இப்பாடல் சிறிது சிந்து பைரவி ராகத்தை தழுவியது. கேரளா மலை பிரதேசத்தில் எடுக்கும் போது பல நாட்கள் வெய்யில் வராததால் பணியிலேயே எடுத்தது. ஜானகி அம்மா குரல் இப்பாடலுக்கு உயிர் கொடுத்ததால் தான் இன்றளவும் நம் மனதிற்கு மருந்தாக இருக்கிறது. வாழ்க இசைஞானி
@kasiraman.j
6 ай бұрын
இது abheri ராகம் ❤❤
@sukkirantamilmusicchannel8545
2 жыл бұрын
என்ன அருமையான இசை... குரல்... கேட்கும் போது எற்படும் உணர்வு வர்ணிக்க முடியாது... இசைஞானி... இசை விஞ்சானி..
@backiyalakshmis4461
Жыл бұрын
Waah என்ன குரல். உயிரை உருக்கும் குரல். இனிமேல் யாரும்மா பாடப் போகிறார் கள். இந்த இசையை பிரசவிதது விட்டு இசை ஞானி ஒன்று ம் தெரியாதது போல் உள்ளார். இசை இம்சை ராஜன் பல்லாண்டு காலம் வாழ்க.
@kumaravelsakthi2973
Жыл бұрын
நாமெல்லாம் இந்த பாடலை ரசிக்க கொடுத்து வைத்த God is great
@mailamangai9080
Жыл бұрын
இந்த பாடல் வெளி வந்தபோது எனக்கு 6 வையதுதான். அப்போது நான் கொழும்பில் இருந்தேன். இலங்கை வானொியிலும் இந்த பாடல் கேட்டு இளையராஜா ரசிகன் ஆனேன். வாழ்க இளையராஜா . S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post ceylon colony b.
@royceemmanuel2233
Жыл бұрын
அப்ப எனக்கு வயது 16 ஆசியாவிலே பெரிய தியேட்டர் என்ற மதுரை தங்கம் தியேட்டரில் 85பைசா டிக்கட்ட வாங்கி போகும் போது நடிகை கவிதாவின் சிரித்தமுக கட்அவுட் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க ஜிகினா பளபளக்க ஓடிசென்று படம்பார்த்தேன் அப்பா இளையராஜாவின் இசையில் அந்த படத்தோடு நான் ஐக்கியமாகிவிட்டேன். கவிதாவை தத்ரூபமாக படம்வரைந்த ஓவியரை மறக்கமுடியாது.
@subbarao71
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது நாம் சொர்க்கத்திற்கே செல்வதுபோன்ற ஒரு உணர்வு.நான் அப்பொழுது 8ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.பொது இடத்தில் மனமகிழ் மன்றம் ஒன்று இருக்கும்.பெரிய வானொலி ஒன்று வைத்திருப்பார்கள்.அதில் கேட்கும்போது இருக்கும் ஒரு சுகம் தனி சுகமே !!!
@navskrishnavskrish8176
2 жыл бұрын
Ooty ah?
@lakshmishankaran9028
11 ай бұрын
Yes absolutely...I must be 5 years or 6 years then...when I first heard this song in loud speaker it was mesmerizing...The very first first song when I was growing at my early childhood. .I was enquiring about this song when I was in high school...but unfortunately no one knew...Thanks to you tube ❤I'm hearing this song from 2014 only...Janaki amma dhaan The nightingale of India according to me
@veniveni2022
6 ай бұрын
Yes
@selvakumarsundararaj598
2 жыл бұрын
உறைய வைக்கும் இசைக்கோவைகள்.... பிறவி பயன் அடைந்தாச்சு எங்கள் இளையராஜாவே...
@bossraaja1267
2 жыл бұрын
Somebody said viji basker???
@bossraaja1267
2 жыл бұрын
Ilayya or viji????
@ganeshanganeshan3886
2 жыл бұрын
1000 esai amaibalargallu jamam nam 1 illayaraja edhu unmai fan
@Unkown20247
2 жыл бұрын
Sir, we are very excited and proud of you that you have made this excellent comment.
