இந்த பாடலை நானும் உருக்கமாக பாடி செபித்து ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றேன் அற்புத குழந்தை இயேசுவே போற்றி
@tensings3932
10 ай бұрын
வாழ்த்துக்கள்.
@nathiyalogesh4584
2 жыл бұрын
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை😢😢😭..மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ....குழந்தை ஏசுவே குழந்தை இல்லாமல் கவலை படும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்க🙏🙏🙏🙏
@Viji_Corner
2 жыл бұрын
Sister, kindly pray to infant Jesus Christ. Yethachu vendikonga for offering and go to infant Jesus Christ Church manali. That is famous church. This January month is season for manali infNt Jesus church. Thanks you praise the Lord.
@nathiyalogesh4584
2 жыл бұрын
@@Viji_Corner ok sister 🙏🙏
@user-ky9td1bj7z
Жыл бұрын
Amen
@mosusodaya1517
Жыл бұрын
❤ God bless you ❤
@nathiyalogesh4584
9 ай бұрын
@@mosusodaya1517thank you brother
@amirtharajraj722
2 жыл бұрын
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கொடுக்கின்ற குழந்தை இயேசு நாதரே சரணம்
@sairam9661
2 жыл бұрын
அருள் அன்னையின் ஒரு மகனே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உன் திரு இறக்கத்தால் அவர்களை ஆசீர்வதித்தருளும் ஆமென்
@selesmonica6593
5 ай бұрын
Un Pola pillai en vettil illa vanga kuzhanthai yesuve enaku arputham seingappa .en veetuku vanga en magana. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@palanipalaniguna4791
Жыл бұрын
சுகமான, இதமான, மிக அருமையான குழந்தை இயேசு தாலாட்டு கீதம் இது!!
@gyanachetty1337
2 жыл бұрын
Alexander Babu comedian has introduced me to this song and I like this song. ❤️👌
@praveenkumar-jy1kk
2 жыл бұрын
Yes mee too
@rpradeepsanth
2 жыл бұрын
Me too
@yuvaskkiller5927
2 жыл бұрын
Same here
@sairam9661
2 жыл бұрын
Same here too
@sudhakardindigulthanthi9156
2 жыл бұрын
Me also
@pricimeenu4861
2 жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே அக்கா பையனுக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் .அருள் புரியும்.🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺
@thomasmathew1851
2 жыл бұрын
I have a son born miraculously after 13 long years by the Grace of Infant Jesus. Thank you God Almighty. My wife had serious bleeding, hypothyroidism, gestational diabetes, constant vomiting and extreme mental stress after the last two miscarriages. But Infant Jesus helped us and we now have a healthy and smart baby boy. My wife was 39 years old when she delivered the child (February 2022) and l am 44 years old. Jesus is God and nothing is impossible for him.
@ziaxavier
2 жыл бұрын
Praise the Lord 🙏
@subiladominic4191
Ай бұрын
Praise the almighty real God
@marimuthutn60
6 жыл бұрын
I am Hindu and i love yesu. Daily night thoongum pothu kettal nimmathiya eruku. God is great.
@arokiamagimairaj5376
5 жыл бұрын
Jesus Always with you and Jesus Loves you so much brother
@arokiamagimairaj5376
5 жыл бұрын
God bless you and your family
@jerick_clkz
4 жыл бұрын
God bless u.... God is eternal......
@Sulo_1964
4 жыл бұрын
Jesus is with you brother.
@marimuthutn60
4 жыл бұрын
@@arokiamagimairaj5376 Thank you brother
@vinigodson429
3 жыл бұрын
கண்ணே வா கண்மணியே வா கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே.. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா காற்றாக ஊற்றாக வந்தானவன் கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன் நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன் செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன் நினையாத முன்னே அழகான பொன்னே வரவேண்டும் இங்கே என் தேவனே ஒரு போதும் உன்னை மறவாது நாளும் நான் பாட வேண்டும் உன் நாமமே மன ஆலயம் உனதல்லவோ மன ஆலயம் உனதல்லவோ குழந்தை ஏசுவே..ஏ. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன் அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன் மேய்ப்பானும் காப்பானும் தானானவன் வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன் ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம் எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ அருளன்னையின் ஒரு பிள்ளையே அருளன்னையின் ஒரு பிள்ளையே குழந்தை ஏசுவே. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே.. சரணம் சரணம் திருவடி சரணம் பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது தீராத துன்பங்கள் தீர்க்கின்றது என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது
@roopusroopus808
2 жыл бұрын
Ithai type seithavarkku nanri 👌👌👌
@selvinath6151
Жыл бұрын
Thanks for the lyrics God bless you
@aneethaanandakkumar2935
4 ай бұрын
Mikka nanri sago😊
@muthusamygracy3644
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@muthusamygracy3644
3 ай бұрын
Intha song type seithu koduthavaruku mikka nanri God bless🙏you.
