காமராஜரை பாடலை பார்த்து அழுததுண்டா கண்ணீர் வந்தவங்க லைக் பண்ணுங்க
@selvashanthi8851
3 жыл бұрын
அழாமல் இருக்க முடியுமா ?
@ilayarajaCM
2 жыл бұрын
Karmaveerar. Kula theivam
@balajib3858
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது அழுகை தானாக வருகிறது அடக்கி கொள்கிறேன் 😭 😭 😭
@user-to1kh6er9z
2 жыл бұрын
ஆமா கண் கலங்குது🥺
@vigneshviruwaran6944
2 жыл бұрын
🥹🥹🥹
@saravanans5541
11 ай бұрын
ஒருவர் கூட குறை கூற முடியாத ஒரே தன்மான தலைவர் காமராஜர் அய்யா........
@ramesh.r3911
3 жыл бұрын
பாடல் கேக்கும் போது கண் கலங்குனா நீயும் ஒரு பெருந்தலைவர் பக்தனே 😢
@palaniselvi5883
3 жыл бұрын
Me🙋♀️😭
@roshan.v3540
3 жыл бұрын
உண்மை
@user-gz8be3mo9h
2 жыл бұрын
God,
@hotelnissi2373
Жыл бұрын
yes
@kanistips2058
Жыл бұрын
❤❤❤
@rmuthukumaran1476
3 жыл бұрын
வலிமை இருந்த போதும் மிக எளிமையாக இருந்தார்..❤️
@harisharyaa9246
2 жыл бұрын
SUPER
@Vengateswaran.M
3 жыл бұрын
பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேரும்:- அன்று என் பெற்றோர்கள் உங்களை கொண்டாட மறந்ததால் பாவம் இன்று நாங்கள் திண்டாடுகிறோம் ஐயா!
@karthiarchitect9158
3 жыл бұрын
😢unmai
@TAMILSELVANG-lc2yb
8 ай бұрын
உண்மை 🥺
@user-db6tb2bc6g
6 жыл бұрын
என் வாழ்வில் மரக்கமுடியாத நாள் காமராஜர் படம் ரிலிஸ்சான நாள் கோவை அர்சனா தியாட்டர்ல நான்ஒரு கட்டவுட்வைத்தேன் அதில் நான் எலுதிய வாசகம் . மருமுரை எங்கலுக்காக காமராஜரை உயிர்பித்து தந்த டைரக்டர் கோபாலகிஷ்னன். அவர்கலுக்கு நன்றி.
@rajasekar6285
6 жыл бұрын
ஶ்ரீராமமுர்த்தி மகா
@vijayamirtharaj8117
6 жыл бұрын
Arumai thozhar Sri Ramamurthy
@santhakumarsanthakumar973
5 жыл бұрын
Kamarajar is manGod
@neelakabirdoss8482
4 жыл бұрын
Superior song
@thiyagarajanchandrabose826
4 жыл бұрын
super super
@nirmalrajmuthuraj3685
2 жыл бұрын
பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🏻
@thiagarayaselvam2861
4 ай бұрын
உண்மை தான்.
@chitrajv2798
21 күн бұрын
Sss
@user-gi6hl8wp4h
Ай бұрын
நாடு பார்த்ததுண்டா ஐயா காமராஜர் அவர்களைப் போல இனிமேல் இப்படி ஒரு தலைவர் நமக்கு கிடைக்கப் போவதில்லை 🙏🙏🙏
@user-he4yv3mf4g
3 жыл бұрын
மக்களுக்காகவே வாழ்ந்த ஒரே தலைவர் நம் 👉பெருந்தலைவர் காமராஜர்👈
@harisharyaa9246
2 жыл бұрын
👍👍👍 🙏🙏🙏 👍👍👍
@NARENDRAN212
Жыл бұрын
A.p.j . Abdul kalam
@ananthavairamuthu5703
Жыл бұрын
Z😅z😮😅ne7e8
@user-xs8lp1lu2t
6 жыл бұрын
உண்மை 💐💐💐 உழைப்பு 🌹🌹🌹 பெருமை 🌻🌻🌻 பெருந்தலைவர் அய்யா 👌👌👌
@sundarvarghees3425
5 жыл бұрын
நல்லது
@balajib3858
2 жыл бұрын
உண்மையான தலைவர் 🙏🙏🙏
@saparisapari9752
2 жыл бұрын
💔💔💔💔💔💔💔
@herashafiherawatishafi7312
Жыл бұрын
ஸ்டாலின் மட்டும் தான்
@ManiMani-cm3pe
8 ай бұрын
@@herashafiherawatishafi7312200craetid
@mathivananministers
2 жыл бұрын
எழ்மையில் இருந்த நான் இன்று காவல்துறை அதிகாரியாக போகிறேன் என்றால் இந்தநல்லஉள்ளம் படைத்த மனிதர் எங்கள் இனமக்களுக்கு செய்த கருனையே நான் படித்த பள்ளியில் தாழ்ந்த ஜாதி பிள்ளைகள் இருக்கையில் அமர்ந்து படிக்க அனுமதியில்லை என்பதை நிலைகுலைத்து போட்ட நல்ல இதயம் இவர் என்றும் என் இதயத்தில் பதிந்துதிருக்கிறார் என்கன்கள் இந்தபாடலை கேட்டு கலங்குகிறது 😣😣
@harrishhomemohan298
6 жыл бұрын
அய்யா இன்று நான் 6 digit la சம்பளம் வாங்கறேன் என்றால் அது நீர் போட்ட பிச்சை அய்யா ... நீர் அன்று பள்ளி திறக்க விட்டால் இன்று நான் இந்த சம்பளம் வாங்கமாட்டேன்...
