வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் அரை டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக சூடு வரும் வரை வறுத்து அத்துடன் ஒரு டம்ளர் பச்சரிசி சேர்த்து நன்றாக வறுத்து கழுவிக்கொள்ளவும். ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கழுவி வைத்த அரிசி #fridaypooja #fridayvlog யும் பருப்பும் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அத்துடன் கட்டிப் பெருங்காயம், இஞ்சி, 1/4 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். தாளிப்பதற்கு ஒரு ஸ்பூன் எண்ணெய் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அத்துடன் 1/4 ஸ்பூன் சீரகம் 1/4 ஸ்பூன் மிளகு தேவையான அளவு முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பொங்கலுடன் சேர்க்கவும். சுட சுட சுவையான மணமான பொங்கல் தயார்.
Негізгі бет கமகமக்கும் வெண்பொங்களுடன் வெள்ளிக்கிழமை தொகுப்பு 🙂🙏
Пікірлер: 7