இந்த வீடியோ எங்க ஊரு கொங்குரான் கம்மாய இறைத்து பிடித்த மீன்கள் பார்ட் 2. பார்ட்-1 பார்த்தவர்களுக்கு தான் பார்ட் 2 வீடியோ புரியும் . இந்த வீடியோவில் கலர்ஃபுல் வண்ணத்துப்பூச்சி கலரில் கலர் மீன் பிடித்தோம். விதவிதமான கெண்டை பொடிகள் கெளுத்தி மீன்கள் ஜிலேபி மீன்கள் செல்லா பிரட் மீன்கள் விரால் மீன் சகதியை கலக்கி பிடித்தோம்
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் நம்ப சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க பிரண்ட்ஸ்
Part 1 : • கம்மா இறைத்து புடிச்ச ...
Please Like 👍 Share Comment And Subscribe
Pannuga
#colourfish #viralmeen
Негізгі бет கம்மா இறைத்து புடிச்ச விதவிதமான மீன்கள் Part 2 | Fishing In The Dangerous Place |Colour Fish Hunding
Пікірлер: 26