தலைமைச்செயலாளர் இப்படி ஒருவர் நமக்கு கிடைத்துள்ளார் என்பதே நமக்குப்பெருமை!நன்று ஐயா நன்றி
@selvamselvam4987
3 жыл бұрын
நாங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள், இறைவா உமக்கு நன்றி , வேதம் சொல்கிறது அவன் பெயர் எப்படியோ அவன் அப்படியே, என்கிற வார்த்தை எவ்வளவு உண்மை. அருமை அருமை. நன்றி ஐயா நன்றி.
@a.thiviyanathan2933
3 жыл бұрын
முதலமைச்சர் மூ க ஸ்டாலின் அவர்கள் உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்து பெருமைகொள்கிறேன் ஐய்யா. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பனமுக அறீவு கொண்டவரே.தமிழ் நாட்டை, உயர்வீன் உய்ச்சியில் இருக்க , உங்களுடன் சேர்ந்து செயல் புரிவோம்.
@JMrithikaashriH
3 жыл бұрын
திரு. இறையன்பு ஐயா அவர்களே,2001 ஆண்டிலிருந்து உங்களது செயல்களால் கவரபட்டவள் . நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியாளராக தாங்கள் ஆற்றிய பணிகள் வியக்க தக்கது. நான் பலமுறை உங்களை நேரில் காண ஆசைபட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்க தாங்களின் நல்லெண்ணம் வளர்க தங்கள் சேவைகள் ❤️
@அஆஞா.ரஞ்சன்
3 жыл бұрын
தமிழகத்தின் தலைமை செயலாளர் பதவி. அய்யா.இறையன்பு.அவர்களுக்கு பொருத்தமானது.
@chellammuthaiah7471
3 жыл бұрын
அய்யா நீங்கள் மனிதருள் மாணிக்கம்💎 முதல்வர் தங்களை முதன்மைச்செயலராகத் தேர்ந்தெடுத்தது அவர் செய்த பாக்கியம் போலும். வளர்க உமது புகழ். வாழ்க வையகம்.
@keswaran28
3 жыл бұрын
அருமை அருமை தலைமைச் செயலாளர் அவர்களே
@gopalramadoss5684
3 жыл бұрын
திரு.இறையன்பு அவர்கள் ஒவ்ஒவ௱ரு உறுப்புகளைப்பற்றியும் விளக்கம் அளித்திருப்பது பே௱ல் வேறு ஒருவரும் சொல்லியிருக்க ம௱ட்ட௱ர்கள் என்று நினைக்கிறேன்.சூப்பர்.
@arivumani359
3 жыл бұрын
தமிழகத்தின் தலைமை செயலராக தகுதிவாய்ந்தவர் திரு இறையன்பு அவர்கள் அறிவின் உச்சம்👍👍👍
@rameshbabu8493
3 жыл бұрын
Epadi bro??? What a surprise... Neenga nenacha maariye aagiruchu!!!! Mass bro...
@arivumani359
3 жыл бұрын
@@rameshbabu8493 நன்றி சகோ
@praba4092
3 жыл бұрын
நீங்கள் தீர்க்கதரிசி
@arivumani359
3 жыл бұрын
@@praba4092 நன்றி சகோ
@arivumani359
3 жыл бұрын
@@praba4092 நன்றி சகோ
@rajasekaran96
3 жыл бұрын
அய்யா அவர்களின் அருமையான பேச்சால் நான் மகிழ்ச்சியடைகிறேன், புதிய அரசாங்கத்தின் தலைமை செயலாளராக பதவியேற்ற அய்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
@kamalakumar1775
Жыл бұрын
உங்கள் ஆற்றுளும் அறிவிற் சிறந்தளும எங்களை சிந்திக்க வைக்கிறது , நன்றி
@Passion_Garden
3 жыл бұрын
Superb speech.. நான் ஸ்கூலில் படிக்கும் போதே இவர் speech கேட்டிருக்கிறேன்..அவ்ளோ பிடிக்கும்
@selvamdurai6597
3 жыл бұрын
SUPER SPEECH 👌🙏
@MuthuMuthu-yp8lc
3 жыл бұрын
உங்களுக்கு தமிழ் தந்த தாய்க்கு வாழ்த்துக்கள். இறையருள் உண்டு
@thangaiyanraju7955
3 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் தெளிவாகவும் குறிக்கோளுடன் உலகில் நடக்கிற ஒவ்வொரு அசைவுக்கும் பொருளுண்டென்பதை மனிதர்களுக்கு மட்டுமால்லாது மிருகங்களுக்குமுண்டென்பதை அழகாக எடுத்துரைக்கும் விதமே விதம். கற்றுக்கொள்ள ஆயிரமாயிரமுண்டு. முயல எனக்கு முதலீடு தேவையில்லை.மனமட்டுமே தேவை! நன்றி திரு.இறையன்பு அவர்களே!!!