@user-tl3im6sn9g
2 жыл бұрын
இசைஞானி யால் மட்டுமே சாத்தியம் ஆஹா ராஜா 💋
@user-td6cs3kt9y
3 ай бұрын
❤ இந்த ஒரே பாடலை ஜானகி அம்மா ஒரு தடவையும், வாணி அம்மா ஒரு தடவையும் பாடுவார்கள்...
@vetrivelmurugan1942
Жыл бұрын
தேனினும் இனிய தெள்ளமுதானஜானகியம்மாவின் குரல் மனதை மயக்கும் குரல்..
@viswanathan8453
2 жыл бұрын
பள்ளி கூடத்திற்கு பாடப்பையை எடுத்து கிளம்பி போகும் போது இலங்கை வானொலியில் இப்பாடசாலை போட்டு நம் கால்களை தடுமாறி நிலை குலைய வைத்த பாடல் வரிகள்
@r.krishnamurthy2727
Жыл бұрын
எனக்கும் தான்.
@tamilarasus8519
2 жыл бұрын
எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா
@sajjadkhan-gl5ou
2 жыл бұрын
Romba sari anna She is a great singer.
@darulraj1
2 жыл бұрын
This is vani Jayaram
@srk7404
2 жыл бұрын
@@darulraj1 No. Janaki amma
@abdulazeez4834
2 жыл бұрын
@@darulraj1 ஜானகி பாடியது
@darulraj1
2 жыл бұрын
@@abdulazeez4834 yes. This is Janaki. There is also another version sung by Vani Jairam
@rajesan9789
Жыл бұрын
பிரபஞ்சம் மனித ஆன்மாவை ஒரு அன்னை போல் தாலாட்டுகிறது, பரவசமடைய செய்கிறது.
@ThangaRaj-kp9wd
2 жыл бұрын
ஜானகி அம்மாள் குரல்.. உறங்கும் உறுப்புகள் உயிர்தெழுந்தது
@amirtharajc4287
Жыл бұрын
இன்றைய காலத்தில் இது போன்ற ஒரு பாடலை கேட்பது மட்டுமா பாடவும் முடியாது. ஜானகி அம்மா தி கிரேட்
@Suryaladiestailors2247
Жыл бұрын
Janaki amma illa vanijeyaram amma
@nagendrakumarshanmugam8674
Жыл бұрын
@@Suryaladiestailors2247 படத்தி்ல் இருவர் குரலிலும் இப்பாடல் உண்டு
@satheeshkumar8686
Жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் கேட்கும்போதே கண்டுபிடித்துவிடலாம். வாணி ஜெயராம் குரல் வேறு. The legendary voice "Janaki Amma"
@pranavshivani9853
10 ай бұрын
@@Suryaladiestailors2247 r
@sribalajitradingcompany9887
10 ай бұрын
Vani jayaram song
@palanig5165
2 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் லேசாகி வாலிப வயது எண்ணங்களையும் ஏக்கங்களையும் உண்டாக்கும்
@sangaravelsarvankumar7187
6 жыл бұрын
இதயத்தை வருடி ஆத்மாவினுள் நுழைகிற ஜானகியின் மயக்கும் குரல் . மனதை எங்கெங்கோ கொண்டு செல்கிற,இளையராஜாவின் தெய்வீக இசை .அற்புதம்.
@shanmugammugamshanmugammug9206
3 жыл бұрын
Mayiliragil Manathai Varutukulira patal
@Manivannan-bb6gf
3 жыл бұрын
Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar
@Manivannan-bb6gf
3 жыл бұрын
Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar
@musabrazeen2235
3 жыл бұрын
வாணி ஜெயராம்
@pkumar1572
3 жыл бұрын
முட்டாள் வாணிஜெயராம்
@user-ss6zg3hr4y
2 жыл бұрын
எங்கோ கொண்டு செல்லும் குரல் அதிசயமான இசை
@a.jayachandran8009
2 жыл бұрын
உள்ளத்தை என்னமோ செய்கிறது.உயிரிலும் உடலிலும் என்னமோ கலக்கிறது இந்த இசை...