@mithun_official_178
6 жыл бұрын
Harrishhome Mohan ungaloda money la oru poor children ah padilka vainga athutha neenga Kamarajar Sir ku seira Nanri kadan .All the best.
@arasanarul2046
6 жыл бұрын
Harrishhome Mohan உன்னால் உதவ முடியும்
@shankarshankarraja2739
5 жыл бұрын
Super
@gohgoh9117
4 жыл бұрын
Poo daa sunni !!!
@arunkumarmariappan4737
4 жыл бұрын
Super anna
@AB-dl1xu
3 ай бұрын
வசதிகள் தன்னை வந்து அணைத்து கொண்டு அள்ளிக் கொள் என்ற போதிலும் தன் நலம் கருதாமல் தன் நாட்டுக்கு கல்வி செல்வம் தந்த படிக்காத மேதை 🧡🧡🧡🧡
@ayadhu3604
3 жыл бұрын
இரண்டு நாட்களில் 40 தடவைகளுக்கு மேல் இந்த பாடலை கேட்டுட்டேன் இன்னும் கேட்கனும் போல இருக்கு. கேட்டுடே இருப்பேன்.
@pons9457
10 ай бұрын
நானும் தான் 😅❤
@karthikayan7531
5 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது எனது கண்கள் கலங்குகின்றது இனிமேலும் இவரை போன்ற ஒரு தலைவர் பிறக்க போவதில்லை
எளிமையாக இருந்த தலைவனுக்கு வலிமையான பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி எழுதிய பாடல் இது .. நன்றி கவிஞர் வாலி அவர்களே
@muhammedbaiga6291
6 жыл бұрын
Mr காமராஜருக்கு பின், காமராஜருக்கு முன், என்று பிரித்தால் யாரும் காமராஜர் ஐயா pakkathil நிக்க mudiuma, (mudiyathu முடியவே mudiyathu ) Mr kamarajar The real Hero.
@KalirajaThangamani
6 жыл бұрын
thank you vert much.
@annadurai7359
6 жыл бұрын
MUHAMMED BAIG A
@saravananm7823
5 жыл бұрын
எந்த கட்சிக்கும் தகுதி இல்லை
@rajmohan9756
5 жыл бұрын
அவர் போல் பலரும் வாழ்கின்றனர் நம்முன்னால் ஆனால் நாம் கண்டு கொள்வதில்லை அதில் புத்தகத் தாத்தா
@shinaruban6456
5 жыл бұрын
G@@annadurai7359
@Ajaykumar90437
2 жыл бұрын
அறிவை கொடுப்பவர் அப்பா என்றால் அந்த இடத்தை நான் உங்களுக்கு தான் கொடுத்து இருக்கேன்..... ❤️❤️❤️❤️அப்பா.காமராசர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lakshmananr9619
5 жыл бұрын
தன்னுடைய வறுனமயிலும் , மற்றவர்களின் வாழ்வில் விளக்கேற்றிய மரமனிதன்.
