உன்மையிலே முரளி மறைவு வருத்தம் படுகிறது தமிழக 90 கிட்ஸ் மக்கள் இது உன்மையா ஒரு லைக் போடுங்கள்👍
@sankarsclassroomelangovan9956
3 жыл бұрын
90 களின் கால கட்டம் எவ்வளவு அருமை மீண்டும் வேண்டும் 😭😭😭
@hannymaran5769
Жыл бұрын
Yes
@Kathiravan-1
Жыл бұрын
Vaipilla 👑
@msv4753
4 жыл бұрын
90ஆம் ஆண்டு களில் வந்த படங்கள், நாடகம் ,அனைத்துமே குடும்பத்திற்கு நல்ல கருத்து சொல்வதாகவும் சமூகத்திற்கு நல்ல பண்புகளை சொல்லித் தருவதாகவும் இருந்தது. முக்கியமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி இருக்கும் .ஆனால் இப்போது அப்படி இல்லை. 90ல் வாழ்ந்தவர்களுக்கு தான் அது தெரியும். என்னை போல இன்னும் நிறைய ரசிகர்கள் 90 இன் அடிமைகளாக இருக்கின்றார்கள்....
@sudhakarans3048
4 жыл бұрын
🤗🤗
@bhuvanainbakani5100
3 жыл бұрын
Yes bro. Those golden days never come back again.
@prabhasambasivan2584
3 жыл бұрын
Really that's all golden days bro..
@pandavas5810
3 жыл бұрын
Golden days
@sureshpsureshsureshp2396
2 жыл бұрын
உன்மை நன்பா
@AnandBabu-tm6ee
3 жыл бұрын
இந்தப்படம் பாண்டிச்சேரி ராமன் தியேட்டரில் 1997வருஷம் பார்த்தது மலரும் நினைவுகள் தேவா ஐயா இசை சூப்பர்
@manojmcmillan4039
2 жыл бұрын
Yes me too but ippo andha theater illaye sad
@selvakumar8783
2 жыл бұрын
@@manojmcmillan4039 ராமன் தியேட்டருமா இல்ல...ஆனந்தா தியேட்டர் தானே இடிக்கப்பட்டது...
@manojmcmillan4039
2 жыл бұрын
@@selvakumar8783 ippo anga Raja and Ratna Mattum Than irukku
@thangaperumal9842
3 жыл бұрын
திரைக்கதை அமைப்பு மிகவும் அருமை முதல் படத்திலேயே கௌசல்யாவின் நடிப்புத் திறமை 💖💖💖
@rameshravina1648
2 жыл бұрын
அந்த காலம் என்றும் மறக்க முடியாத அழகிய நாட்கள்
@sivaram8573
2 жыл бұрын
காதல்னா இதுதான் காதல் இந்த படத்தை பார்க்கும் போது நான் அந்த காலத்திற்க்கே சென்ற ஞாபகம் வந்தது
@mubaraksheik3737
3 жыл бұрын
இது மாதிரி ஒரு படம் ம்ல இனி வருவதே சந்தேகம் தான் .....
@manikandanrakshankudal1466
4 жыл бұрын
ஒரு மணி அடித்தால் பாடல் அருமையான காதல் வரிகள் , உந்தன் முகம் பார்த்த பின்னே கண்இரண்டும் போவதென்றால் கண் இரண்டும் நான் இழப்பேன் இப்போது
@safasrifas8837
4 жыл бұрын
அருமையான நடிகர் முரளி அவர் இருந்திருந்தால் இன்னும் பல அருமையான படங்கள் நடித்து இருப்பார் எதார்த்தமாக நடிக்கக் கூடியவர் I miss u sir.
