அருமையான பதில் கொடுத்த தங்கை காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்.. சிறப்பு..
@g.mabdullaah8098
Ай бұрын
காளியம்மாள் சகோதரி நாம் தமிழர் கட்சியின் மிகச் சிறந்த களப் போராளி🎉🎉🎉🎉
@harikumar9238
Ай бұрын
இன்று 18-5-24 எனது உடன்பிறவா சகோதரி, தங்கை காளியம்மாளை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் சந்திக்கும் பாக்கியத்தை பெற்றேன்,, குன்றத்தூர் வேலவன் அருள் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் வழங்கினேன்..
@user-pc3gx5gb7t
Ай бұрын
என் இனத்தின் பிள்ளை காளியம்மாள்
@nagendramthangarajah2551
Ай бұрын
உலகத்தமிழினத்தின் பிள்ளை
@Vedimuthu333
2 күн бұрын
சைமாண்டி கழட்டி போட்ட பட்டன் போன தேய்ந்த டயர் 😂
@bhoopathym8421
Ай бұрын
காளியம்மாவின் செருப்படி பதில் EVKS க்கு, அப்பக்கூட சொரணையே வராது 🤔
@user-tc9dn3yu4t
24 күн бұрын
அவனுகளுக்கு எங்க சொரணை இருக்கு?
@thenpalama
Ай бұрын
பகுத்தறிவுத் தாய் அறிவார்ந்த தமிழச்சி காளியம்மாள்
@ifbsivalatha191
Ай бұрын
அண்ணன் செல்வபெருந்தகை உன்மையை சொன்னார் 1967 தமிழ்நாடுட்டு மக்கள் சீர்ழிந்து விட்டார்கள் மீன்டும் ஐயா காமராசர் ஆட்சி வேண்டும் என்றால் ஆதரிப்பீர் நாம்தமிழ்ர்❤❤
@bharathan5918
Ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
@ksks7256
Ай бұрын
😂😂😂
@THAVVAI
Ай бұрын
@பாரதான் 🎉❤🎉❤❤🎉❤🎉🎉❤❤
@saravananswaminathan2748
Ай бұрын
சூப்பர் சகோதரி.., உங்கள் உடனடி பதில், வாழ்க
@achudhankmounesh6616
Ай бұрын
இளங்கோவன் ஓரு வேற்று மொழி ஆள்
@thenpalama
Ай бұрын
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக புரட்சியாளன் சீமான் வருவார்
@danielsinnatampi
Ай бұрын
❤ 💪 நாம் தமிழர் 🇸🇪
@YesuAntony-vu6go
Ай бұрын
நாம் தமிழர் ❤
@krishnamoorthymoorthy2172
Ай бұрын
மிக அருமை சகோதரி 👌🏾👌🏾👌🏾💐💐💐💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
@ramasamyd1946
Ай бұрын
சரியான பதில்மா
@a.venkatesanfcaacmacharter9242
Ай бұрын
Excellent speech interview 👌
@rajasekarani1377
Ай бұрын
யோவ் இளங்கோ நீர் நாயக்கர். காமராஜர் நாடார். எப்படி யா வடுகன் நாடார் காமராஜர் ஆட்சி யை கொண்டு வர முடியும் என்று தமிழ் மொழி பேசும் தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.
@rajajig7649
Ай бұрын
அரசியல் வாதிகள் மிகவும் மோசமான நிலையில் தான் ஆட்சி உள்ளது இதுவரையிலும் இனி திறமையான தமிழன் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும்
@sekarsekar7459
Ай бұрын
அண்ணாமலை நல்லவர்தானே தமிழர்தானே
@VKanagavel-pk9rj
24 күн бұрын
@@sekarsekar7459நோடில்லா, கன்னடக்காரன் 🤪
@sekarsekar7459
24 күн бұрын
@@VKanagavel-pk9rj சைமன் தமிழனா
@nagendramthangarajah2551
Ай бұрын
இந்தப்பிள்ளைய கண்டாலே எனக்கு புதூ உற்சாகம் அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் பிள்ளை
வேலு நாச்சியாரை காளியம்மாளில் பார்க்கிறோம். காளியம்மாளின் பதில்களைப் பார்த்து திராவிட தற்குறிகள் திகைக்க போகிறார்கள்.
