" பஞ்வர்ணகிளி " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடல் கேட்கும் அனைவரும் எனது நன்றிகள் வாழ்த்துக்கள் சமர்ப்பிக்கிறேன்.! பி. சுசீலா பாடிய அனைத்தும் பாடல்கள் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி பார்க்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி கிடைக்கும். கண்ணன் வருவான் கவிதை சொல்லுவான் வண்ண வண்ண.... பி. சுசீலா ஒரு ஐம்பது வருடங்கள் கழித்தும் இந்த பாடல் கேட்டும் போது, அந்த காலத்தில் இப்படி பாட்டை எழுதிய அந்த மனிதர் மாமனிதர்ருக்கும், இதை இசையமைத்த இசையமைப்பாளர் அவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன்.!
@charbak9071
2 жыл бұрын
Oh! My beauty queen,lovely to see your sweet,charming face in 2022 on U Tube.I saw first in 1964 at Bangalore at Kanti Reba stadium.I was undergoing IAF training in Jalahalli.
@thillaisabapathy9249
3 жыл бұрын
எப்படியெல்லாம் கூப்பிட்டு கண்ணனிடம் முத்தம் கேட்கும் கவிஞர்... கண்ணனை குழந்தையாக "ஆராரோ.. ஆரீரரோ".. என்று தாலாட்டு பாடும் சுசீலா.. கண்ணனிடம் கவிஞர் முத்தம் கேட்டதை பாடி நடித்து முத்துராமனிடம் முத்தம் கேட்கும் விஜயா.. இந்த பாடலை நடிக்காமல் ஒலிப்பதிவு கூடத்தில் பாடிய சுசீலா.. ஒலிப்பதிவு கூடத்தில் பாடாமல் அப்படியே படத்தில் பாடியதாக நடித்துக்காட்டிய கே.ஆர்.விஜயா... கற்பனையை நம் கண் முன்னே காட்சி படுத்திய தமிழ் திரையுலக கலைஞர்கள்...
@crimsonjebakumar
Жыл бұрын
மெல்லிசை மாமன்னானுக்கு ஈடு இணை எவருமில்ல.
@dhanabalann7297
Жыл бұрын
எனக்கு 52 வயதாகிறது இன்னும் இந்த பாடலை தேடிகேட்கிறேன்
@r.natarajanr.natarajan5118
7 ай бұрын
பிசாசு அந்த குழந்தையை போட்டு பாடா படுத்துது
@varshanivi5211
6 ай бұрын
கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் @@CheenuTMSdasan@@ கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் @@CheenuTMSdasan@@ பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ண...ச் சிட்டு...வந்து மலர் கொடுக்க @@@CheenuTMSdasan@@@ பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க..... தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே.... ஆரிரோஓஓ.. ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ ஆராரோஓஓஒ... ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ @@CheenuTMSdasan@@ கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் @@CheenuTMSdasan@@ உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தா...ன் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தா...ன் @@CheenuTMSdasan@@ உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தா...ன் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தா...ன் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தா...ன் உண்மையை அதிலே உறங்க வைத்தா...ன் உறங்க வைத்தா...ன் உறங்க வைத்தா..ன் ஆரிரோஓஓ.. ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ ஆராரோஓஓஒ... ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ @@CheenuTMSdasan@@ கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் @@CheenuTMSdasan
@poosapandiyan3217
Жыл бұрын
இந்த பாடலை சுசிலாம்மா பாடினாங்களா இல்லை கே ஆர் விஜயா பாடினாங்களா என்று தெரியவில்லை அந்த அளவுக்கு பாடலுக்கு சரியான வாய் அசைப்பு
@charbak9071
2 жыл бұрын
K R Vijaya the beauty Queen in 1964.
