கமல் சொன்னது பெருங்குடிகாரர்களளுக்கான ஆலோசனை அதிலொன்றும் தவறில்லை
@JeganG..54558
3 ай бұрын
அந்தனன் நீங்க ஏதும் கள்ள சாராயம் போட்டேங்கள😳😳😳கண்ணு தலைமுடி எல்லாம் ஒரு மாரி இருக்கே 😂😂😂
@raisah8439
3 ай бұрын
😂😂😂
@seshoo76
3 ай бұрын
True
@Teenajay2024
3 ай бұрын
What Kamal Tells is correct
@rkmoorthi7305
3 ай бұрын
kamal speech true
@amidas9777
3 ай бұрын
Sir please dont twist this issue against ulaganyagan
@MohammadHasik-hp6rm
3 ай бұрын
கமல் சார் சொன்னது சரிதானே
@anisujitha2471
3 ай бұрын
Kamal sir talks directly ans truth .
@rockfortking6243
3 ай бұрын
ரஜினி ஒரு பீனிக்ஸ் பறவை அப்டின்னு இவர் தான் பதிவு போட்டார் அப்ப இவர் வாயால எப்படி கமல் நல்லவர் னு சொல்லுவார்😂😂😂😂😂
@mohanvsaiyer7512
3 ай бұрын
கமல் சொன்னதில் என்ன தப்பு இருக்கு. இன்றைய தமிழ் நாட்டிலே எவன் குடிக்கல. நிதர்சனமான உண்மைய சொன்னா உங்களுக்கு எங்க வலிக்குது Sir!
@dhiyastamil6799
3 ай бұрын
Anna naan kudikka matten
@JeganG..54558
3 ай бұрын
அடிக்கடி அறிவாலயம் போவீங்களா சார் நீங்க? ??
@jeraldraju3930
3 ай бұрын
Ivaruku adiyile valikuthu pola.
@chandrujanu7514
3 ай бұрын
2016 எலெக்ஷன் அறிக்கையில டிஎம்கே வந்து மதுக்கடையை சுத்தமா மூடிவும் சொன்னாங்க தாண்டா உங்களுக்கு தோல்வி தான் மிஞ்சுச்சு
@rajsprings5799
3 ай бұрын
Kamal is correct. U first realise the ground reality
@venkatesanvijayaragavan3655
3 ай бұрын
கமல் எப்போதுமே சமயத்திற்கு தகுந்த மாதிரி பேசுவார் இப்போது அடிப்பது சூப்பர் ஜால்ரா
@jowick38760
3 ай бұрын
கமல் பேச்சு மிகச்சரியே.கமல் நினைச்சிருந்தா சராசரியா மதுவ ஒழிக்கனும்ன்னட்டு சொல்லாம்.ஆனா மதுக்கடைமூடினால் என்னன்ன விளைவுகள் ஏற்ப்படும்ன்னு எல்லார்க்கும் தெரியும்.திருத்தம் வேண்டுமானால் செய்யலாம்
@georgedez421
3 ай бұрын
Unga valipechu gang tha sir kamal ah periya arivalinu sollitu irukkeenga
@lohendranperumalu8898
3 ай бұрын
In cinema arivali in real life jokker
@noorahamadabdul1617
3 ай бұрын
திரு கமல்ஹாசன் அவர்கள் சொன்னது இன்னும் நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் அவர் சொன்னது மருந்து கடைகளை விட மது கடைகள் அதிகமாக திறந்து வைத்திருக்கும் அரசாங்கமே அதுக்கு பக்கத்தில் மதுகவுன்சிலிங் சென்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவர் கூறினார்
@faisalkwt6257
3 ай бұрын
கமல் சரியாதான் சொல்றார் உனக்கு புரியல அவரை குறை சொல்வதே உனக்கு வேலையா போச்சு
@prathibaSiva
3 ай бұрын
What ever. Ppl who didn't understand what kamal sir is trying to say. Humans oni put other humans down. This has a double tongue. Nonsense talk.