@balajirajendran7904
7 ай бұрын
Yes..true
@maduraimahi
2 жыл бұрын
ராகதேவன் இசையில் தனக்கு கொடுத்த அத்தனை பாடல்களையும் சிக்சர் ஆக்கிய ஒரே பாடகி ஜானகியம்மா மட்டுமே.இணை ஆண் பாடகர்களை பிரமிக்க வைத்த இந்திய கானகுயில்.
@gowthamangowthaman6574
Жыл бұрын
vaani jayaram 😊
@krishnankrishnan3110
8 ай бұрын
Janaki
@vijayakumarc-ot2ww
8 ай бұрын
Unmai
@radjaganabadycodandaramoun3214
4 ай бұрын
😂😂😂
@radjaganabadycodandaramoun3214
4 ай бұрын
@@gowthamangowthaman6574 நன்றி நண்பரே... வாழ்க வளமுடன் நலமாக... ஜெய் ஹிந்த்..!"
@elumalaimunnusamymunnusamy2776
3 жыл бұрын
தமிழ்திரை இசைப்பாடல்களை ஆரம்பமுதல் இன்றுவரை வரிசைப்படுத்தினால் எல்லாவிதத்திலும் முதலிடத்தைப்பெறுவது இந்தபாடலாகத்தானிருக்குமென்பது எனது தேர்வாகும்.
@kjagadeesan2776
3 жыл бұрын
என்ன குரல்..என்ன ராகம்..என்ன இசை..இளையராஜா, இசைத் தாயின் கருவறையில் ஜனித்த பெருமகன்..!
@SrinivasanSrinivasan-bl7mu
2 жыл бұрын
God give to World mr Illayaraja
@subbarao71
2 жыл бұрын
தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் நண்பரே
@ssivaperumal5884
Жыл бұрын
ராகம். :-ஸ்ரீராகம்
@kumar9319
Жыл бұрын
Raja sir,,,,,God's s gift to us...especially tamils...
@saravanankandasamy2549
Жыл бұрын
Super sir absaloutly
@nausathali8806
3 жыл бұрын
இசை ஞானியின் இசையில், ஜானகி அம்மாவின் குரலில் என்றும் இனிக்கும் தேவாமிர்தம் இன்று வரை நம் செவிகளுக்கு இனிமையாக சூப்பர் !!! மலர்கிறது நினைவலைகள் மீண்டும் வண்ணங்களில். உடன்குடி சன்முகானந்தா திரையரங்கில் ஒரு மாலை நேர காட்சியாக பார்த்தது, படம்: காற்றினிலே வரும் கீதம். இசை: இசைஞானி இளையராஜா.
@Manivannan-bb6gf
3 жыл бұрын
Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar
@santhisanthosh9762
2 жыл бұрын
9
@umar569
2 жыл бұрын
Vani jayaram
@nausathali8806
2 жыл бұрын
@@umar569 மேடம். வாணி அம்மா... பாடிய பாடலின் காட்சியமைப்பு மிகப்பெரிய பங்களாவில் இருக்கும், சரியாக கவனித்து கேட்டு பார்க்கவும்...!
@mohan1771
2 жыл бұрын
@@umar569 S. Janaki
@rajajagadeesan2020
3 жыл бұрын
வாயிற்க்கு கொடுக்கப்படும் உணவுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் செலவு இல்லாமல் செவிக்கு உணவு ஜானகி அம்மாவின் குரலும் இளையராஜாவின் இசையும். வாய் உணவால் சக்தியோடு பல நோய்கள் வருகின்றன. அந்த நோயை தீர்க்க இந்த மாதிரி செவி மூலமா மருந்து கொடுக்க வேண்டி உள்ளது. Wah what a wonderful singer sj & what a God's gifted musician isaignani mottai
@subbarao71
2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை சத்தியம்
@govindanrengan6518
2 жыл бұрын
இரண்டு இசை மேதைகள் ஒரு சேர தந்த ஒரே காலத்தில் இசை படம் பாடல் அந்தமான் காதலி காற்றினிலே வரும் கீதம் மனதை மயக்கியவை.