@mohan1771
Жыл бұрын
என்ன தான் முத்துராமன் மற்றும் K.R. விஜயா முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் ஜெய்சங்கர் இரட்டை வேடங்களில் இந்த படத்தில் கலக்கியிருப்பார்
@jeda3073
Жыл бұрын
Saree ah kattetu nadakkave theriyala yenaku😐😶but how she can do all these🙄oodaranga step la yeri yerangaranga 🙄
எனக்கு 52 வயதாகிறது இன்னும் இந்த பாடலை தேடிக்கேட்கிறேன்
@svsgrand7726
Жыл бұрын
I born 1979. But my fav song
@pakkirijayaram774
Жыл бұрын
எப்ப உலகம் அழயும்
@viswakarthi7844
Жыл бұрын
I love 💕 old songs only
@radhikaradhika8509
2 жыл бұрын
Yen குழந்தைக்கு தாலாட்டுப்பாடல் படித்தான் தூங்கவாப்பேன், எவீட்டுக்கு பின்னால் சரவணா தியேட்டர் ஓனர் கேட்டு ர்சித்துக்கொண்டு yen பக்கத்துவீட்டுக்காரரிடம் காந்திமதி அக்கா சொல்வாரகள், ராதிகா என்ன அழகா தாலாட்டு பாடுதுனு, எனக்கு தாலாட்டு படி தூங்க வைக்கலேன நான் நிம்மதியாக இருக்க urangamattean
@gracejasinthpriyadarsini2489
2 жыл бұрын
K.R.Vijaya mam looks very beautiful
@p.sahulhameedp.8103
2 жыл бұрын
Kulandhayave irundhirukalamm
@padmadevir.padmadevi8748
2 жыл бұрын
Hm.
@BalaKrishnan-ok7ir
3 жыл бұрын
Nice Voice
@ranganathanrajagopal2630
Жыл бұрын
I’m ku
@bossraaja1267
3 жыл бұрын
Accordin hallow guitars bangoos
@heerahaife2147
2 жыл бұрын
She truly was a beauty. But what happened @1.10?
@anbalagananbalagan9630
4 ай бұрын
Loversfightisaiworld
@murugesanmurugesan6603
2 жыл бұрын
உலகம் அழியும் வரை இந்த பாடல் மக்களால் விரும்பி கேட்டு ராசிக்கப்படும்.அம்மா பி.சுசீலா அவர்களையும் மறக்க முடியாது. அவர் குரல் இனிமை அப்படி.
@jabinjoseph5234
3 жыл бұрын
Mysweetsongodblez
@churchilrobin8667
3 жыл бұрын
Enakku piditta paattu
@bakiyaraja4616
5 ай бұрын
எனக்கு என்அம்மா ச்சி. தூங்கவைபாக. என் குழந்தை யார் இந்த பாடல்
@noorahamed4262
2 жыл бұрын
Susheela voice is so beautiful as well k r v.
@murugappanoldisgold1295
2 жыл бұрын
How do you all feel.
@VijayaNatarajan-xy8kv
4 ай бұрын
Baby j
@viswakarthi7844
Жыл бұрын
Awesome 👍👍
@nagarajann3991
2 жыл бұрын
Sweet
@krishithottam6210
2 жыл бұрын
Paasa paattu
@jameerafrijameer9947
2 жыл бұрын
6
@mythilim9630
2 жыл бұрын
Nice Song
@shanthavenkataswamy613
2 жыл бұрын
Nice song
@AnbuAnbu-bu2vs
2 жыл бұрын
Amam, idhu, unmai, thaan, ayaa!
@selvamoorthys1796
5 ай бұрын
இனிமையான குரலில் பாடி குழந்தைகளை அன்னை மடியில் தூங்க வைக்கும் சுசிலா அம்மா அவர்களையும் கே ஆர்.விஜயா அம்மா அவர்களையும் மறக்க முடியாது
@vairamanimani1468
2 жыл бұрын
Super song
@balublue5793
2 жыл бұрын
Song line
@renugasakthi7676
9 ай бұрын
My son vetri sleeping for this song only ❤❤❤❤
@DINESHKUMAR-sr2mb
Жыл бұрын
Playlist for my little daughter to get sleep 1) Aayarpadi maligaiyil 2) kannan varuvaan 3) athaiyadi methaiyadi 4) kuva kuva papa iva kulika kasu ketpa
@esakkiyappan8379
2 жыл бұрын
❤❤My son bala slipping for this song only❤❤
@mohan1771
Жыл бұрын
You mean sleeping ?
@rajinarayanan6396
4 ай бұрын
Marakave mudiyathu indha paatu
@catherinejessy3425
2 жыл бұрын
D.
@mohananrajaram6329
2 жыл бұрын
காலங்கள் மாறலாம், பாடல் ஆசிரியர்கள், மறையலாம். கவிஞர்களின் இந்த மாதிரியான பாசப் பாடல்கள் என்றும் மாறாது.நிலைக்கும்.
@viggynadhan7968
Жыл бұрын
Kirikket 919qi M.
