Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
@sannasisanna3154
2 күн бұрын
நல்ல அருமையா சொன்னீங்க நல்லா இருந்துச்சு
@itsraj5549
2 күн бұрын
Mr.Anti indian Director one thing I want to challenge u if any of your Tamil directors have the balls to Attempt to take such a movie?? U Guys like floating frogs in Empty pond😅😅
@vasiosborn4658
2 күн бұрын
@@itsraj5549 Lol Goltis keep crying. Go and watch your poolaiya movies
@itsraj5549
2 күн бұрын
@@vasiosborn4658 joker's at least Balayai movies collecting 100 plus crores your movies struggling to run for more than 3 days in theatres..
@shiva08...
2 күн бұрын
1. இரும்புகுடோன் 2. Icu ஒயரிங் (எலக்ட்ரீஷியன்😅) 3. Work from home 4. முந்திரிபருப்பு 5.plastic துப்பாக்கி 6.பொங்கச்சோறு 7. Smiling face 8. விராட்கோலி ........ இது போன்ற இன்னும் பல Ingredient நிறைந்த தரமான விமர்சனம்😅😅😅
@7290raja
2 күн бұрын
Smiling face
@RNMFARMS
2 күн бұрын
4 மிளகு miss pannitinga bro
@yagasebastin
2 күн бұрын
😂
@Snake_77087
2 күн бұрын
Correct 💯💯❤😄😄
@ndurga85
2 күн бұрын
Ultimate..
@Aswin778
2 күн бұрын
யாரெல்லாம் ஆண்டி இந்தியன் படம் இன்னும் பார்க்கவில்லை😂🙋♂️👍👌
@gopim7098
2 күн бұрын
En paiyan oruvela director ah varumpodhu paakaakoodadha oru padam
@shahulhameed825
2 күн бұрын
😂😂😂
@Whatshappeningaround
2 күн бұрын
Yaru sir neenga?
@JeevaMbbs
2 күн бұрын
Anti indian movie super
@subramaniank5876
2 күн бұрын
😂 அந்த படம் இவர் முஞ்சி மாதிரியே இருக்கும்
@YTvid007
2 күн бұрын
திங்கள் கிழமை க்கு மேல படம் ஓடணுமா வேண்டாமான்னு தமிழ்நாட்ட பொருத்தவரை தலைவன் தாண்டா முடிவு பண்ணனும் 😂😂😂😂
@Muthupandi1994m
14 сағат бұрын
Nallathan irukku
@kannanlogaperumal5945
Күн бұрын
<a href="#" class="seekto" data-time="53">0:53</a> Mahabharatam la Kamsan irukaru nu Sonna paathiya, Vera level yaa yov 😅
@RamyaTXB
Күн бұрын
😂
@Sundar...
Күн бұрын
கம்சனின் கதை புராணங்களில் உள்ளது என்றாலும், அவரது பெயர் மகாபாரதத்தில் கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
If rajamouli directed kalki, it will easily gross 2000crs
@whatsappstatusshorts7953
Күн бұрын
He is better for period flims not about future but @Jaiprabu
@Thamizharasan100
Күн бұрын
ராஜமௌலி மைண்ட் வாய்ஸ்: வேணாம்பா ... நீ அங்கயே இரு...
@Viratrasigan6
Күн бұрын
Padam nalla erukkiyaa
@smraja8954
2 күн бұрын
Smiling face producer அ கண்டுபிடிக்கிறதுல பிரபாஸ் கிங் மேக்கர் 😂
@nikhilkrishnan2445
Күн бұрын
Seems like uncle never understood this movie!
@pokemonitishere202
Күн бұрын
He's a boomer 😂
@gokuldhan1201
Күн бұрын
Correct. Even characters name kooda therila. Kamsan movie laye illa. But intha aalu irukku nu solli irukaar.