@jayaramanmayuranathan9084
3 жыл бұрын
Super speech
@naveennaturalhealthcareant1867
3 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு தலைமை செயலாளர் பதவி இறையன்பு ஐ.ஏ.எஸ் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் பொருத்தமானவர் இனிமேல் தமிழ் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்
@jeyamaranchellapan6645
3 жыл бұрын
எவ்வளவு அரிய தகவல்கள் ஐயா வாழ்த்துக்கள்... பணி சிறக்கட்டும்..
@vijayas5269
3 жыл бұрын
அருமை...சிறப்பு எவ்வளவு செய்திகள்... தாங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது ஐயா தங்குதடையற்ற கருத்தாழமிக்க பேச்சு
@ksingaravelu7075
3 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறந்துள்ளாது. வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@Soman.m
3 жыл бұрын
அதான் கொரோனா மருந்து Black மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்கிறார்கள்... இப்ப கூட கொரோனாவை பரப்ப எல்லோரையும் Stadium என்று சேர்த்துள்ளார்...என்ன நல்ல குணம்
@sweetlinebenezer6093
3 жыл бұрын
Very nice 👍🏻
@maryramesh6105
3 жыл бұрын
After Abdul Kalam Ayya I like you very much sir. You are a golden man for Tamilnadu. Congrajulation Sir.
@prabharajan7760
2 жыл бұрын
Arumaiyana pechu romba nantri ayya
@albinedger498
3 жыл бұрын
Great speech....vazhthukkal sir🌋
@kingm6314
3 жыл бұрын
ஐயா 👍 உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💕💕💕
@aksami5688
3 жыл бұрын
இன்றைய இளைய சமுதாயம், கல்லூரி மாணவர்கள், நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.மிகவும் நன்றி அய்யா.
மனிதன் உழைக்க ஆரம்பித்தப்போதுதான் ; பேச ஆரம்பித்தான் . நாம் பேசுகிற போது மூளையில் செயல்படுகிற பகுதியும் , கைகளால் உழைக்கிற போது செயல்படுகிற பகுதியும் ஒன்றுதான் . உழைத்ததால் மூளை வளர்ந்தது. மொழி உருவான வரலாறு அறிந்து விட்டோம் அய்யா ....
@hussainmackey4829
3 жыл бұрын
U r not a simple IAS a great Tamilan. pl.go ahead to meeting the children and youth for the better India
@philips797
3 жыл бұрын
உங்களோடு காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் கிராம பிரச்சனைக்காக 25 ஆண்டுக்கு முன்பாக சந்தித்தேன் இன்றும் அந்த நாளை மறக்க முடியாது வாழ்க பல்லாண்டு
@senthilrajaramasamy9519
3 жыл бұрын
I am also . One new road form in musaravakam village
@Madhankumar-yh6df
3 жыл бұрын
@@senthilrajaramasamy9519 from baluchetty
@manushimenon2615
5 жыл бұрын
உங்கள் எழுத்து யோசிக்க வைத்தது.இன்றுவரை தங்களின் முடிவில்லா முயற்சி என்ற சிறுகதையின் தலைப்பு என்னை தொடர்ந்து இயங்கச் செய்கிறது.சேவைகள் தொடரட்டும்.நன்றி ஐயா!!