@thamizhansanth7835
6 жыл бұрын
பாடல் எழுதியவர்க்கு நன்றி
@sirajdeen939
4 жыл бұрын
Bgddyuhu
@user-qp6kq8br5o
3 жыл бұрын
Vaali varigal super
@gurunathank470
3 жыл бұрын
Thanks
@user-ih7yr5nu8n
7 ай бұрын
இப்படி ஒரு தலைவரை வாள் நாளில் மறக்க முடியுமா வலிமை இருந்த போதும் மிக எளிய முறையில் வாழ்ந்தார் ரேசன் அரிசி சாப்பிட்ட ஒரே முதல்வர் காமராஜர்தான் அவரின் புகழ் வாழ்க🎉🇮🇳🇮🇳
@manikkamrose3504
4 жыл бұрын
கண்கள் கலங்குகின்றன. மனித கடவுள். இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்தானா ஆச்சர்யாமாக இருக்கு.
@harisharyaa9246
2 жыл бұрын
👏👍🙏
@1.5gbramgamer77
4 жыл бұрын
தான் வாழ்வையே சரித்திரமாக மாற்றிய மாசில்லா மாணிக்கம் காமராஜர் ஐயா காலத்தில் வாழவில்லை என்ற வேதனை இன்றைய தமிழகமக்களுக்கு உள்ளது
@govindarajmanikkam8061
3 ай бұрын
காமராஜர் தொடங்கி வைத்த பள்ளியில் நான் ஆசிரியராக பணிபுரிகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@boopathirajag5343
3 ай бұрын
எப்படி அண்ணா அங்கு சத்துணவு தரமாக இருக்கிறதா காலை உணவு தரமாக இருக்கிறதா பிள்ளைகளை கழிப்பறை கழுவ வைப்பது கிடையாதே எல்லோரும் திமுக ஆதீமுகஆதரவு ஆசிரியர்களாக இருக்கிறார்கள் அதுதான் கேட்டேன்
@antonythinesh2841
6 жыл бұрын
கல்வி கடவுள் ஐயா காமராஜர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🏤🎂🎂🎂🎂🎂
யாரும் ஜாதி பெயரைச் சொல்லி மாபெரும் தலைவர் மேதாவி காமராஜர் பெயரை கெடுக்காதீர்கள் அது அவருக்கும் அசிங்கம் உங்களுக்கும் அசிங்கம்
@shrpsoul2701
3 жыл бұрын
👏👏🙏
@vallikumar8928
3 жыл бұрын
Yes pls
@pnnirmala194
3 жыл бұрын
Crt gi👏👏👏
@MegaPistol123
3 жыл бұрын
உன் ஜாதியா இருந்தா நீயும் சொல்லிருப்ப. உங்க சாதியில ஒருத்தனும் ஒரு மயித்தயும் புடுங்கள .அதான் இப்படி பேசுர .
@yugesh7048
3 жыл бұрын
@@MegaPistol123 sangi kirukku koothi
@yogiskural5971
9 ай бұрын
இந்த மனித தெய்வத்தை கலங்க வைத்த பெரும் பாவமே இன்றைய தமிழக அவலங்கள்
@user-qd6ni3ss7u
6 жыл бұрын
உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ஐயா.
@balajib3858
2 жыл бұрын
காமராஜர் ஐயா அவர்களுக்கு இன்று120 பிறந்த நாள் வாழ்த்துக்கள் இவரை போல் தைரியமான உண்மையான உத்தமர் இனி வரப்போவதில்லை🙏🙏🙏🙏
@arumugasamy937
4 жыл бұрын
ஏழைகளின் உண்மையான தலைவர் காமராஜ் ஜயா அவர்கள் தான்.. கருப்பு காந்தி.. காலா காந்தி.... ஏழைப்பங்காளர்.... படிக்காத மேதை..... ஏழைகளை படிக்க வைத்த மேதை..... சிவகாமி செல்வன்..... பெருந்தலைவர்....
@sheikutuman1870
6 жыл бұрын
எங்கள் பெருந்தலைவர் காமராசர்
@user-le1nv4ko8n
Жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் மறைவதில்லை காமராஜர் அய்யா🎉
@user-le1nv4ko8n
Жыл бұрын
121-வதுபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்
@user-le1nv4ko8n
Жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார் மன்னன் காமராஜர் அய்யா
@user-le1nv4ko8n
Жыл бұрын
இந்த பாடல் கேட்க கண்கலங்கி வந்து
@user-le1nv4ko8n
Жыл бұрын
🎉
@thalavai...M
3 жыл бұрын
காலத்தால் அழியாத பாட்டு 🙏🙏🙏
@kaleesh2003
Жыл бұрын
😭😭🙏🏻🙏🏻🙏🏻😭❣️❣️
@vigneshesakkyraj4086
7 жыл бұрын
No haters for this man!! dont cover him under the caste.. he s d universal leader.. thats y his pride didnt reach all through the world.. v made him to reach all over the world.. such a genius..