@suryatech8986
23 сағат бұрын
Yes.....villain character Kamal Hassan nu kuda teriyile avvaruku.....yaaroo vaisaana thathavaam😂😂😂
@suryatech8986
23 сағат бұрын
Really spoiling the movie with his reviews 🤦🏻♂️
@anandaflame2609
5 сағат бұрын
@@gokuldhan1201 Kamal is Kamsan bro. Majority chances apdi than iruku. As per legend , Kamsan is the only one who tries desperately to kill Krishanan before birth to avoid the prophecy coming true.
Kohlinu sonna udane comments section ku tha vanthen,vanthu partha...😂 first comment athan
@southsidetools6868
2 күн бұрын
Meeee
@sihabudeenv1095
2 күн бұрын
Me😂
@Afrozebujji
2 күн бұрын
யாரெல்லாம் இந்தியா vs இங்கிலாந்து மேட்ச் பாத்துட்டு வரீங்க 😃🖐️🇮🇳🇮🇳🇮🇳🥳🥳
@_.icy._edits1652
2 күн бұрын
Nanu😅
@user-om5lr5wz7o
2 күн бұрын
Naanum😂
@deepakshiva9285
2 күн бұрын
I am
@ialak7824
2 күн бұрын
Mudichi kaiyoda varen 😂
@arunmozhij1058
2 күн бұрын
Nan matchey theater la than parthen
@tamilwarrior4296
Күн бұрын
Movie nalla tha pa irukku. First half slow but second half makes it worthy. Climax um nalla tha irukku. Mahabharatham la most of the Tamil peoples ku pudicha charector intro goosebumps. Overall Nice movie to watch for all categories.
@spmusiq7235
Күн бұрын
Worst Review ever seen Guys... The Movie worth Watching in Theatres. You will Experience a Magistic Visual and Sounds ❤❤
@eshwarsb2631
2 күн бұрын
யோவ் பெரிசு.... 600 கோடி இறக்குன தயாரிப்பாளர், இயக்குனரோட மாமனாராம்..... உனக்கு அப்படி ஒரு மாமனார் சிக்கிருந்தா மாசம் ஒரு ஆன்டி இந்தியன் தான் 😂
@varun5222
2 күн бұрын
ஆஹா....எப்படி பட்ட வரிகள்...
@ganesh8892
2 күн бұрын
நீ போய் daily பாரு, எங்கள விடு
@rama3225
2 күн бұрын
அதற்காக ரசிகர்கள் மண்டைகள் காயனமா
@Saravanavelu607
2 күн бұрын
உங்களில் யாருக்கு கல்கி அவதாரம் படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் தான் பிரபாஸ் கெஸ்ட் ரோல் என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@Muthupandi1994m
14 сағат бұрын
😂😂 prabas than karnan
@sivabharathi963
2 күн бұрын
இன்றும் TV ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கர்ணன் மத பேதமின்றி பார்க்க தமிழகத்தில் மனிதர்கள் உள்ளனர். அந்த திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்த கதை புரியாமல் போக வாய்ப்பே இல்லை.அது புரியாது என்று சொல்லுவது நீங்களா உங்கள் channel ஆ என்று தான் எனக்கு புரியவில்லை. கதை கூட விடலாம் technical teams,நடிப்பை பற்றியாவது பேசலாம்.அதற்கு தாங்கள் மௌனம் காத்தீர்கள். சினிமா கதையாக உருவாகி visual ஆக வெளியாக எவ்வளவு பேர் உழைத்திருப்பார்கள். உங்கள் பேச்சு அந்த அனைவரையும் கொச்சை படுத்துகிறது. தாங்கள் வயிறு எரிந்து பேசிய வார்த்தைகள் அருமை. இந்திய சினிமா வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக இருக்க blue sattai மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉😂
@karuppukkavingan8583
2 күн бұрын
பச்சை சட்டை சொல்லுவதைப் பார்த்தால்...படத்திற்குப் பெயர் கல்கி என்று வைத்ததற்கு பதில் , கலக்கி என்று வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது...
