வணக்கம் தமிழகம்...
சங்கன் குப்பி, பீநாரிச் சங்கன் எனும் இம் மூலிகையானது 21 வகையான வைரஸ் காய்ச்சல்களை போக்க வல்லது.
இரத்தத்தை சுத்தப்படுத்தி செல்களை பாதுகாப்பதில் முதன்மையான மூலிகையாகும்.
நாய்களுக்கு உண்டான பார்வோ எனும் ஆரம்பநிலை வைரஸ் தொற்றை மிக எளிதாக சரிசெய்யகூடிய ஆற்றல் கொண்டது.
Негізгі бет (Kanni dog) பார்வோ நோயிலிருந்து நாய்களை காக்கும் மூலிகை மருத்துவம்...
Пікірлер: 23