இவர் போல் நடனம் தெரிந்த நடிகை தற்போது யாரும் இல்லை. என்ன ஒரு அற்புதமான நடனம்.
@keerthikanmani8481
7 ай бұрын
ஒரு நல்ல துள்ளலான இசையுடன் கூடிய பாடல் விஜயலட்சுமி அவர்கள் நல்ல ஆடல் அழகி
@jothimanickammasilamani8817
Жыл бұрын
நம்பியாரின் கம்பீரம் also super ❤️
@g.selvarajan7736
2 жыл бұрын
நடனம் ஆட தெரிந்த சிறந்த நடிகை வாழ்த்துக்கள்
@avinashiappank9018
2 жыл бұрын
எல் விஜயலட்சுமியின் நடனம் அருமை
@assanassan3786
2 жыл бұрын
விஜய லெட்சுமி ஒரு நல்ல ஆடல் அழகி. எல்லாப்படங்களிலும் மிகவும் அழகான முறையில் ஆடி இருப்பார். பத்தமடை அசன்.
@manmathan1194
2 жыл бұрын
விஜயலட்சுமி வேலை செய்தால் நன்றாக இருக்கும்
@KrMurugaBarathiAMIE
2 жыл бұрын
She too completed SSLC before came to Cenema industry
@baskarangovindaswamy4919
2 жыл бұрын
விஜயலட்சுமி திரையில் 1963 முதல் 1969 வரைதான் நடித்ததாக தெரிகிறது அதற்குள் அவர் வேறுவாழ்க்கை அமைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
@rnatarajan5567
2 жыл бұрын
பாட்டுக்கும்,எம்.ஜி.ஆருக்கும் பெருமை சேர்த்த பாடல்.
@rajendraprasadsubramaniyan5028
2 жыл бұрын
எல் விஜயலட்சுமி அவர்கள் சிறந்த நடனக் கலைஞர் அருமையான டான்ஸர்
@pandiyank437
2 жыл бұрын
அவர் தற்போது ஆராய்ச்சியாளராக இருப்பதாக அறிகிறேன்.
@mohanr2067
2 жыл бұрын
@@pandiyank437 llu okk ol
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
ஷெனாயும் தபேலாவும் மிக மிக அற்புதம். அருமையான பாடல். ஆரம்ப இசையே அமர்க்களம்.
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடலை கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@ashikali7125
Жыл бұрын
L.vijayalakshmi dance Awsome...always And legant singer LR Eshwari ammah
@rangasamyk4912
2 жыл бұрын
படத்தின் ஆரம்ப காட்சியே மனதில் மகிழ்ச்சி உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தது பாடல் மற்றும் விஜயலட்சுமி அவர்களது நடனம் மற்றும் ஈஸ்வரி அவர்களின் குரலும் போற்றத்தக்கது.
@thillaisabapathy9249
2 жыл бұрын
''கண்களை காவடிச்சிந்தாட''.. சொன்ன ஆலங்குடி சோமு.. அதை பார்த்த..''காளையர் நெஞ்சங்களை பந்தாடிய'' இந்திரலோக ரம்பையாக தன் முன் எழில் குலுங்க நடனம் தந்த விஜயலட்சுமி .. அதிரும் தபேலா தாளத்தில சிதர.. குழல் நாயனம் சரணங்களை தொடர .. தன் தளுக்கும் குரலில் ''பேரின்ப ... பெண்மையையும் ஆண்மையையும் ஒன்றாக்கிய'' ஈஸ்வரி .. கலை வளர்த்த என் கால திரைஓவியங்கள் ...
@sumathissamayalarai6998
2 жыл бұрын
உண்மை
@ThangaVel-gn8st
5 ай бұрын
😊
@rajaguru2491
4 ай бұрын
Superaga nadanam adiyirukkirar L.Vijayalakshmi.