@marudhupandiyan3149
3 сағат бұрын
Apo anti indian ne pathirukaya
@user-tu7ui5js2p
2 күн бұрын
இளிச்சவாயன்=smiling face producer😅
@TheGowshikan
2 күн бұрын
its his own wife
@SAJEESHKUMAR-zj8ot
Күн бұрын
adham bava 😂😂😂😂😂
@Aswin778
2 күн бұрын
யாருக்கெல்லாம் நம் இந்திய அணி இங்கிலாந்தை வென்று ஃபைனலுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது 👍👌💯🇮🇳
@kovaipoonu
2 күн бұрын
Win 🇮🇳
@ariff_vfx7234
2 күн бұрын
Adangommala 😅😅
@abdulrazak4365
2 күн бұрын
😂😂😂
@abdulrazak4365
2 күн бұрын
Coming 😂😂
@sakthivelthala7723
2 күн бұрын
வெற்றி வெற்றி இந்தியா வெற்றி🏆
@haarshanhaarshan7553
2 күн бұрын
Hollywood movies definitely will come to our mind brother because we used to watch those movie regularly..but this team definitely did their best ..
@THALAPATHYFAN-M69
2 күн бұрын
DEI KALKI 2898 AD MOVIE VERA LEVEL 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SEMMAYA IRUKKU 🔥🔥🔥🔥🔥🔥 SUMMA PATAASA IRUKKU 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@transpirio_art
2 күн бұрын
<a href="#" class="seekto" data-time="261">4:21</a> Work from home villain 😂😂
@anishkrishnans9120
2 күн бұрын
😂😂😂
@SamosaCreations
2 күн бұрын
😂😂
@mohankalian6883
Күн бұрын
😂😂😂
@Krishna-pb2jk
Күн бұрын
😂
@sakthichetty6113
17 сағат бұрын
Highlight line - work from home villain 😂
@sridharsridhar1075
2 күн бұрын
ஒரே சிரிப்பு தான் 🤣🤣🤣 ப்ளூ சட்டை வேரமாரி 🤣🤣
@rajendranreddy4507
Күн бұрын
Thevideya மாறி
@MyselfDv
Күн бұрын
Mve um tha
@user-ek4mk6pf2g
2 күн бұрын
எவ்வளவு சீாிசானா படம்மா இருந்தாலும் உங்க பட விமா்சனத்த கேட்டுட்டு போய்பாா்த்தா அது ஒரு காமடி படாமாத்தான் தொியும் சூப்பா் sir😊😊😊😊😊😊😊
@veerapandi3995
2 күн бұрын
Hero at Work from home😂 Villian at ICU ward 😂
@Supermoney555
2 күн бұрын
<a href="#" class="seekto" data-time="262">4:22</a> வில்லன் work from home _ஆ 😂😂😂😂😂
@allinoneuniverse2618
2 күн бұрын
Once in a life time theatre experience 💥.. Not just Prabhas the entire crew rocked.. Interval punch & climax were just unbelievable.. 😎🔥🌟.. Unique story blended with unmatchable making 💥 3D experience were outstanding especially war sequences 🌟 Kalki : Indian masterpiece 🙌💥.. History Rewritten ✔️🌟 Movie of the year 💙 !! Don't miss the chance 🙌
@Vijay67goat
2 күн бұрын
Mahabharat sequence outstanding ❤ 🔥🔥 Dq and rajamauli cameo 🔥 and krishna voice given by arjun das 🗿
@allinoneuniverse2618
2 күн бұрын
@@Vijay67goat Yeah bro 🔥
@Сампатх7292
Күн бұрын
இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம் முன்னோர்கள் மாட்டு சூ...... கழுவிய அதே சாணி மூஞ்சிய இப்பவும் வச்சிட்டு, இருக்குற நமக்கு, எதிர்கால பிரபாஸ் எப்படி இருந்தால் என்ன 😂 மகாபாரதம் நம் பாரத நாட்டின் பெருமை❤
@madeswaranarumugam7676
2 күн бұрын
இந்த வாரம் எங்களது பணத்தை வீணாகாமல் காப்பாற்றிய அய்யா புளூசட்டை இளமாறனுக்கு நன்றி!