@rgopi5209
3 ай бұрын
Kamal is now a Kothadimai and he can't speak against Udhay and DMK
@chandru-d1y
3 ай бұрын
Aandavar cinemala mattum concentrate pannalam❤
@yazhinideiveegan6136
3 ай бұрын
யாரும் குடிக்க வேண்டாமென்று சொன்னால் திருந்திவிடுவார்களா அந்தணன்
@ALS-j4l
3 ай бұрын
மதுக்கடைகளை குறைத்தால் மக்கள் கொஞ்சமா குடிப்பாங்க கண்ணு. எனவே அந்த அறிவுரையை அரசுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
@assadullahbinnoormohamed711
3 ай бұрын
அந்தணன் சார் உங்கள் காணொளியில் அறியாமை இருக்கும் மக்களுக்கு உங்களால் முடிந்த வழிகாட்டுதலையும், அறிவுரையும் மக்கள் சேவை தான் வாழ்த்துக்கள்
@ManojKumar-ov6ms
3 ай бұрын
Aama kudikaathinga nu ovoruthar kitaiyum poyi sonna kudikamala iruka poranga?
@goppalbalan1459
3 ай бұрын
mundo.... inthe thalaimurai paatu than aduttha thalaimurai kudikkum.... kamalji sonnathu 100% unmai... he is talking practical logical and scientific. he is advising people on moderation... i repeat, moderation... and he says tasmac, because quality alcohol. not kallu which may have methanol poisoning....
@Leaderprabu
3 ай бұрын
உதவி தேவைப்படும் இடத்தில் தான் இருக்கிறார்கள். அது கூட தெரியாமலா அங்கே போனார்? எவ்வளவு கேவலமான செயல் இது
@KadalKannan-gt3ey
3 ай бұрын
குடிக்காதீங்கனு சொல்ல முடியாது கொஞ்சமா குடிங்க அப்படி வேணுனா சொல்லலாம் எப்படி பட்ட வரிகள்😂😂😂😂😂
@venkatesanp5262
3 ай бұрын
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை நீ புடிங்கிமாதரி பேசாதே
@noorahamadabdul1617
3 ай бұрын
திரு கமல்ஹாசன் மேல் உங்களுக்கு என்ன வன்மம் என்று தெரியவில்லை நேர்மையாக இருப்பது தவறு என்றால் அந்தத் தவறை நாங்களும் செய்வோம் நேர்மையாக தான் இருப்போம்
@VinodKumar-wo6dd
3 ай бұрын
SARIYA SONNINGA VIKRAM FILM BEFORE VS VIKRAM FILM AFTER!!!!!!!!!!!!!!!!!!💯
@scspolitical
3 ай бұрын
Good video
@parthasarathy2k
3 ай бұрын
Semma anthanan sir reality appadiye puttu puttu vechinga hats off
@l.m.g.r5717
3 ай бұрын
Sir always speaking reality
@selvathilagavathijeevanant7637
3 ай бұрын
கமல் பேச்சக்கேட்டா நாம பைத்தியமாகிறனும்
@senthilkumarganesan6622
3 ай бұрын
Boycott indian 2 movie😡
@rockfortking6243
3 ай бұрын
😂😂😂😂😂
@s.chitambaran1217
3 ай бұрын
P.l tenappan that producer.
@kokhowlong
3 ай бұрын
Veckam ketta payeh kamalhasan
@RamaSamy-ft8ot
3 ай бұрын
குடிகாரன் கிட்ட குடி பற்றி கேட்டால் வேரு என்ன சொல்வான்
@kijukiju3724
3 ай бұрын
nanum kudiku adimai tan
@Dhinakaran-ig4rk
3 ай бұрын
Loosu
@idhayapechu3658
3 ай бұрын
Kudika venanu sona udanae keduruvanga, Kala nilavaram idhu dha. Liquor cannot be banned even in UAE they have allowed liquor in few areas.
