனதை ஆழம்மாக தொட்ட பாடல்
@kamalili6264
5 жыл бұрын
அருமையான பாடல்
@chozhann379
2 жыл бұрын
True true and true!
@ayyarp812
5 ай бұрын
புத்தணும், போன பாதை தான் - பொம்பள, எனும் மோகம் தான் 👍
@almanimani3767
Жыл бұрын
இசைக்கும் ராஜா எங்களை மயக்கும் ராஜா ❤❤
@baladj6158
Жыл бұрын
Bro ithu chandrubose music padal Chandra Bose
@sakthivel6208
5 жыл бұрын
காதல்,இன்பம்,கவலை அனைத்துமே மெய்மறக்க செய்யும் பாடல்
@reganmarq9887
5 жыл бұрын
அருமையான பாடலை டிஸ்லைக் செய்தவர்கள் ரசனையே இல்லாதவர்கள்😈😈😈
வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் அதில் வாலிபம் கொஞ்சம் நேரம் தான் watching januvary 7 ....2020
@akilaulagam6003
4 жыл бұрын
இளையராஜா பாடல் சூப்பர் சார் எப்போதும் இந்த பாடல் மறக்க முடியாது
@kodaikingstar2065
5 жыл бұрын
2019 indha song kekkuravunga like pannunga
@nknk4181
4 жыл бұрын
07/02/2020 guy's
@Alagarsamy-jy8lt
7 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் இந்த பாடலை கேட்கும் போது நாம் பிறந்த ஞாபகம் வருகிறது
@johnalexander9207
4 жыл бұрын
இயக்குனர் மணிவண்ணன் படைப்பு
@krishnanu
11 жыл бұрын
I was one of the most luckiest kid ever as I lived with my Thaattha, Paatti and my beloved 3 uncles in Chengalpattu (Madhuraandhagam), in an environment as healthy as possible. This movie released at that time. I was 5 years old and I used to say ¨ Palavana rosaakkal¨ instead of Paalaivana rosakkal, of which my uncles still make fun of me.... Thanks for Ilayaraaja and Tamilnadu for making my childhood special!!
@Vanniyars2024
2 жыл бұрын
Blessed life brother
@trajasekaran1986
2 жыл бұрын
Maduranthagam super place lake erikatha ramar Kovil🤩🤩
@இயற்கையோடுவிளையாடுவோம்
7 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெறுமை படுகிறேன்
@ArunaAruna-uw1gm
6 жыл бұрын
mani kandan thank To All Tamilfan
@KPNShortVideos
5 жыл бұрын
பெருமை
@murugavelsathya1049
5 жыл бұрын
Super song
@b.senthilkumar7365
4 жыл бұрын
உண்மை.
@civiljeyaram9350
3 жыл бұрын
வாழ்க்கையே கொஞ்சம் காலம்தான்...😎 வாலிபம் கொஞ்ச நேரம் தான் 👈👌
@masala0011
4 жыл бұрын
Nalini,, what a stunning look she is giving,, talent actor lost her way ,,,, ofcourse Janagaraj superb
@palanipalani4161
4 жыл бұрын
5555
@singarajarmy2454
3 жыл бұрын
2021 ல் இந்த பாடலை கேக்கும் நண்பர்கள்
@u1brothers505
3 жыл бұрын
It's me
@anandr5365
3 жыл бұрын
It's me
@tamilkrofficial3278
3 жыл бұрын
2k kit nice songs love panna vena nenaikiren 👍
@dharshini9927
3 жыл бұрын
O
@dharshini9927
3 жыл бұрын
Oo
@dhivyarapzlene3986
7 жыл бұрын
valzhkaiye konja kaalam than athula vaalibam konja neram than sema lines
@tamilarasan5561
5 жыл бұрын
Hi
@ramyajayasri2176
5 жыл бұрын
Ama
@agrijvenkatukdagrijvenkatu5126
5 жыл бұрын
dhivya rapzlene வாழ்க்கை கொஞ்சக்காலம் வலிபம் கொஞ்ச நேரம்
@raguraman4900
5 жыл бұрын
Super
@murugaiahg147
5 жыл бұрын
Super
@RajKumar-yw2kk
7 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேக்கும நண்பர்கள் லைக் பட்டனை தட்டவும்
@guruprakash7526
5 жыл бұрын
I use to love this song without understanding lyrics during my kid days. But Im crazy about this song now 2019 after understanding lyrics. With peg of Scotch.