@RajanRamasamy-nk7pw
Ай бұрын
மிகவும் அருமை
@chandrabalu.d6297
Ай бұрын
சிறப்பு சகோதரி
@jaisankar2165
Ай бұрын
Super speech 💬
@kalidass3293
Ай бұрын
Thangai kaliammaavuku puratchi vaazhthukkal
@PeterJeysekar
Ай бұрын
எங்களுக்கு பெரியார் என்பவர் வள்ளலார், பெரியாழ்வார் தான்,
@periyssamy5282
Ай бұрын
அருமை ❤❤❤
@sakkravarthib6965
Ай бұрын
மிக அருமை மேடம்🎉🎉🎉 ,போன வேகத்தில் எல் ஐ சி யின் இருந்து நான் இருந்தா எட்டி ........😮
@m.velmurugan7630
Ай бұрын
இவ்வளவு நாசூக்காக பேசும் என் தங்கை காளியம்மன் உங்கள் வாயைக் களரி வாங்கி கட்டிக் கொண்டால் தான் அவர்களுக்கு தூக்கம் வரும்
@user-xi1do9cm8n
Ай бұрын
காளியம்மாள் பேச்சுஅருமை. வாழ்த்துக்கள்❤
@PLouis-nt9oq
Ай бұрын
காங்கிரஸ்காரனுக்குதன்மானமில்லை.நீங்கள் திமுக. க்குஅடிமையாகிவிட்டீர்கள் தனித்துநில்லுங்கள் ஜெயித்து ஆளுங்கள் வாழ்க காங்கிரஸ் 👍👍👍 🌷
@manojkumars2584
Ай бұрын
மனசுல உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சு மகிழ்ச்சி அக்கா😂❤
@tharanikumar5581
Ай бұрын
சிறப்பான பதிவு மகிழ்ச்சி துபாய் நாதக
@vigneshwaran1599
Ай бұрын
வாய்ப்பு கொடுங்க இந்த தங்க மங்கைக்கு 👏👏👏
@deenadayalanmurugesan1821
Ай бұрын
தாலி அறுத்து அரசியல் நடத்தவில்லை ,கர்மவீரர்....
@kamalakaranmohan207
Ай бұрын
I assure that madame KALIAMMAL will certainly come out successfully inthis election and will go to DELHI as MP IN THE NAME OF NTK
@veeraputhirank6078
25 күн бұрын
அருமை சகோதரி உங்கள் பதில் அறிவுள்ளவனுக வனுக்கு புரியும் இங்கே?
@user-nj3if3mq1s
Ай бұрын
❤ Ntk 👏👍🔥💪🦾👍🔥
@maddykarthik
Ай бұрын
I pray she wins this election . She is my only fav person from the party .. ❤ for thangi / Akka from Bangalore ..
@ChellaswamyM-qh6iu
Ай бұрын
போட்டிக்கு ஞானத்தோடு அருமையான பதில்.
@user-bt9lw5tp6l
Ай бұрын
நன்றி! அன்றே இளிச்ச வாயன் கோபாளபுரத்து (E.V.K) அடிமைக்கு திறமை இருந்தால் செந்தமிழன் முன் இப்படி பேசி பார்க்கட்டும் என்று பதிவிட்டு இருந்தேன். ஆனால்? அதைவிட சிறப்பாக எங்கள் கண்ணகி சீமானின் பாசறை எப்படிப்பட்டது என காட்டி விட்டார்.இளிச்ச வாயா உயிருடன் இருக்கின்ராயா???
@RajendranBalasubramanyamgplus
6 күн бұрын
Clarity of thought - thou are Kaliammal! I wish NTK and Actor Vijay join hands and come to power in Tamilnadu and give a model governance to be followed by generations to come.
@nathanrao8692
Ай бұрын
Akka KALIAMMAL ❤ Naam Tamilar ❤ NTK ❤
@SivalingamSivalingam-li3nr
Ай бұрын
நான்இலங்கையிலிருந்து அப்பாவாழ்த்துகிறார்
@dr.periasamykarmegam9696
Ай бұрын
🎉🎉❤❤❤❤
@rakkappann8821
Ай бұрын
திருமதி காளியம்மாள் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. வாழ்க உங்கள் தமிழ் மக்களின் சமுதாயப் பணி. வளர்க தமிழ் தேசிய அரசியல் வெற்றி நமதே
@ssreekanthan3828
Ай бұрын
Mega thelivu, vazhuthukkal thangaieye!!!! ❤❤❤❤
@rajuvinyasa
Ай бұрын
ராஜ ராஜ சோழன், கரிகால சோழன், இராசேந்திர சோழன், வள்ளலார், நாலடியார், வ. உ. சிதம்பரனார், திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் , பண்டிதர் அயோத்திதாசர், ம. பொ. சிவஞானம், சி. பா. ஆதித்தனார், தமிழரசன், அருள் மொழி வர்மன், ஐயா நம்மாழ்வார், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணல் தங்கோ, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெங்களூரு குணா, பழ.நெடுமாறன், வீரப்பன், பெ.மணியரசன், பிராபகரன், சிவாஜி கணெசன், கவிஞர் கண்ணதாசன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ஒரிசா பாலு, மன்னர் மன்னன், பாரிசாலன், சீமான், காளியம்மாள், சாட்டை துரைமுருகன் மற்றும் பல தமிழர்களை ஏன் ஊடகங்கள் பேசுவதில்லை. ஒரு தமிழனை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்குமா? ஒரு தமிழனைத் திரைத்துறையில் வளர விடுவார்களா? ஒரு ஜாதிக் கட்சிக்கு தலைவனாக இருக்க கூட தமிழனை வந்தேறிகள் அனுமதிப்பார்களா? 600 வருட வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்கத்தில் தமிழனை எழ விட்டிருப்பார்களா? இன்றைய மத்திய மாநில அரசு பணிகளில் எத்தனை தமிழர்கள் வேலை செய்கின்றனர்? தமிழகத்தின் வளமான நிலப்பகுதிகள் தெலுங்கனின் கைகளுக்கு எப்படி சென்றது? ஆந்திராவில் இருந்து வரும் பெயர்த்து எடுத்து கொண்டு வந்தார்களா? அந்தந்த மாநிலத்தை அந்தந்த மாநிலத்தான் ஆளும் போது தமிழ்நாட்டை மட்டும் ஏன் ஒரு தமிழன் ஆள் முடியவில்லை? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தேடினால் .. பதில் கிடைக்கும். ஒருவன் யார் என்பதை அவனது பேச்சை வைத்து தீர்மானிக்க கூடாது அவனது செயலை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
காளியம்மாள் உடைய பேச்சு மிக அருமையானது கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமை பாராட்டு வேண்டிய செய்தி
@dharmalingappanatarajanbas2859
Ай бұрын
Super Kaliammal.A great disgrace to compare .