@v.prabhu4391
4 жыл бұрын
படத்தின் முடிவு அற்புதம் காலமெல்லாம் இது போன்ற காதல் வாழ்க
@demongaming934
4 жыл бұрын
அதுக்கு வாய்ப்பு இல்ல ப்ரோ
@thulasivanchinadhan2374
3 жыл бұрын
@@demongaming934 correct
@bharanikaadds
2 жыл бұрын
அற்புதமான படம் அற்புதமான பாடல்கள் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசை சிறப்பு
@jashwacreations1932
3 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத ஒரு காதல் நாயகன்.. முரளி.. இதயம் பேசட்டும்
@செல்லக்குட்டிவாத்தியார்
4 жыл бұрын
1996 என நினைக்கிறேன். காதல் கோட்டை . காதல் தேசம் . காலமெல்லாம் காதல் வாழ்க என படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
@sivakumard3974
3 жыл бұрын
Super
@arrnepv5232
3 жыл бұрын
நிம்மதியாக வாழ்ந்த காலங்கள்
@vinodu5811
3 жыл бұрын
1996 -1999 வாழ்வின் அருமையான தருணங்கள் உயிர் உள்ள வரை இருக்கு ம்
@Vijaykumar-dv9vq
3 жыл бұрын
ஆமாம் சார்... சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் உருவான காதல் திரைப்படங்கள்... கண்ணெதிரே தோன்றினாள்... இந்த படமும் அந்த குழுவில் வெளிவந்ததே....
@prathibhabharathy2232
3 жыл бұрын
I think this movie came in 1997
@Vijay_1993
3 жыл бұрын
Miss you MURALI 😭😭😭 MANIVANNAN 😭😭😭 VIVEK 😭😭😭 PANDU 😭😭😭 Very Nice 👌👌👌 Super Movie 👍👍👍
@rrenu6475
2 жыл бұрын
❤Love❤
@venugopals7623
Жыл бұрын
❤😂Supar. Hero Vivek sir manivannan😅😢
@rubipandi5796
3 жыл бұрын
அருமையான படம் முரளி, கௌசல்யா, விவேக், சார்லி , மணி எல்லோரோட நடிப்பு சூப்பர் மகிழ்ச்சி...
@pgd-bq3sm
2 жыл бұрын
90ல் வந்த நட்சத்திரம் நாயகன் முரளி நடித்த படங்கள் அனைத்தும் அருமை யான வெற்றி படம்.முரளி,விவேக், மணிவண்ணன் இன்று திரையரங்களில் வாழ்ந்த கொண்டு இருக்குகிறர்கள் 😭😭😭 .இப்பாடல் வரிகள் அப்போது ஒலிக்கத கல்யாணம் வீடுகள் இல்லை.
@Raj-tp3my
3 жыл бұрын
இந்த படம் பார்க்கும்போது மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம்
@dhanalakshmilakshmi3976
2 жыл бұрын
Mopilgivme
@Kathiravan-1
Жыл бұрын
Raj TV ல் print தேய்த்துவிட்டது
@anupraveesh977
3 жыл бұрын
அந்த நாள் காதல் ஞாபகம் மிகவும் சுகமானதே ஆனந்தராஜ் உங்களை இன்னமும் மறக்கமுடியாமல் தவிக்கிறேன் ஆனால் இவ் உலகில் நீங்கள் இல்லை மீண்டும் ஓர் ஜென்மம் வாருங்கள் சேர்ந்து வாழ்ந்திடுவோம்
@Ramankishore.
2 жыл бұрын
அவருடன் இணைந்த நினைவுகள் தான் சோகத்தின் கண்ணீர் துளிகள். Feel Happyy
@Vijaysofie
2 жыл бұрын
பொள்ளாச்சி சாந்தி தியேட்டர் ல குழந்தை பருவத்தில் பார்த்த படம்.இப்போ அந்த தியேட்டர்ம் இல்ல.படத்தில் நடித்த பல நடிகர்களும் இல்ல.அந்த மகிழ்ச்சியான காலகட்டமும் இல்ல 😥
@palanivelg4753
6 ай бұрын
😌😌
@namakkalrkmanoj4277
3 жыл бұрын
இந்த திரைப்படம் வெளிவந்த காலகட்டம் அழகான காலகட்டம்.... ❤️
@seethacta9974
4 жыл бұрын
"Kaathal ennum saabam thantha daevathaiye" ... Woww awesome lyrics.. Am fall in love with d song..... Memories ❤️
@rafm8160
5 жыл бұрын
I have watched this movie during my school days - those days are beautiful days, no stress no worries no money but felt happy.