@sundaramr9188
2 жыл бұрын
14.10.2021. இந்த பாடல் கேட்கிறேன். வரிகளில் தெரியும் ஆசைகள் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும் பாடல்.
@sakthivelasakthivel9639
Жыл бұрын
❤❤❤❤❤
@nagarajnarasimhan
Жыл бұрын
மனதை வருடும் அம்மாவின் குரல் ஞானியின் இசை,புல்லரிக்கும் மனது....என் கல்லூரி காலங்களில் திருப்பத்தூர் தங்கமணி அரங்கில் 1979ல் ரசித்த மயக்கும் பாடல், அந்த நினைவுகள் மறக்கமுடியாது
@kiruththihakulathasan
8 ай бұрын
Saysrammalkalaymalarunka
@Gurusamy-tg3xu
7 ай бұрын
0:20
@advparan
2 ай бұрын
ஆரம்பம் முதலே இளையராஜாவின் இசையில் ஓர் ஒழுங்கு, நேர்த்தி, தனி இலக்கணம், அதிசயம், ஆனந்தம்.
@sekarsekki5579
Жыл бұрын
கள்ளம் இல்லை, காவலுக்கு யாரும் இல்லை யார் அறிவாரோ என்ற வரிகள் தேன் அமுத கானம்.💯%👌👌👌🌹
@RaviKumar-vv7zz
Жыл бұрын
இளமையில் கேட்ட பாடல், இன்று கேட்கும்போது உள்ளமும் உடலும் நடுங்குகிறது.நான் பிறந்தது 1964
@devilisbackk
Жыл бұрын
Which year this movie released bro??? 😮
@mathivananpalayam8192
11 ай бұрын
Superb sir.
@umamaheswari4625
24 күн бұрын
1976
@anbarasil1593
Жыл бұрын
S. Janaki யின் குரல், அனைத்தையும் மறக்கச்செய்யும் மிக, மிக இனிமையான குரல்.
@kavin9529
11 ай бұрын
vaanijayaram
@arputharaj7270
9 ай бұрын
நான் கேட்டு சொக்கி போன பாடல் great voice of janaki amma
@a.s.aa.s.a5140
2 жыл бұрын
என்ன ஒரு இசை என்ன ஒரு குரல் என்ன ஒரு வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@kishor5464
2 жыл бұрын
முகப்பு ஹம்மிங்......... செம்ம....... நேத்து வெளிவந்த பாட்டு மாதிரி ......என்னா எக்கோ காம்பினேஷன்
@raisudeena993
2 жыл бұрын
❤️❤️❤️😘என் பள்ளி பருவத்தை நோக்கி என் நினைவுகளும்,...ஏதோ அறியாத உடல் புல்லரிப்புடன் 👌...ரத்தத்தோடு கலந்த இசை இது தான்..இதுவே தான். 😍🌹
@perumalmuruganperumalmurug8269
Жыл бұрын
அருமை அருமை ஐயா 100 அண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@RamRam-hc3qn
Жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை
@balajirajendran7904
2 жыл бұрын
The 70s period was made memorable for us only because of Ilayaraja.. 70 களின் காலகட்டம் இளையராஜாவால் மட்டுமே நமக்கு மறக்க முடியாததாக இருந்தது. R.Balaji 10.01.2022
@rajagobal4120
7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் ராஜத்தின் நினைவுகள் என் உள்ளே வந்து போகிறது
@TamilArasan-sy4km
6 ай бұрын
2:16 2:17 2:18
@harishankar6278
3 жыл бұрын
உண்மையில் இந்த மாதிரி பாடல்களை இப்போது கேட்க முடியாது
@nikileshkumargs9795
2 жыл бұрын
100% true.