@dr.bhavaniganesan5409
Ай бұрын
Love you kaliammal akka I am from Dindigul here we don't have any of your party members in touch with us
@chezhiyangovindasamy5913
Ай бұрын
Sirrappu thangai Kaliammal meiya kalithaan
@thandavarayanperumal3258
Ай бұрын
எமது நாம் தமிழர் வீரமங்கை காளியம்மாள் போல் இல்லை இல்லை கடைக்குட்டி தொண்டனைப்போல் ஒருநாளாவது நமது முதலமைச்சர் சுடலை அவர்கள் மடைதிறந்த வெள்ளம் போல் பேசுவாரெனில் அதைக்கேட்டுவிட்டு நான் நிம்மதியுடன் மரனித்துபோவேன்
@jayakumar8651
Ай бұрын
தங்கத் தமிழச்சி
@SpArun-jg9dd
Ай бұрын
We are waiting for results from Félix container
@jemson-zz2bp
Ай бұрын
சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@thamodharanramu6276
Ай бұрын
You are my true tamil leader.my prayer for your win my sister
@kdgokul46
Ай бұрын
Thangai kaliyammal mass. Speech
@jsivatharshini1893
Ай бұрын
வாழ்த்துக்கள்
@arul944
Ай бұрын
Best channel
@sarojakrieg4780
Ай бұрын
He feels very ashamed to say karunanithi government because of his evilness and corruption
@muthukumaraswamyv2867
Ай бұрын
Super reply to reporters.
@arul944
Ай бұрын
Mass speech
@jayakumarnec
4 сағат бұрын
அருமையான பதில். eppadi thaan sinthikka vendum. good
@meenakshisundaramsundar9808
Ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான் தாயே
@gunadhana1260
Ай бұрын
Wow speech 💐🙏
@rudrajaggu7062
Ай бұрын
சரியான செருப்படி.வாழ்த்துக்கள் சகோதரி
@nazarethth616
Ай бұрын
This fellow have one drop thammil blood in is body he will support my thammil people
@subbiahsundarakrishnan6442
8 күн бұрын
காளியம்மாள் பதில் அருமை.காமராஜரை ஒப்பிட்ட அவலத்தை செய்த அந்த நபரை என்ன என்று சொல்வது.
@samabraham8546
Ай бұрын
Sariyana pathivu thangachi NTK
@jeevaperumal9642
26 күн бұрын
தமிழ் நாட்டு செய்தி தொகுப்பாளர்களுக்கு ஒரு வேண்டு கோள். தப்பி தவறியும் எங்கள் மாண்புமிகு மரியாதைக்குறிய பெருந்தலைவர் காமராசர் அவர்களை, இன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலினோடு ஒப்பிடாதீர்கள். இது இந்திய நாட்டுக்கே கேவலம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@thirupathivijaytv9839
Ай бұрын
Akka valthukkal 🎉
@chandrasekars7798
Ай бұрын
40க்கு 40 நாங்கதான் . இதெப்படி இருக்கு .😂😂😂
@ganeshraj27
Ай бұрын
wow
@sarojakrieg4780
Ай бұрын
Stalin is a telugu should use karunanithi government not kamarajan tamil man cm government.
@grandpa8619
18 күн бұрын
கொள்கையை பேசுங்கள்..... சிறு துரும்பும் பல் குத்த உதவும்.....
@user-bv3bp1se2h
8 күн бұрын
Kodi namaskaram Amma Arumaina spices
@shanthirao3774
Ай бұрын
Let all women rise up every woman is Laxmi Boi jhansi ki rani
Пікірлер: 417