@kirubakarengineer
5 жыл бұрын
அது ஒரு porkalam ji.. எங்க வீட்ல kutitu ponanga
@cyaseenbaig2734
Жыл бұрын
Good move allacters super
@justforyou2550
24 күн бұрын
என் சிறு வயது ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது. இதைப்போன்ற திரைப்படங்களை 90S kids நாங்கள் இப்போதும் தேடுகிறோம்... 2024 இல் காலம் கடந்தும் ரசிக்கிறோம்...
IPO vara padam ellam 1 time tha pakalam but Ithumari niraiya old movie 100 times pakulam nanum ithumari movie thedittu irukka Nagalam 90'$ kids ya
@selvarani-uj3yi
4 жыл бұрын
Enga. Name selvasekar
@Bala-td1ul
4 жыл бұрын
0
@adhi360vlogs
2 жыл бұрын
90 மிக அழகான காலகட்டம். This movie brought lot of memories..2k kids and this generation kids will never understand how relaxed , stress free, worry free 90s life was. The music itself lifts our mood and reduces tension and brings a smile.. True music and true golden era 80s and 90s
@Kathiravan-1
Жыл бұрын
The legendary Music 🎶 Director Thaenisai Thendral Deva Sir 👌🏽👍🏽👏🏼👏🏼👏🏼🙏🏽🎉
@adhithdcrouz2579
2 жыл бұрын
இந்த படம் வெளிவந்த காலம் மிக அழகானது. நான் 6ம் வகுப்பு படிச்ச காலம். திரும்ப வராத நாட்கள் 😭
@syedalifathima1422
2 жыл бұрын
Nanum
@adhithdcrouz2579
2 жыл бұрын
@@syedalifathima1422 90s kid 😍
@raghupathy8163
2 жыл бұрын
@@adhithdcrouz2579 90S KID, I studied at 4 th standard
@TUBEROLL32
Ай бұрын
நா 10த் வகுப்பு ❤❤❤
@ayyappang.a8689
4 ай бұрын
இந்தப் பாடல் என் மனதை ரொம்ப உருகியது தேவாவின் அருமையான குரல் சூப்பர் குரல்
@dharmamech2138
Жыл бұрын
school days la parthadhu, edho oru neyabagam andha climax parkanum nu. vera level💜
@jennathulfirthous4126
4 жыл бұрын
Intha movie songs 'olium olium' la doordharsan la kettathu..wn i was kid..👍this kind of true love never exist..😣
@lavaniamadasamy2349
3 жыл бұрын
Actor Murali, Manivannan, Vivek and Pandu ipo yaarume ille😓😭😭 really sad💔
@rampraji
2 жыл бұрын
😪😪😪
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
2 жыл бұрын
உண்மைதான்
@veryveelveryveel1399
Жыл бұрын
இந்த படம் வந்த காலகட்டத்தில் காதலை உண்மையாகவே காதலித்து வாழ்ந்த இளைஞர்களில் நானும் ஒருவன் மிக அழகான காவியம் இந்த காலகட்டத்தில்தான் சிவசக்தி மூவிஸ் லட்சுமிமுவீஸ் போன்ற நிறுவனங்களில் அழகான ஆழமான காதல் திரைப்படங்கள் அதிகமாக வந்தது அதிலும் சிவசக்தி பாண்டியணின் தயாரிப்பில் காதல் கோட்டை காதலே நிம்மதி கணவேகலையாதே காலம்மெல்லாம் காதல் வாழ்க வெற்றிக்கொடிகட்டு கண்ணெதிரே தோன்றினாள் போன்ற மெகாஹிட் திரைப்படங்களை தந்த அருமையான தயாரிப்பாளர் அதிலும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனத்தின் மிக அழகான படங்களும் 97 2000 காலகட்டங்களில் வந்த இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த காதல் திரைப்படங்கள்
@rinithangam4103
Жыл бұрын
Super bro
@shiraam6295
4 жыл бұрын
காலமெல்லாம் காதல் வாழ்க ......
