Ipo than intha song ketten semma swarnalatha voice semma 💙💙💙
@lillyrose9770
3 жыл бұрын
Enaku romba pudiche song
@parimalaraman5071
Жыл бұрын
Intha song la 3 peroda voice irukke appa semma❤️❤️❤️❤️
@premdoss6507
4 ай бұрын
Krishna Raj. Karthik. Swarnalatha. Harini. நான்கு பேர் இந்த பாடலை பாடினார்கள்
@ananthavallir3969
4 жыл бұрын
Recent addicted This song😍
@Neelakandan16
27 күн бұрын
பரணி இசை தாமிற பரணி தண்ணீர் போல இருக்கும்
@mohanraj-ir3ej
3 жыл бұрын
Superb song
@logusavi7327
4 жыл бұрын
Love this song
@rmoorthy51
4 жыл бұрын
Semma song
@thalapathichannel612
2 жыл бұрын
super song 🥰👌
@balajipazhanisamy
3 жыл бұрын
ஆ: கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க முன்னாடி வந்து நில்லடி பெ: கொக்கு பிடிக்க வந்து நோட்டம் போட்டு நிற்பவரே சேலைக்குள் தோட்டம் போடாதே இந்த பூவ முழம் போட்டு சுத்த பாக்காதே ஆ: இடைமீது விரல் கொண்டு மேலேமேலே போகட்டுமா பெ: என்னோட மெல்லிடை என்ன காமன் வீட்டு படிகட்டா ஆ: கல்கண்டு கன்னம் பாத்து காக்கா கடி கடிக்கட்டா கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க முன்னாடி வந்து நில்லடி ஆ: உன்னோட ஸ்டிக்கர் பொட்டு என் நெஞ்சில் ஒட்டிக்கிட்டு சொல்கின்ற கதைகள் என்ன கொஞ்ச நஞ்சமா பெ: நீ என்னை தள்ளிவிட்டு தூக்காமல் விட்டுவிட்டு வேடிக்கை பாத்ததென்ன கொஞ்ச கொஞ்சமா ஆ: உன் செல்ல கோபத்தை முத்தத்தால் மாத்தட்டா பெ: முத்தத்தின் ஈரத்தில் மின்சாரம் சேர்க்கட்டா ஆ: அம்மாடி அம்மாடி தஞ்சாவ{ர் பொம்மை யாரு பெ: தலையாட்டு தலையாட்டு இது நல்ல தண்டனைதானே ஆ: வாம்மா நீ பிச்சி பிச்சு தாம்பூலந்தான் ஆட கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க முன்னாடி வந்து நில்லடி பெ: என்னோட வெட்கம் விட்டு ஒன்ன நான் வாங்கி வந்து நெஞ்சோட வச்சிருக்கேன் தப்பி செல்லாதே ஆ: தப்புன்னா திட்டு திட்டு தலமேல கொட்டு கொட்டு கட்டில விட்டு மட்டும் கீழ தள்ளாதே பெ: என் சேலை பூவுக்குள்ளே தென்றல் போல் தங்கிவிடு ஆ: வேருக்குள் செல்கின்ற வித்தைகள் சொல்லி கொடு பெ: ஒன் நிழல என் நிழல ஒன்னாக சேர வைப்போம் ஆ: சூரியன் மூடிவிட அதிலே ஒரு போர்வை தைப்போம் பெ: காலத்தை மாற்றி மாற்றி காதலுக்குள் வாழ கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க முன்னாடி வந்து நில்லடி பெ: கொக்கு பிடிக்க வந்து நோட்டம் போட்டு நிற்பவரே சேலைக்குள் தோட்டம் போடாதே இந்த பூவ முழம் போட்டு சுத்த பாக்காதே ஆ: இடைமீது விரல் கொண்டு மேலேமேலே போகட்டுமா பெ: என்னோட மெல்லிடை என்ன காமன் வீட்டு படிகட்டா ஆ: கல்கண்டு கன்னம் பாத்து காக்கா கடி கடிக்கட்டா
Пікірлер: 21