2022 செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் பதினான்காவது மாதக் கூட்டத்தில் கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் இணைச் செயலாளர் திரு. வ. மதிவாணன் அவா்கள் “கம்பனில் பெண் பாத்திரங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை.
#கம்பன் #கம்பராமாயணம் #பெண் #பெண்ணியம் #பெண்மை #கைகேயி #கோவில்பட்டி #kamban #kambaramaaynam #woman #female #feminism #kaikeyi #kovilpatti
Негізгі бет கம்பனில் பெண் பாத்திரங்கள் - திரு. வ. மதிவாணன்
Пікірлер