@dadrnduraisingh1784
3 жыл бұрын
The great tamilan he is symbol & emblem of tamilian culture ISAIGNANI ILAIYARAJAA !!!!! please all of ISAIGNANI fans give honour to living legend ISAIGNANI ilaiyarajaa sir! He is the person one of the tamilian's KALAI POKKISAM!!!!! thanks by Duraisingh
@coumaraneady8033
2 жыл бұрын
🙏🙏
@venkatpathipathi1471
Жыл бұрын
Maestro should live for ever genius incomparable
@mjthinagaran
3 жыл бұрын
இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் முதல் காதல், முடிவில்லா காதல் என் இதயத்தை வருடும் ஓர் உணர்வு வரும். வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நன்றி ராக தேவனே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SPEntertainment2630
3 жыл бұрын
Superb sir
@srinivasvenkat9454
3 жыл бұрын
I am also sir
@abbasameera1241
3 жыл бұрын
Yes. First. Love
@muthukumaran4665
3 жыл бұрын
I love your opinion
@kavinkumar3928
2 жыл бұрын
Iyyo enakkunthan
@saravanandoraiswamy8656
5 жыл бұрын
ஏவராலும் ஈடு கட்ட முடியாத ஒரு பாட்டு , குரலும் சரி இசையும் சரி
@Edrav
6 ай бұрын
Just Closed The Eye's & Listen...What A Magnificent Mesmerizing S.Janaki Amma Voice...My All Time Favorite Legend & My One Of My Favorite Song... 👍🔥❤️
@jayakumardharmalingam2306
2 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
@jayalaljayalal4155
6 ай бұрын
அடடா என்ன ஒரு குரல் என்ன ஒரு ராகம் என்ன ஒரு இசை
@ravindhiran.d6180
3 жыл бұрын
எழுபதுகளில் இந்திப் பாடல்களுக்கு இணையான இசை வழங்கியவர் இளையராஜா.
@Manivannan-bb6gf
3 жыл бұрын
Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar
@ramasamymv9079
3 жыл бұрын
But, MSV also given super duper hit songs throughout 70's.
@kjagadeesan2776
2 жыл бұрын
@@ramasamymv9079 இளையராஜாவைப் பற்றி பேசுகையில் எதற்கு குறுக்கு சால் ஓட்டினமாதிரி எம்.எஸ்.வி..?
@rila1965
2 жыл бұрын
@@Manivannan-bb6gf please see the title card of the movie music by ilayaraaja
@madhu6898
15 күн бұрын
@ramasamymv9079 Bro , Msv music was stereotypical on those days, and Illlayaraja brought the revolutions. Wrighter Sujatha rightly told. , every Rajas songs has its own merits and make you wonder.
@bhalakrisnaasnv7413
4 жыл бұрын
இது போல குரல்,இசைக்கோர்ப்பு 2019 ல் எவரால் சாத்தியப்படும்
@nikileshkumargs9795
2 жыл бұрын
UP to 2200 any one can't beat this song.P..Sivakumar.
@bhalakrisnaasnv7413
2 жыл бұрын
@@nikileshkumargs9795 👍
@bossraaja1267
2 жыл бұрын
Two track song
@Marvels_Max
2 жыл бұрын
Impossible
@jinnamydeen786
2 жыл бұрын
உங்கள் குரலுக்கு என்றும் தமிழ் மக்கள் அடிமை வாழ்க
@KapZoom
8 ай бұрын
1978 -1981 S Janaki's voice was divine. She had just turned 40 and her voice showed some magical maturity and with the brilliance of her singing, many of IR's early compositions became evergreen super hits. In the 80's I preferred her duets with SPB much better! Some solos like naadham en jeevane, radha azhaikkiraaL, rasaave unna nambi, om nama sivaya were remarkable.
@karaimurasutv2529
7 жыл бұрын
வயலின்களின் துரத்தல், புல்லாங்குழலின் ரிதம், இவற்றுக்கிடையே எஸ்.ஜானகி அவர்களின் குரலிசைப் பயணம்! இசைஞானி இளையராஜாவின் இன்னிசைப் பட்டுக் கம்பளத்திலேறி பறக்கிற உணர்வு மேலிடுகிறது.
@Manivannan-bb6gf
3 жыл бұрын
Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar
@ramalingaramalinga2790
3 жыл бұрын
Manathai varudia oru kiral.