@shanilrahman7021
2 күн бұрын
Film is sprb🔥👍🏻
@mithranm5538
2 күн бұрын
Adey yepaa , indha aalu vimrsanam pathinga na oru padathukum poga mudiyathu neenga kandipa padam pakave matinga nu nenaikuren
@cmanigandan509
2 күн бұрын
Film super renewal is bad
@shanavas9858
2 күн бұрын
Bro.. Nambi poi paarunga bro.. Indian cinemala ippady oru padam paathathe illa.. Suberb movie🔥🔥🔥🔥
Mr.Anti indian Director one thing I want to challenge u if any of your Tamil directors have the balls to Attempt to take such a movie?? U Guys like floating frogs in Empty pond😅😅
@-_.0O
2 күн бұрын
@@itsraj5549why would anyone attempt a boring movie? We won't. 200 rs ticket money saved bro😂
@dthehacker9513
2 күн бұрын
@@itsraj5549while you guys were making movies with full cringe item songs, we were already making movies like robot, dasavatharam. So stfu golti and go cry in a corner
@BalaMurugan-wi8xe
2 күн бұрын
@@itsraj5549 to check that please send your wife..Your wife will tell you 😂😂😂😂😂
@itsraj5549
2 күн бұрын
@@BalaMurugan-wi8xe to respond ur message first u send wife or mother to me..See, you guys are third-rate fellows, and this is the reason you get kicked around all the time."jokers
@user-rs2dr6do6d
2 күн бұрын
Very simple Hero Amithap Thev illadha aani Prabas Cameo villan Kamal Prabas sa thookita 1 hr footage micham thalaivali illama padam pakalam Last 30 nimisam ultimate aana adhukkaaga adhukku munnadi oru 2.30 hr kodumaya pakanume nu nenaikum podhu nenjamellam punnaa aagudhu
@Viratrasigan6
Күн бұрын
Second up ellam nalla than ya erukkuthu ithugu mela enna expact paniringa nu than tariyala
@aqilmohd8173
Күн бұрын
Padam nalla irukku. i think its a must watch movie.... but its heavily inspired from Elysium. Check it out both films feature an oppressed population struggling against a powerful elite. In Elysium, Max fights for a chance at survival and equality. In Kalki, Sumati embodies the hope for change, and Bhairava becomes entangled in the fight for her freedom.
@sathishkumarpalani6364
2 күн бұрын
Don't trust this guy. This movie 1st half is lag but 2nd half is super dooper.
@yesboss1353
2 күн бұрын
Correct 2nd Half is super
@JosephKurivila-ob2kg
2 күн бұрын
Don't cry bro , we won't watch these kinds of movies 😂 we focus on concept not brand
@nanimanju1
2 күн бұрын
@@JosephKurivila-ob2kgconcept movie like Leo and Jailer right 😂
@swamybro
2 күн бұрын
Annachis are waiting for Vijay movies😂😂@@JosephKurivila-ob2kg
@antonrajan7980
2 күн бұрын
Yeah 2nd half than mass 🔥
@KamalHasanOfficial
2 күн бұрын
Thank you for all your support and love for Kalki . I hope you all have enjoyed the movie . Once again thank you all . Jai hind👍👌🇮🇳🔥
Appo review eppadi solla poraga nu thrm uh planing andava
@AyyanarLost
2 күн бұрын
Kamalhasan jai hind sonnara 😂 fake id.