@karthikrajkumar6986
5 жыл бұрын
Same brother...with wisky(signature) 2019
@guruprakash7526
4 жыл бұрын
@@karthikrajkumar6986 with red label scotch bro
@Kiran-wk5fn
6 жыл бұрын
What a song..... The man of king in music RAAJA RAJA THAN .NOBODY CAN BEAT HIM IN ANYWAY
@rjchandran3489
3 жыл бұрын
வாழக்கையே கொஞ்ச காலம் தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம் தான் 👈👈
@ajithmicheal8434
2 ай бұрын
நான் முதன் முதலில் எனது 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பிறகு வீட்டிற்கு வந்து சற்று களைப்பாக உள்ளது என்று தொலைக்காட்சியில் பாடலை கேட்போம் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பானது இப் பாடல் அன்று கேட்டு ரசிக்க தொடங்கினேன் இன்று வரை இந்த பாடலின் மேல் உள்ள இர்பும் காதலும் ஒரு நாளும் ஓயாது அவ்வளவு அருமையான பாடல்.பாடல் வரிகள் பாடலின் காட்சிகளும் ஜனகராஜ் அவர்களின் நடிப்பும் மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤
@arumugammanivannan2206
5 жыл бұрын
Appanum Aathalum serama pona neeyumthaan poraka mudiyuma👌👌👌. Any one 2019
@vishvanathan8871
Жыл бұрын
Arguably best in janagaraj career song sung by mr janagaraj@awesome isaiyani ilairaja!!!!!
@pakkiyarajv4069
3 жыл бұрын
காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும் தான் தனி உடமை
@saravanandharmalingam2738
8 жыл бұрын
What a wonderful song... The Raja Sir.. you are the BEST
@balamuruganm9796
Жыл бұрын
2023 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள்👍
@thuniveythunai786
6 ай бұрын
வாழ்க்கையை கொஞ்சகாலம்தான் இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான் அதுக்குள் எவ்வளோ ஆட்டம் இந்த மனுசனுக்கு😢😢😢
@Gravity-Stories
9 жыл бұрын
Saw this movie in a town called CUMBUM during my High school and always remember the great time when I listen this song. This is example of a song how to support a movie. songs should not exceed their limits and it should go along with the movie and IR only understand the great phenomenon of this. All music director learn from this ultimate genius. Flawless musical score
@RamKumar-fj6uh
8 жыл бұрын
me als cumbum near theni my native bro
@akkumari4763
Ай бұрын
25_7 2024 யார் யார் இந்த அழகிய பாடல் கேட்கிறீர்கள் ❤
@rose_man
Жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆஆஆ…. ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான்..ஆஆஆ.. எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@thillaisabapathy9249
4 жыл бұрын
உலக உயிர்களின் பொதுமையான உணர்வு பற்றிய உண்மையை சொல்லும் கவிஞரின் வரிகள்.. ஒன்று மற்றொன்று டன் சேர்ந்து உருவாவது தான் உயிர்.. அதை என் இசை தேவன் இளையராஜா குரலில் கேட்கும் போது பாடல் வரிகள் நம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்வது ... பெண்மை யின் உருவாக பார்வை தரும் நளினி ... இந்த பாடலை திரையில் பாடி நடிக்க ஜனகராஜ் விட பொருத்தமான நடிகர் இல்லை என்ற அளவிற்கு அந்த முகபாவங்கள் .. இசை எளிமை ஆகும்போது அது இன்னும் இனிமை ஆகிறது.. புவியில் ஆண்மை .. பெண்மை .. இருக்கும் வரை இந்த பாடல் ஒலித்தது கொண்டுதான் இருக்கும்..
@dhinishadhinisha8994
3 жыл бұрын
ilayaraja mesmerizing voice 😘 always my favourite song
@amirdasan5985
Жыл бұрын
Brother ithu ilayaraja voice illa ithu janagaraj voice
@nidhyanandhamshunmugam4801
6 жыл бұрын
Combination of Dr. Manivannan with Illayaraaja, with great composition
@sobansuba4175
4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@thevatheva2155
8 жыл бұрын
pombale endrum bothe taa... .semme
@sreeprasanna100
2 жыл бұрын
இந்தப் பாடலை அதிகம் நேசிப்பவர் என் அண்ணன் ரங்கநாதன் . இந்த பாடல் மீது தனி பற்று உண்டு.