@SathyaNaraynan
2 жыл бұрын
Such a blissful song. Thanks to Alex for letting us know about this song! Artists like Alex are very rare in recent days. Alex always stands beyond religion, community, etc., I love the way he connects gods of all religions! #alexisultimate
@nathanjagansharma4462
3 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும் இறைவன் சம்ம் மனித மனங்கள் மட்டுமே பேதம் பார்க்கின்றன.. சுயநல ஆதாய கும்பல் வளம் காண பிரிவினை செய்கிறார்கள்
@purijagannathan9402
3 жыл бұрын
இந்த சிறந்த பாடலை எழுதியவர் புலவர் புலமை பித்தன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்*
@namasivaya3714
2 жыл бұрын
Kavingar Muthulingam Avarkal
@karthikeyansuthik9259
2 жыл бұрын
Muthulingam
@maryarputham8836
2 жыл бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் கொடுங்கள் குழந்தை இயேசுவே உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்
@praveenkumar-jy1kk
2 жыл бұрын
Twins porakum.. amma.. kavala padathinga.. today 15.04.2022. Good friday soldran.. ini yellam sollatha nadakum.. good news aanathum itha comment la vanthu solluga
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை.மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எனக்கு ஒரு மகனை கொடுத்து ஆசிர்வதியும் குழந்தை இயேசுவே. மன ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.
@arockiamary3972
6 жыл бұрын
Mind relaxing song... Kaalail ketkum podhu antha nalae romba peaceful ah iruka... Thank you very much for giving this wonderful song... Praise the Lord... Ave Maria...
Praise and glory to the Lord Infant Jesus Christ now and forever. Amen 🙏
@sripartha7358
2 жыл бұрын
Infant Jesus pls give good solutions for all our problems 😭😭and help me financially ,Bala yesu bless me
@daviddava4849
2 жыл бұрын
La Paix 🕯️🙏🕯️
@jamesantony1597
3 жыл бұрын
ஒரு கோடி செல்வம் இருந்து என்னை லாபம் எதிர் காலம் எந்தன் பெயர் சொல்லுமோ 😔😔😔
@vin6494
3 жыл бұрын
Heart touching lyrics
@roseyjessy7921
2 жыл бұрын
Pray with hope, God bless
@joelaaron3469
4 жыл бұрын
Child Jesus prayer is most powerful among other prayers ,,whatever we ask with full hope in his powerful name that which prayer get success within 9 days ,,especially infant Jesus novena ,,kindly pray to infant Jesus,, he only knws our situation ,,"Oh infant Christ kindly bless those people who are abondonded in the society ,widows ,orphan child ,aged people ,,shower ur blessing through ur infant hands ,,oh Lord have mercy upon us ,u r our only hope ,kindly see us ,amen "
@vigneshpakki9245
2 жыл бұрын
True'
@lillyimelda4086
Жыл бұрын
I have a daughter born miraculously after 08 long years by the Grace of Infant Jesus(this song)
@jayalincy3946
Жыл бұрын
Kulanthai varam thanga kulanthai yesuve 🙏🙏🤲🤲
@alanprakash-kf3ec
2 ай бұрын
Child Jesus... Have mercy on us... I love you Jesus...
Very nice song. Yes Devon's different devotional song. Super. Beautiful. Thanks. Good evening
@subathraedwin9642
8 ай бұрын
அருமையான பாடல்...படம்...சிறு வயதில் எங்கள் ஊர் திருவிழாவில் பார்த்து... குழந்தை ஏசு.. மீது பக்தி.... இன்று நான் இருக்கும் நெய்வேலி... பகுதியில் குழந்தை ஏசு கோயில் 🎉😊🎉🎉🎉😊😊😊
Пікірлер: 191