@karthikeyanv598
2 жыл бұрын
This film showcases true love and friendship.. carefree college life and mess food brings back lot of sweet memories.. Murali , Vivek , Charli, Manivannan and pichumani played their roles best..good acting.. Kousalya simple, homely, good acting and gorgeous.. Music - one of the best.. very popular and played quite often in TVs Climax - one of the best in Tamil cinema Nowadays in films , friendship means drinking together in tasmac and double meaning jokes..
@moorthysm1879
2 жыл бұрын
முரளி சார் நடிப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று
@anupraveesh977
2 жыл бұрын
இதில் நடித்த நிறைய பேர் இன்று இல்லையே என்னத்தை சொல்ல வாழ்க்கை ஒரு வட்டம் தான்
@vigneshvicky4697
4 жыл бұрын
தேவா அய்யா உங்கள் இசை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ரசிப்புதன்மை குறையாது. முரளி அய்யா நடிப்பு அருமை. மணிவண்ணன் அய்யா உங்கள் நடிப்பு திறமை உச்சக்கட்டம். கௌசல்யா அவர்கள் முதல் படம் மாறி இல்லாத அளவுக்கு நடிப்பு.ஆபாசம் இல்லாமல் படம் எடுப்பது அன்றைய அம்சம்.
@kavithar1744
4 жыл бұрын
Eanna oru mariyadhaiyana pechigal suppar suppar nanbare 👌👌👌👌💐💐💐
@shaminmohammed672
3 жыл бұрын
Yes I agree
@vigneshvicky4697
3 жыл бұрын
@@kavithar1744 நன்றி
@rajeevrajeev7458
3 жыл бұрын
💗❤💛💝💚💖💓💞💘👌💕🌷💙🌹👍💟💜👀
@puliraj6490
3 жыл бұрын
,
@humanity8017
4 жыл бұрын
படம் மிகவும் அருமை. நாலஞ்சி தடவை அழுதுவிட்டேன்...
@sankarsclassroomelangovan9956
3 жыл бұрын
என் அம்மா வுடன் சென்று பார்த்த படம் நான் 5 ம் வகுப்பு படித்தேன் 💖என் அம்மா இன்று illai 26.08.2021 😭😭
@ramdhanush6903
2 жыл бұрын
Hi ena aachu
@ramkumar-gt5xo
3 жыл бұрын
Naan Kowsalya pesureann 😘😍 nice act in her first film
@chatmasala6980
3 жыл бұрын
I am watching this movie only for Kausalya. I watched this movie in my school days. Huge crush on kausalya from this movie.
@Navaz-ig2lc
2 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்...
@manimaran5414
2 жыл бұрын
இந்த படம் வரும் போது எனக்கு நான்கு வயது. இந்த படம் என் அப்பாவுடன் சென்னை உள்ள தியேட்டர்ல பார்த்தேன்.
@muralik8815
3 жыл бұрын
முரளி சர் உங்கள் லை மரகமுடிய து நள் நடிகர்
@elumalaigk9932
3 жыл бұрын
மிக அருமையான படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் மறக்க முடியாத படம் கௌசல்யா முரளி சார்
@blackshirtarjun3459
4 жыл бұрын
உண்மையான காதல்......
@shiraam6295
4 жыл бұрын
ஒரு தலை காதல் சுகமே...
@Mrs.priyaruban
3 жыл бұрын
காதல் புனிதமாக கருதப்பட்ட காலங்கள்
@gouthamangouthaman9158
Жыл бұрын
மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
@RajKumar-rx6ls
Жыл бұрын
😭😭😭
@madhumitharamalingam5286
5 жыл бұрын
My al time fav❤❤ songs are just awesome❤❤😍😍 luckily born in '90s❤
@ashvikavarnika8108
4 жыл бұрын
கௌசல்யா இந்த படத்துல ரொம்ப அமைதி.
