இவரை அறியாமல் உளரும் பிசுருகளுக்கு இந்த கானொளி சமர்ப்பனம்....
@selvaradjek3473
Ай бұрын
இந்த தலைவன் கிடைக்காமல் இருந்திருந்தால் தமிழ்நாடு ஒரு உ பி, ம பி, பீகார், குஜராத் மாதிரி இருந்திருப்போம்.
@jackandjilljackandjill7592
Ай бұрын
உண்மை
@tajismail70
Ай бұрын
Great Leader
@geetharis8138
Ай бұрын
வாழ்க கலைஞர் புகழ்.....🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@Jagadeesan-m3c
Ай бұрын
Kalaigner zindabad zindabad zindabad
@sudharsansrri9980
Ай бұрын
♥️🖤🌄🙏
@j.j.rajamani2983
Ай бұрын
வாழ்துக்கள். சன் செய்தி இப்படத்துக்கு இந்தி ஒலி விளக்கம் கொடுத்து நாடு முழுவதும் பரப்பலாம். இந்தியனுக்கு கலைஞர் சரித்திரம் என்று தலைப்பிடலாம். மக்களிடம் பொய் சொல்லி வாழும் அரசியல் வாதிகளின் ஊடே உண்மை அரசியல் வாதி யார் என்று இந்தியன் தெரிந்து கொள்ள உதவும்.
@tamilpriyanshanmugapriyan5553
Ай бұрын
தரிசாகியிருந்த தமிழகத்தை தன்மானத்துடன் தலை நிமிரச் செய்த திராவிட தலைவர்....நின் புகழ் நிலைத்திருக்கும் தமிழ்நாடு உள்ளவரை....குரு.சண்முகபிரியன். ஈரோடு
@perumalrajashe7751
Ай бұрын
Long live Kalaignar Ayya name and fame
@ranijammy9434
Ай бұрын
வாழ்க வாழ்க முத்தமிழ் அறஞர் கருணாநிதி அய்யா அவர்களின் புகழ்.
@ashoksoba8851
Ай бұрын
Salute great leader kalaingar
@jothishan
Ай бұрын
கலைஞர் அவர்களை தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்ய வைத்திருந்தால் தமிழ் நாடு வானளவு உயர்ந்து செழித்திருக்கும்.தமிழர்கள் வஞ்சக வலையில் விழந்து அவரை தோற்கடித்துவிட்டார்கள் .வாழ்க கலைஞர் புகழ் !
@sathyaseelan5597
Ай бұрын
கலைஞர் ஒரு சாகப் தம் அவருக்கு நிகர் அவரே
@tajismail70
Ай бұрын
I’m very sad , how much some stupids insulting him, how great leader he is
@jackandjilljackandjill7592
Ай бұрын
இந்த சாதனைகளை **சீமான் மற்றும் தும்பிகளுக்கு** அனுப்பி வையுங்கள்
@SamuvelR-cw2bb
Ай бұрын
Namukkunmekalaingar
@rxgaming3343
Ай бұрын
Nnri kattavanda
@user-jo3ub4zu1i
Ай бұрын
Yaar da nanri. kettavan .Abcd padichitu vaada de
@marxdas9138
Ай бұрын
அப்படியே.....அந்த வனவாச சாதனையையுஞ்சொல்லுங்கலேய்
@Karthik-ri8op
Ай бұрын
கலைஞர் ன் இவ்ளோ சாதனைகளும் வெகு ஜன மக்களை சென்று அடையாமல் பார்த்த rss பார்ப்பனிய அச்சு ஊடகங்கள் சூழ்ச்சி இப்போ சமூக ஊடகங்கள் சில செய்கிறது
@KumariKumari-ur3lp
Ай бұрын
இது வரை வந்ததில்லை இனியும் வர போவதும் இல்லை.தமிழ் அறிஞரின் தம்பி.
Пікірлер: 28