@mahalakshmiraja8034
Жыл бұрын
fevery hehe enni
@svthvino
2 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@Pandies-ih1kp
Жыл бұрын
L
@shravkumar55
2 жыл бұрын
Susheelammas lullaby...
@Aswinicr7209
5 ай бұрын
Susila Amma voice is so beautiful
@jamunajamuna8721
Жыл бұрын
😊
@sathishk2726
Жыл бұрын
Fantastic movie and song 👌❤
@gopalchinnaappa1027
2 жыл бұрын
Supersogs
@gulamgulam2493
3 жыл бұрын
snsong.lovely.liksangsj
@sajanjoseph4562
2 жыл бұрын
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் Vaali sir the great🙏🙏🙏
எவாலிப்ப வயது திரும்பகிடைக்குமா? அதுபோலத்தான் இந்தாடலைப்போல அருமையான பாடல்கள் கோடிக்கொடுத்தலும் கிடைக்காது
@kalik6434
Жыл бұрын
❤❤
@seenivasanseenu2680
Жыл бұрын
@@kalik6434kmmmk Mi
@shanthiimmanraj9071
2 жыл бұрын
உனக்கு என்று எனக்கு என்று உரவு வைத்தாவன் உன்னை எனக்கு என்று எழுத மறந்து விட்டன் ஆமா என் கன்னா என் உலகம் இருந்தாவன் ❤️🙏😘🥰😭
@krishnannarayanan5252
Жыл бұрын
Please leave tamil to live. Don't kill by your fault writings. No meaning in your sentence
@anbarasupackrisamy7126
Жыл бұрын
தேடி எடுத்து பாடலை கேட்கிறேன்.அருமை
@mohananrajaram6329
2 жыл бұрын
அந்த காலம் பொற்காலம்.இனி திரும்ப வாய்ப்பில்லை.அதை நினைத்து வாழ்வோம். கடவுள் தந்த பரிசு அக்காலம்.
@bossraaja1267
3 жыл бұрын
யாரோ bacha கொண்டு வந்தாங்க ( anda குழந்தை மிரண்டு போய் விட்டது
@helenpoornima5126
3 жыл бұрын
இவுங்க எத்தனை பாந்தமான அழகு ! இவுங்களைமாதீ யாருமே இத்தனை வசீகரமா இல்லை !! அந்தக் குழந்தை 👶 அழகு ! இந்தப் பாடல் தான் எல்லாருக்குமேத் தெரியுமே !!! நான் என்ன எழுத !!!!?!?!
@BalajiBalaji-go8bd
2 жыл бұрын
Q
@malugunasaci3761
2 жыл бұрын
ol oo9o
@ravisankarthumati9885
2 жыл бұрын
திருமதி K R விஜயா வின் தத்ரூபமான நடிப்பு, காணக்குயில் திருமதி பி சுசிலா குரல் அற்புதம்.
@muthulakshmijehan7689
2 жыл бұрын
@@malugunasaci3761 5uh
@muthulakshmijehan7689
2 жыл бұрын
U
@gracejasinthpriyadarsini2489
2 жыл бұрын
Lovely voice Susila mam she is God's gift.
@naaveenmohannath3005
2 жыл бұрын
He xbnxchxhchcjghhxhjxjxxjjdjjcjcjcjdjxjjfdjjddoooo do’s x. Nxjxjjsjjjdjdjdjdkdkxjjxxkdjbnnnggghjjuuuyyyyyuuijopo
@naaveenmohannath3005
2 жыл бұрын
N x. A
@rdlincoln10
2 жыл бұрын
Undoubtedly
@mahalingamkuppusamy3672
2 жыл бұрын
Definitely
@sinthumathisinthumathi8727
2 жыл бұрын
Um0
@sameerasameera2890
2 жыл бұрын
👍👍👍👍👍👍❤❤❤❤👌
@ravindranathvasupilla23
Жыл бұрын
super selection.. thank you for your sharing
@elamvaluthis7268
6 ай бұрын
தாலாட்டுக்கு கண்ணதாசன்.
@bhuvaneswariharibabu5656
Ай бұрын
பாடல் கவிஞர் வாலி
@elamvaluthis7268
Ай бұрын
@@bhuvaneswariharibabu5656 நன்றி.
@varsha5176
3 жыл бұрын
❤️❤️❤️❤️ beautiful song
@Kuttykutty2.0
10 ай бұрын
Enoda ammaku romba pidicha song but ipo enoda serndhu indha paata ketka enga amma ila
Пікірлер: 114