@kalidossmuthukrishnan3961
2 жыл бұрын
என்ன ஒரு பாடல் அருமையாக உள்ளது
@sureshsampath9564
2 жыл бұрын
இப்போ கேட்கும் போது கூட. புதுமையாய் பொலிவாய் இதமாக உள்ளது. இராக தேவனென்று சும்மா சொல்லவில்லை.
@saraswathichinnavar6559
2 жыл бұрын
ஜானகி அம்மா குரல் அழகான அமைதியான அருமையான பாடல்
@laserselvam4790
8 күн бұрын
ஜானகியின் அருமையான குரலில்இனிமையான காற்றில் இப்போது ஒளியாக❤❤❤
@devavenkatesh7015
2 жыл бұрын
அருமையான இந்த பாடல் இசை அமைத்த ராகதேவன் இளையவன் இளையராஜா ஜானகி அம்மா பாடியவர் என்றும் பல்லாண்டு வாழ்க
@v.sivakumarveerapan1739
2 жыл бұрын
ஜானகியம்மா மிகஅழகா பாடியிருக்காங்க...
@balachandernatesan152
2 жыл бұрын
40 வருடங்களுக்கு முன்பு தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்த காற்றினிலே வரும் கீதம். பழைய நினைவுகள் கண் முன்னே
@shanmugasigamani4247
Жыл бұрын
Nanum athai theatril than parthaen Malarum ninaiugal.
@sagadevansagadevan7868
Жыл бұрын
என் குருநாதர் உடன் கேட்டு ரசித்த பாடல் இன்று அவர் இல்லை இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் அவர் நினைவு
@JeevanKumar-kp4hh
Жыл бұрын
நான் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்
@GMOHAN-ow3dj
Жыл бұрын
திரும்ப remix பண்ணாலும் பழைய வடிவம் தரமுடியாது.. OLD IS ALWAYS GOLD 👍
@mediamanstudio5977
2 жыл бұрын
சிவாஜி + பிரபு சிவக்குமார் + சூர்யா முத்துராமன் + கார்த்திக் அப்பா + மகனுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இசைஞானி மட்டுமே! ❤️
@basheerahamed2377
2 жыл бұрын
Only music director to score music for 3 generations Sivaji + Prabhu + Vikram Prabhu (60 vayathu maaniram) Muthuraman + Karthik + Goutham Karthik (Muthuramalingam)
@seshaanand1352
2 жыл бұрын
Muthuraman, Karthik and Gowtham Karthik also he scored music
@gopalkrishnan7866
Жыл бұрын
And also vikram prabhu
@user-ce5rm3tf1s
Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். யாரும் சிந்திக்காத கோணம்.
@anbanandhan8826
Жыл бұрын
@@seshaanand1352bro sivaji prabu vikramprabu also
@kathiravanrengarajan2495
2 жыл бұрын
Raja The Great.. Ever Green By Rajaaaaaaaaa. Remembering My Child Life 8th Age.... Now I Am In 52..
@saraswathichinnavar6559
2 жыл бұрын
ஜானகி அம்மாவின் அழகான கொஞ்சும் குரலில்.இனிமையான பாடல் இது
@manickamarumugam7005
2 жыл бұрын
என்றும் தேனாய் இனிக்கும் பாடல் அம்மா ராகத்தின் அரசனுக்கு வாழ்த்துக்கள்.
@sugumarp2970
4 жыл бұрын
இந்த நவீன காலம்.. இந்த ஒரு பாடலுக்கு இணையாகாது.
@brijetemily2181
3 жыл бұрын
உண்மை தான்bro
@srm5909
3 жыл бұрын
அப்போ வந்த இது மாதிரி பாடல்கள் இதயத்தை தொட்டு வருடின. ஆனால் இப்போது அந்த மாதிரி எதுவுமே வருவது இல்லை.