@srinath3450
2 жыл бұрын
விரைவில் காமராஜரின் ஆட்சி அமையும்.... மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.....
@user-kw1md4cm8p
3 жыл бұрын
கண்கலங்கது ஐயா இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் உங்களை பார்க்கமுடியாமல் போனதே இந்த தலைமுறை
@localboyindia3239
10 ай бұрын
என்றைக்கும் நம் காமராஜர் ஐயா மக்கள் இதயத்தில் என்றைக்கும் இருப்பார் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு
@johnrobert2285
3 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் பொழுது கண்களில் இதயத்தையும் களங்கச் செய்கிற இந்த பாடல் நிச்சயமாக பெருந்தலைவர் காமராசருக்கு கண்ணீர் அஞ்சலியும் இதய அஞ்சலையும் செலுத்துகின்றோம் இது போன்ற தலைவர்கள் இருக்கப் போவதுமில்லை பிறக்கப் போவதுமில்லை இந்த பூமி உள்ளவரை காமராசர் புகழ் உலகெங்கும் பரவட்டும் இவரைப் போன்ற தலைவர்கள் உருவாக்க இன்னொரு காமராசர் நீ மண்ணிலே பிறக்க வேண்டும்
@KBTYamunaR
2 жыл бұрын
இந்த படம் நான் நான்காவது படிக்கும் பொழுது பள்ளியில் போட்டு காட்டினார்கள் ... நான் அழுது பார்த்த முதல் திரைப்படம்
@sathasatha7564
3 жыл бұрын
நான் நாட்டின் தந்தை கர்மவீரர் காமராஜர் நான் கர்மவீரரை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன்
@harikrishnan-rt1oo
2 жыл бұрын
இப்போ இருக்குற strong dam palam இன்னும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்க காரணம் இந்த படிக்காத மேதை இவர் காலத்தில் இருந்த இவரை போல தலைவர்கள் தான்
@balanitharshansaimith3898
3 жыл бұрын
ஜய்யா உங்களை போல் நல் உள்ளங்கள் இல்லாமல் தான் இந்த நாடு கெடு கெட்டு கிடக்கிறது
@vimalponnuvel9913
3 жыл бұрын
ஆம் நண்பா
@muthamilmugaphu1032
Жыл бұрын
ஏழைப் பங்காளன் பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கை வரலாற்றுப் புதுக்கவிதை எழுதியுள்ள முனைவர் இரா தண்டபாணி பட்டதாரி தமிழாசிரியர் சென்னை 21 ❤❤❤
@muthuarunachalam5579
6 жыл бұрын
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தைப் பார்த்தானடா அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டுப் படிக்க வைத்தானடா மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானடா இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா தனைப் பெற்ற தாயை விடப் பிறந்த நாடு தான் பெரிது என்பானடா ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா கண்கள் ஊற்றும் நீரைத் தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான் வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
@jrksimplefoodssnacks5005
4 жыл бұрын
Tq for ur song
@kavin7091
4 жыл бұрын
தேசிய தலைவர் பெருந்தலைவர் காமராஜர்
@DOY574
11 ай бұрын
அவர் காலத்தில் வாழாவிட்டாலும் இந்த பாடலை கேட்கும் போது அவரை நினைவில் நினைத்து மெய்சிலிர்க்கிறதா ❤❤❤❤
@masiibrahim3079
3 жыл бұрын
வரலாற்றில் ஓரே ஒரு மக்கள் தலைவன்...
@rajdove3088
6 жыл бұрын
இவர் மட்டும் இல்லை என்றால் தமிழகம் இன்று up மாதிரி இருக்கும் .ஆனால் இன்றைய கட்சிகள் up மாதிரி ஆக்கிடுவான் போல
@rajianbu2758
5 жыл бұрын
Raj Dove nice
@saravananlvr4595
4 жыл бұрын
Yes bro
@bharathkumar7602
4 жыл бұрын
Correct sir
@infinityhousing9153
3 жыл бұрын
No brother.. wait.. after few years will come again Kamarajar rule in Tamilnadu.. God words will not fail..