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
2 жыл бұрын
இதுபோல் மீண்டும் ஒருபடம் வருமா
@rrenu6475
2 жыл бұрын
அந்த காலங்களில் பார்க்கும் படங்கள் சொர்க்கதுக்கே போனது போல் சுகமான ஒரு காதல் படம் My லவ் முரளி கௌசல்யா நான் இந்த படம் பார்க்கும் போது இப்ப அந்த காலகட்டதுக்கு போகணும் முன்னு ஆசை யாயிருக்கு 😘😘😘படம்முனா இப்படித்தான் இருக்கணும் Love❤️😘😘😘 இப்படம் பாக்கும் போது மனசு வலிகுது 😭😭love படம் 💕💕😘😘😘 i miss you முரளி மணிவண்ணன் விவேக் பாண்டு சார் 😭😭😭🙏🙏🙏😘😘அப்ப உள்ள படம் காதல் சொர்க்கம் ஆனால் இப்ப சொல்ல வேண்டியது இல்ல 🤮🤮🤮🤢🤢🤮🤮 லவ் movie காலம்மெல்லாம் காதல் வாழ்க.... 💕💕💕💕😘😘😘❤️❤️🌹🌹🌹🌹🌹19.05.2022
@njpravin
3 жыл бұрын
Very peaceful time period. Very good cinemas at that time, very beautiful songs and decent story and comedy.
@srinivaskumar232
2 жыл бұрын
Murali Sir Legend Tragedy King of South India. Respects I saw the Telugu Dubbing more than 10 times . Miss you Murali Sir.😭😭😭😭😭😭
@radhakrishnank.m2950
4 жыл бұрын
கௌசல்யா ஆக்ட்டிங் சூப்பர்
@mohannaveen22
2 жыл бұрын
1997 esanstham Selvam therai arangan
@sumalraj8250
3 жыл бұрын
என் உயிர் மூவிஸ்
@sujiajay9757
4 жыл бұрын
Nice movie and good actors. Kowsalya mam your acting is really super.....
@maxrock2690
2 жыл бұрын
Love is very beautiful...that pain only understands 90kids...solla mudiyama aval pakkathil nirpathu..oru varam ...intha padalin vari..ennai 2022 ninaivu oudukirathu...tq....for that girl
@ayishamunawara3783
2 жыл бұрын
முரளி சார் நடித்த எல்லா படமும் அருமை
@puwanesteesha2990
4 жыл бұрын
2020 im watching ..like pannungga .corona virus .. vera eruku . Aĺl b safe
@sureshhari1333
3 жыл бұрын
சூப்பர் படம் சூப்பர் இசை
@bhagyavans4416
4 жыл бұрын
Who are all watching in Corona quarantine holidays.....👇👇👇
Sathima 90s le edutha padam Pole epo eruko yavanalium mudiyaduu da
@Ibrahimkunju2019
4 жыл бұрын
வெண்ணிற ஆடை மூர்த்தி ரசிகன்
@moulidharan7058
3 жыл бұрын
எனக்கு புடிச்ச படம் சூப்பர் super 👌 ♥
@mdnaumanbadar8390
5 жыл бұрын
I watched this movie in theatre in my childhood #memories
@kirubakarengineer
5 жыл бұрын
Matinee show.. 😍
@smartjaf7073
4 жыл бұрын
I was studying at that time in Andhra.. Super hit songs in telugu... We use to buy songs book and sing the songs... In our town this movie ran 7 days In our town.. Normally dubbed movie will run only 2 to 3 days.. But it ran 7 days and identified as hit movie..
@LEBALA-xr2xu
5 жыл бұрын
2019 oru like panunga ya
@madhanmadhan8146
5 жыл бұрын
Esakki Balasubramanian.L
@subramani4779
3 ай бұрын
சின்ன வயதில் குடும்பத்தோடு சென்னை பாடி சிவசக்தி திரையரங்கில் பார்த்த படம் விவரம் தெரியாத வயதில் இந்த படத்தின் பாடல் களை பாடிக்கொண்டு இருப்பேன் இப்போ நெனச்சா எனக்கே சிரிப்பு. வருது 90s golden days 🎉🎉
@kandasaamyrenuka3750
3 жыл бұрын
Super film
@srinijabez1
2 жыл бұрын
ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வயதில் காதலுக்காக கல்வியை மட்டும் இழந்து வீடாதீர்கள் பின்பு வாழ்க்கை வீண் 96 இழந்தேன் இன்று வரை தொடர்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.பதவி உயர்வு சம்பள உயர்வு வரும் போது.
