அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே ஹாஆஅஆஅஆஅ..ஆஅ..ஆஅ தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ முருகா முருகா.. முருகா முருகா.. முருகா..முருகா.. முருகா..முருகா.. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே ஹாஆஅஆஅஆஅ..ஆஅ..ஆஅ பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ முருகா முருகா.. முருகா முருகா.. முருகா..முருகா.. முருகா..முருகா.. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே.
@boo2009balan
11 ай бұрын
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே....மனசாந்தி தரும் இனிய சொல்லைக்கேட்டறியோமே....
@vinogobi5368
3 ай бұрын
❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
@TheRowanmoses
5 жыл бұрын
I am a Christian but I love this song so much! Muruga the beautiful one :)
@g.s.k248
5 жыл бұрын
Why say chiristain ?we are tamilans ,indians
@MK-vm1cd
4 жыл бұрын
Religion doesn’t matter as long as you are a Tamil brother
@jeyaraju9471
4 жыл бұрын
@@vijayvj3008 jlfk
@jeyaraju9471
4 жыл бұрын
@@g.s.k248 iilllllug
@ramvinayak3035
4 жыл бұрын
@@MK-vm1cd it's for All people Bro
@subramanianm4534
3 жыл бұрын
Kamal sir childhood acting Vera level👍 இந்த படத்தில் சிறுவயது கமல் கூட நடித்த சிறுவர்களுக்கு இப்போது கமல்ஹாசன் வயது ஆகிறுக்கும். அவர்கள் யாராவது இந்த பாடலை பார்த்து கொண்டிருந்தால் எனக்கு comment செய்யவும்.
@ishanthasheela3086
Жыл бұрын
Such a beautiful voice acting
@essakibala5401
Жыл бұрын
i am
@vinogobi5368
3 ай бұрын
Sali
@gandhimathikannappan9628
4 жыл бұрын
Legend came to industry and got national award for this movie...born actor
Such a tender age can pronounce the lyrics properly..OMG No wonder he is a ulaga nayagan
@vijijacobs9719
5 ай бұрын
🙏🏼The singer is MS Rajeswari. Plz chk
@saihajahajasai298
4 жыл бұрын
இதில் கமல் நடிப்பதே தெரியவில்லை ரியலாக இருக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் அனுதாபம் கண்ணீர் மனதை கரைக்கும்
@haarshanhaarshan7553
Жыл бұрын
Yes that innocent face,will melt your heart ❤️
@monnumelon1256
4 жыл бұрын
Tears filled with eyes👀.. 😟😟 it was fantastic, hats off kamal hassan sirrr, bow down to the wonderful hero.. 😵
@gandhimathikannappan9628
4 жыл бұрын
He got national award for this movie
@karateguru9481
4 жыл бұрын
Ss true. That's y he called as ulaga nayagan
@the-savage-horse
3 жыл бұрын
@@gandhimathikannappan9628 yes in 5 years
@bhuvaneshwaritknaidu8445
2 жыл бұрын
@@karateguru9481 sakalakala vallavan.
@arunkumar-nd1wj
4 жыл бұрын
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
@gstellamary9329
5 жыл бұрын
கமல்ஹாசனின்,அந்த,வாய்,அசைவுக்காகவே,வாழ்த்துக்கள்,
@suryakangayan5080
4 жыл бұрын
gstella mary Thangapathakkam
@anandhig8110
3 жыл бұрын
@@suryakangayan5080 w we rê
@takeit6319
3 жыл бұрын
Legendary
@takeit6319
3 жыл бұрын
❤️
@ramamoorthi7070
5 жыл бұрын
Cute kutty kamal ...really woww
@jaggaraolaveti.72
3 жыл бұрын
It was remade in telugu as muga nomu. I watched the telugu movie. In many situations my eyes filled with tears. After that I watched kalattur kannamma. Kamal'S performance was awesome.
@muthukumari405
2 жыл бұрын
I am miss you gramymay
@allivizhir9309
3 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது கவலைக்கு மருந்தாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் லேசான உணர்வு தருகிறது
@manas3762
5 жыл бұрын
60 years in tamil cinema🔥🔥🔥
@laksdhan4949
Жыл бұрын
This is my favorite song kaml
@laksdhan4949
Жыл бұрын
Nickelodeon Devanandham
@somusundaram8029
5 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இது போன்ற பாடல்கள் புதிதாகவே இருக்கும்
@jahanaraa6735
Жыл бұрын
Outstanding kamal haasan sir I'm from mauritius 🇲🇺
@manickams5168
5 жыл бұрын
Anyone is there 2019?
