மாஷா அல்லாஹ் EM ஹனிபா பாடல் கேட்கும் போதே இறை ஞானம் வந்துவிடும்... ஹதீஸை கேட்பது போல்
@punithanniraimathi9970
Жыл бұрын
கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா சரணம் அடைந்துவிட்டேன் சஜிதாவில் விழுந்துவிட்டேன் சகலம் நீ என்று சத்தியத்தை உணர்ந்துவிட்டேன் சரணம் அடைந்துவிட்டேன் சஜிதாவில் விழுந்துவிட்டேன் சகலம் நீ என்று சத்தியத்தை உணர்ந்துவிட்டேன் அரணாக எனைக்காத்து முரணான செயல்தடுத்து அரணாக எனைக்காத்து முரணான செயல்தடுத்து அறமான தீனுக்காக இறைவா அறமான தீனுக்காக இறைவா என்னை உரமாக்கி வைத்திடுவாய் இறைவா என்னை உரமாக்கி வைத்திடுவாய் இறைவா கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா ஹக்காக நின்றிலங்கும் நிக்கோனே துணை செய்வாய் துக்கம் ஏதும் தோன்றாமல் தக்கபடி காத்திடுவாய் ஹக்காக நின்றிலங்கும் நிக்கோனே துணை செய்வாய் துக்கம் ஏதும் தோன்றாமல் தக்கபடி காத்திடுவாய் கண்ணான நபிவழியில் என்னை நீ நடத்திடுவாய் கண்ணான நபிவழியில் என்னை நீ நடத்திடுவாய் பொன்னான தீன் நெறியில் இறைவா பொன்னான தீன் நெறியில் இறைவா உந்தன் புகழ்பாட வைத்திடுவாய் இறைவா உந்தன் புகழ்பாட வைத்திடுவாய் இறைவா கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா கிருபை செய்திடுவாய் கேடுகளை தடுத்திடுவாய் கருணை மழைபொழிந்தே கவலையெல்லாம் போக்கிடுவாய் கிருபை செய்திடுவாய் கேடுகளை தடுத்திடுவாய் கருணை மழைபொழிந்தே கவலையெல்லாம் போக்கிடுவாய் பெரியோரைப் பேணிடவும் நெறியோடு வாழ்ந்திடவும் பெரியோரைப் பேணிடவும் நெறியோடு வாழ்ந்திடவும் வறியோர்க்கு உதவிடவும் இறைவா வறியோர்க்கு உதவிடவும் இறைவா என்னை வளமோடு வாழவைப்பாய் இறைவா என்னை வளமோடு வாழவைப்பாய் இறைவா கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கைகளை ஏந்திவிட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன்.. இறைவா...
@sayatheenk3219
Жыл бұрын
Lll
@sayatheenk3219
Жыл бұрын
Lll
@sayatheenk3219
Жыл бұрын
Lll
@sayatheenk3219
Жыл бұрын
Lll
@sayatheenk3219
Жыл бұрын
Llll
@rojamalligai2564
5 ай бұрын
இறைவா என்னும் சொல் உயிரையே உருக்குகிறது
@yousufbathurdeen2486
Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள்
@xavierprakash8024
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கவலை நம்மை விட்டு போகி விட்டது.
@mohammedfairose5788
11 ай бұрын
A J MOHAMMED FAIROSE
@assanassan3786
Жыл бұрын
பெரியவர் நாகூர் அனிபா அவர்கள் பாடிய உருக்கமான பாடல்கள்காலையில் கேட்பது மனதுக்கு மிகவும் அமைதி ஏற்படுகிறது. பத்தமடை அசன்.
@smohamedalijinna7056
Жыл бұрын
Asalamu alaikum
@smohamedalijinna7056
Жыл бұрын
Iam also pathamadai
@copeesamsudeen6379
Жыл бұрын
❤❤❤ மிக அழகிய பாடல் நாகூர் EM ஹனீஃபாவின் காந்த குரல் கேட்கவே இனிமையான இருக்கின்றது மாஷாஅல்லாஹ்!!
@thufailahmedamburbiriyani591
2 жыл бұрын
கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் ஆஹா அருமையான பதிவு 🙏👍
@jesuskathalingammeri1212
Жыл бұрын
என் வாப்பா விடம் நான் எதற்காக கை எந்த வேண்டும் தன் மகனுக்கு என்ன தேவையோ அதை தருவது ஒரு அப்பாவி ன் கடமையாகும் வாப்பா
@allahallah1135
Жыл бұрын
மனதுக்கு இதமான பாடல்
@AlimohammedS2611
Жыл бұрын
எனக்குள் இருந்த எல்லா விதமான ஈகோகளை உடைத்த பாடல்.. அய்யா நாகூர் அனிபா அவர்களின் குரலில்
@panchapaattu3880
3 ай бұрын
என் தமிழ் பாட்டன் அய்யா நாகூர் ஹனிபாவின் அருள் மழை பொழிவாய் ரஹ்மானே பாடலை நான் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. கேட்டேன் ...கேட்கிறேன் ...கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
@sunkannanuyirmeikkaavalan289
Жыл бұрын
Honourable kavinger lyricist and singer ayyaa Honey baabaas songs touching my heart and mind,,,, ayyavukku salute,,, The God is Greate and lovely for all,, 🖕🌈
@ahamedmeeran8712
2 жыл бұрын
ரஹமத்தான பாடல் இந்த பாடலை கேட்கும்போது மனம் உருகுதே
@inayathrashid1692
Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@nishandhininishandhini1216
2 жыл бұрын
I like this song
@mansooralimansoorali2366
Жыл бұрын
Masha alla. Good songs
@alaudeenasialaudeenasi3988
11 ай бұрын
Siranta arumaiyana tamil utcarippu yenta paadagarum padata tamil sorkal nandrie em,Haneefa
@user-pr6km2dm7r
13 күн бұрын
Iraivan irukiran endra SOL ennai vala vaithu kundi irukkirathu Allah periyavan
@hussienwh5265
Жыл бұрын
நாம் அனைவரும் கேட்டுப் பெறக்கூடிய வர்கள் கடவுளிடம்
@aleenahaya6354
4 ай бұрын
Maasha Allah ❤❤❤
@sunkannanuyirmeikkaavalan289
Жыл бұрын
The God is great and lovely for all,,,💐
@mohamedakthar659
Жыл бұрын
Masha allah
@mohamedsiddique5439
Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனிடமே (அல்லாஹ் சுபஹானஹுத்தாஆலா) நமது வேண்டுதல்(துவா) இருகக வேண்டுமென்பதே சரியான செயல் என விளக்குவதே இப்பாடல்.
Пікірлер: 99