@infinityhousing9153
2 жыл бұрын
Yes.. There is no employment..
@user-nn8zo2bl9f
2 жыл бұрын
, ஐயா காமராஜர் போட்ட மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றேன் இன்று நான் எட்டியிருக்கும் இத்தனை உயர்வுக்கும் என் வறுமையும் அவர் அதைப் போக்க போட்ட மதிய உணவுமே கடவுளை எவ்வாறு கண்ணால் காண முடிவதில்லையே அதைப்போல் மனித தெய்வமே உம்மையும் என்னால் கண்ணால் காண முடியவில்லை
@narenkartik2078
3 жыл бұрын
இன்று கொண்டாடும் நாம் அன்று அவரை தோற்கடித்து கர்மவீரர் காமராசர் ஐயா வை இழந்தோம்
@palanielango5069
2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் இப்படியொரு மாபெரும் தலைவர் இப்போது நம்மிடையே இல்லையே என ஏங்க வைக்கிறார். கண்களை கசிய வைக்கிறார். ஐயா உங்களால் பெருமை பெற்றது தமிழ்நாடு. உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் பாடம். படித்தால் நாமும் முன்னேறலாம், நாட்டையும் முன்னேற்றலாம். வாழ்க ஐயாவின் புகழ்...
@Dinosir-hm9qj
22 күн бұрын
குடியில் வாழ்ந்த கோபுரம் தான் காமராஜர் அய்யா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤
@swethasrinithee1238
2 жыл бұрын
இந்த பாடல்.ஊங்களுக்குதான்.பொருந்தும்.....ஐயா.நீங்கள்.வாழ்ந்த.எலிமையான.வாழ்வினை.காட்டுகின்றன....... நன்றிங்கையா.....
@sriramkannan5249
10 жыл бұрын
superb man the country needs another kamaraj.........he is my role model till i die
@jimtimonn4377
6 жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமிதம்
@georgewashington4107
6 жыл бұрын
He is the bench mark for the Tamil Nadu politics.
@kanagaraj6676
4 жыл бұрын
கல்வி கடவுள் காமராஜ்
@thangakumar4142
6 жыл бұрын
உண்மையான பெரும் தலைவர்
@kaniarasan4255
5 жыл бұрын
சுயநலம் அற்ற தலைவர்
@GirijaS-pw9oy
9 ай бұрын
Today my school la. Lalai nigalchi. Intha song padapora ellarum Nan state level poganum. Bless pannunga brother and sister 🙏🥰🥰🥰🥰🥰😁
@Poneconomics
6 жыл бұрын
இவரை மாதிரி தலைவனை இந்தியா பார்க்க போவதுமில்லை
@natarajanc4058
5 жыл бұрын
காமராஜரை போன்ற தலைவரை நாடு பார்க்கும். ஓட்டு போட காசு வாங்காத போது.
@suri878
4 жыл бұрын
6.00.000
@uthiraselvi5036
2 жыл бұрын
உலகமே இனி பார்க்க போவதில்லை இப்படிஒருதலமையை
@Poneconomics
2 жыл бұрын
@@uthiraselvi5036 உண்மைதான் சகோதரி /சகோதரர்
@MegaPistol123
6 жыл бұрын
காமராசர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் இன்று ஸ்டாலின் போன்ற அல்லக்கைகளை பார்க்க வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்
@annadurai7359
6 жыл бұрын
1234meps dx
@selvahowtovideos
5 жыл бұрын
I can see our PM Narandra Modi in the place of Kamaraj
@cindhamadhar4379
4 жыл бұрын
அல்லக்கைகளை அமர வைத்தது யார் நண்பரே
@josephponniah8982
4 жыл бұрын
Then what about MR. M.Karunanidhi.?