@vijayakumarvijay8237
6 жыл бұрын
வாழ்கையே கொஞ்ச காலந்தான் இந்த வாழ்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்
@netrasrikannan
11 жыл бұрын
boss great thanks to you for this ever green treat
@nowsathnowsath9540
Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இது
@songismylife4258
6 жыл бұрын
இந்த பாடல் வரிகளை ரசிக்க வைத்தது
@Homeformoney
4 ай бұрын
2024 யாராச்சும் பாடல் கேட்கிறீர்களா
@deepakalagesan1552
9 жыл бұрын
Now you know why this man is a legend ! Only legend I know .... Isaingani
@palikacomputer360
6 жыл бұрын
Deepak Alagesan எனக்கு மிகவும் பிடித்த பாடல் கிங் மேக்கர் ராஜா சார்
@palikacomputer360
6 жыл бұрын
Deepak Alagesan எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பிரபு
@arunkumarm3205
5 жыл бұрын
Deepak Alagesan good
@srinivaasanrajha6092
9 жыл бұрын
This song only match with isaingani. nobody sing like him. Raja !! Great
@praba31able
6 жыл бұрын
படம் : பாலைவன ரோஜாக்கள் பாடியவர் : இளையராஜா இசை : இளையராஜா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒன்னாக கலந்த உறவுதான் எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுர மனசு இத சேர துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா
@சசிபொன்தாகூர்
6 жыл бұрын
Prabakaran K எப்படிப்பா இவ்வளவு வரிகளை ஞாபகம் வைத்து எழுதுகிறீர்கள் இதில் ஒரே ஒரு குறை மட்டும் உள்ளது அதை நிறைவு செய்தால் மிக நன்றாக இருக்கும் இப்பாடலை எழுதியவர் யார்?
@rohansrihanrohansrihan3305
6 жыл бұрын
Periya ksnfupudipu
@rajasankar4382
5 жыл бұрын
To gatjet
@bhagyalakshmipandi6211
4 жыл бұрын
பாடலின் வரிகள் திரு.கங்கை அமரன் அவர்களுடையது.
@rajasraja9476
Жыл бұрын
இசைஞானி இசை கடவுள் கொடுத்த வரம்
@sumathithangavel4579
6 жыл бұрын
மிகவும் பிடிச்ச பாடல் 💞💖💘💗😇😍😇
@jeevaganbabu3337
9 ай бұрын
2023 ல் இந்த பாடலை கேட்கும் அனைவரையும் வரவேற்கிறேன்........ இனிய வாழ்த்துக்கள்
@kasibalakrishnan4036
6 жыл бұрын
இளயராஜாவிற்கு நிகர் இளயராஜாதாண்
@mohan.mmohan.m1507
5 жыл бұрын
God
@ஆனந்தஆனந்
5 жыл бұрын
இந்த படத்திற்கு இசை அமைத்தவர் கங்கை அமரன்....படத்தின் வியாபரத்துக்காக இளையராஜா பெயரை போட்டார்கள்
@shortsmyfamily7153
3 жыл бұрын
கேட்டு கேட்டு புளிக்கலையே இந்த கோல்டன்சாங்
@DHIVNEzHGhoGod
6 жыл бұрын
Wonderful, extremely wonderful.LOVE,the truth is just in this song.
@selvarajuambigai5287
2 жыл бұрын
காதல் மூலம் வாழ்க்கை அமைத்து துயரப்படும் நபர்களுக்கு பாடம்.
@v.rajesh7460
7 жыл бұрын
Always Raja sir voice suit with janagaraj sir voice what a voice, lyrics & composition.
@rajanrajan6631
5 жыл бұрын
அற்புதம்
@magimar6848
5 жыл бұрын
Janagaraj sir smile romba pidikkum enakku. Thagachiya nai kadichiduchi pahhh....🤣🤣🤣
@deepaarun41
5 жыл бұрын
En vazhkai ku ye tha song pa enakaga ezhuthiya mathiri iruku intha song kekum pothu😢😢
@kaviarasan9473
4 жыл бұрын
எல்லா புகழும் ராஜாவுக்கே
@vettivelkomar1712
6 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு
@kumaresanperumal2581
6 жыл бұрын
I can't stop listening to the song. Because I am in love with the same situation.
@dhineshragurayar7732
6 жыл бұрын
Nice song
@kdvickyseva7256
2 жыл бұрын
Intha padal kekkum pothu ...yen kathali than nabagam varum.....ippo Ava illa ....,,😔😔😔😔😔😔
@karuppusamy8022
7 жыл бұрын
உண்மையான கருத்து பாடல்
@muruganthanipadi5360
6 жыл бұрын
karuppu samy
@sritharannavaratnam2555
8 жыл бұрын
நீயே உனக்கு என்றும் நிகரனவன்
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே
7 жыл бұрын
இளையராஜாவின் திறமைக்கு ஓர் எடுத்து காட்டு
@sivasasi5287
4 жыл бұрын
Avar isaikku ithu mattuma eduthukkattu...
@murugand7727
6 жыл бұрын
என்ன ஒரு பாடல் அருமை
@venkatesampuranam9554
7 жыл бұрын
எனக்குபிடித்த பாடல.
@sankarmanoharan4489
2 ай бұрын
Enna than oru puthu pattu kekkalam nu ninithalum ivara thandi poga mudiyala.❤ evergreen mestro only music.
@manivelarumugam5018
8 жыл бұрын
what an voice of ILLAYARAJA he is the king of musiq
Пікірлер: 1,1 М.