@RSVoice
5 жыл бұрын
நன்றி
@nice.travelchandar9756
3 жыл бұрын
Dear. Sir....ungal. Speech. Vegu. Arumai.....unggaloadu. Peasa. Aasai....unggalai. Eannaikku. Migavum. Peduikkum.....ungal. Oovvoru. Muyarchikkum. Nalla. Theadale..pudu. Varathan...karuthi...eappade. Neraya. Varum. So. I. Love. Ur. Ever. Moment. Sir.....thank. U. Sr
@vaithiyanathanvaithiyanath3734
3 жыл бұрын
Informative speech
@kanagas6770
3 жыл бұрын
ஐயா நான் உங்கள் பேச்சிற்கு ரசிகை 👌👌👌👌
@kothaisampath7036
3 жыл бұрын
Liked speech
@vasu3815
3 жыл бұрын
He is inspiration for many people's included Me Kanaga..❤️
@sivashankar2347
3 жыл бұрын
Sir, I am ur fan. Instead of reading 10 books, hearing ur one speech is very much helpful to understand. " Kettar pinikkum thakaiyavai, Kelarum vedpa mozhivatham Sol " I understand this Tirukural from ur speech. Super 👌. Thank you
@selviyeasa5390
3 жыл бұрын
supper sir
@RaRA-hp7sc
3 жыл бұрын
என்றோ எங்கோ சென்று இருக்க வேண்டியவர். இப்போது தான் அவருக்கு விடிவு காலம் பிறந்து உள்ளது.
@pranav.gautham4031
3 жыл бұрын
Already he is ias thana pa ...he has got more respect athuveh pothumeh
@inderchand7896
3 жыл бұрын
@@pranav.gautham4031 திறமைக்கு மரியாதை கிடைக்கும் vali சொன்னது
@natarajanthuluk9733
3 жыл бұрын
ஸ்டாலின் ஐய்யா செயத்ததலியே இறையன்ப ஐய்யாவை தலமை செயலாலர்ரா தேர்வு செய்ததுநல்ல செயல்👌🏻👌🏻👌🏻
அருமை யோ அருமை வாழ்க வளமுடன் நலமுடன்.நல்ல பயனுள்ள பதிவு நன்றி.
@sivassiva7815
3 жыл бұрын
உங்களைப் பற்றி வகுப்பறையில் பேசுவது என் வழக்கம்.
@sumathi3550
3 жыл бұрын
அருமை ஐயா
@maheswari2957
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@narayanasamy1312
3 жыл бұрын
எழுத்தும் பேச்சும் ஒருங்கே பெற்ற பொக்கிக்ஷம்.ஒருவர் செய்யும் பணி எதுவாக இருப்பினும் அடுத்தவர் நலனில் அக்கறையுள்ள மனிதன் மாமனிதர்
@user-wx8nk6wt8p
3 жыл бұрын
தலைசிறந்த அறிவாளி ஐயா இறையன்பு...
@ajijo4438
3 жыл бұрын
அருமையான பேச்சு..... 💓💓💓💓
@ravisivagami6189
3 жыл бұрын
உங்களை நான் இப்பொழுதுதான் அண்ணண் ஸ்டாலின் தெறியபடுத்தவும் தான் நான் உங்களை பார்க்கிறேன் அருமை
@bhamasahasranaman8659
3 жыл бұрын
அருமையான கருத்துள்ள பேச்சு. இவரால் தமிழகம் நல்ல பாதையில் செல்லும்
@lilpapadam2772
3 жыл бұрын
Very informative speech about Body language. Thanks Sir
@williamantroos8214
3 жыл бұрын
Very informative speech. Really excellent.
@rojakesavan8483
3 жыл бұрын
உடல் மொழியின் விளக்கம் அருமை
@sivasrim9892
5 жыл бұрын
இறையன்பு ஐயா கருத்து மிகவும் பிடிக்கும் பதிவுக்கு நன்றி
@mohamedabubakkar1326
2 жыл бұрын
The best. speech
@msekar9355
3 жыл бұрын
Thank you sir. Really you are information think tank in Tamil people. Our Honorable CM. Correctly selected you as our chief secretary. Thanks to our Tamil people.