@latharadha9268
3 жыл бұрын
@@srm5909km
@a.guna.parali6454
2 жыл бұрын
உயிரோட்டமுள்ள பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இசையும் குரலும் இனிமை பரளி குணா 👍
@balajiragupathi9810
2 жыл бұрын
எந்த காலத்திலும் இணை ஆகாது.
@karupusamynagen3190
2 жыл бұрын
மயக்கும் மந்தகாச மந்திர இசை இது.
@samynadhanpsamynathan4576
5 жыл бұрын
தமிழ்தாயின்மகள்ஜானகியின் குரல்இனி மைநானும் தேடி கொண்டு செல்ல வேண்டும் போல்உள்ளது
@musabrazeen2235
3 жыл бұрын
வாணி ஜெயராம்
@punniakoti3388
2 жыл бұрын
Sir ஆனால் அவர் telugu but music has no barrier கவிதா she is kannadiga
@maduraimahi
2 жыл бұрын
@@musabrazeen2235 இது ஜானகி பாடியது.இதில் சோகமான பாடலை வாணிஜெயராம் பாடியிருப்பார்.
காற்றினிலே வரும் கீதம் அனைத்து பாடல்களும் கீதங்கள்
@harishkumarkumar1912
2 жыл бұрын
ஆமாம், மத்த இரண்டு பாடல்கள், ஒரு வானவில் போல , சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்
@somasundaram6660
2 жыл бұрын
நிச்சயமாக இளையராஜா அதிசயம் ஆணந்தம்
@skynila2007
7 ай бұрын
கவிதா அழகான திறமையான நடிகை...நாம் இருவர் நமக்கு இருவர் காமெடி இன்னமும் நினைவில்
@ravichander2533
2 жыл бұрын
நான் சுசிலாம்மாவின் முரட்டு ரசிகன்ஆனால் இந்த பாடலில் ஜானகியம்மீ அசத்தி விட்டார்
@salmabeevi8454
Ай бұрын
40 வருடத்திற்கு முன்பு கேட்ட பாடல் மனதிற்கு ஆறுதலாக உள்ளது🎉🎉🎉
@sathasivam4073
2 жыл бұрын
மிகவும் அருமையான கீதம்
@veeramanivishnu3290
3 ай бұрын
இப்படத்தை எங்கள் ஊர் தியேட்டரில் 10 முறை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் பழைய நினைவுகள் பசுமையான நினைவுகள் அந்த நாட்கள் இனி வருமா
@rajendranc7058
7 ай бұрын
இந்த பாடல் எப்போத கேட்டாலும் சலிப்பே ஏற்படாது. என் மனதை மயக்கும் பாடல்.
@venkatramans7679
Жыл бұрын
My wife"s favourite song. Her eyes get filled with tears when she hears this song.
@jyothih8162
3 жыл бұрын
இனிமை அருமை. வேறு உலகில் இருப்பது போல் தோன்றுகின்றது
@lalithalalitha9986
3 жыл бұрын
ஐயோ என்னவொரு அருமையான பாடல்
@rajmohan6339
3 жыл бұрын
இசை அமைத்தவர்.. நம் இளையராஜா அவரையும் வாழ்த்துங்கள்... Please 🙏
@mahalingamkandhasamy3251
3 жыл бұрын
மேலும் மேலும் தன்னை மேம்படுத்திக் கொண்டார் இளையராஜா... தொட்டதெல்லாம் பொன்னாயிற்று
@muruganr4427
4 ай бұрын
ஒரு நிமிடம் இந்த பிரபஞ்த்யே மறக்கச்செய்கிறது.
@lakshmis6119
2 жыл бұрын
அது ஒரு பொற்காலம். மீண்டும் வருமா. Never.
@kumarmurugiah6992
2 жыл бұрын
TIME TRAVELER MACHINE இருந்தால் சொல்லுங்கள் அதில் பலபேரை ஏற்றிக்கொண்டு அந்த 80's சென்று வருவோம்
@ramalingam406
2 жыл бұрын
@@kumarmurugiah6992 give order to china. They will produce a machine and send to travel the past
@Ma93635
3 жыл бұрын
Humming bird janaki voice is always honey. Ilayaraja music is heaven.
