மன வலி தாங்க முடியவில்லை முருகா..... காப்பாற்று.....😭😭😭
@kolarumedia9204
Жыл бұрын
கவலை படாதீர்கள் முருகன் கஷ்டம் குடுப்பான் ஆனா என்னைக்குமே கை விட மாட்டான்......💯
@krss2257
Жыл бұрын
@@kolarumedia9204 நன்றி 🙏🙏🙏🙏🙏
@monasurya2375
Жыл бұрын
Murugaa🙏🏻
@Raiseurvoiceagainstinjustice
Жыл бұрын
Me to, romba mana kastam
@vickystr1992
Жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை.... எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் அவன் மீது பாரத்தை போடுங்கள்🙏🙏🙏🙏
எந்த இடத்தில் எனை தாழ்த்த நினைத்தார்களோ அந்த இடத்தில் எல்லாரினும் ஒரு படி மேலே உயர்த்தி வைப்பாய் 🙏🙏🙏 ஓம் சரவணபவ
@VijayVijay-2450
Жыл бұрын
True
@boopathiksk2198
Жыл бұрын
@@VijayVijay-2450 🙏
@user-vg1uu5uq9x
11 ай бұрын
உண்மை ⚜️🦚
@kailashRajan93
11 ай бұрын
❤
@JEYAKANTH-fz9hr
9 ай бұрын
Yelloraum kappathu muruga
@subhabarathy4262
2 жыл бұрын
TMS ஐயாவின் முருகன் பாடல்கள் அத்தனையும் தித்திக்கும் தேன் மதுரம்.அருமையான பாடல் வரிகள், இனிய இசை 👌👌நன்றி.
@pravinkumarpravin5610
2 жыл бұрын
Yes it is very nice
@salilnn5662
Жыл бұрын
Murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vestigeagriresults2522
Жыл бұрын
Kandipa veeedu kidaikkum
@sivajayaraman95-qn9qu
3 күн бұрын
2024 yarulam intha song kekurinka
@VijayVijay-mr1nw
3 ай бұрын
உண்மை தான் கந்தன் கஷ்டம் கொடுப்பார் ஆனால் கை விடமாட்டார் ஒரு போதும்
@alagarsamybabusathiam1764
11 ай бұрын
I prayed at Tiruchendur for my two daughters marriage. I got my son in law's both with the name Senthil. It is a miracle. Now i am Tiruchendur Murugan Adimai.
@sudharsanasriaffectionate3761
Ай бұрын
Super
@athiravenu802
Ай бұрын
Wow...❤
@muthamilarasi769
Күн бұрын
Great, Miracle of lord murugan❤
@thunivethunai3775
2 жыл бұрын
எப்பவுமே என் அப்பன் முருகன் எனக்கு தான் துணை 🌹
@alonewz3374
Жыл бұрын
Ungaluku matum illa ella adiyavarkalukumthan🙏🙏🙏🙏🙏
@muthudangurss
Жыл бұрын
I will shak
@bharathi533
11 ай бұрын
@@muthudangurssme ob
@mahadev4341
8 ай бұрын
கண்டிப்பாக
@marikaamesh4136
Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகநாதனே உலகாலும் தமிழ் கடவுள் முருகப் பெருமான் கடவுளே ஓம் சரவணபவ கார்த்திகேய மைந்தனே போற்றி போற்றி போற்றி.
கந்தன் என் மனதையே மாற்றி நான் கேட்ட மணமாலையை கொடுத்த கருணை உள்ளவன்
@user-ui7qt6pb4z
11 ай бұрын
தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன் தாயார் பார்வதியின் சக்திதானே வேலன் சிவ சக்திதானே வேலன் 🙏
@mohananrajaram6329
9 ай бұрын
கந்தன் நம் நெஞ்சில் வாழ்வில் உடன் வருபவர்.அவரை கை கூப்பி வணங்குங்கள்.அவர் புகழ் பாடும் பாடல் வரிகள் கேளுங்கள், எல்லோர்க்கும் அவர் எல்லாம் தருவார்.
@kalimuthu2424
8 ай бұрын
கந்தா அனைவரையும் காப்பாற்று 🙏🙏🙏
@maduraiveeran776
7 ай бұрын
🔥🌞ஓம் சரவணபவாய நம🦚🚩🐓ஓம் வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤩🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@MuthukrishnaSethu
Ай бұрын
I appreciate heartly because your efforts in best devotional songs in 1970s❤
@famous_shorts_143
Ай бұрын
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் (x2) மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (x2) கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி (x2) அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு(x2) கந்தன் காலடியை வணங்கினால் ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்(x2) கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான் (x2) கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் (x2) கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன், கந்தன் கந்தன் காலடியை வணங்குங்கள்
@Arnoldsanjay14356
3 ай бұрын
அப்பா நீயே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......🙏🕉️...🦚ஓம் முருகா🦚...🕉️🙏......