@angavairani538
5 жыл бұрын
வணக்கம் சாா் அனைத்து ஐ.ஏ.எஸ்....ஐ.பி.எஸ்..அதிகாாிகளும் இந்த தலைமுறைகளைநல்வழிக்கு கொண்டு வந்திட முடியாதா...என்று நீங்கள் படும் பாடு புாிகிறது..உங்களின் அனைவரின் உழைப்பும் வீண் போகாதுசாா்...வாழ்வோம் வளமுடன்
@RSVoice
5 жыл бұрын
நன்றி
@srinivasanb1961
5 жыл бұрын
Nice inspiring comment. THANK YOU ANGAVAI RANI
@svsv4412
3 жыл бұрын
உங்கள் புத்தகம் ஒன்று அணுப்பு ங்கள். ஐயா
@rupantamiliya1942
3 жыл бұрын
அருமை ஐயா தெளிவான விளக்கம்
@rajretnamsd5405
3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துங்கள் வாழ்க வளமுடன்
@venkateswarinainaraj7187
2 жыл бұрын
Sir thank you very much
@SivaKumar-tl8ll
5 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் தந்தமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் மேலும் தெரியாத விஷயங்கள் நிறைய பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@mshanthi4956
3 жыл бұрын
Super sir very informative speech really excellent 🌹🌹
@alphonsafernandez3501
3 жыл бұрын
அடிக்கடி உங்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@mvelan8510
3 жыл бұрын
I believe that your efforts will bring up out people and State....
@ravisivagami6189
3 жыл бұрын
செம்ம அண்ணா
@myself_345
3 жыл бұрын
Good comments sir
@sweetlinebenezer6093
3 жыл бұрын
Romba super speech 🔥🔥 You are very genuine person 👍🏻
அனைவருக்கும் மிகப் பயனுள்ள தன்னை புதுப்பித்துக் கொள்கின்றன ஒவ்வொருவருக்கும் தேவையான நல்ல செய்தி
@pjkokila4260
3 жыл бұрын
அருமையான தகவல்கள் அறிந்து கொண்டேன் எதிர் காலத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் உங்களின் இந்த பேச்சுத் திறனை நானும் பயன் படுத்திக் கொள்வேன் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@p.kalyanasundram335
3 жыл бұрын
Ungalal.tamilnadu payan pera vendum.
@bishopBennyYesuBenny
3 жыл бұрын
Super.. Super.. Message May God bless you Sir.
@sincereclub
3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@ThamizhselvamRamanujam
3 жыл бұрын
Vera level , இதை இவர் எந்த புத்தகத்தில் படித்தார்
@kathiravanj1082
3 жыл бұрын
தமிழகம் அனைத்திலும் முதன்மை மாநிலமாக மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது இனி தமிழ் நாடு வெற்றி பயணம் ஆரம்பித்து விட்டது உங்களை தலைமைசெயலாளராக அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி வாழ்துக்கள் ஐயா
@sanmugamtevarsundaram4032
3 жыл бұрын
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sushanthm1049
3 жыл бұрын
Super sir ungala pathi therichika arrvama irukirom
@sathishrs1192
3 жыл бұрын
உங்கள் பட்டியல்கள் தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சில நேரங்கள் கழித்து இப்பவே வருது மழை நீராய் மற்றும் செய்தி பலகை ஆன்லைன் விளையாட ஒரு குறிப்பிட்ட சில நேரங்கள் கழித்து மீண்டும் தயாரித்து வருகிறது என்று இந்தியன் அர்த்தம் தெரியல ஆனா அந்த ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறித்துள்ளார் அனைத்து மற்றும் செய்தி பலகை கல்வி உரிமை சட்டம் வழக்கறிஞர் நல்வினை மற்றும் குறித்துள்ளார் அனைத்து பதிவுகள் குறித்துள்ளார் நன்றி தமிழ் சமுதாயம் அனைத்து பதிவுகள்
@marimuthumuthu4197
3 жыл бұрын
என்ன தமிழ் இது.துண்டு துண்டாக உள்ளது.