@venkatkumar551
5 жыл бұрын
Me Sep 2019
@lakshminarayanan2016
4 жыл бұрын
My favourite song, my mother reminder
@suganthisenthilkumar5449
4 жыл бұрын
2020 thaipusam
@p.prathikshaprathiksha877
3 жыл бұрын
I like it in 2021😉😉
@manickams5168
3 жыл бұрын
@@venkatkumar551 Now 2021 ☺
7 жыл бұрын
Kamal sweet boy and today he is in bigg boss show
@npcibiswamohanmohapatracm7630
4 жыл бұрын
Tomorrow CM
@christyjoy7849
Ай бұрын
I’m a Christian .. I love Lord Muruga very much
@siddesh460
2 жыл бұрын
Kaml sir legendary actor in Indian cinema's, love from andhra
@ffediterschoice5718
3 жыл бұрын
கமலஹாசனுக்கு இன்றைய தினம் பிறந்தநாள் 7.11.2020 அவருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிறுவயதிலே திறமை கொண்ட இச்சிறுவன் இப்பொழுது உலகநாயகன் என்னும் பட்டத்தை பெற்றிருக்கிறான் அவருக்கும் என் வாழ்த்துக்கள்
@preethamsolomon8816
3 жыл бұрын
We are blessed to see this video song of Kamal haasan sir 😍 in 2021 pride of Indian, pride of tamilian 😍
@parvathyprem1937
Жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் என்னையுமறியாமல் கண்ணீர் வரும் .அந்த மாதிரி குழந்தைகளை நினைத்து மனம் வேதனைபடும்
@ashrafmk602
11 ай бұрын
Legend Kamal Hassan sir❤❤❤❤The born actor🎉🎉🎉
@jeyakumarjeya6131
11 ай бұрын
புணித தேவனின் கடவுளின் கருணை ௭ல்லாம் ஒருங்கிணைந்த தமிழ் நாட்டின் பெருமை....தவ புதல்வன்...
@anantharaj8592
3 жыл бұрын
என் கண்கள் அந்த முகத்தில் இருந்து எடுக்க முடியவில்லை😍😍😍
@kalpanas5596
3 ай бұрын
Yes... Appaavithanamaana mazhalai mugam!! ❤
@hasankuthoos149
3 жыл бұрын
ஈ எறும்புமும் உன் படைப்பில் இனிமை கானுதே உண்மை
@francisyagappan7345
2 жыл бұрын
The most beautiful song.. Awesome composition by R Sudarsanam..
@muruganyuvi9995
5 жыл бұрын
Expression king kamalhasan . Cute 😍
@buvaneswarir1667
6 жыл бұрын
நடிப்பு ஆறு வயசுலயே இப்டி இருக்கே!
@anithaanitha3307
5 жыл бұрын
Buvaneswari R supper songs
@monnumelon1256
4 жыл бұрын
Sir athu 5 vaiyasu.. 😍😍😍
@AbdulRahim-bd8bs
4 жыл бұрын
60 lum kalakirar
@btcsubbu8828
3 жыл бұрын
ஒரு உதவி செய்வீர்களா
@raj95in
2 жыл бұрын
4 வயசு
@rekhamani5714
4 жыл бұрын
Semma acting phaa.. Cueet kamal😍
@ashifsuhailparathodika6487
4 жыл бұрын
National Award @ the Age of 5 .. that's why still he is a miracle
@selvakumari9368
4 жыл бұрын
கண்களில் நீர் வழிந்தது. ...
@sabamalik5811
2 жыл бұрын
Rrr
@saiganesh7961
5 жыл бұрын
Aandavar😍😍😍😍😍
@velmurugan.r.v.s5534
Жыл бұрын
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காnuதே... Muruga...muruga...