@mbashankar
3 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் நீங்க நியாமா நடு நிலையோடு பேசி இருக்கீங்க
@sakthikumaran2144
3 ай бұрын
பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்தையே தவறு. அவர்களால் பாதிக்க படுவது வரி செலுத்தும் பொது மக்களும் குடிகாரர்களில் குடும்பங்கள் தான் @அண்ணன் அனந்தனன்
@tamiltigerbrothers8544
3 ай бұрын
Dmk jalra...super
@umabalaji3120
3 ай бұрын
திரு.கலை ஞானம் அவர்களுக்கு கமல் தர வேண்டிய பணம் இருக்கிறது. இதனை அவரே ஒரு நேர் காணலில் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்து கொண்டே தான் இல்லை எனக்கூறுமாறு சொல்லியிருக்கிறார் இந்த உத்தமர்.
Dai neenga nalla urrutngada .. Avar sonnathil enna thappu???
@farookmohamed1751
3 ай бұрын
Kamal is a money minded. If he is the man of homer, he will not let down his family.
@aslammohamed8965
3 ай бұрын
மக்களின் வரிப்பணத்தை கொடுத்தது மிக பெரிய தவறு
@vahin.r516
3 ай бұрын
You are talking to the point, thanks for brining about Kamal character.
@ManojKumar-ov6ms
3 ай бұрын
Poyi tamilnadu arasiyal thalaivargal te solli tasmac e close pana sollunga
@Sanjay-uo4ev
3 ай бұрын
Kamal enna pannalum muttu kodukka sila sombu thookigal varuvanga be careful anthanan sir .
@midhunvijay4488
3 ай бұрын
makkalal valaranthu makkalai ematrum arasiyal vaathigalukum kamalukkum veru vithiyasam illai thanthalaiyil thaane mannai alli podubavan than ivan
@Thamilthendral009
3 ай бұрын
துட்டு கிடைக்கணும்னா எதுவும் சகஜமே
@thirumurugan96
3 ай бұрын
💯
@jeyarosis6431
3 ай бұрын
Yen seemsn , vijay lsm kudika maatangala
@sarawananramayah8206
3 ай бұрын
Anthanan NTK sombhu
@Rahul5353-o5o
3 ай бұрын
Yov pera solala na aprom yean ya vishiyatha solra.
@Sanjay-uo4ev
3 ай бұрын
Super anthanan sir your speech always right.
@RaviKumar-jp1wq
3 ай бұрын
கமலுக்கு பேசவே தெரியாது
@maheswariM-n2e
3 ай бұрын
Kootthati kku makkal mela yeppothum akkara ila
@vijaylondon8166
3 ай бұрын
Super sir.... proud of you ❤❤❤❤
@karnan4483
3 ай бұрын
Anne ....ponga ne....
@anandakumar4475
3 ай бұрын
Superb analysis...
@Kuberan_22
3 ай бұрын
Arasiyala avar chappani thaan
@albinjegansunithan
3 ай бұрын
Nee modu anta
@MassRavi-yn7lc
3 ай бұрын
உண்மையான பதிவு அண்ணா
@user-gn8gz1vn3b
3 ай бұрын
கமல்...😂😅
@remoram111
3 ай бұрын
கமல் பேசியது மிகப்பெரிய தவறுகள் 😡😡😡
@prajan8197
3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அய்யா
@radhakrishnanmanickavasaga124
3 ай бұрын
Om shanthi
@vimalpradeepkumar2711
3 ай бұрын
Super ji.
@கேள்வி2024
3 ай бұрын
சாரே நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான கருத்து. அரிதாரம் பூசி அரசியல் செய்கின்றார் உலகநாயகன்
@PradeepRaajkumar1981
3 ай бұрын
Execellent Speech... Anna...
@mm___0093
3 ай бұрын
❤
@raisah8439
3 ай бұрын
☘️🍀தரமான பதிவுக்கு இதமான வாழ்துக்கள்☘️🍀
@arsarmy8347
3 ай бұрын
Super sir
@pravinmurthy
3 ай бұрын
Kamal Sir says Govt should have many rehabs opened to solve the issue.. Anthanaa idha pathi nee pesa maatiye!.. Ungalukku Kamal Sir ai edaavadhu korai sollitte irukkanum!.. 👎
Пікірлер: 120