@MegaPistol123
4 жыл бұрын
@@josephponniah8982 karunanidi yum thaan ,indha koduma poradhunu stalin vera vara poraan
@vadivelvelu4096
2 жыл бұрын
காமராஜர் க்கு நிகர் காமராஜர் தன் எந்த தலைவரும் இவர்க்கு நிகர் இல்லை உலகம் போற்றிய தலைவர் நெல்சன் மண்டேலா உலகம் பார்க்கத தலைவர் நம்ம காமராஜர் ஐயா
@user-qd6ni3ss7u
4 жыл бұрын
ஏழைகளுக்கு கல்வி கொடுத்த கடவுள்
@rrgb5217
Жыл бұрын
ஒரு சூரியன்........ ஒரு நிலவு........... ஒரு காமராஜர்......💖
@devairakkamanbu6548
5 жыл бұрын
My fav hero Kamarajar My school first open kamarajar ayya Romba thanks ayya
@LION-kt8qg
3 жыл бұрын
காமராஜர் புகழ் ஓங்குக ஜூலை 15 2021,அன்றும் இன்றும் என்றும் ஐய்யா வழியில்....❤️💥💐😍🔥👑😍💯🙏
A tribute to K Kamaraj by Ilayaraja. Thank you sir.
@chandruhrr4
10 жыл бұрын
we need another leader like kamarajar to save our country.....
@janakiv5056
2 жыл бұрын
ஐயா அவர்கள் நாட்டை உய்விக்க வந்த அவதார புருஷர்🌹🙏🌹🙏🌹
@ridarnellai2895
Жыл бұрын
👌👌👌🙏
@chiyanbuveeraiyan4309
4 жыл бұрын
ஐயா காமராஜர் மறைந்தார் அவரை போல் இன்றும் பிறக்கவில்லை ஐயா நீ வாழ்க .உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகா
@rajapmk6790
2 жыл бұрын
எங்கள் கருப்பு காந்தி உங்களை தமிழ் நாடு ரொம்ப மிஸ் பன்னுது
@abichithu5361
6 жыл бұрын
ivara pola ini yarum poranthu vara mudiyathu I like kamarajar unga thesapatrukku thalai vanangukiren
@sundersinght3966
2 ай бұрын
தலைவர்என்றால் கர்மவீரர்மட்டுமே!
@prakashprabu6677
3 жыл бұрын
My father whenever saw kamarajar he used to respect with flowers of collar one time he asked my father don't do with flowers instead give me towels so that I can give to poor people ... Such a great man of humanity.... I salute you my grand father kamarajar ayya
@preethisampoornatamilarasa2997
3 жыл бұрын
Entha video paakumpothu athuva aluga varuthu paa 😢
@sivaprakash584
2 жыл бұрын
கம்பீர பெருந்தலைவர்.... காமராஜர்.. 🔥
@princesschellacreationstamil
11 ай бұрын
மனித உருவத்தில் வாழ்ந்த தெய்வம் 🙏🙏🙏
@rajapmk6790
3 жыл бұрын
நீங்கள் இல்லை என்றால் என்னால் படித்து இருக்க முடியாது. எப்போதும் நீங்கள் தான் எங்கள் கடவுள்
@udaykumarts1937
5 жыл бұрын
தலைவர் என்றால் இவர் தான்
@boopathirajag5343
Жыл бұрын
தமிழகம் பெற்றெடுத்த இரண்டு பெரும் மனிதர்கள் ஒருவர் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவரை காமராஜர் ஐயா வந்தாய் ஐயா வந்தாய் ஐயா வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா அப்துல் கலாம் ஐயா
@KalaiKalai-xd8mh
3 жыл бұрын
My Roll Model King Maker Kamarajar Aiyaa
@jonedilton5034
6 жыл бұрын
One and only great leader ayya KAMARAJAR
@rajasundarisundari7498
5 жыл бұрын
Ilovetou
@24m.r.sahayarenish58
3 жыл бұрын
நாட்டின் தலைவர் மேலும் பல தலைவர்களை உருவாக்கிய கருப்பு காந்தி காமராஜருக்கு பதிவிட்ட அருமையான பாடலுக்கு பலர் போற்றிருக்கும் dislike ஆஹ் பார்க்கும் போது மனம் வலிக்கிறது
@durgasridurga1684
6 жыл бұрын
we really very miss u sir.....ungala mathiri oruthar pirantha naatula nanga irukurathuku rombha proud ah feel pandrom....the great leader of our tamilnadu...
@Perumalthunai12
3 жыл бұрын
Engal uyire Thalaiva.. Ni than ayya engal god
@saran5535
3 жыл бұрын
இது போல் ஒரு முதல்வர் இனிமேல் நாடு பாக்க போவதில்லை
@sartharsyed74
4 жыл бұрын
என் தலைவன்...
@s.dhanabalbe3124
3 жыл бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் வாழ வில்லையே என்ற குறை தான்
Пікірлер: 812