@rajaguru2491
4 ай бұрын
Puratchithalaivarale makkal ennam niraiverattum
@gurumoorthy151
Жыл бұрын
"என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் ! உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் !"😎 --- ஆலங்குடியாரின் வருமுன் உரைத்த தீர்க்க தரிசனம் உண்மையிலேயே தெய்வ வரிகள் ? அதுதான் கால கணிப்போ⁉️தேவ மைந்தன் MGR புகழ் நின்று நிலைக்கும் !🙏
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@rameshkaliyaperumal
4 ай бұрын
All, stanza, very, good, I always, like, it, BARATHIYAR, said, Anatha,SUTHATHIRAM,adathitheevitam,since,1939,Alankudi,SOMU,MGR,,different, sure, Tamil, NaduCM, poet, long, things, good, achievement, all, plans, good
@vaimeivaa7760
4 ай бұрын
SuperUnmaiNadanthathuNanyri
@amaranathancreatechannel2286
3 ай бұрын
Super sir
@gurumoorthy151
3 ай бұрын
@@amaranathancreatechannel2286 ஏறத்தாழ 10 ஆண்டுகள் முன்பே "நானே போடப்போறேன் சட்டம் ! பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம்பெறும் திட்டம்" என எழுதி இள வயதிலேயே (29)மாண்ட பட்டுக்கோட்டையாரின் வரி வடிவமே ஆலங்குடியாரின் பேனா முனையில் பிரபஞ்சம் வந்து நின்றதே அதிசயம் ! காலம் கனிவானோரை கை விடுவதில்லை மீண்டும் மீண்டும் எடுத்து சொல்லி இயல்பை உறுதிப்படுத்தி வல்லமை தரும் என்பதன் உதாரண புருஷரே MGR என்ற 3 எழுத்தின் மகிமை ! நன்றி🙏
@muralimohang6040
2 жыл бұрын
கவிஞர் ஆலங்குடி சோமு வின் அருமையான அற்புதமான வரிகளில் மெல்லிசை மன்னர்கள் இசை யில் எல் ஆர் ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடிய அற்புதமான பாடல் என்றும் மறக்க முடியாது
@thangaduraimannagati6109
2 жыл бұрын
கவிஞர் ஆலங்குடி சோமு என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
@irshadmohamad6575
Жыл бұрын
L
@ubaidullahkhan6223
2 жыл бұрын
நாடெல்லாம் உனைகன்டுபுகழ்பாடட்டும்அரூமையானவரிகள்
@ashikali7125
2 жыл бұрын
L.vijayalakshmi mom awsome.. fentastic Danceer
@narasimhantr1786
2 жыл бұрын
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் என்ற இடத்தில் மக்கள் திலகத்தை க்ளோஸ் அப்பில் காட்டுவது செம
@muralidharanr1239
10 ай бұрын
நம்பியார் புருவம் உயர்த்தி யுகம் தங்கவேலு பார்க்கும் பார்வையும் அபாரம்
@rbsmanian729
2 жыл бұрын
துள்ளல் நிறைந்த நல்ல தொருபாடல்...... ஆசிரியர். ஆலங்குடி சோமு அவர் கள்...
@yousufbathurdeen2486
2 жыл бұрын
அருமையான சூப்பரான எங்க விட்டு பிள்ளை பாடப்பாடல்🌷🍀🌷🍀🌷
@தேவிகாராணி
Жыл бұрын
துள்ளல் இசையுடன் கூடிய முதல் பாடலே அசத்தல்.
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி.
@suriyanarayanan1606
2 жыл бұрын
காலத்தை வென்ற பாடல், கலைஞர்கள்
@vettaiyaadu-vilaiyaadu
Жыл бұрын
எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@mathurravi7275
Жыл бұрын
MGR கு நல்ல நேம் வாங்கி கொடுத்த பாட்டு
@vettaiyaadu-vilaiyaadu
Жыл бұрын
Super சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@r.balasubramaniann.s.ramas5762
2 жыл бұрын
புரட்சி தலைவர் நடிப்பு மிக மிக சிறப்பாக இருக்கும்
@govindanrajagopal2391
6 ай бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள்.