@rajagopal8997
4 жыл бұрын
After lockdown anyone 🏇🏇🏇
@karateguru9481
4 жыл бұрын
Me too bro
@delhiganeshan
5 жыл бұрын
என் அப்பன் முருக பெருமான் 🙏🙏
@gowthamsivaraman7464
5 жыл бұрын
Kamal sir I am really proud of u sir
@pasanranasinghe2835
Жыл бұрын
நல்லம் பாடல் ❤❤❤
@sivagamisekar5613
5 ай бұрын
My favorite 😍 song 🎵 chinna vayasula poojai room la naan paaduvean Mmmm veetla ellarum evlo arivu paaru kuzhandhaiku nnu solluvaanga 😭💐naan chinna vayasula epdi yosichi, iruken paarunga wow great God all ways with me 😭😍💐💐💐💐💐💐💐
@erapoguravi876
5 жыл бұрын
Sweet voice and cute expressions
@mahhulasakthivel7335
3 жыл бұрын
Such an emotional actor😭😭😭amazing song 🎵 🎵
@DilipKumar-sc6sr
3 жыл бұрын
Though he is atheist he get the blessings of god. Parexcellent acting kamal sir.
@srivarman8612
2 жыл бұрын
He is against the word atheist, as it was coined by those people who consider themselves as theists. நாஸ்திகன என்ற சொல், தங்களை ஆஸ்திகர் என்று கூறிக்கொள்பவர்களால் உருவாக்கப்பட்டது. அந்தப் சொல் எமக்கு தேவை இல்லை. எமக்கு நாமே ஒரு நல்ல பெயர் வைத்திருக்கிறோம், பகுத்தறிவாளர்கள். இதை கமல் அவர்களே சொல்லியிருக்கிறார்.
@deepabalu1028
4 жыл бұрын
Kamal sir you are repository of talent. Salute to you sir
@Kaviminnalrpsamy
Жыл бұрын
முருகா...உனது கருணையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...அருமையான பாடல்
@purijagannathan9402
Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🏵️💐
@ramakrishnan2441
3 жыл бұрын
இன்னைக்கு நாத்திகம் பேசினாலும்.... அறிந்தோ... அறியாமலோ.... அந்த சின்ன வயசுலயே முருகனை கும்பிட்டுட்டீங்க கமல்...... உங்க வளர்ச்சியில் அவனின் பங்கும் உண்டு...... முருகனின் ஒரு சின்ன துதி... *உன்னை வணங்கி பின் மறந்த மனமும் உண்டு.. மறந்த மனதையும் மகிழ்விக்க துணை நிற்பாய் ... அழகா முருகா.....அணுதினம் துதிப்பேன்... *
@WTF-qe2lp
Жыл бұрын
My mom used to sing this song in my childhood... Now I'm 17 yrs old. I lost her when I was 12 years old. This song always remind my mom.. Those memories Please come back maaa 😪😭😭😭😭 Murugaaa line of Ur voice Still stuck in ma head ❤
@alwayssimpleness6830
Жыл бұрын
Kadavul irukaru nanba
@JohnJohn-lf7px
2 жыл бұрын
குழந்தைகள் கண்கலங்கினால் அனைவருக்கும் கண்கலங்கும். அது தான் மனிதாபிமானம்.
@jeevakaliaperumal99
Жыл бұрын
You are the only one here bother about other than kamal.....
@yegyanarayanan4964
9 жыл бұрын
It is one song that brings tears to my eyes even today-48 years after my mother died. Yegya
@koushikraja331
3 жыл бұрын
And thus a legend was born....
@creedtechandtips4937
6 жыл бұрын
அய்யனார் ஊத்து சிந்தா மதாரின் கமல்ஹாசன் சிறு குழந்தையாக இருந்த அவர் பாடுகிறார் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அப்பாவும் நீயே அம்மாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே தாயின் முகம் தந்தை முகம் கண்டறியோமே மன சாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே எங்களுக்கோர் அன்பு சொல்ல யாரும் இல்லாயா இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பூனை நாயும் எலியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடிவாழுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணையில்லையா முருகா முருகா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே இந்த பாடல் சிறு குழந்தையாக இருந்த போது கமல் ஹாசன் நடித்துப் புகழ் பெற்றார் இப் பாடல் களத்தூர் கண்ணம்மா வில் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா பம்பாய் 22 வஸ்ஸலாம் நன்றி
@purijagannathan9402
Жыл бұрын
சிந்தனையில் தீப்பொறி... செயல்களில் பூ வாசம்!!! பழமையில் தேரோட்டம்... புதுமையில் கண்ணோட்டம்!! விமர்சன அம்புகளுக்கு விளக்கமான அன்புகள்!!! இதுதான் நீங்கள்! வாழ்த்துகிறோம் நாங்கள்💐
@chotimabeevi
Жыл бұрын
Great music director sudharsanam sir cute little hero kamal sir but all forget to mention child voice artist MSR amma - ms rajeshwari amma what a cute child voice next to S. Janaki amma really amazing I cry silently thinking my amma chotima-+ mummy noorjahan
@shanmugamm5424
Жыл бұрын
What a song super
@rishabhariharanr3138
Жыл бұрын
உன் படைப்பில் இனிமை காணுதே...முருகா.