@vijayaraghavannarayanan2973
2 жыл бұрын
மலையாள மொழி திரைப்பட இசை அமைப்பாளர் முஹம்மத் சபீர் பாபுராஜ் அவர்களுக்கு அடுத்து ஜானகி அம்மையாரின் குரலை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தியது இளையராஜா அவர்கள் தான்.
@dhinakaranp2851
Жыл бұрын
குரலும் இசையும் உயிரை கொள்கிரது
@rajkumarsingaram728
2 жыл бұрын
கேட்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் ஜானகி அம்மா
@rajuchinniah5093
2 жыл бұрын
செலவு இல்லாமல் செவிக்கு உணவு ஜானகி அம்மாவின் குரலும் இளையராஜாவின் இசையும்.
@amarasegarsubramaniyam6504
3 жыл бұрын
அம்மாடியோ செத்திடனும் ❤️
@johnv8270
3 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் வளம் அப்படி
@eliahcharles6482
2 жыл бұрын
Wonderful... Excellent Awesome Superb வாழ்க இசை ஞானி
@logandurairp2951
2 жыл бұрын
It is rrue
@ramalingamnamasivayam7696
Жыл бұрын
HIGHLY MEMORABLE SWEET SONG OF AYYA ILAYA RAJA OF 1970S U-TUBE IS HIGHLY THANKED FOR PROVIDING SUCH A NICE SONG BY MELODY QUEEN S JANAGI.
@T.ChandraGandhimathi-in2dn
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@ramakrishnan4726
Жыл бұрын
வாணி ஜெயராம்.. அவர்கள் பாடிய இதே, பாடலும்.. இனிமையாக இருக்கும்
@rathnasamyg6245
16 күн бұрын
அடடா இந்த இளமை காலம் மீண்டும் வரிதோ ❤❤❤
@angaiyana5955
2 жыл бұрын
இசைக்கடவுள் எங்கள்.....
@ismathsultana3542
2 жыл бұрын
When I was doing puc in 1979,in hostel ,they screened this movie.mesmerising song and voice.still same feeling .,
@skamaraj7341
2 жыл бұрын
I'm also the last set of puc. The immortal period.full of dream.
@mohan1771
2 жыл бұрын
@@skamaraj7341 I am first set of +1+2 in 1980
@krshnamoorthi4544
2 жыл бұрын
இந்த பாடலுக்கு யாரை பாராட்டுவது இறைவா
@RameshBabu-zf3zo
3 ай бұрын
எனக்கு மனசு சோர்வா இருக்கும் போது அமைதியா இசைஞானியின் இந்த அற்புத பாடலை கேட்ட உடனே சோர்வு நீங்கி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்துடும்... வாழ்க இசைஞானி....
@SrinivasanSrinivasan-bl7mu
2 жыл бұрын
இளையராஜ அவர்கள் நமக்கு கிடைத்தது வரப்பிரசாதம்
@jeyaxeroxbalu5139
5 жыл бұрын
"கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம் தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அன்பே என்று இங்கே இன்று அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் வனக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ தூக்கமும் இல்லை துவளுது முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் கள்ளம் இல்லை கபடம் இல்லை காவலுக்கு யாரும் இல்லை யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு மலர்ந்ததம்மா என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும் அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்.." ~~~~~~💢~~~~~~~ 💢காற்றினிலே வரும் கீதம் 💢1978 💢ஜானகி 💢இளையராஜா 💢பஞ்சு அருணாசலம்
@sasikalaradhakrishnan1823
4 жыл бұрын
Vu
@antonyraj1963
3 жыл бұрын
நன்றி பாலு
@ssivaperumal5884
3 жыл бұрын
ஸ்ரீராகம்
@sureshpsureshsureshp2396
3 жыл бұрын
அருமை
@jaisankargnanaprakasam2439
3 жыл бұрын
Arumai.. Essai ullangal ....vazhga...
@camillusp8555
4 жыл бұрын
My childhood period song, super hit song in those period,Raja the great, Janaki amma beautifully justified his composition.
Пікірлер: 600