@user-tu7ui5js2p
2 күн бұрын
ம்ஹும்...ரொம்ப தெளிவா பேசிருக்காரு இது அவர் இல்ல😀😃
@SUPERMAN-pn8qi
2 күн бұрын
Sootha muditu po bro nallavae illa padam
@theprevailing3650
Күн бұрын
1st half lag but second half super climax is too good 🔥.. Haters will cry no matter how good movie is😂
@drlovesparow
2 күн бұрын
That Pongal was ultimate 🤣🤣🤣
@Manikandan-rk4ei
2 күн бұрын
இந்தியா வெற்றி ❤❤❤ பின் யார்ரேல்லா வந்திங்க😂😂😂
@TIMEPASS-xy2cv
2 күн бұрын
✋
@NKBala-tg3eu
2 күн бұрын
This fellow is the worse guy to give review, if kollywood can’t make a film like this this is the sort of review one can expect. I even doubt if this idiot has watched the film
@valaipalam9813
Күн бұрын
Until this man hit his bucket, indian cinema never reached the elevation. This movie was an unbelievable experience, yes the visuals resemble the Hollywood movies but the graphics are outstanding, you never met such an experience before in Indian cinema, by this indian cinema hits the top notch. Overall it's A-game performance by whole team. Hats off!
@vigneshh78
2 күн бұрын
He is as usual bluffing. The movie is good. Just go and watch. 2nd half is just a breeze and Kamal role has a twist and towards climax the visuals are just spectacular. Watch in a big atmos screen.
@Aswin778
2 күн бұрын
நைட்டு தூங்காமல் வீடியோ பார்க்க வந்தவர்கள் சாந்பாக வாழ்த்துகள் 😂😊❤
@DineshKumar-iy4gt
2 күн бұрын
<a href="#" class="seekto" data-time="310">05:10</a> Vera level 👌😆
@josephvadakkan3560
2 күн бұрын
Thanks B S M you saved my money and time. Let us wait for Ott release. To watch such movies.
@worldrocker5914
Күн бұрын
Its a good movie…his review sucks
@abhiramb5802
Күн бұрын
Don't get fooled by him. It's a theatre stuff.
@rajendrakumar-lr8db
2 күн бұрын
Smiling face producer😅😅😅
@user-tu7ui5js2p
2 күн бұрын
இன்னும் தொள்ளாயிரம் வருஷம் ஆனாலும் இந்தியா இப்டியேதான் இருக்கும் என்கிற இயக்குனரின் தொ(ல்)லைநோக்குப் பார்வையை....என்னத்த சொல்றது....தூ..
@shaun_raja
2 күн бұрын
மோடி இன்னும் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்தால் இந்தியா இந்த படத்தில் காட்டும் நிலைக்கு விரைவில் செல்லும்
@ykuo3303
Күн бұрын
@@shaun_rajamadha veri pidicha antha nai Mari madham pudicha naikal niraaya iruku athuvellam sethuta Sariya pogum
@gokuldhan1201
Күн бұрын
Unga range ku india irukkum nu edutha, antha technology pathi solrathukke time aaidum. Apparam enga original story kaaturathu. Already 1st half la padathula irukka technology pathi solrathukke neengalam semma lag slow nu solreenga. Athe vera paatha avalothaan.
@user-tu7ui5js2p
Күн бұрын
@@gokuldhan1201 Appo padam pannama summa irukkanum...therinja veliya seyyanum,..... En range ku neelam oru aalu ntu reply pannitruken..
@karthickmicky8041
2 күн бұрын
T20 World Cup title winner INDIA 🇮🇳🏆💥 After 17 years
@MassKing-jp4qn
2 күн бұрын
🎉
@palaninanthu5990
2 күн бұрын
💥💥
@BITCHESS-
2 күн бұрын
🇮🇳🇮🇳
@MickyMouse-rv7oq
2 күн бұрын
🔥🔥🔥🔥
@voiceinsideyou1382
2 күн бұрын
ROHIT SHARMA DESERVES IT .
@chandrabose2492
2 күн бұрын
First half is slow but second half is very very good.