@helenpoornima5126
2 жыл бұрын
அட அட அட! எம்ஜிஆரின் எண்ட்ரண்ஸ் செம !என்னா அழகு முகம் !!! எம்ஜிஆர் அப்பா எப்பிடிப்பிடியொரு அழகு ?!?!!!!!!!!; சந்தோஷமா இருக்கும் அப்பாவைப் பாத்தால்! இவுங்க பந்முப்போல குதிக்கறாங்க ஆடுறாங்க 💃 💃 💃 💃!! அழகானப்பாடல்!எம்ஜிஆர் அப்பாவின் அந்த ரியாக்ஷன் சூப்பர்! ஈசம்மா சூப்பர்!!! கடைசீல அப்பாவின் முகம் செம அழகு 👸
👌எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் மதிப்பு மாறாது. புரட்சி தலைவருக்கு புகழ் பரப்பிகொண்டே இருக்கும். 🙏❤️
@mmanokkalai4501
Жыл бұрын
நாட்டியத்துக்காகவே பிறந்தவர் எல்.விஜயலட்சுமி!
@RajamaniRangaswamy
5 ай бұрын
MGR முதல்வர் ஆவார் எனபதை அப்போதே இந்த பாடலின் மூலம் ரொம்ப அழகா சொல்லிட்டாங்க. Super👍👍
@honeyhoney2140
Жыл бұрын
எத்தனை காலம் ஆனாலும் மனதோடு ஒன்றி போகும் தலைவர் பாடல்கள்.,..
@udhayakumar8838
2 жыл бұрын
மக்கள் என்னங்ளை நிறைவோற்றியா தலைவர் எம்ஜியார் ஒருவர்தான்
@kavalippayal3953
2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்.LR.ஈஸ்வரி பாடும்போது கண்களும் காவடி க்குப்பின் சிந்தாகட்டும் என்ற வார்த்தையை பாடியிருக்கும் விதம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.அருமை.
@ramachandran5128
Жыл бұрын
Y
@maharajanm9953
2 жыл бұрын
L R ஈஸ்வரி அம்மா குரல் அருமை. நடிப்பு அருமை. இந்த பாடல் மிகவும் அருமை.
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@chandrasekarapuramranganat3645
Жыл бұрын
L.Vijayalakshmi is a fantastic artist
@GoldenCinemas
Жыл бұрын
Thanks
@atrrajaselvam4702
2 жыл бұрын
கடவுளால் அனுப்ப பட்ட மனித கடவுள் மனிதரை மனிதராக மதிக்கத் தெரிந்த உன்னத மனித கடவுள் புரட்சித்தலைவர் எம்ஜி ராமச்சந்திர இராமபிரான் அவர்தம் தமிழகத்துக்கு கிடைத்த என்றும் அழியாத மாபெரும் பொக்கிஷம் வாழ்க அவரின் கொள்கை இன்றும் வென்று கொண்டு டுள்ளது அவருடைய சேவை நன்றி A.T.R
@RameshKumar-rw2oe
Жыл бұрын
Pop I pop too Pippo oa
@rajendranp6110
2 жыл бұрын
Vijayalakshmi is a good classical dance er
@sakunthalav8940
2 жыл бұрын
அந்தகாலத்தில்ஞூருநாட்கள்வோடியபடம்
@talksbyraj3972
2 жыл бұрын
இந்த பாடல் வரிகளில் எம் ஜி ஆரை புகழ்ந்துவரும் வரிகளில் அவர் முகத்தை குளோசப்பில் கான்ம்பிப்பார்கள்
@sounakaramia1396
Жыл бұрын
மகிழ்ச்சியான நேரங்கள்
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@malayalanmk4466
2 жыл бұрын
அற்புத பாடல் கவிஞர் ஐயா ஆலங்குடி சோமு வின் பாடல்கள் அருமை ஆனால் .அவர் பாடல் எழுதும் படத்தில் வெறு பாடல் ஆசிரியர்கள் பாடலும் வந்து கலந்து விடுவதால் சோமு அவர்களின் புகழ் வெளி உலகிற்கு தெரியாமல் போய் விடுகின்றாது ஆயிரம் திறமை இருந்தாலும் யோகம் என்ற ஒன்று வேண்டும்.
