தனது கல்யாணத்தை ஆண்டாள்தான் கனவு காண வேண்டுமா? கண்ணன் கனவு காணக் கூடாதா? இதோ திவ்வியப் பிரபந்தத்தை மாற்றி யோசித்திருக்கிறேன். ஆண்டாளை மணம் செய்துகொள்ளக் கண்ணன் காணும் கனவு இது.
*
Naatpadu Theral - Season 2 : • Rojave Tamil Pesu | Na...
*
Also Available on :
Apple Music : music.apple.co...
Amazon Music : music.amazon.i...
Gaana : gaana.com/song...
JioSaavn : www.saavn.com/...
Resso : m.resso.com/ZS...
Spotify : open.spotify.c...
Wynk : open.wynk.in/F...
KZitem Music : • Annamma Pethavalae|Naa...
****
sist.sathyabam...
*
Song : Kanaa Kandaen
Lyrics : Vairamuthu
Composer : Anil Srinivasan
Singer : HariCharan
Director : Chimbu Devan
Produced by : Vairamuthu
*
Video crew :
Sridhar - Nayana Josan
Video Credits :
Cinematography : Sethumurugavel Angaragan
Editing : Kirubakaran
Associate Director : Vel. Karuppasamy
Asst Director : Praveen
Choreography : Sridhar
Make up : Pattanam Rashid
CG : CGI Pixel
DI : 360Degree
*
Audio Credits :
Music Composed and Arranged by - Kalaimamani Anil Srinivasan
Guitar - Naveen Napier
Rhythm Programming - Krishna Kishor
Additional Programming - Prashanth Techno
Music Recorded and Mixed at Offbeat Studios
Studio Engineer : Josh, Aswin
Mastered by : S.Sivakumar
*
Music Distrubution Partner : Believe Digital
Co-ordination : P.Baskaran
Office Administration : Kesavan Vellaichamy
Line Production : Kanaa Ads
PRO : Nikil Murukan
Designs : Oodagaa
*
பாடல் வரிகள்
கனாக்கண்டேன் பெண்பாவாய்
நிலாக்கால இரவில் - தென்றல்
நீந்திவரும் பொழுதில்
கனாக்கண்டேன் பெண்பாவாய்
வளர்முலைப் பெண்டிர் வரிசைத்தட் டேந்திவர
தளர்நடை மாதர் தாங்கி வழியூர
வளர்பிறைப் பெண்ணாள் வந்தென் இடம்பிடிக்கக்
கிளர்மனம் களிகொள்ளக் கனாக்கண்டேன் பெண்பாவாய்
*
வாழை யிளம்பச்சை வரித்ததோர் ஆடையிலே
தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க
ஏழை ஒருவன் எழுகோடிப் பொன்கொண்ட
பேழை கண்டதுபோல் பித்துற்றேன் பெண்பாவாய்
உயிரே என்பேனோ உள்ளத்தில் வேர்கொண்ட
பயிரே என்பேனோ பசிகண்டான் நிறைசெய்த
வயிறே என்பேனோ வாழ்வினைக் கட்டுவித்த
கயிறே என்பேனோ கருத்தழிந்தேன் பெண்பாவாய்
*
எங்ஙனம் முன்னோர் இயற்றி வகுத்தாரோ
அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ்
எங்கணும் வாழ்த்தொலி எழுந்து நலம்பரப்பக்
கங்கணம் கட்டக் கனாக்கண்டேன் பெண்பாவாய்
வான்பூட்டும் வில்லின் வண்ணத் திருவுடையாள்
தேன்பூட்டும் இதழாள் தெய்வத் திருக்கழுத்தில்
பூண்பூட்டிச் செய்த பொற்சரடு நானேந்தி
நாண்பூட்டக் கனாக்கண்டேன் நல்லாய் பெண்பாவாய்
****
kanaakkaNdaen peNbaavaay
nilaakkaala iravil - thenRal
neendhivarum pozhudhil
kanaakkaNdaen peNbaavaay
vaLarmulaip peNdir varisaithat taendhivara
thaLarnadai maadhar thaangi vazhiyoora
vaLarbiRaip peNNaaL vandhen idambidikkak
kiLarmanam kaLihoLLak kanaakkaNdaen peNbaavaay
*
vaazhai yiLambachai varithadhoar aadaiyilae
thaazhai naRunguzhal thaiyalaaL veetRirukka
aezhai oruvan ezhuhoadip pongoNda
paezhai kaNdadhuboal pithutRaen peNbaavaay
uyirae enbaenoa uLLathil vaerhoNda
payirae enbaenoa pasihaNdaan niRaiseydha
vayiRae enbaenoa vaazhvinaik kattuvitha
kayiRae enbaenoa karuthazhindhaen peNbaavaay
*
enganam munnoar iyatRi vahuthaaroa
anganam maedai amaitha pandhaRkeezh
engaNum vaazhtholi ezhundhu nalambarappak
kangaNam kattak kanaakkaNdaen peNbaavaay
vaanboottum villin vaNNath thiruvudaiyaaL
thaenboottum idhazhaaL theyvath thirukkazhuthil
pooNboottich cheydha poRcharadu naanaendhi
naaNboottak kanaakkaNdaen nallaay peNbaavaay
____
©Vairamuthu
#Vairamuthu #kanaa_kandaen #Naatpadu_Theral2
Негізгі бет Kanaa Kandaen | Naatpadu Theral 2 - 05 | Vairamuthu | Chimbu Devan | Anil Srinivasan | HariCharan
Пікірлер: 159