@sarantheyopan
Күн бұрын
Very very good lam illa
@sivaar8064
Күн бұрын
India is the place;where you can sell anything eg: KALKI😂😂
@SenthilKumarbp
2 күн бұрын
Virat😂 Na sevane nu thanda iruken
@suriyap8972
2 күн бұрын
Night show paathutu review paaka vanthurukan😂
@spiritual_life786
2 күн бұрын
Day time la padam paaka pona ivana soothadichiruvaanga
@sharankarthik2808
Күн бұрын
1.Vijay deverkonda 2.Dulqar 3.Rajamouli 4.amithap 5.kamal 6.Deepika 7.murnal thakur 8.saradha Kapoor Ippadi extend agite poguthu no use full movie 😢😢😢
@TheKiddo21
2 күн бұрын
Semma Review ~ Mass (Sathiyama Film Mokkai) Money lost - Trailer cutz it's totally different than movie. Poster Otti Emathitanga.. 😂😂
@KK-hm2yg
2 күн бұрын
இன்னமும் சலார் படம் பார்க்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@freefireforever1708
2 күн бұрын
Smiling face 🤣🤣 <a href="#" class="seekto" data-time="98">1:38</a>
Its inspired stories part of script with a future dream based one, no one can judge a future life , depending on a people dream will change, first of fully intro some struggles is there but a focus of story journey will be good then a director miss to do a story suspense
@vettriseven
2 күн бұрын
Yes bro... This also a cinematic universe.... So introduction part is need... Good film...
@rameshkmurthy9061
Күн бұрын
Super duper comments and remarks. Hatsoff Sir. Because of your humorous comments ,I watched your this video 10.times and enjoyed. Thank you Sir
நான் படம் பார்த்தேன் பிரபாஸ் வருகிற சீன் செம மொக்க கிளைமாக்ஸ் தவிர படம் செம மொக்க முதல் பாதியில் பிரபாஸ் தேவை இல்ல
@Viratrasigan6
Күн бұрын
Nanum padam parthan movie nalla than erukkuthu first up konjam slow than erukkuthu intravel ,second up ellam vera level
@avatar7281
Күн бұрын
@Viratrasigan6 vera level ah 🤣 enga vera level bro.. Mahaharatham connect panna scenes thavira vera edhume nalla illa
@Viratrasigan6
Күн бұрын
@@avatar7281 ungaluck madum puttikkala pola ellarum positive reviews koodukkuranga second up nalla than erunthuchu vfx ,story,screen play ,koodutha roll ellama nalla nadichu erunthanga ithugu mela ungaluck eppa de padam edukkanum tariyala ellathulum ethavathu sollidu Vara vendiyathu 🤣🤣🤣
@CharlesC-nd3zw
12 сағат бұрын
True.....first half was highly boring. Too lengthy .....
@Rajkumar-iy9dj
2 күн бұрын
I Should have waited for this review . Wasted, rather suffered 3 long hours watching this stupid movie in expectation of getting to experience what was told by other early reviewers....
@user-mw3ov5iz6m
3 сағат бұрын
எத்தனையோ ஆனாலும் எத்தனை வருஷம் ஆனாலும் மனுஷன் மாறல அவனுக்கு மாறத் தெரியாது அதுல இவனும் ஒருத்தன்
@SatishKumar-er2lq
2 күн бұрын
Masala people go and watch this movie, serious people go and do your duty, wait for next good film to watch in Theater.
@Sabeer147
2 күн бұрын
Yes.
@peacefulvibes4076
2 күн бұрын
@Sabeer147 typical Tamil guy and sullapathi fan
@Kakarot_369
2 күн бұрын
❤da review @@peacefulvibes4076
@pokemonitishere202
Күн бұрын
And sambar people watch Puli, beast, leo, panner Selvam 1 & 2 & review them as masterpieces 😂😂
@kittuniha
Күн бұрын
Don't agree with him at all... it's a well-made movie. I see people are now curious to know mahabharatha.