@bhuvaneswariharibabu5656
Жыл бұрын
ஆனால் அடிமைப்பெண் படத்தில் "தாயில்லாமல் நான் இல்லை " பாடலும் , குடியிருந்த கோயில் படத்தில் " ஆடலுடன் பாடலை கேட்டு" துள்ளுவதோ இளமை பாடலும் மிகவும் புகழ் பெற்றவையாகும்
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
கவிஞர் ஆலங்குடி சோமுவின் கருத்தாழம் மிக்க பாடலிது !! "நான் ஆணையிட்டால்" பாடலால் இப்பாடல் புகழ் பெறாமல் போனது . இப்பாடலை வரிகளை மட்டும் பாருங்கள் !! கவிஞர் ஆலங்குடி மிக அருமையாக இயற்றியுள்ளார். இதே போல அடிமை பெண் படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமுவின் " தாய் இல்லாமல் நானில்லை " பாடல் மிகவும் புகழ் பெற்றது .அதே தருணத்தில் கவிஞர் வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு " பாடல் கருத்தாழம் மிக்கது ஆனால் தாய் இல்லாமல் நானில்லை போல புகழ் பெறவில்லை !!
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
உண்மை தான்
@manimaranM-js1xy
2 жыл бұрын
புரட்சித்தலைவர், பொன்மனச்- செம்மல்,கொடைவள்ளல் ஆன மக்கள்திலகத்தின்; நன்மையே உன்வாழ்வின் தொழிலாகட்டும் நாடெல்லாம் உன்னைக் கண்டு, புகழ் பாடட்டும்! எங்களின் சுவா- சமே! என்றும் எங்கள் நினைவு களில் நீ இருக்கின்றாய்!
@Rajendran-n4j
8 ай бұрын
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்!
@rkmobile32
Жыл бұрын
எதிர் காலத்தில்.புரட்சிதலைவர்.தலமையில்.ஆட்சிஅமையபோகிறது.என்று.ஆலங்குடிஎழுதிவிட்டார்.எல்ஆர்ஈஸ்வரியின்குரல்.எல்.விஜயலஷ்மியின்நடனம்.எத்தனைவருடங்கள்ஆனாலும்.மறையாதா.அருமையானபாடல்
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@ArulDoss-wb7rf
6 ай бұрын
Super
@MuniyasamyMuniyasami
6 ай бұрын
6❤❤🎉🎉❤😂❤@@GoldenCinemas
@edakkaraedakkara483
3 ай бұрын
Vh y😍bhr4😛xdlllll
@RaviRavi-xz5bf
2 жыл бұрын
Very nice very Happy
@ravichandran01
9 ай бұрын
உண்மை யில்எம்ஜிஆரின்அரசியலால்தமிழ்நாட்டிற்குகேடுதான்வந்ததுஊழல்களால்உச்சம்தொட்டுமுதல்வரேசிறைக்குசென்ற அவலம்வந்தது
@parthiban5667
4 ай бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal super song
@suryaplanners6301
5 ай бұрын
பாடல் வரிகள் நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் படட்டும் உன்னாலே மக்கள் அருமை
நன்றாக நடனம் ஆட தெரிந்த அந்த கால நடிகைகளில் விஜயலக்ஷ்மி யும் ஒருவர். இவருடன் M. G. R நடனம் ஆடிய குடியிருங்கோயில் படத்திற்கு நன்கு பயிற்சிக்கு பிறகுதான் ஆடினார்.
Romba azhagana padal azhagana dance azhagana actress hat's up
@maheswarit5020
3 ай бұрын
நம்பியார் smile
@KannanK-dw3qu
2 жыл бұрын
மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன் மனச் செம்மல் எம் ஜி ஆர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய்ஹிந்த்..
@PalanisamyPalanisamy-g7s
Ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😮😮😮😮😮
@PalanisamyPalanisamy-g7s
Ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@rajandranratnam8846
2 жыл бұрын
One of the greatest dancers of Indian films.