@sindusaras8511
Жыл бұрын
Proud to be a 90's kid.wat a fantastic movie
@divyac7787
Жыл бұрын
Murali ellam movie semma ✨✨🌟🌟⭐⭐💫💫
@karthikp9181
3 жыл бұрын
Lovely movie kadaisi scene romba semaya itunthuchu.
@geetaashokkumar1709
4 жыл бұрын
Kausalya looking so so cute
@vikramthangam8570
6 жыл бұрын
Comedy scenes and Songs are awesome. Can watch any number of times. Thanks for the upload.
@erumamaaduerumamaaducreati8607
5 жыл бұрын
I love movie ,,Chaitanya Na unna romba miss pandra
@p.mohamedazharudeen1841
6 жыл бұрын
Sema movie. Climax Super. Murali acting is awesome
@SenthilKumar-ux6hv
4 жыл бұрын
Heart touching lovable scene climax 👌👌👌
@jainrajjainraj5903
3 жыл бұрын
2020 la parthavanga oru like podunga
@p.swaminathan6495
4 жыл бұрын
எனக்கு என்னமோ இந்த படம் சுத்தமா பிடிக்கல, குடும்பத்த மறந்து பொழப்ப மறந்து இந்த மாதிரி கிடக்குற பொழப்பு தேவையா....
@humanity8017
4 жыл бұрын
இதுவும் உண்மைதான். முதலில் வாழ்கக்கைல முன்னேறவேண்டும் பிறகு காதல் செய்யுங்கள் இளைஞர்களே...
@r.govindasamyr.govindasamy5872
3 жыл бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை.... அதனால் மட்டுமே இந்த படம் பிடிக்கும்.....
@mohanraj-ir3ej
3 жыл бұрын
Murali gowsaliya phaa gd acting
@ManikandanManikandan-iy9in
2 жыл бұрын
அது ஒரு காலம்
@Venkis-g7u
13 күн бұрын
திருச்சி Maris திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்தேன்.
@kamal-mb6ow
6 жыл бұрын
நல்ல காதல் படம்....
@davidpatrick8053
5 жыл бұрын
Kamal Ra j
@iganeshkannan
7 ай бұрын
1997ம் ஆண்டு மதுரை சுகப்ரியா திரை அரங்கில் கல்லூரி நண்பர்களுடன் பார்த்த மிக அருமையான படம்..., அன்பின் உயிர் நிலை காதல் ✨ போன் அல்லது செல்போன் மணி அடித்தால் இதயம் அதிரும் என்பதை 1995 to 2005 காலகட்ட காதலர்களுக்கு அதிகம் புரியும்....
@rajkumarks1977
3 жыл бұрын
Movie is totally unreal🙄.. but andha kaalathla verum telephone and letter dhan.. love panra ponnu kitta irundhu phone or letter varaadha nu yengirpaanga..😢😢Murali edhuku andha ponna love pannaru..just help dhane pannanga...pudhusa oru ponnu mela crush varlam..ana love ah maari indha level ku poguma..🤔🤔 Kowsalya may be enaku marriage ayrchu nu first call la ae solirklam..😂 Kowsalya reaction all ovr the movie is top notch. She s also interested in Murali, but she s practical. Adhula oru confused state..vera level acting.❤️ And the legend Murali..love sollama irukradhu, lover ah thedi alayrdhu..love failure la thavikradhu..ivara thavira vera yarum yosikka mudila💯💯🙏👏👏
@shivahaxor8830
2 жыл бұрын
Spitting facts, this movie is totally unreal given the fact that jeeva doing part time job while studying in college he seems practical guy how come he totally obsessed over a girl i mean anyone with jeeva character could fall in love and suffer with longings but he can't completely forgot everything and went to depression that's not logical.what if she doesn't like him back the amount of guilt he inducing into her is unimaginable.
@shajucorner5549
2 жыл бұрын
1:51:52 Ultimate Song with Deva sir Voice..... Hit Like if you also Feel The same
Пікірлер: 593