@jeyakodim1979
3 жыл бұрын
அம்மாவும் நீயே!!அப்பாவும் நீயே!!யாதுமாகி நின்றாய் நீயே முருகா!!ஏக்கம் நிறைந்த இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இதயத்தில் லேசான வலி..கள்ளங்கபடம் இல்லாத இந்த குழந்தைகளின் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வந்த கவிஞனையும்!! அதற்கு தகுந்த இசையும் குரலும் தந்து உயிர் கொடுத்தவர்களையும் நினைத்து மனம் மௌனமாய் ....
@rajaramb6513
3 жыл бұрын
பிஞ்சுக் குழந்தைகள் மனதில் ஏக்கத்துடன் ....முருகா... முருகா.. தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே...எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே ...அறியாயோ முருகா உன் கருணையில்லையோ... கண்ணில் நீரை வரவழைத்து விட்ட கவிஞரே. M S Rajeswariyin தித்திக்கும் மழலைக்குரல்...சின்னக்கமலின் குழந்தை முகம்.
@raagadeepam6028
2 жыл бұрын
நான் கடவுளை வெறுப்பவன். But இந்த பாடல் வரிகள் என் கண்ணில் கண்ணீரை வரவைத்து விட்டது... காரணம் கடவுளிடம் பிஞ்சு உள்ளங்கள் கெஞ்சும் நிலை. நிஜங்களை உணர்த்தும் காட்சி....
@SanjaiSj-ji1dp
2 жыл бұрын
இல்லாதவருக்கு மட்டுமே கடவுள் எல்லாம் இருப்பவருக்கு என்றும் இல்லை
@bharathhhhhh
3 жыл бұрын
Enakkum amma illai appa illai En idhayam rathethaal azhugurathu foul of tears I missed my father and mother Now I am orphan
@rooparuby4346
7 жыл бұрын
very meaningful!!! muruga potri!!
@ishue9390
5 жыл бұрын
Facts
@malaramesh8766
3 жыл бұрын
Just cried hearing song kamals innocent singing acitng
@anirudhvaradarajan73
4 ай бұрын
சிறு வயதிலேயே நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் உலகநாயகன் 🙏🏻💥 விதிர்விதிர்த்து கண்சுழன்று போகிறேன் என்ன நாவசைப்பு , நடிப்பு 🥺😭 தேசிய விருது முதல் படத்தில் அதுவும் ஆறு வயதில் 🔥🔥🛐🛐 பிறவிக் கலைஞன் ✨🛐
@manickvel1457
2 жыл бұрын
பெண் : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே……… பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…… பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே பெண் : எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……..முருகா…….. குழு : முருகா……..முருகா…….. பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே……… பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…… பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே ஆண் : ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……..முருகா…….. குழு : முருகா……..முருகா…….. பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே…………….
@mohanambalnh4398
Жыл бұрын
❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@srinathmuthyala1700
Жыл бұрын
Who's the singer, lyrist, music director of this amazing, evergreen song..??
@shruthevarsha7607
3 жыл бұрын
Wow super sir ..huge respect for you
@veeraragavanv848
2 ай бұрын
இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிடும் முருகனை மிகவும் பிடிக்கும்
@shafiimm9320
2 жыл бұрын
பெண்களே கண்டு பொறாமைப்படும் பேரழகன் ஒருவன் உண்டென்றால் அது உலகநாயகன் மட்டுமே 🥺🥺how much cute he was 😳😳
@vmkvkk6062
2 жыл бұрын
athu kuzhanthai
@shafiimm9320
2 жыл бұрын
@@vmkvkk6062 நான் கூறிய கருத்து தங்களுக்கு தவறாக விளங்கியுள்ளது, பெண்களே நாங்கள் இந்த அளவுக்கு அழகு இல்லாமல் உள்ளோம் என்ற பொறாமை தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு கமல் அழகாக உள்ளார் என்று கூறினேன், 😌
@dharshikabk1839
2 жыл бұрын
True....