@MrMagicsuraj
2 күн бұрын
Smiling face producer 😂😂😂
@walker602
2 күн бұрын
നല്ല കിടിലൻ പടം ഇയാൾക്ക് ഈ പടത്തിൽ ഒന്നും മനസിലായില്ല ഇയാൾ ഇപ്പളും പഴയ കാലത്താണ് 😂😂 നിങ്ങൾ ഈ പണി നിർത്തുന്നതാണ് നല്ലത് old man😂 പിന്നെ ഇയാളുടെ audiencum കണക്കാ പറഞ്ഞിട്ട് കാര്യമില്ല 😂😂😂 kalki 10 / 9 ഞൻ കൊടുക്കുന്നു
@aqilmohd8173
Күн бұрын
exactly, I really enjoyed the movie....excellent acting.... superb VFX .... wow !!!
@revathishanmugam2148
3 сағат бұрын
Do not believe Blue shirt words. Go and watch this movie in theaters. This guy review is completely irrelevant. Excellent movie. Worth it.
@christopher5057
2 күн бұрын
Work from home, plastic thupakki, ponga soru..yabbbaaaa mudiyala..idhukum mela yarum Kalki ya vechi seiya mudiyadhu..super review sir
இன்னொரு கொடுமையையும் இந்திய "பிரமாண்ட" படங்களில் பொதுவாக நீங்கள் காணலாம், பாதி படம் ஸ்லோ மோஷனில் ஓடும், ஒவ்வொரு சீனிலும் ஹீரோ வரும்போதும், ஹீரோயின் வரும்போதும் கட்டாயம் இருக்கும் .
@sundravigneshwarp3187
2 күн бұрын
Second half la konja Hollywood padatha copy panni fight scenes eduthu vachurupainga , namba aalunga , padam hollywood level la iruku bro , new Indian ae illa nu sollitu poi kaasa kuduthutu vandhuduvainga ..
@chellakand7714
2 күн бұрын
கமலுக்கு ஹைதராபாத்தில்ICU வார்டு செட்டப் ரெடி ஆகுதுண்ணு வலை பெட்சில் சொல்ல மறந்துட்டன்😀
@surendarren9743
Күн бұрын
படம் பாத்துட்டேன். படம் நல்லாதான் இருந்துச்சு. எனக்கு மட்டும் தான் படம் புடிச்சிருக்கோ? 🤔
Comments la irukka ellarukum oru vishayam. Kalki is one of innovative movie of tamil cinema. Movie poi paarunga. Theatre la experience pana vendiya padam. Intha aalu solra review nambaatheenga. Padathula Kamsan character eh illa. But irukku nu solli irukaan. Characters pathiye theriyaathavan, eppadi movie review correct ah solluvaan. Nambunga movie expectation illama poi paarunga. Super ah irukkum.😊
@zu619
2 сағат бұрын
I watched the movie I have mixed reviews as well but overall enjoyed it... The problem I have is who is supreme yaskin is he alien how he has this powers... I would've loved if they had a sneakpeak on who he is before part 2...After the film I was left question.. Usually in other movies especially in marvel films they reveal abit about the villain...Kamalhassan was absolutely killed it with his presence but needed more on his who is yaskin
@vasiosborn4658
2 күн бұрын
Its fun to watch Golties crying in the comment
@SmartLearn-Pro
2 күн бұрын
No body is crying u ppl are crying its already got a HIT talk
@pokemonitishere202
Күн бұрын
It's fun to see average insecure dumeels crying seeing the international reach of Telugu films. 😂😂 The more hate you generate, the more you get in return in interest for your sambar movies. Thanks for opening our eyes showing your true sambar colours ra dumeel na kodakas 😂
@gokuldhan1201
Күн бұрын
Thappu bro. Padam nalla thaan irukku. Naan tamilan thaan. Kanchipuram Babu theatre la thaan paathen. Ivaru padame seriya paakala. Padathula kamsan eh illa but irukku nu solli poi solraaru.