@nadarajanpillai8170
3 ай бұрын
அதிசயமான நடிகை எல். விஜயலட்சுமி. சினிமா உலகை விட்டு விலகிய பின்பு படிப்பை தொடர்ந் தார். வெளிநாட்டில் வேலை பார்த்தார்.இப்ப ஓய்வு பெற்று வாழ்கிறார். வாழ்த்துக்கள்.சீரங்கத்தார்
@rajendrank4682
Жыл бұрын
L.V dance is super
@GoldenCinemas
Жыл бұрын
Thanks .
@muthamizhanpalanimuthu1597
2 жыл бұрын
இப்பாடல்படியே வாழ்ந்தார் எம்ஜிஆர்....ஆனால்....?
@velayuthamsivagurunathapil6393
2 жыл бұрын
55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கேட்க தூண்டும் பாடல்
@manogharletchimhnan9818
2 жыл бұрын
Credit goes to the Dancer letchumy. She is the best.
@manivannans8060
2 жыл бұрын
இந்த காலத்து ரசிகர்கள் இப்ப புரியறது போல பாடல் எங்களுக்கு தேவை இல்லை என்றே சொல்கிறார்கள். காலக் கொடுமை. இப்பாடல்களை கேட்டால் காதுக்கு தேன்மழை.எம்ஜிஆர் பாடல் களை கேக்க ரசிக்க தெரியோனும்
@durairaj369
5 ай бұрын
The great MSV-TKR ever green musicians.
@renganathannr1504
2 жыл бұрын
Super song, jai hind, jai great bharat india
@mmanokkalai4501
Жыл бұрын
தமிழ் நாடு!
@sethuramasamyramasamy551
2 жыл бұрын
L.Vijaya Lakhmi is best dancer in 1965 years onwards.
@sugs1191
Жыл бұрын
Padmini, shobana
@raghavanchaithanya9542
5 ай бұрын
Sooparsong
@vedhavedhsalam8193
Жыл бұрын
Love
@suzanned.duzanne2191
Жыл бұрын
Eswary voice l.v'lakshmi 💃 💃 💃 💃 💃 9
@SmvijaykumarVijay-o8t
6 ай бұрын
Iraivan i paartththu kidIyaathu. . But mgr i ,iraivaaga. naan paartthu vettean.
@tamilmannanmannan5802
2 жыл бұрын
MGR🌱MSV🎹TKR🎻VALI🔔
@narayananponniahnarayanan6399
Жыл бұрын
ஆலங்குடிசோமுஎழுதியபாடல்
@GoldenCinemas
Жыл бұрын
நன்றி .
@murugesa2289
6 ай бұрын
I am heard it above hundred times for lr and lv.
@KannanK-dw3qu
10 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்... நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புரட்சி நடிகர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் ஏழைகளின் தலைவர்...
@KPalanivel-bd3fu
5 ай бұрын
விஜயலக்ஷ்மி super dancer ❤❤❤🎉
@annamalair6973
Жыл бұрын
Super dance & song
@GoldenCinemas
Жыл бұрын
Thanks for watching.
@karthikashivanya3539
2 жыл бұрын
அனைவரும் பெண் கள்
@alagesanalagesan9
8 ай бұрын
வருவதை உரைப்பவனே நல்ல கவிஞன். வருங்காலத்தில் மாமனிதர், புனிதர், ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர். அவர்கள் நாட்டின் முதலமைசர் ஆவார் என்பதை கணித்தே ஆலங்குடி சோமு இத்தகைய பாடலை எழுதியுள்ளார்.
@selvaraniselvaraj7388
Жыл бұрын
Thalaiva❤❤❤❤❤❤❤❤❤
@GoldenCinemas
Жыл бұрын
Thanks
@duraipandi934
Жыл бұрын
❤❤❤❤❤
@mayurireddy8196
8 ай бұрын
Beautiful stage Performance
@vennilamoun3471
Жыл бұрын
Nice song
@GoldenCinemas
Жыл бұрын
Thanks
@inreddy1000
8 ай бұрын
l .vijayalaxmi movements in dance are very fast and superb feast for eyes.
Пікірлер: 184