முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் எப்பவும் நீ துணை இருக்கனும் முருகா
@shobanabalan4534
4 күн бұрын
மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் முருகா
@shobanabalan4534
4 күн бұрын
முருகா கடன் சுமையை இறக்கி வை என்னால் முடியல முருகா
@shobanabalan4534
4 күн бұрын
முருகா நா இருக்கிறதே என் குழந்தைகளுக்கு ஆக தான் என் வாழ்க்கை முடுஞ்சு ரொம்ப வருஷம் ஆயிடுச்சு இருக்கற உயிர் என் குழந்தைகளுக்கு தான் நீ என்னை கை விட்டாறது முருகா
@shobanabalan4534
4 күн бұрын
முருகா நா பண்ண தப்பை மன்னிச்சு என்னை காப்பாத்து முருகா
@shobanabalan4534
4 күн бұрын
முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா அருள் புரிவாய்
@shobanabalan4534
4 күн бұрын
முருகா இடம் கொஞ்சம் விக்கலானு இருக்க நீ தான் நல்ல விலைக்கு விற்று தரனும் நீ தான் துணை இருந்து எனக்கு பண்ணி தரனும்
@shobanabalan4534
4 күн бұрын
முருகா என் குடும்பத்தை எப்பவும் நீ வழி நடத்தி நல் வழியில் கூட்டி போ உன்னை தவிற வேறு யாரும் இல்லை எங்களுக்கு 😢😢😢😢
@ramkrishnan2818
11 күн бұрын
Om saravana pava
@devarooba1831
12 күн бұрын
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
@ramkowsi7818
17 күн бұрын
ஓம் முருகா எனக்கு பெண் குழந்தையே பிறக்க வேண்டும் முருகா உன் அருளால் ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🪔🪔🙏🙏🙏🪔🙏
@krishnanponnambalam-zn9cw
19 күн бұрын
Om muruga saranam
@nishanthielayaraja1932
15 күн бұрын
ஓம் முருகா
@user-tt8en3oc5y
19 күн бұрын
❤om Muruga appa
@GopalV-wg5us
10 күн бұрын
Om sarahana bhavaya namaha
@shobanabalan4534
4 күн бұрын
முருகா என் பொண்ணுக்கு கோபம் அதிகமா வருது அவளுக்கு பெருமையை தா முருகா அவளை நல் வழி படுத்தி தா முருகா இந்த வருசம் அவ பத்தாம் வகுப்பு படிக்கிற நல்ல படிக்கனும் நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா அருள் புரிவாய்
@devarooba1831
12 күн бұрын
Muruga en irandu kalil ulla valiyai pakki nandraga naan nadakka sei muruga neeye thunai. 🙏🙏🙏🙏🙏🙏
@Sml.AIWORLD
15 күн бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@SaravananSaravanan-lr1jv
12 күн бұрын
👉🙏🙏 ஓம் முருகா போற்றி 🙇🙇🙇
@arunmoni6721
5 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@KesavanJeevitha
16 күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@srajkumar287
15 күн бұрын
Muruga appane
@mohdtaufiq234
20 күн бұрын
Ommuruga niyetunai
@gajalakshmigajalakshmi7956
13 күн бұрын
🙏🙏🙏🙏🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏
@ponniperumal6966
7 күн бұрын
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@shobanabalan4534
4 күн бұрын
முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து நல் வழி படுத்தி கூட்டி போ முருகா
Пікірлер: 30