@FirstNameLastName-lo6dg
Күн бұрын
Why you call them golties
@user-zs1zy6vb6f
Күн бұрын
No Telugu is crying man. Just laughing at the ignorance of some people.
@KaranKaran-my9se
2 күн бұрын
Indiavin biggest Rowdy 😅 blue sattai
@ReviewPetti
2 күн бұрын
😂😂😂
@SSURESH-bl2ht
2 күн бұрын
மதிப்பிற்குரிய புளு சட்டை மாறன் ஐயாவிற்கு வணக்கம் நான் சினிமாவிற்கு அடிமை நீங்கள் கூறும் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன் உங்களுடைய விமர்சனங்களை பார்த்துவிட்டுத்தான் நான் திரையரைங்கிற்கு செல்வேன் சிறந்த திரைப்படத்திற்கான அங்கிகாரம் நீங்கள் தான் உங்கள் விமர்சனம் விண்ணைத்தாண்டி இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டடும் வாழ்த்துக்கள்..
@govindarajjeyaraman9418
2 күн бұрын
படம் நன்றாக உள்ளதோ இல்லையோ இது போன்ற முயற்சிகளை வரவேற்க வேண்டும் இன்னும் எத்தனை காலம் வெளிநாட்டு திரைப்படங்களைக் கண்டு வாயை பிளந்து கொண்டிருப்பது
எப்பா தூங்காம முழிச்சு இருந்து இருக்கிரேன் ஒரு like போடுங்க நண்பா நண்பி 😊😊😊😊
@walkonclay6150
2 күн бұрын
అలాగే
@jamesjeeva1
2 күн бұрын
Love u maran anna,, anna unga movie review romba nice
@l.m.g.r5717
Күн бұрын
Only saved this film Amitabh and Technical team, No goosebumps scenes and emotional connectivity
@inayathkhanprince3410
Күн бұрын
😂 Super Boss🎉 Your Next Movie When Release anna 😊
@senthilrajan108
2 күн бұрын
India 🇮🇳 champion🏆🎉 aagum nu yarellam nenaikeeringa🔥 💥😍🥵🙋♂️
@mohammedshiyas2329
23 сағат бұрын
Senthil singles variya
@senthilrajan108
23 сағат бұрын
@@mohammedshiyas2329 ennada solra
@Chintulucky77
2 күн бұрын
Kalki:-100% copy By anime bro anime name:-(Records Of Ragnarok) it is just like a God r human fight and same story line bro 🤣😂😂
@finalflash5152
Күн бұрын
Right
@HemanthVarma-ph3ny
Күн бұрын
How is this even a god and human fight bro😂... Where is the god in Kalki can you please explain... Ashwathama(Amithabh) is a normal human being who got a curse of immortality along with struggles from Krishna... There is not even a single god in the entire movie😂... Lol when your simply pea sized brain can't even understand the characters in the movie is giving review and comparing it with others
@dragoman3952
Күн бұрын
@@HemanthVarma-ph3ny what about Yaksin the Supreme God??
@nr2081
2 күн бұрын
I liked the directors vision and imagination, only flaw was prabhas character arc, his screentime should have been reduced as at times it felt irritating and dragy and pointless, the story is strong enough to not be based on a single 'hero', the story should have been the hero of the movie, which it achieved during the second half, bgm and sound effects could have been better for instance there is a scene when a person falls but there is no sound, in futuristic sci fi movies, sound effects , characters following newtonian law, and cgi is very important so that the viewers will be able to believe the story. Bgm could have been better , cgi could have been better. Nevertheless the movie was fun to watch and it exciting to see characters from our puranas come alive in the big screen, if the flaws were fixed the movie would easily be a 10/10, as it is i could only give 6.5/10. Great effort by the dir and team and it should be appreciated so that more such films could come out from india, eagerly awaiting for part 2..
@vishnusureshperumbavoor
Күн бұрын
More than 2989 version, I was expecting an Indian version in dressing Why you always expecting a hero-villain story
Пікірлер: 1,8 М.