@dharshikabk1839
2 жыл бұрын
@@vmkvkk6062 thaan petha kuzhandainga kooda ivlo azhagu illa nu solla vararu
Only actor whom we can see him in his childhood ,young days,matured, aged and going on .....no other actors had such privilege to be bcoz he is kamal hassan his work he still as hunger to work more...
@MK-dp2jh
6 жыл бұрын
Kamal sir... u r the best of all actors.
@igrip1682
4 жыл бұрын
F: ammaavum neeye appaavum neeye anbudane aadharikkum deivamum neeye ammaavum neeye appaavum neeye anbudane aadharikkum deivamum neeye ammaavum neeye...... F: thanthai mugam thaayin mugam kandariyome mana santhi tharum iniya sollai kettariyome(2) engalukko anbu seiyya yaarum illaiye engalukko anbu seiyya yaarum illaiye idhai ariyaayo muruga un karunai illaiyo muruga..... muruga.... muruga..... muruga.... (ammaavum neeye) F: poonai naayum kiliyum kooda manithar madiyile pettra pillai pole nalluravaai koodi vaazhuthey(2) ee erumbum un padaipil inimai kaanuthey ee erumbum un padaipil inimai kaanuthey idhai ariyaayo muruga un karunai illaiyo muruga..... muruga.... muruga..... muruga.... (ammaavum neeye) ----------------------------------------------------------------------------------- பெ: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே.... பெ: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ, முருகா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே... பெ: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ, முருகா முருகா முருகா முருகா அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே.
@praveenkumarr5553
2 жыл бұрын
0:59 if u expected a CGI portion in this frame, then u are a great fan of Kaadhala kaadhala 😜
@hermione3099
2 жыл бұрын
I expected 😂 kathala kathala movie intro
@sathishkumar-hf1oz
Жыл бұрын
Dr.kamal sir u r great in acting.....no chance.......amazing person u are...
@akbarlatheef7832
2 жыл бұрын
Kamal hassan acts wery well at even this young age
@jayanthij-hr7zh
Жыл бұрын
Good scene with good Allrounder
@karthikUT89
3 жыл бұрын
Amazing! At that age to pull off the mouthing so perfectly for such lengthy lines in the song 🙏🏽 The lyrics are so moving though 😭
@aappukannan1
6 жыл бұрын
Muslims also love Kamalhaasan brother. It is mental Rajini fans.
Listening today after a long time Lyrics is awesome 😍😍
@paramitamahamaya599
2 жыл бұрын
My grandma's favorite song ❤❤❤❤
@murugappanoldisgold1295
Ай бұрын
பாடல் மனதை உருக வைக்கிறதா ! கேட்டு உருவங்கள்!
@jesusiscomingsoon5911
3 жыл бұрын
நான் இந்த பாடலை எழுதினவரை தேடுகிறேன்... முருகா, முருகா என்று அழைக்கப்படுபவர் இயேசு கிறிஸ்துவோ... நான் எனது அப்பா, அம்மா அல்லாதவர்களை மிகவும் அப்பா, அம்மாவாக நேசித்து, Bible மட்டும் படித்து வந்தேன், அந்த Bibleல் வரும் கதாநாயகர் இயேசு கிறிஸ்து, என் உறவுகளை காண்பித்து கொடுத்தார். பூனை, நாயும், எலியும் கூட மனிதர் மடியிலே, பிள்ளைகள் போல நல் உறவு கொண்டாடுகிறது, ஆனால் மனிதர்களின் வயிற்றில் உருவாகும், விரும்பப்படாத சிசுக்கள், ஒன்று கர்ப்பத்திலே கொல்லப்படுகின்றன, அல்லது தூக்கி வீசப்படுகின்றன... அம்மை அப்பனாம் இயேசு கிறிஸ்து, அவர்களை ஒன்று பரத்தில், அல்லது பூமியில் பராமரிக்கிறார்...
@shajimol600
4 жыл бұрын
He is on his 5(age) During 5 I don't even know my name Love from Kerala❤️
@raj95in
2 жыл бұрын
Age was 4
@parkzvibez9671
5 жыл бұрын
Kutty kamalahasana thukki konjanum pola ullathu 😍😍😍😍
@rahmankh3544
5 жыл бұрын
l.....
@vyasangurusami2829
2 жыл бұрын
என்னை பெற்ற தாயிர்க்கு மிகவும் பிடித்த பாடல்... 😊
@azharudeen06
10 ай бұрын
And today he is the Thug of Indian cinema. What a legend!
Пікірлер: 608