@user-zk1xg8ho8c
4 ай бұрын
ஆறுமுக கடவுளே என்னுடைய வாழ்வு உன் கையால் முருகா 🦚🙏🦚வெற்றிவேல் முருகா வேலும் மயிலும் உன்னை விட்டு பிரியாமல் இருப்பது போல் என் மனம் எப்போதும் உன்னை நினைத்தே இருக்க வேண்டும் முருகா அரோகரா அரோகரா அரோகரா 😭😭😭😭😭🦚🙏🦚😭😭😭😭😭
🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘 🔥🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩 வெற்றி வேல் வீர வேல்🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🥥🥥🍒🍋🍌🍉🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@maduraiveeran776
2 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏💐🌼🥥🥥🚩 🦚🚩🐓🐐ஓம் சரவணபவாய நமஹ வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏💐🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍎🍎🍎🍎🍎🍐🍊🍈🫐🥝🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@maduraiveeran776
7 ай бұрын
🔥🌞ஓம் சரவணபவாய நம🦚🚩🐓வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@maduraiveeran776
2 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏💐🌼🥥🥥🫐🍊🍋🍌🥭🍍🚩 🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ🚩🚩🚩🚩🚩🚩🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் வீர வேல்💐🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍐🫐🍊🍈🍒🍋🍌🍉🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🍊🍋🍌🥭🥭🥭🍍🚩🚩🚩🚩🚩🚩 🔥🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@madhavans3438
6 ай бұрын
முருககா மன வலியில் தவிக்கிறேன் தீர்த்திடப்பா வாழ வாழியில்லாமல் 😢😢😢
@maduraiveeran776
3 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏🙏🙏💐🥥🥥🚩 ஓம் சரவணபவ🦚🚩🐓வெற்றி வேல் வீர வேல்🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@SakthiVel-qv2lw
Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேல... என் உழைப்பு எல்லாம் வீனா போய்கொண்டு இருக்கிறது.... என்னை காப்பாற்றுங்கள்....🦚🦚🦚🦚🦚🦚. 💞💞💞ஓம் சரவணபவ வாழ்க வாழ்க 💞💞💞 எல்லோரும் என்னை தாழ்வாக பேசிய இடத்தில் உயர்வாக வாழ்ந்து காட்ட வை💞💞💞💞💞 முருகா 💞💞💞💞💞
@gokulakrishnan5895
Жыл бұрын
Mugan kovilukku tuesday viratham irunthu senru varungal nallathey nadakkum👏🙏😊
தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதிக்கு சக்தி தானே வேலன் ஓம் முருகா
@tntamilcreations3789
2 жыл бұрын
ஓம்முருகா🙏🙏🙏
@maduraiveeran776
3 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩 🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ🚩 வெற்றி வேல் வீர வேல்🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@emmanuvelemmanuvel1112
9 ай бұрын
முருகையா என் தம்பிங்க வாழ்க்கையில் உள்ள கஷ்டம் எல்லாம் தீர்ந்து நல்ல வாழ வைங்க அப்பா 🙏🙏🙏
@dhineshwaran8672
Жыл бұрын
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றை தள்ளுங்கள்.
@maduraiveeran776
Ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🥭🥭🥭🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩 🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@maduraiveeran776
2 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏💐🌼🥥🥥🥭🍍🚩 🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ🚩🚩🚩🚩🚩🚩🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் வீர வேல்💐🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@maduraiveeran776
3 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩 🦚🚩🐓ஓம் சரவணபவ வெற்றி வேல் வீர வேல்😢🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍐🫐🍎🍎🍎🍎🍎🍎🍏🍇🍐🍊🫐🍈🍋🍒🍌🍉🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩
@maduraiveeran776
3 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩 🦚🚩🐓ஓம் சரவணபவ முருகா ஐயா போற்றி போற்றி போற்றி வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍋🍒🍌🍉🥭🍎🍎🍎🍎🍎🍎🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩
@maduraiveeran776
8 күн бұрын
🌞🔥🌝 🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🐀💐🌹🌻🌼🌸🥥🥥🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🚩🚩🚩 🔥🦚🚩🐓ஓம் சரவணபவ ஓம் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩 வெற்றி வேல் வீர வேல்🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏💐🌹🌻🌼🌸🌸🌸🌸🌸🌸🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🥝🍌🍉🍉🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🐎🐎🚩🚩🚩🚩🚩🚩
@maduraiveeran776
Ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🐀🚩🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏💐🥥🥥🚩🚩🚩 🔥🦚🚩🐓ஓம் சரவணபவ ஓம் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩 வெற்றி வேல் வீர வேல்🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍈🥝🍋🍒🍌🍎🍎🍎🍎🍎🍎🍉🍍🚩🚩🚩🚩🚩🚩
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇♂️🙏💐🌼🌹🥥🥥🍍🚩 🦚🚩🐓ஓம் சரவணபவாய நமஹ🚩🚩🚩🚩🚩🚩 வெற்றி வேல் வீர வேல்🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍎🍎🍎🍎🍎🍐🫐🥝🥝🍈🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
கந்தன்,கடபன்,கதிர்வேலன்,சண்முகன்,கார்த்திகேயன்,வடிவேலன்,முருகன்,குமரன்,குகன்,இடுபன்,வெற்றிவேலன்,சக்திவேலன்,செந்தில் ஆண்டவன்,பழனி ஆண்டவன்,சுப்ரமணி, மருதாசலமூர்த்தி, மருதமலையான், வேலவன், குமரகுரபரன், நேத்ரன்,திருத்தணிகன்,இன்னும் பல பெயர் உள்ளது என் அப்பன் முருகனுக்கு💚🦚⚜️🐓♥️🌎
Пікірлер: 604