@SylamA-ij2dj
3 жыл бұрын
அன்பே ஐம்புலன் ஆற்றலின் அரும் பொக்கிஷமே! நீ ஓர் மாமேதை.மானிட குலத்தில் முளைத்தெழுந்த அற்புத இரகசியம். இளையோர்க்கு வழிகாட்டி முதியோர்க்கு தெய்வீக மூலிகை.பாலகர்க்கு அறிவமுதம்.பண்பாட்டின் நிறை கொழுந்து.தமிழ் நாட்டின் அமுதசுரபி.ஏன் ஏழேழ் உலகிற்கும் நீ நீயே தான் அன்பே! உன்னில் நிரம்பி வழிகிறது அறிவுத்தேன்.எத்தனை எத்தனை பட்டங்கள் பதவிகள் விருதுகள் .விழுகின்ற அனுபவ விழுதுகள் .நடனமிடும் வார்த்தை ஜாலங்கள். சலனமில்லா சிந்தனை கோலங்கள். கவனம் தரும் சீர் திருத்தத் தடயங்கள். அன்பே இறையன்பே அனைத்து துறைகளிலும் நீ தொட்டு நிற்கும் அறிவுக்கெட்டா ஒளிர்ந்து ஒளிரும் அணையா தீபமே நீ வாழ்க!வளர்க!மலர்க!
@vahininatarajan4350
5 жыл бұрын
தெரியாத விசயங்களை அழகாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள் சார்🙏
@RSVoice
5 жыл бұрын
நன்றி
@shivasundari2183
5 жыл бұрын
👍👍
@manonmani2721
5 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம்
@srinivasanb1961
5 жыл бұрын
There is no doubt. He is VERY GOOD. THANK YOU Manonmani
@kannagikannagi2879
3 жыл бұрын
🙏🙏
@yogiraja3126
3 жыл бұрын
அற்புதம் மனித வாழ்வுக்கு மிகவும் அவசியமான சொற்பொழிவு வாழ்க நலமுடன்
@veenasuresh593
3 жыл бұрын
Hats of sir what a speech. I don't know how to praise you. Out standing, mind blowing, awesome-------- too Good sir. Package of multi knowledge ❤🧡💛💚💙💜🤎🙏🙏🙏🙏🙏🙏
@littlemary3080
3 жыл бұрын
I don't know how to praise you sir. So lovely.
@sabanatesansubramanian
3 жыл бұрын
Mr Erai Annu your speech is highly motivational
@savarinemary7205
3 жыл бұрын
Sir thank you very much for your great contribution to the society through your writings and speeches. Kindly motivate the youngsters
@dhanalakshmia6845
2 жыл бұрын
God of gift
@mosescharles6472
3 жыл бұрын
Super,
@maruthifurnitures5984
3 жыл бұрын
Excellent Sir
@muthulakshmi.k169
3 жыл бұрын
சிறப்பு ஐயா, நன்றி🙏
@vijayashrie668
4 жыл бұрын
அருமையான உரை. 🙏🙏
@nanbanbruno9961
3 жыл бұрын
இவர்கள் தலைமையில் தமிழக அரச பொறி (இயந்திரம்) சிறப்பான முறையில் இயங்கும் என நினைக்கிறேன்
@soundararajanavinashilinga5519
3 жыл бұрын
உங்கள் நேர்மைக்கு இது சோதனைகாலம்
@prabhakaranneelamegam4247
5 жыл бұрын
Very use full
@RSVoice
5 жыл бұрын
நன்றி
@உதய்தீபனா
3 жыл бұрын
அருமை ஐயா👌👌
@senthilkumar-qt5np
3 жыл бұрын
Thanks for motivational speech
@classicchannel6382
3 жыл бұрын
Super sir.. 👌👌👌🙏
@dpssamy7585
3 жыл бұрын
Fantastic 👌
@வாழ்வியல்கலைகூடம்
3 жыл бұрын
உடலுக்கும் மொழி இருக்கிறது என்று உணர்த்திய எங்கள் ஐயனே என்றாவது ஒருநாள் உங்கள் பாதம் தொட்டு வணங்க வாய்ப்பை ஏற்படுத்தும் இந்தக் காலம்
@pradeepkumarkumar7742
3 жыл бұрын
Great.
@chandramohanchandramohan1695
3 жыл бұрын
Best wishes bym
@apolloglobalrealtyagr
3 жыл бұрын
Super
@tamilarillamch5751
3 жыл бұрын
மிகவும் சிறப்பு.
@jebamanisamuel561
3 жыл бұрын
Superb speech sir 👌👌👌
@roseryfdo732
3 жыл бұрын
Waaaave super sir Wat a excellent speech thn thank u for ur valuable time in discus about interesting our body language sir thn keep rocking we r waiting for ur next speech 🤝
Пікірлер: 348